குரு : A டு Z 360 டிகிரி பார்வை

Posted on

அண்ணே வணக்கம்ணே,
குரு என்னவோ தான் இருக்கும் இடத்துலருந்து 5,7,9 பார்வையைத்தான் கொண்டிருக்காரு.(இதுல 7 ஆம் பார்வை சொத்தையாம்)
அதுக்குன்னு நாம அவரை முழுசா பார்க்கலின்னா எப்படி அதனாலதேன் 360 டிகிரி பார்வைன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க. மக்கள் கருத்து என்னவோ டெக்ஸ்டுக்கு தான் ஆனால் பெண்டிங்ல உள்ள ஜாதகங்கள் காரணமா ஆடியோ தொடர்ரேன்.

கூடிய சீக்கிரம் டெக்ஸ்டு.. உடுங்க ஜூட்டு

Advertisements

15 thoughts on “குரு : A டு Z 360 டிகிரி பார்வை

  டவுசர் பாண்டி said:
  September 15, 2011 at 5:03 am

  வணக்கம் நைனா!

  பாத்து ரெம்ப நாளாச்சு. நம்ம சைட்டே ஒரு டைப்பா மாறிட்டு. எல்லாம் நல்லதுக்காத்தேன் இருக்கும். இனி நானும் சந்துல சிந்து பாடாம ஸ்டேஜில ஏறி நம்ம பழைய சோசியத்துல உள்ள கொறைகள களஞ்சி துல்லியமா பலன் சொல்றது எப்டின்னு, ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்ல விரும்புறேன்.

  நைனா நமக்கு கொஞ்சம் கருண காட்டி நம்ம பதிவுகள பப்ளிஷ் பண்ணீங்கன்னா, சனங்களுக்கு சோசியத்துல ஒரு விழிப்ப உண்டாக்க விரும்புறேன். அப்படி என்ன விழிப்புன்னு கேக்குறீங்களா? போவப்ப்போவ படிங்க…

  ஒரே லைன்ல சொன்னா…..சனங்களுக்கு சலிப்பாயிரும். நம்மாள்க மூணு மன்நேரம் ஓடுற படத்த மூணு நிமிஷத்துல பாத்துட்டு படத்தோட ரிசல்ட்ட சொல்லக்கூடிய தெறம உள்ளவங்க. அந்த படத்த எடுத்தவனுக்கு தான் தெரியும் அத டெலிவெரி பண்றதுக்குள்ள பட்ட பாடு. அதாவது கொயந்த டெலிவெரி ஆனா மாரின்னு வெச்சிக்கோங்களேன்.

  சரிங்க்ணா. நான் போடுற பதிவுகள படிச்சி எடக்கு மொடக்கா கேள்வி கேட்டு நம்ம டவுசர கழட்டாம கொஞ்சம் சொயமா சிந்திச்சி அப்புறம் டவுட்ட கிளியர் பன்னுங்க்னா.

  அதாவது நம்ம சைட்டுக்கு வர்றவங்க அல்லாருமே கொஞ்சமாச்சும் புதன் ஆதிக்கத்துள உள்ளவங்கள்ளத்தேன் இருப்பீங்கன்னு நம்புறேன். அது போவ லேசா இன்டியூசன் (கட்டாயம் இல்ல) இருந்தா ரெம்ப வஸ்தியாருக்கும்.

  இன்னாத்துக்குன்னா, நாம எல்லாரும் ஒரு டீமா பீச்சர அனலைஸ் பண்றதுக்குங்க்னா. நம்ம சைட்டுக்கு வர்றவங்க அல்லாத்துக்குமே ஈகோ என்ற ஒன்று இருக்காதுன்னு எனுக்கு நல்லா தெரியுங்க்னா. இருந்தாலும் (ஒங்குளுக்கிள்ள) நம்ம பேச்சில லேசா எட்டிப்பாத்திச்சினா கொஞ்சம் அஜ்ஜீஸ் பண்ணிக்கணும். ஓகேவா.

  குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் ரவசியமா படிச்சத நாம கொஞ்சம் தேடுதல் வேட்டைல எறங்கி கத்துக்கிட்டு வந்தோம். “கற்றது கைய்யளவு கல்லாதது ஒலக்க அளவுன்னு” சொல்லிக்கினு அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கிறேன். அப்புறம் எங்கயோ ஒரு தப்பு நடந்து போச்சுங்க்னா. ஏற்கனவே மிந்தா நேத்துன்னு நெனைக்கிறேன் ஒரு கமெண்டு போட்டேங்க்னா. அத நைனா சந்தில வெக்காம உட்டாரு. நமக்கு கஷ்டமாப்பூடுச்சு. நம்ம பேர்ல போலிங்க வந்தது போல தெரிது.

  அந்தப் போலிய காலி பண்ணத்தேன் நாம வந்துருக்கொங்க்னா. ரெம்ப நன்றிங்க்னா. நம்ம தேடுதல் வேட்டைல நெறிய சீக்ரெட்டுங்க கெடச்சதுங்க்னா. உதாரணத்துக்கு ஒரு மன்சன் டேட் ஆப் பெர்த்த வச்சி பார்ட்டியோட ராசி நச்சத்திரம் கண்டுபுடிக்கிறத சொல்லித்தர்றேன். இப்ப உதாரணத்துக்கு நம்ம நைனா பெர்த்து டேட்ட எடுத்துக்குவம்.

  7.8.1967

  7 = 7
  8 = 16
  1967 = 14
  ——
  37
  ===
  ___________
  37-27 = 10

  27ங்குறது நச்சத்திர என்னிக்கன்னு ஒங்களுக்கு தெரிஞ்சதுதேன்.
  இந்தக்கூட்டுதொகயான ஐ லருந்து கயிச்சீங்கன்னா பத்து வரும். இப்ப அச்விநிலருந்து பத்து வர்ற வரைக்கு சொல்லிட்டே வாங்கனா. பத்தாவது மகம் வரும். சோ நைனா ராசி சிம்மம் மக நச்சத்திரம்.

  இதுலயும் செல கொயப்படி வரும் அத ஒரு தனிப்பதிவா சொல்லித்தர்றேங்க்னா. இதெல்லாம் நானு கஷ்டப்பட்டு பட்டு கண்டுபுடிச்சதுங்க்னா. ஆராச்சும் கொரகொடம் கூத்தாடும் நெற கொடம் கேபரே ஆடும்னு புது மொழி சொல்லி நம்மள வெருபெத்திராதீங்க்னா. ரெம்ப நன்றிங்க்னா.

  இப்படி ஒவ்வொன்னத்துக்கும் ஒவ்வொரு நெம்பர் உண்டுங்க்னா. அத அப்ளை பண்ணீங்கன்னா பார்ட்டிக்காறன வாய பொளக்க வச்சிரலாங்க்னா. நானு ஏற்கனவே ஒடம்பிறப்புகள (கலிஞர் சொல்ற ஒ.பி. இல்லீங்க்ணா) கண்டுபுடிக்கிற டெக்னிக்க (அதாம்பா அந்த சுருக்கெழுத்து) சொல்லித்தந்து மைண்ட்ல இருக்கும்னு நெனிக்கிறேன். இந்த மாறி ரவசிய மேட்டருங்கள தெரிஞ்சாலும் எந்த பேமானியும் (நம்மாள்க கோச்சிக்காதீங்க்னா) பப்ளிக்கா சொல்ல மாட்டான்.

  ஆனா நாம தெகிரியமா சந்தில சொன்னது ஒங்களுக்கு தெரியும். இந்த மாதிரி இன்னும் சொசியக்காரவுகளுக்கு பேதியாக்குரதுக்கு நெறைய மேட்டர் நம்ம கைல ஸ்டாக் கீது மாமு. நானு இப்டி சொல்றதுனால நம்மள நக்கல் பண்ணீங்கன்னா நமக்கு ஜிவ் வருங்க்னா. அதனால ஒங்க ஆதரவு வேனுங்க்னா. (ஆனாலும் நம்ம டவுசருக்கு இவ்வளவு அலும்பு தாங்காதுப்பா)

   S Murugesan said:
   September 15, 2011 at 10:03 am

   வாங்க பாண்டி,
   நமக்கு செப்டம்பர்10 ஆம் தேதி குரு புக்தி முடிஞ்சுருச்சு. ஆறு மாசம் முந்தியே ஜா.ரா இம்சை ஆரம்பிச்சிருச்சு. சமீப காலமா உங்களை வேறே காணோம்.

   ஸ்ரீராமனுக்கு லட்சுமணன் கணக்கா இருந்திக. சரி சனி வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாருன்னு விட்டுட்டன். ஆனால் நம்ம ஜாதகத்துல சனி வக்ரம்ங்கண்ணா. அதனாலதேன் ஆரம்பிக்கிறதுக்கு மிந்தியே லந்து பண்ணிட்டு இப்பம் செட் ரைட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு போல.

   நீங்க எதை வேணா எழுதுங்க. பதிவாவே போடுங்க. ( நம்ம லைன் அப் தெரியுமில்லையா – போர்னோ- சாதி மததுவேசம் மட்டும் வேணாம் ப்ரதர்) உங்களை ஆத்தரா இன்வைட் பண்றேன். பதிவாவே போடுங்க.

   பாரா பிரிச்சு எழுதுங்க. (எழுதிட்டும் பிரிக்கலாம்) . உங்க எழுத்துல மஸ்த் இருக்கு. நான் கருணை காட்டவேண்டிய அவசியமில்லை. இந்த தளம் நம் அனைவருக்குமானது.

   உங்க பழைய கமெண்டை தேடிப்பிடிச்சு அப்ரூவ் பண்றேன். வாழ்த்துக்கள்.

    டவுசர் பாண்டி said:
    September 15, 2011 at 11:35 am

    ரெம்ப நன்றி நைனா. ராமனுக்கு லச்சுமணன் கணக்கா? (நாம எந்த ராமனுக்கும் லெச்சுமணன் இல்லீங்க்ணா). ஆத்தி….. நைனா ஏதோ “பொடிய” மிக்ஸ் பண்ணி பதில் சொல்றாரு டோய். இருந்தாலும் பூமாதேவி பெற்றெடுத்த புண்ணியவான்னு நிரூபிச்சிட்டீங்க நைனா. நைனாவுக்கும் ஜான்கியன்னேவுக்கும் ஏதோ வாய்க்கா தகராருபோல. சரிங்க்ணா. நமக்கெதுக்கு வம்பு. நம்ம விசியத்துக்கு வருவோம். நாம எல்லாம் சோசியத்துல கிங்காருந்து வேஸ்டுப்பா. இப்ப ஒரு சின்ன டெஸ்ட்டுங்க்னா. கொஞ்சம் பொறுமை உள்ளவுக முயற்சி பண்ணி பாருங்க. இன்னிக்கி காலைல ஒரு ஆஸ்திரேலியால உள்ள பார்ட்டி தன்னோட மவன் ஊற சுத்தப்போறேன்னு 2005லையே ஊட்ட உட்டு நாட்ட உட்டு கெளம்பிட்டாரு போல. அவர கண்டுபுச்சி தாங்கன்னு இப்ப அஞ்சி வருசத்துக்கப்பரம் நம்ம நாட்டுக்கு வந்து கம்ப்ளைன்ட் குடுத்துருக்காரு. பெரிய கோடீஸ்வரனாம். மகன கண்டுபுச்சி குடுத்தா பத்துலட்சம் பரிசாம். புல் டீட்டைல்ஸ் தந்தில பாருங்க்னா. சாதகங்க மூலமா சில பல விசியங்கள நாம பரிசீளிக்கோம். ஆனா செல மேட்டருங்கள ஆருடம் மூலந்தேன் தெளிவாவும் துல்லியமாவும் சொல்ல முடியுங்க்னா. இன்னாத்துக்குனா, பெறந்த நேரமும், மத்த டீட்டைல்சும் தப்பாருக்குரதால சொல்றதுல நூத்துக்கு எத்திநிபேருக்கு கரீட்டாருக்கும்னு தெரிலீங்க்னா. பட் செல விசியங்கள துல்லியமா தெரிஞ்சிக்கணும்னா ஆருடந்தேன் பெஸ்ட்டுங்க்னா. இப்ப அந்த காணாமல் போனவரை கண்டுபுடிக்க எப்புடி சோசியம் யூசாவுதுன்னு அடுத்த கமெண்டுல பாப்பம். நமக்கு அந்த பத்து லட்சம்லாம் வேண்டாங்க்னா. நைனா பதிவு போடணும்னா கொஞ்சமாச்சும் மன்சன் மாதிரி எழுதுன்னு சொல்றதால கொஞ்சம் மொயற்சி பண்ணுவம். அதுவரைக்கி கமெண்டுதேன்.

    அப்பாரம் ஒரு டவுட்டு நைனா, மஸ்த்துன்னா இன்னா?

    S Murugesan said:
    September 15, 2011 at 11:39 am

    பாண்டி !
    நாம ராமனோ இல்லையோ அதுவேற கதை ( ஜாராவை கேட்டா காமன்னு சொல்லுவாரு அது 50% நெஜம். முழு நெஜம் என்னன்னா நாம காமன் மேன்)

    நீங்க மட்டும் லட்சுமணன் தேன். இவர் ஆதிசேஷனோட அம்சம் ( டி.என் சேஷனில்லிங்கோ) ஆ.சே பாம்பு -ராகு காரகம். நீங்க போட்ட மொத பதிவே ராகு கேதுவை பத்திதானே.

    ஆத்தரா இன்வைட் பண்றேன்.வாரத்துக்கு ஒரு பதிவாச்சும் போட்டு தூள் பண்ணுங்க

    டவுசர் பாண்டி said:
    September 15, 2011 at 2:26 pm

    ரெம்ப நன்றி நைனா. ராகு கேதுன்ன ஒடனே ஒரு செக்சு மேட்டரு ப்ளிங் ஆவுதுங்க்னா. இந்த ராகு கேது வேற கேரகத்துக்கூட சேந்து ஒரு வீட்டுல இருந்க்குன்னு வெச்சிக்குவம். இந்தக் கூட்டனிக்கி வீடு குடுத்த பார்ட்டி அந்த ஊட்டுலருந்து மறஞ்சிருந்தா அம்புட்டுதேன் இப்ப உதாரணத்துக்கு செவ்வா கேது சேந்து கண்ணில இருக்காங்கன்னு வெச்சிக்குவம். வூடு குடுத்த பார்ட்டிக்கான நேச்சரோட பாதிப்பு உண்டாவலாம். கட்டுற ஊட்ட செவ்வா குறிக்கி. நெலத்த புதன் குறிக்கி. பெரச்சனையவும், பிரிவையும் இந்த ராகுகேது குறிக்கி. இறையருள பொறி (சோளப்பொறி இல்லீங்க்ணா) வச்சி புடிக்க ஒரு சின்ன ஐடியா. இப்ப செவ்வா மேஷத்துல இருக்கச்ச முருகனோட மந்திரம் (சஷ்டி, ….இத்யாதி) ஜெபிச்சீங்கன்னா இன்ஸ்டன்ட் எபக்டு கெடைக்கும். அதே செவ்வா விருச்சிகத்துல வரச்ச துர்க்கைய செபிச்சீங்கன்னா கைமேல் பலன் கெடைக்கும். இந்த செவ்வாக்கு குறு பார்வை இருந்திச்சினா எந்த நேரத்துலயும் செபம் பண்ணலாம். குறு பார்வை இல்லாத பச்சத்துல மேஷ செவ்வாக்கு ராக்காலமும், விச்சிக செவ்வாக்கு பகல் நேர பூஜையும் பண்ணீங்கன்னா கைமேல் பலன் நிச்சயம்.

    டவுசர் பாண்டி said:
    September 15, 2011 at 12:37 pm

    பத்துலட்சம் மேட்டருக்கு வர்ரன். இப்ப காணாம போனவரு எங்க இருப்பாரு அப்டின்ற மேட்டர கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலமா ஈசியா சொல்லிரலாங்க்னா. இருக்குற பிளேஸ் தெரிஞ்சி அங்க போறது நல்லதா இல்லையான்றத்தையும் கே.பி. மெத்தடு தெளிவா மார்க் பண்ணிக் காட்டுது. இந்த கே.பில முக்கியமான மேட்டரு என்னன்னா உபனட்சத்திராதிபதிதேன். இந்த உபனட்சத்திராதிபதிதேன் இங்கன ஹீரோவாகி மத்த சீரோவாக்கிருவாறு. இந்த மாதிரி கானமபோனவங்கள கண்டுபுடிக்கிரதுக்கு 2,4,6 & 11ஆம் பாவங்களோட இண்டிகேட்டரை ஆராச்சி பண்நீங்கன்னாலே, காணாம போனவர் உசுரோட இருக்காரா? எந்த திக்குல இருப்பாரு? அப்புடின்றத்தையும் கண்டுபுச்சிரலாம். அதுக்கு மிந்த இந்த ஆளுங்கெரகத்தையும் நோட் பண்ணி வச்சிக்கணும். இன்னிக்கி வியாழக் கெழம (குறு), நட்சத்த்ராதிபதி புதன் (ரேவதி). ராசி அதிபதி (மீனம்) குறு. லக்னாதிபதி சனி (கும்), லக் நட்சத் அதிபதி ராகு, லக் உப நட் அதிபதி சூரியன். இப்பிடி எப்ப பிரசன்னம் பாக்குரோமோ அப்ப உள்ள கொச்சாரத்த வச்சி துல்லியமா தூள் பரத்துரதுதேன் இந்த கே.பி.ங்க்னா. இன்னிக்கி ரூலிங் ப்லாநேட்ல குறு ரெண்டுதாட்டி வந்து கண்ண உறுத்துதா? (ஆனா நா குறு பார்ட்டி இல்லீங்க்ணா) இப்ப 249குள்ளார ஒரு நம்பர வாங்கி பிரசன்ன சாதகம் கணிச்சி இருப்பு என்னன்னு பாருங்க. அப்டி பாக்குற இருப்புலயும் நடப்புளையும் இருக்குற அந்தரனாதன் ஆருன்னு பாத்து, அந்த அந்தரனாதன் எந்த ராசில இருக்காரோ அந்த ராசி குறிக்கிற திக்குல இருப்பார். இது திக்கு கண்டுபுடிக்கிற டெக்னிக்குங்க்னா. இப்ப அந்த திக்குல என ப்லேசுல இருப்பாருன்னு கண்டுபுடிப்போமா? லக்னம் எந்த டிகிரியில உளுதுன்னு குறிங்க. இந்த லக்னம் எந்த டிகிரின்னு கண்டுபுச்சதும், பொறவு அந்த அந்தரனாதன் எந்த டிகினி மிநிட்சுல இருக்கோ அத லக்னத்துலருந்து கழிச்சிருங்க. இப்புடி கழிக்கிற டீளிங்க்ள லக்ன டிகிரி கொறையாவும், அந்தரனாதனின் டிகிரி அதிகமாவும் இருந்துச்சின்னா (மட்டும்) திகிரிய கூட்டி அப்புறம் கழிங்க. கழிச்சாப்பொரவு வர்ற மீதி எத்தனையோ அத்தன கிலோமீட்டர்னு எடுத்துக்கணும். பேலன்சு சொச்சத்துல வந்துச்சின்னா ரவுண்ட் பண்ணிக்கங்க. இதுல இன்னொரு சீக்ரெட்டு. அதாவது இந்த பேலன்சு மொத பத்து டிகிரி வர அந்த ராசிக்கி முன்னாடி உள்ள ராசியோட திக்க செத்து சொல்லணும். செண்டரா உள்ள பத்து டூ இருவது டிகிரி வர அந்த ராசிய குறிக்கும். இந்த திக்கு மொத முப்பது டிகிரி வரருந்தா அந்த ராசிருந்த திக்கு கூட அடுத்த ராசியோட திக்கவும் செத்துக் கூட்டுங்க. என்ன கொயப்புதா? இப்ப உதரணத்துக்கு அந்தர நாதன் சூரியன்னு வெச்சிக்குவம். இந்த சூரியன் கும்பத்துல இருவது டிகிரி முப்பத்தஞ்சி நிமிஷத்துல இருக்காருன்னு வெச்சிக்குவம். சூரியன் கும்பத்துக்கான மேற்கு திக்கோட அதிகமா இருப்பதால அடுத்த வூடான மீனம் குறிக்கிற வடக்கு திக்கையும் சேத்து (வடமேற்குன்னு) சொல்லணும். அல்லது சூரியன் கும்பத்துல எட்டு டிகிரி இருவது நிமிசத்துலருந்தா கும்பத்துக்கு முந்துன வூடான மகரம் குறிக்கிற தெக்கு திக்கையும் சேத்து (தென்மேக்குன்னு) சொல்லணும்.

    ஒகேங்க்னா. எங்க கெளம்பிட்டீங்க பொற்கிழிய (பத்துலட்சம்) தட்டவா? தூள் கெளப்புங்க.

   surya said:
   September 16, 2011 at 3:23 am

   I have a doubt
   7 = 7 ok
   8 = 16 how to get this
   1967 = 14 how to get this

   7-8-1967 total = 38..
   any other reference? or rqst some more details pls

   Surya

  ISMAIL said:
  September 15, 2011 at 11:09 am

  வாங்க பாண்டி. ரொம்ப நாளைக்கு அப்புறம் யோகா நிஷ்டையில் இருந்து இப்பதான் எழுந்திருக்கிர்கள் போல. இப்படி வித்தியாசமாக எதாவது அப்பப்ப சொல்ல நீங்க வேணும். நிறைய சொல்லுங்க. ஆனா தனி பதிவா போட்ட படிக்க யோசிக்க நல்ல இருக்கும்.

   டவுசர் பாண்டி said:
   September 15, 2011 at 1:35 pm

   இஸ்மாயிலன்னே,

   ரெம்ப நன்றினே. நாம சந்துல சிந்து பாடுற பார்ட்டி. இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச தம்மாத்துண்டு மேட்டர நாலு மக்கமனுசங்களுக்கு லக்கனுமுன்னு ஒரு சின்ன நப்பாசதேன். இப்ப உதரணத்துக்கு ராகுல் காந்தி வந்து நம்மள்ட்ட நானு அடுத்த பிரதம மந்திரியா வர முடிமான்னு நம்ம கிட்ட ஒரு வார்த்த கேக்காருன்னு வெச்சிக்குவம். நைனா ஏற்கனவே தலமொர சோசியத்துல ஆராச்சி பண்ணி பத்திரிக்கைளையும் வெளியிட்டாரு. இப்ப கே.பி. முறைப்படி பி.எம்மாக வோணும்னா பெர்த்து சார்ட்டுல பதிநோராம்பாவ சப்லார்டு வந்து ஒம்போது, பத்து பதினொன்னு இந்த மூணு பாவங்கல இண்டிகேட் பண்ணனும். இப்ப உதாரணத்துக்கு ராஜீவ் காந்தி சாதகத்துல பாத்தீங்கன்னா புரியும். அதுல பதிநோராம்பாவ சப்லார்டு சுக்கிரன் (இவர் ஒம்போதுக்கதிபதி), அதுபோவ பைநோராம்பாவதிபதியான சந்திரன்கூட டீப்பா இருக்காரு. அது போவ சந்திரனோட நச்சத்திரத்துளையும் ஆருமில்ல. ஸோ பிஎம்முக்கு யோவம் இருக்குறத வெளிச்சம் போட்டு காட்டுதா?.நைனா, கரீட்டா வியாழக் கெழம குறு பகவான பத்தி முடிக்காறு. நாம குறுவோட (குறுநா பிராமணன்) கோட்பாட இங்கன சொல்றோம். ஆனா நானு பிராமணன் இல்லீங்க்ணா. இதன் கெரக வெலாட்டுங்க்னா. கோழி குருடாருந்தா என்ன? கொயம்பு ருசியாருக்குல்லா? அம்புட்டுதேன். நம்ம தலமொர சோசியத்துல ஏழாம் பாவத்தோட எபக்ட கோரக்கிறதே ஆறாம் பாவந்தேன்னு (யேழுக்காறு பன்னெண்டு) சொல்லுவாய்ங்க. ஆனா கே.பில ஆறாம் பாவம் வெச்சியக்கொடுக்குரதுன்னு நிரூபிச்சிக்காட்டுது. சரி இந்த ஆராம்பாவம் மட்டுமே வெச்சிய குடுத்துருமான்னா அதான் இல்ல? ஆசையா நேரவேத்துற பதினோராம் பாவத்தோட டீலிங் இருந்தா வெச்சிதேன். அத உட்டுக்கினு பன்னேண்டாம் பாவத்தோட லிங்க் வைக்கும் போது தோல்விதேன்.

  டவுசர் பாண்டி said:
  September 15, 2011 at 2:38 pm

  ராகுவ பத்தி நெறைய சொல்லிட்டே போவலாம். இப்ப உதாரணத்துக்கு இப்ப உள்ள கோச்சாரப்படி ராகு விச்சிகத்துல இருக்காரு. உச்சந்தேன். பொறந்த சாதகத்துல விச்சிகத்துல கேது உள்ளவங்கலுக்கு இந்த கோச்சார ராகு அம்மம் போட்டு சுப கெரகங்க பார்வை இருக்கும் பட்சத்தில் கூட கொறைய வாய்ப்புள்ளது. அதுலயும் ராகு/கேது தெச நடந்துற்றுந்தா இந்த அம்மம் போடுறது நடக்கும். ஒப்பெநிங்க்லய மரண மேட்டர நெருங்குறேன்னு தப்பா எடுத்துக்கிடாது. வாழப்பயத்துல ஊசி எத்துற மாறி நானு மிந்தி பிலிம் காட்டிக்கிட்டு இருக்குற மரண மேட்டர சொல்லலாம்னு இருக்குறேன். எல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்சதாத்தேன் இருக்கும். புதுசா என்னத்த சொல்லப்போறேன்.

  டவுசர் பாண்டி said:
  September 15, 2011 at 3:16 pm

  இதே ராகுவோட எபக்ட புருஷன் பொன்ஜாதிக்கி பாக்கணுமுன்னா ரெண்டு வேரோட ராசிக்கட்டத்தையும் மேட்ச் பண்ணி பாத்தீங்கன்னா…இப்ப உதாரணத்துக்கு புருஷன் சாதகத்துல ஏதோ ஒரு லக்னம்னு வெச்சிக்குவம். (இங்கன நம்ம தலமொர சோசியத்துல சொல்ற மாதிரி பாவி, அப்பாவி எல்லாம் வராதுங்க்னா) புருஷன் சாதகத்துல செவ்வா கேது காம்பினேசன் துலாதுல ஒரே நச்சத்திரத்துல அடுத்தடுத்து இருக்குன்னு வெச்சிக்குவம். குறு நீசாமாயி மகரத்துல இருக்காரு. அதே மாறி (பார்ட்டியோட) பொஞ்சாதி சாதகத்துல இந்த செவ்வா கேது கடகத்துளையும் இருந்து குறு ரிசபத்துலருக்கும்போது, புருசனோட நீச குறு பொஞ்சாதியோட நீச செவ்வாய பாக்காரு. ஒருத்தரோட குறு இன்னொருத்தரோட (சாதகத்துல) ராகுவ பாக்குறத விட கேதுவ பாக்குரதுதேன் பெஸ்ட்டு. இன்னாத்துக்குன்னா பிரிவின வந்துரக்கூடாது பாருங்க. குறு பார்வ எதிராளியோட ராகு மேல உளுந்தா கண்டத்த மட்டும் தடுக்கலாம்.

  டவுசர் பாண்டி said:
  September 15, 2011 at 3:44 pm

  இந்த ராகு கேது பத்தி பாக்கச்சில இந்த ரெண்டு வேத்துக்கும் வாடைக்கி வீடு குடுத்தவங்க அந்த ஊட்ட கண் பார்வைல வெச்சிருக்காங்கலான்னு முக்க்யமா பாக்கணும். வீடு குடுத்த ஒனரூ பார்வைல இல்லன்னா இந்த ராகு கேது ரெம்ப பாதிப்ப உண்டாகும். இந்த ராகு மாந்திரீகத்தையும், தெய்வத்துல காளி (துர்க்கை) அம்மனையும் குறிக்கும். அதே மாறி இந்த ராகு கேத்துக்கு அரசியல் டீளிங்கும் உண்டு. சூரியனுக்கு ஒன்னு, மூணு, பைநோண்ணுல இந்த ராகு கேது அமஞ்சா பார்ட்டிக்காறன அரசியல் செவப்பு கம்பள விரிச்சி உள்ள இழுக்குது. சூரியன்னா அரசியல் தலைமை, சனின்னா சனங்க, சந்திரன் ஒரு உணர்வு வெளம்பரம். சனி ப்ளஸ் புதன் மைன்யூட்டா வேல செய்யும். ராகு போராடி பெறுகிற புகழ குறிக்கும். ராகு கேதுனாலே ரிவர்ஸ் கியர் ப்லாநேட்சுன்னு நமக்கு தெரியும். இப்புடி இந்த ரிவர்ஸ் பார்ட்டிங்க கூட இன்னொரு ரிவர்ஸ் பார்ட்டிங்க (வக்கிர கெரகங்க்னா) சேந்தா கடைசி நிமிசத்துல லைப் ஸ்டைல மாத்திப்புடும். ஆண்டி அரசனான கததேன்.

  Mani said:
  September 15, 2011 at 5:21 pm

  வாப்பா! டவுசர் பாண்டி!! நன்னா இருக்கியா. ஊருல, ஊட்ல அல்லாரும் சவுக்யமா? எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம். இவ்வளவு நாளா எங்க போயிருந்தீக, என்ன பன்னிகிட்டிருந்தீகன்னு ஒங்க கதையை மொதல்ல சொல்லுங்க. அதுதான் இப்ப ரொம்ப முக்கியம். டிப்சு எல்லாம் ரெண்டாம் பட்சம்தேன்.

  உங்க நைனா சைட்ல அந்த போலி ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்துகிட்டுருக்கிற நேரத்தில நீங்க பாட்டுனு கம்முனு இருக்கலாமா? அப்புறம் நைனான்னு பாசமா பழகுனதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க? பார்ப்போம்?

  தானாடாவிட்டாலும் தன் தசையாட வேண்டாமா? அந்த போலி உங்களது பெயர் உட்பட எங்க எல்லார் பேர்லயும் வந்து குட்டையை குழப்பிகிட்டு இருந்தானே. பழைய கமெண்டையெல்லாம் இன்னும் படிக்கலையா? செம மசாலா!! படிச்சீங்கன்னா ரத்தமெல்லாம் சூடேறிபோகும். இக்கட்டான நேரத்தில நீங்க இல்லாம நாங்க ரொம்ப தவிச்சிபோய்டோம்.

  இந்த அனுபவ ஜோதிட தளம் களைகட்டுனது நம்மள மாதிரி ஜோதிட ஆர்வலர்கள் அல்லாரும் இங்கன வந்து கூடி கும்மியடிச்சதுக்கபுப்புறம்தேன். இப்படி அல்லாருகிட்டேயும் கலகலப்பா பழகிட்டு திடுப்னு சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆனா என்ன அருத்தம். என்ன பிரச்சினைன்னு சொன்னாதானே தெரியும்.

  அப்புறம் போன இடத்திலேர்ந்து ஏகப்பட்ட விஷயங்களை கறந்துட்டு வந்திருக்கீங்க போலருக்கே. உங்க மறுபிரவேசம் ரஜினிபடம் கணக்கா அதிரடியா ஓப்பனாகுது. நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா 7 = 7; 8 = 16; 1967 = 14 இது என்னா புது கணக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குதேப்பா. லாஜிக் சொல்லேன்.

  அப்புறம் ஒரு விஷயம் கே.பி. மெத்தட்ல அந்த போலியை கண்டுபிடிக்க ஏதுனா சூத்ரம் இருந்தா போடுங்கப்பு! (நம்மளை மாட்டிவிட்ராதீங்க)

  கிருஷ்ணா said:
  September 16, 2011 at 10:05 am

  Welcome Back டவுசர் 🙂
  இனி ஆட்டம் களை கட்டணுமே 🙂

   டவுசர் பாண்டி said:
   September 16, 2011 at 3:05 pm

   ரெம்ப நன்றினே. எல்லாம் உங்க ஆசீர்வாதந்தேன். கலக்கிருவோம்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s