ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்

Posted on

அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு துவாதசபாவங்களில் குரு நின்றால் ஏற்படக்கூடிய பலனை ஒரு புதிய கோணத்துல சொல்லியிருக்கன். நாளைக்கு ரொட்டீனாவும் பார்ப்போம்.

வழக்கம்போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கி கேட்டுருங்க.சோனியா காந்திக்கு யோசனை கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன் .ஆனால் ஆரும் கண்டுக்கிடலை (ஐ மீன் ஐடியா கொடுக்கலை – திருந்தாத ஜென்மம்னு முடிவு பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன். )

2 thoughts on “ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்

    superrsyed said:
    September 14, 2011 at 10:37 am

    என்னாபா இது 3 டேய்ஸ் புது பதிவு ஒன்னையுமே கானோமே படா பேஜாரா கீதுபா
    கம்ம்னு இருக்காம எதுனா சொல்லுங்க தல‌

    டவுசர் பான்டி said:
    September 14, 2011 at 2:47 pm

    அய்யா…….. http://www.astrosuper.com/2011/09/2013.html என்ற வலைப்பக்கத்தில் சனிப்பெயர்ச்சி பழங்கள் 2013 (?) என்று பார்ட்டி ரெண்டு வருஷம் தாண்டி போயிட்டாரு.

    ஆதலால் தாங்கள் அவருடைய கரங்களை பிடித்து இழுத்து வந்து 2011 என்று மாத்த சொல்லுங்கள். மேலும் அந்த கட்டுரையில் சனி நவம்பர் ஒன்னுக்கு(?) துலாம்ல பெயர்ச்சி ஆவுற மாதிரி சொல்லிருக்கார்.

    அவரு கணக்குப்படி பாத்தா சனி மறுபடியும் இருந்த இடத்துலேயே எப்படி பெயர்ச்சி ஆவ முடியும். ஒன்னு பஸ்ட்டு கியர் போட்டு முன்னாடி போவனும். அல்லது ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி போவனும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s