ஜாதகம் இல்லாதவுகளுக்கும் சோசியம் (ஆடியோ)

Posted on

ஆடியோ ஜோதிட பாலபாடத்துல சின்ன மாற்றம் ஜாதகத்துல கிரக நிலைகளை வச்சு மட்டும் அனலைஸ் பண்ணாம ஜாதகருடைய வாழ்க்கை நிலையையும் அனலைஸ் பண்ணி கிரகங்களோட பலா பலங்களை தெரிஞ்சுக்கிறாப்ல ஒரு சைட் ட்ராக்கும் இந்த பதிவுல இருக்கு.Read More

9 thoughts on “ஜாதகம் இல்லாதவுகளுக்கும் சோசியம் (ஆடியோ)

  Sugumarje said:
  September 17, 2011 at 12:08 pm

  அய்யா………… நீங்கள் முதலில் ஒழுங்காக இருந்து ஊருக்கு உபதேசம் செய்யுங்கள் அய்யா. நானே சொல்லுகிறேன் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. முதலில் நாம் அனைவரும் திரு.ஜானகிராமன் என்பவரிடம் மன்னிப்பு கேட்போம். முதலில் நீங்கள் கேளுங்கள். பிறகு நாங்கள் அனைவரும் கேட்கிறோம்.

   Mani said:
   September 17, 2011 at 12:51 pm

   ஆமாணே,

   அநியாமா ஒரு அப்பாவிய போயி நாம சந்தேகப்பட்டுட்டோம்ணே. நம்ம ஜி சொல்லியதுபோல் முதலில் நீங்கள் மன்னிப்புக் கேட்டுருங்கணே.

    S Murugesan said:
    September 17, 2011 at 3:45 pm

    வாங்க மணி @ ஜா.ரா!
    மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னா என்னன்னு உங்க ஏரியா சைக்கியாட்ரிஸ்டை கேட்டுப்பாருங்க. விளிம்புலதான் இருக்கிறதா நினைச்சேன் . தாளி முத்தி போச்சு.. சனம் கல்லால அடிக்கிற நேரம் நெருங்கிட்டாப்ல இருக்கு

   Sugumarje said:
   September 18, 2011 at 6:29 pm

   That’s not me by Sugumarje, I give the warning to Mr. Fake.

  டவுசர் பாண்டி said:
  September 17, 2011 at 12:26 pm

  திரு.சித்தூர் முருகேசன் அவர்களுக்கு,

  வணக்கம். நான் உங்களிடம் ஸாரி கேட்க விரும்புகிறேன். ஏனெனில் திரு.ஜானகிராமன் என்பவரை எனக்கு பிடிக்காத காரணத்தால் நான்தான் அனைவரின் பெயரிலும் வந்து சாக்கடை கமெண்டுகளை போட்டேன்.

  இதனால் தாங்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்து கொண்டேன். டவுசர் பாண்டியும் நானே, மணியும் நானே, கிருஷ்ணாவும் நானே, இஸ்மாயிலும் நானே. நான்தான் பலபெயர்களில் வந்து கமெண்ட் போடுகிறேன்.

  அதனால் தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் திரு.ஜானகிராமன் என்பவரின் “கண்ணீர்க்கடிதங்கள்” லிங்கை ரிமூவ் செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  பிராமணனின் சாபம் உங்களுக்கு எதற்கு? அதனால் சீக்கிரமே ரிமூவ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  டவுசர் பாண்டி said:
  September 17, 2011 at 12:31 pm

  நைனா ஒரு சின்ன ரிக்கொஸ்ட்,

  //பிராமணனின் சாபம் உங்களுக்கு எதற்கு? அதனால் சீக்கிரமே ரிமூவ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.//

   S Murugesan said:
   September 17, 2011 at 3:48 pm

   வாங்க ட.பா @ ஜா.ரா!
   நீங்க தேன் மூளைய ரிமூவ் பண்ணிட்டு “மயிரு” கணக்கா கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டே இருக்கிங்களே.. நானும் ரிமூவ் பண்ணிட்டேன்னு வைங்க.. வில்லங்கமாயிரும்.

    டவுசர் பாண்டி said:
    September 17, 2011 at 5:54 pm

    இன்னாங்கடா இது, அதிசியமாகீது. நானு அப்பப்ப நண்பர்கள்ட்ட எதுலயாவது ரெக்கார்டு வைக்கணும் ரெக்கார்டு வைக்கனும்னு சொல்லிக்கினு இருப்பேன். இங்க வந்தா நம்ம பேர நம்மள்ட்ட கேக்காமயே ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டாய்ங்க.

    ஆருப்பா அது. ஜானகியண்ணன் வேலையா? நம்ப முடிலிங்க்னா. நானு அவர ரெம்ப நல்லவருன்னு நெனச்சிக்கினு இருந்தேன். இப்பவும் அப்டித்தேன். இருந்தாலும் லேசா நம்ப முடிலிங்க்னா. மேற்படி புள்ளிராசாவுக்கு நைனா மேல என்ன கோவம் அப்டி? நம்ம பேர நீங்க யூஸ் பண்றது சந்தோசந்தேன். பேரக்கேட்டா சும்மா அதிருதில்லா அந்த மாறி டெர்ரர் எபெக்டுக்கு நம்ம பேர யூஸ் பண்ணீங்கன்னா சந்தோசப்படுவேன்.

    சரிங்க்ணா. ஒங்க வழிக்கே வர்றேன். நைனா சார்பா நான் வேணம்னா மன்னிப்பு கேட்டுக்கிடுறேங்க்னா. எதுக்காண்டி இந்த வாய்க்கா தகராறுன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

    இருந்தாலும் நைனாவுக்கும் நன்றிய சொல்லிக்கணும். வெள்ள மனசுக்காரர்னு நிரூபிச்சிட்டீங்க நைனா. எந்த நாதாரியோ நம்ம பேர யூஸ் பண்ணியும் நம்ம மேல நம்பிக்க வெச்சதுக்கு ரெம்ப நன்றி நைனா. நமக்கு அந்த பீக்காலிங்க மாதிரியும் பேசத்தெரியும். அந்த பீக்காலிங்கள காலி பண்ற மாதிரியும் பேசத் தெரியுங்க்னா. ஆனா இந்த மாதிரி மொகமூடி போட்டு கும்பல்ல கோவிந்தா போட மாட்டேங்க்னா.

    புல்லிராசான்னே, எதுனாலும் பேசித்தீத்துக்கலாமுலா. நைனாவோட கமெண்டு எதையும் பாத்து ஏதும் ஜிவ்வுன்னு ஆய்ட்டீங்களா?. அவரு அப்டித்தேன். ஏதாவது படக்குன்னு ஆய்பூஇன்னு சொல்லுவாரு. கண்டுக்கிடாதீங்க. கோவம் இருக்குற எடத்துலதேன் கொணம் இருக்குங்க்னா. இதெல்லாம் ஒரு மேட்டருன்னு தோள்ல தூக்கிட்டு வர்றீங்க பாருங்க. அங்கதேன் நீங்க மைண்ட சுருக்கிடுறீங்க.

    சரிங்க்ணா. அது போவட்டும். ஒங்கள திருத்துறது நம்ம வேல இல்லீங்க்ணா. ஆனாலும் நீங்க பழகுனா ஆளா இருக்கீங்களேன்னு சொன்னேன். பாக்கப்போனா இந்த மேட்டருக்கு நானு டென்சனாகனும். நாம காமம் மற்றும் சில ஆசாபாசங்கள லேசா தொறந்ததுனால ஒங்க நெலமைய நெனச்சி வேதனப்படுறேன். காரணம் நீங்க பாசமுள்ள பார்ட்டியா இருந்தாகணும். கரீட்டா. பாசம் அதிகமாஇட்டா இந்த மாறி வேஷம் கட்ட வேண்டி இருக்கும். வேஷம் போடுங்க அதுல ஒன்னும் பிரச்சன இல்லீங்க்ணா. இருந்தாலும் உங்களுக்காகவும், உங்கள் மனதில் இந்த மாதிரியான காழ்ப்புணர்ச்சி வந்ததற்காகவும் நான் வருத்தப்படுகிறேன்.

    சரி. இனிமேல் இந்தமாதிரி செய்கையில் ஈடுபடாதீர்கள். நான் கிரகங்களை ஆக்ரூஷ்ணம் செய்ததை விட மனித மனங்களை ஆக்ரூஷனம் செய்தவன். நான் சொல்வதை மிரட்டலாக எடுக்காதீர்கள். உங்களுக்கு என்னுடைய மானசீக கேமை காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். இருப்பினும் உங்கள் நன்மைக்குதான் செய்யப்போகிறேன்.

    இன்று இரவு உங்களுக்கு சூட்சுமமாக சில உத்தரவுகளை பிரப்பிப்பேன். உங்களது முகம் என்னுடைய ஆக்நாவில் ஷேவ் பண்ணியுள்ளேன். இன்று (17.9.2011) நள்ளிரவில் உங்களுக்கு தூக்கத்தில் விழிப்பு வரும். தூக்கம் வராது. வந்தாலும் என்னுடைய வைப்றேசனை நீங்கள் உணர்வீர்கள். நான் காளி அம்மனின் மந்திரங்களின் ஊறியவன் என்பதும் உங்களுக்கு தெரியும். நான் யார் என்பதை உங்களுக்கு காட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு வருத்தப்படுகிறேன்.

    நாளை (18.9.2011) நீங்கள் உங்கள் மனநிலையில் இருந்து நிச்சயம் மாறுவீர்கள். தெளிவு பெறுவீர்கள். அப்படி மாறாத பட்சத்தில் அம்மனை வழிபடுவதை நிறுத்தி விடுகிறேன். இது சத்தியங்க்னா. (இத டைப் அடிக்கும் போதே புள்ளரிச்சிக்கிட்டு இருக்கு). வெயிட் அண்ட் ஸீ

    S Murugesan said:
    September 17, 2011 at 6:05 pm

    வாங்க பாண்டி!
    ஜா.ராவுக்கு அவரோட கண்ணீர் கடிதங்களை பிரசுரிச்சதே பெரிய தண்டனை. அதை + அதுக்கான லிங்கை ரிமூவ் பண்ணச்சொல்லித்தேன் இத்தனை அலப்பறை. அந்த ஆசாமி வண்டையா வண்டையா கமெண்டு போட்டு நாறடிச்சிட்டிருந்தப்ப ஒரு நாள் கடுப்பாகி ஸ்பம்மா மார்க் வச்சிருந்ததையெல்லாம் அப்ரூவ் பண்ணி விட்டுட்டன். ( வண்டைகளுக்கிடையில் தனக்கே தான் வக்காலத்து)

    தமிழ்மணத்துக்கு காசை கட்டி பெய்டட் ஐட்டமா வச்சாத்தான் உருப்படுவாருன்னா நான் அதுக்கும் ரெடி.ஆத்தா அதுலயும் காளியாத்தா நல்ல புத்திய கொடுப்பாள் . கொடுத்திருக்காள். ஆனால் அந்த நல்ல புத்தி வர்ரதுக்கு முந்தி குடம் குடமா ரத்தம் கொட்டுமே.. பாவம் ஜா.ராவோட க்ரூப் தெரிஞ்சா நல்லது .ரத்தம் தேவைப்படும். நம்முது ஓ பாசிட்டிவ் (கொய்யால நம்ம ரத்தமே பாசிட்டிவ்னு பஞ்ச் விடலாம் போல) .

    சேலம் வந்து கொடுக்கவும் நாம தயாரு. பாவம் அவரை பெத்த தாயாரு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s