ஒரு நானோ கார் இலவசம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு.Read More

6 thoughts on “ஒரு நானோ கார் இலவசம்

  Sugumarje said:
  September 8, 2011 at 3:03 pm

  அய்யா…….. போலி முருகேசனின் அலைகள் ஓய்ந்து விட்டனவா?

  சூறாவளி மாதிரி வீசிக்கொண்டிருந்ததே?

  உங்கள் நாமாவளியில் கரைந்து விட்டனவா?

  கிருஷ்ணா said:
  September 8, 2011 at 3:44 pm

  //அய்யா…….. போலி முருகேசனின் அலைகள் ஓய்ந்து விட்டனவா? ///

  அலைகள் ஓய்வதில்லை 🙂

  ஆமா….இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சிருச்சாமே 🙂 🙂

   டவுசர் பான்டி said:
   September 9, 2011 at 9:32 am

   எந்த இந்தியா!

   ஆப்பரேஷன் இந்தியாவா?

   ஆப்பரேஷன் இந்தியா2000 இப்ப ஆஸ்பத்திரியில ஐசியூ வார்டுல கோமா நிலையில (ஆப்பரேஷனுக்காக) இருக்கு.

  டவுசர் பான்டி said:
  September 9, 2011 at 6:22 am

  திரு.எஸ்.முருகேசன் என்பவர் தனது ஆஸ்தான நண்பர் திரு.சுகுமார் என்பவரிடம் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவசரமாக சித்தூரில் உள்ள டீர் பார்க்குக்கு வரசொல்ல, சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார் கூடவே திருமணியுடன் (சாரிங்க்னா எடைல புள்ளி வெச்சிக்கங்க).

  திரு.எஸ்.முருகேசன் அவர்கள் தனியாக பார்க்கில் டென்சனுடன் அமர்ந்து கொண்டு தூரத்திலிருந்தே திரு.சுகுமார் வருவதை கவனித்தார். பிறகு அவரது கூடவே நிழலாக பின்தொடர்ந்தவரைக் கண்டு கடும் டெண்சனாகினார். “இந்த சொட்டையன் இப்படித்தான் செய்வான், கயிரோட வாண்ணா மயிரோட வந்து நிப்பான்” என்று புலம்பியவாறே இருந்தார்.

  பிறகு அருகில் வந்ததும் கோபத்தை மறைத்தவாறே,

  எஸ்.எம். : வாங்க சுகுமார்ஜீ! உங்கள் வருகைக்கு நன்றி.

  சுகுஜீ: வணக்கம் அய்யா. அய்யா நீங்க இந்த ஆடை நன்றாக உள்ளது (….என்று வழக்கம்போல் ஜால்ராவை அடித்தார்)

  எஸ்.எம்.: சுகுமார்ஜீ! உங்கள் பாராட்டுக்கு நன்றி (….என்று கீறல் விழுந்த ரெக்கார்டரை போல் அதே டயலாக்கை சொல்ல)

  சுகுஜீ: (மனதிற்குள்) ஆரம்பிச்சிட்டான்யா..பழைய பல்லவிய.

  எஸ்.எம்.: (மனதிற்குள்) இந்த சொட்டையன் நம்மள ஜால்ரா அடிக்க அடிக்க எங்கன வாரி விட்ருவானொன்னு பயமா இருக்கு. எதுக்கும் உஷாராவே இருப்பம்.

  சுகுஜீ: என்ன அய்யா! வர சொல்லிட்டு இப்படி மவுனமாக இருக்கிறீர்கள்.

  எஸ்.எம்.: ஆங்…… (சுதாரித்தவாறே) நாம யார ரெம்ப நல்லவன்னு நெனச்சிக்கிட்டு இருந்தோமோ அவனே இப்படி பண்ணுவான்னு கனவுல கூட நெனைக்கலஜி.

  சுகுஜீ: என்ன அய்யா! எனக்கு ஏதும் புரியலே. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.

  பு.மணி: அண்ணே! வணக்கம்.

  எஸ்.எம்.: (ஆஹா இந்த டயலாக்கை எங்கயோ கேட்டா மாதிரி இருக்கே என்று எண்ணியவாறே) ஆமாம். இவர் யார் (என்று கண்ணசைவில் கேட்க)

  சுகுஜீ: (புரிந்தவாறே) ஒஹ் சாரி! இவர்தான் மிஸ்டர் மணி. புல்லட் மணி. இவர் பெயரைக் கேட்டாலே கோயமுத்தூரே நடுங்கும். சிம்ம ராசிக்காரர். பார்ப்பதற்கு சிங்கம் மாதிரி இருக்காரா?

  எஸ்.எம்.: ..த்த்..தோடா.. கோயமுத்தூரு குசும்பன். நம்முதும் சிம்ம ராசிதேன்.

  சுகுஜீ: (பு.மணியின் தோளில் தட்டியபடியே) இவர் பார்க்கத்தான் சிங்கம், எதாவது செய்வினை வைக்கப்போறேன்னு சும்மா சொல்லி பாருங்க. அவ்வளவுதான். படார்னு ப்ளாக்ல உள்ள தனது புகைப்படத்தை எடுத்து தனது ஆசன வாயில் யாருக்கும் தெரியாமல் சொருகி வைத்துவிடுவார்.

  பு.மணி: (வெக்கத்துடன்) அண்ணே! எங்க வந்து எண்ணத்த சொல்றீங்க. அப்புறம் நான் போயிருவேன். வர்ட்டா……

  சுகுஜீ: ஏய் இரப்பா. சும்மா தமாசுக்கு சொன்னேன்.

  எஸ்.எம்.: ப்ரீயா உடு சாரே.

  சுகுஜீ: நீங்க சொல்லுங்க விஷயத்தை.

  எஸ்.எம்.: எதிரிக்கிட்ட சொல்லாத விஷயங்கள நண்பன்ட்டையும் சொல்லக்கூடாதுங்குறது நம்ம பாலிசி. (என்று ரஜினி ஸ்டைலில் சொல்ல)

  பு.மணி: (மனதிற்குள்) ஆரம்பிச்சிட்டான்யா. எல்.ஐ.சி. பாலிசி மாதிரி இப்படி எத்தன பாலிசிதான் வச்சிருப்பாரோ.

  எஸ்.எம்.: நம்ம டவுசர் பான்டியே இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சு பார்க்கல. அவன எப்படி நம்புனேன். இப்புடி கழுத்தறுத்துட்டானே.

  பு.மணி: நான் அப்பவே நெனச்சேன். அந்த டவுசர் பான்டி மேலே எனக்கு சந்தேகம் வந்துச்சி.

  சுகுஜீ: அப்பம் அப்பவே சொல்லிருக்கலாம் இல்லையா?

  பு.மணி.: சொல்லிருக்கலாம். இருந்தாலும் என் மேலயும் எனக்கு சந்தேகம் வந்துச்சி.

  சுகுஜீ: அடத்தூ….வ்வ்வ்.

  பு.மணி.: பேசாம, டவுசர் பான்டிதான் அந்த துரோகின்னு அறிவிச்சு ஒரு பதிவு போட்டுரலாம்னே.

  சுகுஜீ: ஆமாம் அய்யா. அதுதான் எனக்கும் சரி என்று படுகிறது. அப்படியே நீங்கள் திரு.ஜானகிராமன் என்பவரிடம் மன்னிப்புக் கேட்டும் ஒரு பதிவு போட்டு விடுங்கள். மேலும் கவிதை ப்ளாக்கில் உள்ள “கண்ணீர் கடிதங்கள்” லிங்கையும் டிஸ்போஸ் செய்து விடுங்கள்.

  பு.மணி: ஆமானே. அநியாயமா ஒரு அப்பாவிய போயி சந்தேகப்பட்டுட்டீங்கனே.

  எஸ்.எம்.: ஆமாம். எனக்கும் அதுதான் இப்ப ஸ்பார்க் ஆகுது.

  பு.மணி: (மனதிற்குள்) ஆமா…இவனுக்கு நேரங்கெட்ட நேரத்துலதான் இந்த ஸ்பார்க் வரும்போல.

  எஸ்.எம்.: இப்ப உடனே திரு.ஜானகிராமன் அவர்களின் கடிதங்களை டிஸ்போஸ் பண்ணினால் சனங்க என்னுடைய மீசையில் மண் ஒட்டியதாக நினைத்து விடுவார்களே.

  பு.மணி: (மனதிற்குள்) ஆமா…. இப்ப மட்டும் என்ன வாழுதாம்

  சுகுஜீ: அய்யா. இதெல்லாம் வலையுலகத்தில் சகஜமைய்யா.

  எஸ்.எம்.: (மனதிற்குள்) என்னடா இவன் நம்ம பிட்ட நம்மகிட்டே திருப்பி போடுறான்.

  சுகுஜீ: நாங்க இதெல்லாம் தாண்டி வந்துட்டோம்.

  எஸ்.எம்.: அப்பம் ஒங்களுக்கும் அல்ரெடி மண்ணு ஒட்டிருச்சா.

  சுகுஜீ: ஆமாம். இப்படி அடிக்கடி மண்ணு ஒட்டும்னு தெரிஞ்சுதான் மீசையே வளக்குறது இல்ல.

  எஸ்.எம்.: என்ன ஜீ! இப்படி ப்ரெஞ் பியர்ட் மாதிரி அழகாக வைத்துக்கொண்டு…. போங்க ஜீ…காமெடி பண்ணாதீங்க.

  சுகுஜீ: (பு.மணிக்கு தெரியாமல் மறைத்தவாறே) அய்யா…. இங்க பாருங்க இத நீங்களும் ஒட்டி வச்சிக்கலாம். ஒங்களுக்கும் அழகாக இருக்கும் (என்று தனது முகத்திலுள்ள அந்த ஒட்டு மீசையை உரித்து காண்பிக்க)

  (பு.மணி எதேச்சையாக சுகுஜீயின் மீசையில்லாத தோற்றத்தைக்கண்டு பயத்தில் அரண்டாவாறே மயங்கி சரிய, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து கான்சியஸ் நிலைக்கு கொண்டு வந்தனர்)

  எஸ்.எம்.: (மயங்கி விழாத குறையாக) அடப்பாவிங்களா….. என்ன நடக்குது இங்க.

  பு.மணி: (நடுக்கத்துடன்) அண்ணே! இதுக்கு மேல இங்கருந்தா நமக்கு ஒடம்பு தாங்காதுனே.

  எஸ்.எம்.: (மனதிற்குள்) ஆத்தி…. அப்ப மண்டைளையும் டோப்பாதானா…. இதுக்கு மேல நாம கண்டினியூ பண்ணுனா அம்புட்டையும் பார்ட் பார்ட்டா கழட்டி காட்டிருவாறு.

  சுகுஜீ: (இருவரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு) சரி. அது போகட்டும். இந்த இல்லறம் இருக்குல்லா அது எப்படி வந்துச்சின்னா……என்று ஆரம்பிக்க..

  எஸ்.எம்.: (மனதிற்குள்) ஸ்ஸ்ஸ்….ஷப்பா….இப்பவே கண்ணக் கட்டுதே. வலைப்பக்கத்துலதேன் இவன் தொல்ல தாங்க முடியலன்னா இங்கயுமா…..நமக்கு எந்த தண்ணிய தெளிச்சாலும் தாங்காது என்றாவாறே….. உடு ஜூட். (என்று பின்னங்கால் பிடரியில் அடித்தவாறு ஓட)

  பு.மணி.: அவனா நீயி……..ஆள உடுங்கடா சாமியோவ்…….(என்றவாறே கூட சேர்ந்து ஓட்டம் பிடிக்க)

  சுகுஜீ: ஹலோ மிஸ்டர் எஸ்.எம். அண்ட் பு.மணி…… ஹலோ…… கொஞ்சம் நில்லுங்க…………. நான் இல்லறத்த பத்தி சொல்லமாட்டேன். …………..ப்ளீஸ் நில்லுங்க…….

  (மின்னல் வேகத்தில் மறைந்த அவர்களை பிடிக்க முடியாத ஏக்கத்தில் சோர்ந்தவாறே….. )

  படாரென்று மொபைலை எடுத்து இருவரையும் தொடர்பு கொண்ட பொழுது

  “மன்னிக்கவும் தொடர்பு கொண்ட நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்” என்று கீறல் விழுத்த ரெக்கார்டரை போல் சொல்லிக்கொண்டே இருந்தது.

  சுகுஜீ: (ஆத்திரத்தில்) இவ வேற நேரங்கெட்ட நேரத்துல வந்து…….சிறிது நேரம் கழித்துன்னா ரெண்டு வெறும் ஊருக்கு பஸ் ஏறி போயிருப்பாங்கடி (என்று கத்தியவாறே)………………… இருங்கடா இருங்க…..எங்க போயிருவீங்க…..வலைப்பக்கத்துக்கு வந்துதானே ஆகணும். உங்களுக்காகவே இல்லறத்தை பற்றி அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி கட்டுரை எழுதி உங்களோட காத்துலயும் மூக்குலயும் ரத்தம் வர வைக்கலே எம் பேரு சுகுமார்ஜீ இல்லடா.

  (என்று சொல்லி முடிக்கும் பொழுது மண்டையில் லேசாக அரிப்பெடுக்க…தலையிலுள்ள விக்கை கழட்டி சொரிந்த பிறகு கச்சிதமாக மாட்டியபடியே சுற்றும் முற்றும் பார்த்து….. அப்பாடி…… யாரும் பார்க்கலை (என்றவாறே நடையைக் கட்டினார்)

  கிருஷ்ணா said:
  September 9, 2011 at 11:39 am

  ////அய்யா…….. போலி முருகேசனின் அலைகள் ஓய்ந்து விட்டனவா?

  சூறாவளி மாதிரி வீசிக்கொண்டிருந்ததே?
  ////

  காமெடி சூறாவளி யாய் இருக்கே…..
  பார்டி செம யாய் நக்கல் பண்ணுதே….

  என்ன தல இப்படியே பார்டிய நக்கல் பண்ண விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க போறோமா???
  உண்மையில் ஜா.ரா தானா இது ???

  Sugumarje said:
  September 10, 2011 at 10:19 am

  என் பெயரில் விளையாட்டு வேண்டாம்… ( மேற்கண்ட எந்த பின்னூட்டமும்… முதலாவது பின்னூட்டத்திற்கு பதிலுரை மற்றும் இதைத்தவிர என்னுடையது அல்ல)
  //அந்த வேடிக்கை மனிதர் ஆசைகள் நிறைவேறட்டும். பைரவர் குரைச்சா நாம் திருப்பி குரைக்கக்கூடாது//

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s