அது நான் இல்லை

Posted on

அன்பர்களே… என் பெயரை பயன்படுத்தி போலி விளையாட்டுக்கள் ஆடிக்கொண்டிருக்கிறது.  அதை தெரியப்படுத்துவதற்காகவே இப்படி ஒரு பதிவாக என்னை விளக்கப்படுத்திக் கொள்ள வேண்டியதாகிற்று.

அந்த போலி அமைதியாகிவிட்டாலே அந்த ஜா.ராவுக்கான களங்கம் இல்லாது போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், தவளை தன் வாயாலே கெட்டது போல, தானே தனக்கு வக்காலத்து வாங்கி, ஊதி பெரிதாக்கி, தன்னை தனக்குத்தானே மேலும்,  களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்…

ஜாராவுக்கு ஜால்ரா போடும் இவர் யார்?

இந்த மாதிரியான பின்னூட்டம் ஒரு மன நோயாளி மட்டுமே செய்யக்கூடியது. மன நோயாளிகள் குறிப்பிட்ட ஒரு சம்பவம், செயல் நடவடிக்கைகளில், மூளையோடு மனதும் உறையும் நிலைக்கு சென்றுவிடுவர். அதிலிருந்து மீள கண்டிப்பாக இன்னொருவரின் உதவி தேவைப்படும்.

மனமும், மூளையும் கலங்கி இருக்கும் அந்த அன்பருக்கு சீக்கிரம் நல்ல மாற்றம் வரட்டும்.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பணி இருக்க, இப்படி இன்னொருவர் பெயரில், தன் மனதில் இருக்கிற அழுக்கையெல்லாம் வெளியே இறைத்து… பின்னூட்டமிடுவதையே செய்து, பொன்னான நேரத்தையும், பொருளாதார ரீதியாக பெரும் பணத்தையும், தன் சுய புத்தியையும் வீணாக விரயும் அந்த பரிதாப மனிதரைக்கண்டு கவலைப்படுகிறேன்.

ஒரு வேளை இப்படிகூட அவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வார் எனில்… ஒரிஜினல் சித்தூர் முருகேசனோ, நானோ அவரை எதும் செய்வதற்கில்லை.

அன்பரே… தொடருங்கள்… உங்கள் மனம் திரும்பும் பணியை…

சுகுமார்ஜி… பின்னூட்டத்தில் இருப்பது ஒரிஜினல் சுகுமார்ஜி இல்லை…

🙂

அட, நானும் ஒரிஜினல் சுகுமார்ஜி ஆகிவிட்டேனே!

Advertisements

3 thoughts on “அது நான் இல்லை

  S Murugesan said:
  September 11, 2011 at 6:01 am

  வாங்க சுகுமார்ஜீ !
  //ஜாராவுக்கு ஜால்ரா போடும் இவர் யார்?// கேள்வியே தப்பு. ஜா.ரா மாதிரி கேவலமான பிறவிக்கு ஜால்ரா போடற அளவுக்கு இங்கன கேவலமான கேரக்டர்ஸ் யாருமில்லை.

  தமிழ் போர்னோ சைட்ஸ்ல கூட “மதத்தை /சாதியை குறிப்பிடாதிங்க”னு வேண்டுகோள் விடுக்கறாய்ங்க.

  ஆனால் அந்தளவு பம்பாடு கூட இந்த பிக்காலிக்கு இல்லை. நான் வாயை திறந்தா கூவம்லாம் பிச்சை எடுக்கனும். வேணம்னா நம்ம சர்க்கிள்ள கேட்டுப்பாருங்க.

  ஜா.ரா டஜன் கணக்கா ஐடி வச்சிருக்காருன்னு சொன்னா நம்பலை,. ஆடியோவா டெக்ஸ்டா ஓட்டுப்பதிவுக்கு எத்தீனி ஓட்டு விழுந்திருக்கு பாருங்க.

  இப்பம் மொத தடவையா ஒரு பெண் பெயர்ல ஒரு பெண் படத்தை அனுப்பி சிக்கியிருக்காரு. நமக்கு வலை விரிக்கிறாராம்.

  தான் போலி பேர்ல கமெண்ட் போடும்போது தனக்கே வக்காலத்து வாங்கினா தன் மேலதான் சந்தேகம் வரும்ங்கற சிம்பிள் லாஜிக் கூட ஸ்பார்க் ஆகாத ஸ்டேஜுக்கு பித்தம் தலைக்கேறிப்போச்சு.

  விளையாட்டு வினையாகும்னு பாவம் அவருக்கு தெரியலை. நானும் “எதுவரை போகுமோ அதுவரை போகலாம்”னு தேன் இருக்கேன்.

  பேசாம ஜா,ரா கமெண்டுகளையெல்லாம் வச்சு தனி வலைதளமே ஆரம்பிச்சுரலாம் போல . ஆடியோ வயாக்ரா கணக்கா பிச்சுக்கிட்டு போகும்போல.

  தத்.. இதெல்லாம் ஒரு ஜென்மம்…

  கிருஷ்ணா said:
  September 11, 2011 at 10:03 am

  //தான் போலி பேர்ல கமெண்ட் போடும்போது தனக்கே வக்காலத்து வாங்கினா தன் மேலதான் சந்தேகம் வரும்ங்கற சிம்பிள் லாஜிக் கூட ஸ்பார்க் ஆகாத ஸ்டேஜுக்கு பித்தம் தலைக்கேறிப்போச்சு.//

  🙂

  கிருஷ்ணா said:
  September 12, 2011 at 11:12 am

  //////////என்ன இருந்தாலும்

  போலி போலிதான்
  ஒரிஜினல் ஒரிஜினல் தான்.

  போலி ஒரிஜினல் ஆக முடியாது
  ஒரிஜினல் போலி ஆக முடியாது.

  எப்புடி நம்ம பன்ச்சிங்…. // /////////////

  ஐயையோ…. போலி கிருஷ்ணா கெளம்பிட்டான் 🙂

  இனிமே கிருஷ்ணா கற பேருலையும் போலி கமெண்ட் வரும் போல…..

  நீங்க அடி அடின்னு அடிச்சு ஆடுங்க “போலி முருகேசு”
  எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடியுங்க…..ரத்தமே வந்தரனும்….[நான் சொன்னது வாய்ல..] 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s