ஜோதிட பாலபாடம்: ஆடியோ 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. Read More

3 thoughts on “ஜோதிட பாலபாடம்: ஆடியோ 3

  Sudharsan said:
  September 5, 2011 at 8:09 am

  hai murugesan sir,
  when you posted “jyothida balapaadam” as a reading article,it was very interesting to read,but audio format is very boring and also not very interesting.Kindly stop audio format and present like reading article,which is always best and good.

  கிருஷ்ணா said:
  September 5, 2011 at 12:19 pm

  ////hai murugesan sir,
  when you posted “jyothida balapaadam” as a reading article,it was very interesting to read,but audio format is very boring and also not very interesting.Kindly stop audio format and present like reading article,which is always best and good.////

  Yes Thala…Pls present like reading article …

  swami said:
  September 6, 2011 at 6:08 am

  அண்ணே, நான் சொல்ல நினைச்சதை நம்ம ஜனங்க சொல்லிட்டாங்க. உங்க ஆடியோ கேக்க ரொம்ப பொறுமை வேணும். அதனால இந்த அவசர யுகத்துக்கு தகுந்த மாதிரி உங்க வழக்கமான பதிவு போல இருந்தா நல்லா இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s