வேலைக்காரியுடன் சில்மிஷம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாம பதிவு போடாம இருக்க நம்ம ஃபோட்டோவோட சுடுகாட்டுக்கு போன ஜா.ராவை ரோந்து போலீஸ் புடிச்சு – பட்டா பட்டியோட குந்தவச்சு -ஏரோப்ளேன் ஏத்திட்டாய்ங்களாம்.

நம்ம பாண்டி ஜா.ராவோட டவுசரை கூட கழட்டிர்ரேன்னு இருக்காரு.பாவம் ஜா.ரா. இன்னைக்கு சனி துவாதசபாவங்களில் நின்றால் என்ன பலன் என்ற ஆடியோ பதிவு போட்டிருக்கேன்.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

11 thoughts on “வேலைக்காரியுடன் சில்மிஷம்

  Tamilselvan said:
  September 16, 2011 at 2:31 pm

  Sir,

  Kadaka lagnathuku pathakaathipathi sukuran 9 il irundal nanmaya? themiya?

   S Murugesan said:
   September 17, 2011 at 5:52 am

   தமிழ்செல்வன்!
   பாதகாதிபதின்னா பாதகத்தை செய்பவர்னு தானே அர்த்தம். அவர் 6,8,12 ல மறைஞ்சா தான் நல்லது. அவரு போய் கோணஸ்தானமான 9 ல நின்னா அப்பா,அப்பாவழி உறவு,அவர் வழி சொத்து,சேமிப்பு,முதலீடு,தூர தேச தொடர்பு ஆகியவிஷயங்களுக்கு சுக்ர காரகம் ஆப்படிச்சுரும். ( உ.ம் கில்மா,ஆடம்பரம்,படாடோபம்,வீடு,வாகனம் இத்யாதி)

  டவுசர் பாண்டி said:
  September 16, 2011 at 3:04 pm

  நைனாவுக்கு மொதல்ல நன்றிய சொல்லிட்டு அப்புறம் மணியண்ணன், கிருஷ்ணாண்ணன், சுகுமார்ஜியண்ணன், தனிக்காட்டுராஜாண்ணன், இஸ்மாயிலண்ணன் & ஜானகியண்ணன் (வேற பேருங்க மறந்துச்சுங்க்னா )மற்றும் நம்ம கமெண்ட படிக்கிற பெயர் தெரியாத அல்லாத்துக்கும் வணக்கங்க்னா.

  என்னுடைய பழைய கமெண்டுகளை படிக்கும் பொழுது எனக்கே படிக்க முடிய மாட்டுக்கு. காரணம் கொச்ச கொச்சான்னு இருக்கு. மிந்தி கரண்டு அடிக்கடி போவும் அதேன் அப்ப நெலம அப்படி. இப்ப செயலலிதா தாயி வந்த பொறவுதேன் நெலம கொஞ்சம் மாறிட்டே. அதேன் நீங்க டென்சன் ஆவாத அளவுக்கு தெளிவா படிக்க பாரா பிரிச்சிட்டேங்க்னா.

  இன்னிக்கி நாம ஊட்டலருந்து வெளிய போம்போது ரோட்டுல நாலு மொகத்த பாப்பம். அப்டி பாக்கும் போது நமக்கு சோசியம் தெரியுன்றது அவிங்களுக்கு தெரிஞ்சா நம்மகிட்ட அந்த டைம்ல சாதகத்த பத்தி சாதகம் இல்லாம சாதகமான பலன கேப்பாய்ங்க. நாம எப்பவும் கைல பஞ்சாங்கத்த தூக்கிட்டு அலைய மாட்டோம்.

  நா மிந்தி இன்னா பண்ணுவேன் தெரிமா? (பெருமைக்கி சொல்றேன்னு நெனச்சிப்புடாதீங்க்னா) ஆப்பிள் கம்பெனி ஐப்பாடு டச் ஒன்னு வாங்குனேன். எதுக்குன்னு கேளுங்க? பந்தா காட்றதுக்கு இல்லீங்க்ணா. அதுக்குள்ளார பிடிஎப் பைல், எம் எஸ் ஆபிஸ் பைல், ஸ்கேனிங் பிக்சர்ஸ், செக்சு படம் (சும்மா தமாசுங்க்னா, நானு ரெம்ப நல்லவன்னு ஒங்களுக்குத்தான் தெரியுமே?!)

  இப்பிடி அம்புட்டையும் முப்பத்த்ரெண்டு ஜிபி வர ஸ்டோர் பண்ணி வெச்சிக்கலாம். வெலதேன் கொஞ்சம் அப்டி இப்டின்னு இருந்தாலும் ஒங்களுக்கு எப்பவும் ப்ரெண்டா இருக்குங்க்னா. சரி அதுல எபிமெரிசா புல்லா (வேலமெனக்கிட்டு) ஸ்கேன் பண்ணி ஏத்தி வச்சிர்றது.

  அதனால சம்மந்த பட்ட பார்ட்டியோட டேட் ஆப் பெர்த்த வச்சி ஆண்த ஸ்பாட்டுலையே பொல பொலன்னு சொல்லி பார்ட்டிய பேயறஞ்ச மாதிரி வெச்சிர்றது. நாம நல்லத சொல்றத உட உள்ளத சொல்லிருவோமா அதனால எந்த பார்ட்டியாருந்தாலும் மறுபடியும் நம்மள தேடி வர வெச்சிர்றது நம்ம ப்ளஸ்.

  அல்லாமே ஆத்தா அருள்தேன்.

  நீங்க எல்லாருமே பெரிய சோசியக்காரங்கலா இருப்பீங்க. நம்ம இப்பதேன் புள்ளையார் சுழி போட்டுருக்கோம். நம்ம தொழில் சி.ஏ.ன்னு உங்களுக்கு தெரியும். சி.ஏ.ன்னு வெளிய சொல்லிக்குவேன். பட் சி.ஏ. பைனல்ல செகண்ட் க்ரூப்ப ஒரு வர்ஷமா கஜினி படையெடுத்தா மாறி போராடிக்கினு இருக்கேங்க்னா. சீக்கிரம் கைப்பச்சிருவம்.

  ஒரு காலத்துல என்ன மாதிரி வெளக்கென்னய பாத்துருக்க மாட்டீங்க. அந்தளவுக்கு வடிகட்டாத முட்டாளா இருப்பேங்க்னா (இப்ப மட்டும் என்னவாம் ?!). கரீட்டா பண்நெண்டான் கிளாஸ் பெயிலாயி, பொறவு ரெண்டாவது அட்டெம்ப்ட்டுல (?) டுட்டோரியல் காலேஜில சேந்து எழுதும் போதுதேன் திடீர்னு ஞான ஒதயம் (புத்தருக்கு வந்த மாறி) வந்துச்சுங்க்னா.

  அப்பம் போட்ட புள்ளையார் சுலிதேன். அல்லாத்துலையும் கிங்கா இருக்கணும்னு வெறில முட்டி முட்டி (சொவத்துல இல்லீங்க்ணா) படிச்சி நம்ம பேரு பஸ்ட்டு மூணு ப்லேசுல வர வெச்சிர்றது. (கண்ணு போட்டுராதீங்க்னா)

  இந்த வெறி (காமவெறி இல்லீங்க்ணா) வர்ரச்சே ஆத்தாவோட இன்றடக்சன் கெடச்சிச்சி. பொறவு தியானம் யோகா ஹிப்னாட்டிசம் மெஷ்மர் கண்டுபுடிச்ச மெஸ்மெரிஷம், மந்திரம், மந்திரத்துல உடுக்கை சவுண்டு கேக்க வைக்கிறது, மழை வர வைக்கிறது, இடி இடிக்க வைக்கிறது (இது ரீலு இல்லீங்க்ணா ரியலு) முதலான ஜெகஜால வித்தைகள் தேடாமையே (அதாவது குறு இல்லாமையே) கெடச்சிச்சி.

  குறு இல்லாத வித்தை பாலுன்னு சொல்லுவாய்ங்க. அது பாலா இல்ல தயிரான்னு கண்டுபுச்சிர்லாம். இப்ப இந்தமாதிரி அண்டர் வேர்ல்ட் வித்தைகள குறிக்கிற ராகு கேதுக்கள் கடகத்துளையும் மகரத்துளையும் (எப்டினாலும்) இருந்தா குறு இல்லாம முட்டி மோதி தானாவே குழி தோண்டி (!?) உள்ள உளுந்துருவாய்ங்கன்னு சொல்லல(?), குறு பார்வை இருந்து இந்த ராகு கேது (பரமசிவன் கழுத்துல உள்ள ச்நேக்கு மாறி) இருக்க வேண்டிய எடத்துல இருந்தா நல்ல செயலுக்கு பார்ட்டி பயன்படுத்துவான்.

  சரிங்க்ணா, எங்கன உட்டேன்னு தெரியலையே,…… ஜஸ்ட் எ மினிட்…….ஆங்…. விசியத்துக்கு வந்துர்ரன்.

  இப்ப யாராவது உதாரணத்துக்கு உங்களோட சைட்டு (?), அல்லது உங்க நண்பர்கள் யாரவது பொறந்த தேதிய சொன்ன ஒடனே பார்ட்டியோட ராசி நச்சத்திரத்த சொல்லி அசத்துவோமா. ஒகேங்க்னா. நானு சொல்லித்தர்ற சீக்ரெட் மேட்டருங்கள உங்களுடைய வளர்ச்சிக்கி (?) பயன்பட்டால் நான் மிகவும் சந்தோசமடைவேன். இதெல்லாம் ஒரு ரகசியம்னு சொல்லி துப்பிராதீங்க்னா. காரணம் இது காளி அம்மனின் கருணையினால் நான் கைப்பற்றியது.

  ஒகேங்க்னா. இனி மேட்டருக்கு போவம்.

  இப்ப வருஷங்களுக்குன்னு ஒரு நம்பர் உண்டுங்க்னா. இத மைண்ட்ல அப்லோட் பண்ணிக்கங்க.

  1978 = 16
  1979 = 26
  1980 = 9
  1981 = 18
  1982 = 2
  1983 = 12
  1984 = 21
  1985 = 4
  1986 = 14
  1987 = 25
  1988 = 7
  1989 = 17
  1990 = 0
  1991 = 10
  1992 = 20
  1993 = 3
  1994 = 13
  1995 = 23
  1996 = 6

  என்ன மனப்பாடம் பண்ணிட்டீங்களா. இப்ப ஒரு பார்ட்டி 2011ல பொறந்ததுன்னு வெச்சிக்குவம். அப்ப நீங்க செய்ய வேண்டியது 2011லருந்து 19 ஐ கழிங்க. கழிச்சா 2011-19 = 1992 வரும். ஸோ 1992க்கு 20. அத எடுத்துக்கங்க. ஓகேவா.

  அடுத்தாப்ல மாஸ்தைக்கு போவம்.

  ஜனவரி = 5
  பிப்பிரவரி = 9
  மார்ச்சு = 0
  யேப்புரல் = 4
  மே = 6
  சூன் = 10
  சூலை = 12
  ஆகஸ்ட்டு = 16
  செப்டம்பரு = 20
  அக்டோபறு = 22
  நவம்பரு = 26
  டிசம்பரு = 1

  இப்ப நாள் கணக்குக்கு போவம்.

  1 லருந்து 26 வரைக்கி அதே நம்பருதேன். 27க்கப்பாறம் போற நம்பருலருந்து 27 ஐ கழிங்க.

  26 = 26
  27 = 0
  28 = 1
  29 = 2
  30 = 3
  31 = 4

  அம்புட்டுதேன். இனி ப்ராக்டிக்களுக்கு வருவம்.

  இப்ப பார்ட்டிக்காரன் ஜனவரி பெப்புரவரில பொறந்துருந்தா மட்டும் முந்துன வர்சத்துக்குல நம்பர எடுத்துக்கணும்.

  இப்ப நம்ம நைனா டேட் ஆப் பெர்த்த எடுத்துக்குவம். இன்னாங்கடா நைனாவ லேப்புல எலியாக்கிட்டாநேன்னு பீல் பண்ணக்கூடாது. நைனா பொறந்தது முழு நச்சத்துரத்துல. அதனால கூட்டிக் கழிச்சி பாக்கும்போது கப்புன்னு பத்து வரும். பத்து மகம்னு ஒரே போடா (?) போட்டுருவோம்.

  மறு ஒளிபரப்பு (?!)

  7 = 7
  8 = 16
  1967 = 14
  ———-
  37
  =====

  37-27 = 10

  1. அஷ்வினி
  2. பரநி
  3…….
  ….
  10. மகம்

  ஒரு சின்ன டெஸ்ட்டுங்கனா. நானு மாங்கு மாங்குன்னு உக்காந்து டைப் பன்னதுக்காண்டி ஒன்களுக்கொரு பரிச்ச (வெசப்பரிச்ச இல்லீங்க்ணா)
  இப்ப வேற ஒரு பார்ட்டி 7.1.1967ல பொறந்தாருன்னு வெச்சிக்குவம். அவரோட ராசி நச்சத்திரத்த சொல்லுங்க பாப்பம். பஞ்சாங்கத்த பாக்காம சொல்லணும். வெளக்கமும் குடுக்கனுங்க்னா. ஆராச்சும் சொல்லுங்க பாப்பம்.

  இதே இதுல தல, வாலு இல்லாத நச்சத்திரம் வரும்போது லேசா மூளைய யூஸ் பண்ணி கெஸ் பண்ணிக்கங்க்னா. அதுக்காண்டி நம்மள்ட்ட சண்டைக்கி வந்துரக்கூடாதுங்க்னா.

  அந்தந்த நேரத்துல ஒங்களுக்கு ஆளுங்கிரகங்கள் ஹெல்ப் பண்ணும். அதனால தில்லா டெஸ்ட்டு பண்ணிப்பாருங்க.

  அடுத்தாப்புல மரண மேட்டருங்க. பொறுமையா ரிலாக்ஸ்டா உக்காந்து டைப் பண்றேன். ஒகேங்க்னா.

  வெயிட் அண்ட் ஸீ.

  டவுசர் பாண்டி said:
  September 16, 2011 at 4:21 pm

  நைனா ஒரு சின்ன ரிக்கொஸ்ட்,

  /////////என்ன மனப்பாடம் பண்ணிட்டீங்களா. இப்ப ஒரு பார்ட்டி 2011ல பொறந்ததுன்னு வெச்சிக்குவம். அப்ப நீங்க செய்ய வேண்டியது 2011லருந்து 19 ஐ கழிங்க. கழிச்சா 2011-19 = 1992 வரும். ஸோ 1992க்கு 20. ……. அத எடுத்துக்கங்க. .//////////

  இந்த பேராகிராப்புல ஓகேவா வை தூக்கிட்டு கீழ உள்ள மேட்டர இன்செர்ட் பன்னிருங்களேன். ரெம்ப நன்றி நைனா.

  இன்செர்ட் பண்ண வேண்டிய மேட்டரு:

  அதே மாறி பார்ட்டிக்காரன் 1978க்கு மிந்தி பொறந்துருந்தா இப்ப உதாரணத்துக்கு 1967நு வெச்சிக்குவம். 1967கூட 19ஐ கூட்டிருங்க. 1986க்கு நேரா உள்ள 14 ஆம் நம்பர அல்வாத்துண்ட எடுத்த மாறி எடுத்துருங்க்னா. ஓகேவா

  டவுசர் பாண்டி said:
  September 16, 2011 at 4:29 pm

  நைனா,

  உன்னோட வாய்ஸு நல்லாருக்கு. இந்த வாய்ஸ் மேட்டரு எப்படியும் அஞ்சி எபிசோட உள்ளடக்கிரும்னு நெனைக்கிறேன். இருந்தாலும் உன்னோட டிப்பரன்ட் மைண்டுக்கு நன்றிங்க்னா. நானு உன்னோட வாய்ச பூரா ஆர்ச்சிவ் சைட்டுல டவுன்லோட் பண்ணி நைட்டு ஆற அமர மொபைல்ல கெட்போன மாட்டி ரிலாக்ஸ்டா கேக்குறது. அந்த நேரத்துல கேக்கும் போது நல்லாருக்கு.

  ISMAIL said:
  September 17, 2011 at 5:21 am

  //இப்ப வேற ஒரு பார்ட்டி 7.1.1967ல பொறந்தாருன்னு வெச்சிக்குவம். அவரோட ராசி நச்சத்திரத்த சொல்லுங்க பாப்பம். பஞ்சாங்கத்த பாக்காம சொல்லணும். வெளக்கமும் குடுக்கனுங்க்னா. ஆராச்சும் சொல்லுங்க பாப்பம்.///
  விசாகம்.

  வித்தியாசமான முயற்சி. சரியாகவே இருக்கிறது. நன்றி.

  ஒரு கேள்வி.
  1959 வருடத்துக்கு முன்பாக பிறந்தவர்க்கும் 2015 வருடத்திற்கு பின்னர் பிறந்த நபர்க்கும் எப்படி கணக்கிடுவது.
  மேலும் ஒரு கேள்வி.
  நானும் ஒரு CA ஆடிட்டர் தான். ஜோதிட மற்றும் ஆன்மீக ஆர்வம மிக உண்டு. என்னுடைய நீண்ட நாளைய தனிப்பட்ட சந்தேகம் – எனது ஆன்மீக பாதை எந்தவகையில் என்று தான். குரு யார். அதற்க்கு எனக்கு உதவி செய்யுங்களேன். (பிறந்த தேதி 18.2.1969, நேரம்: 6.42 PM, இடம்: திருப்பூர்)

   டவுசர் பாண்டி said:
   September 17, 2011 at 6:22 pm

   இன்னாங்கடா இது.  நானு மெனக்கிட்டு மாங்கு மாங்குனு அடிச்சா சனங்க சீக்ரெட் மேட்டருங்கல சீண்ட மாட்டேன்றாய்ங்க. இனி சீக்ரெட் மேட்டருங்கல சீக்ரெட்டாத்தேன் வைக்கனும்போல. இஸ்மாயிலண்ணன் ஒருத்தராச்சும் ரெஸ்பான்ஸ் பன்னாரே. அதுவரைக்கி சந்தோஷங்னா. 

   இஸ்மாயிலன்னே! ஒங்க ஆர்வத்துக்கு ரெம்ப நன்றிங்ணா. மேல குடுத்த வருசத்துக்கு முந்துன வருசம்னா ஒவ்வொரு 19ஆ கூட்டிட்டு வாங்க. மேல குரிப்பிட்டுல்ல வருசங்க எதாச்சும் வரும். அத கப்புனு புடிச்சிருங்க. பிந்துன வருசம்னு வைங்க. 19ஐ கழிச்சிட்டே (2015-19) வாங்க. இங்கன குடுத்த வருசம் வந்த ஒடனே நிப்பாட்டி பட்டைய கெளப்புங்க.

    S Murugesan said:
    September 17, 2011 at 6:53 pm

    பாண்டி !
    நான் 2000,ஜூலை,31 ஆம் தேதி வலைப்பூவை ஆரம்பிச்சுட்டன். 2009 ,மே வரைக்கும் நம்ம ப்ளாகை பார்த்தவுக எண்ணிக்கை 2006 . அதுக்கப்பாறம் பிச்சுக்கிச்சு பாருங்க.. இப்பம் அஞ்சாவது லட்சத்தை நோக்கி வெறித்தனமா ஓடுது.

    போற்றுவார் போற்றட்டும் -தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும் – கண்டுக்காதவுக கண்டுக்காமயே போகட்டும்.. நம்ம வேலைய நாம செய்துக்கிட்டே போகனும்

    அது அதுக்கு ஒரு நேரம் வரும்.. வந்தே தீரும். வெய்ட் அண்ட் சீ

    ismail said:
    September 17, 2011 at 7:24 pm

    What about my personel question?

  Tamilselvan said:
  September 17, 2011 at 12:58 pm

  Sir,

  Neengal janakiramanidam mannippu kettuvidungal. Ketpeerkalaa?

   S Murugesan said:
   September 17, 2011 at 3:44 pm

   வாங்க தமிழ் செல்வன் @ ஜா.ரா !
   என்ன வாக்காளர் பட்டியல் எதையாவது பக்கத்துல வச்சிக்கிட்டு கமெண்ட் போடுவிகளோ. கொய்யால புதுசுபுதுசா பேரை தேடற நேரத்துல நாலு காசு பொறுக்கப்பாருங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s