அன்னா அசாரே ஒரு அரசியல் பஃபூன்

Posted on

நாம ஏதோ ஒழுங்கு மரியாதையா அவன் அவள் அது , ஜோதிட பால பாடம்னு உடுப்பி ஹோட்டல் தனமா எழுதிக்கிட்டிருக்கம். ஆக்சுவலா இது சேஃப். சேஃப்டி ஜோன். நம்ம வாழ்க்கையில என்னைக்கு நாம ஒழுங்கா பொளப்பை பார்த்தோம்.

நாம எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாய்ங்க. அவிகளுக்கு ஆன்மீகம் – ஜோதிடத்தை தாண்டியும் ஒரு தாகம் இருக்கும். ஒரு தாக்கம் இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பிருக்கு. இப்படி ஆன்மீகம் -ஜோதிடம்னு மூழ்கியிருந்தா நாளைய தலைமுறை காறி துப்பும்.

அதனாலதேன் இந்த ” அன்னா ஹசாரே ஒரு பஃபூன் ” என்ற பதிவு Read More

3 thoughts on “அன்னா அசாரே ஒரு அரசியல் பஃபூன்

  ஜுலஹந்தி ரெட்டி said:
  August 29, 2011 at 2:23 pm

  நண்பர்களே!

  என்னை மன்னித்து விடுங்கள்.

  எதற்காக இந்த மன்னிப்பு?

  ஆம். அந்த மூன்று உயிர்களை காப்பாற்ற தமிழ்நாடே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் என்னுடைய மன்னிப்பை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

  ராஜீவ் கொலையில் தொடர்புடைய அந்த மூவரின் தூக்கு………………நிச்சயம் நடந்தேறும். அவர்களை காப்பாற்ற கிரகங்கள் தயக்கம் காட்டுகின்றன. கிரகங்களிடம் கேட்ட பொழுது, சுக்கிர பகவானின் தினமான வெள்ளி அன்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடிக்கொண்டிருக்கையில் அந்த மூவரின் உயிருக்காக தமிழர்கள் மரண ஓலமிடும் பொழுது, குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் அவரின் கருணை பார்வை கேந்திரத்தில் விழுந்தாலும் அன்றைய தினம் தூக்கு போடும் நேரத்தில் குரு மறைந்து விடுகிறார்.

  மேலும் குரு (பிராமணத்தி) மறைந்து ஜெயலலிதா பார்வை) மறைந்து விடுவதாலும், பாசக்கயிருக்கு காரகத்துவம் பெற்ற ராகு பகவானை பார்த்து சனி பகவான் கண்ணசைக்க அங்காரகன் மறுநாள் நீசமாக இருப்பதால் முன்கூட்டியே சனியின் கண்ணசைவை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனையை வேறு வழியின்றி நிறைவேற்றி விட்டு செல்வார்.

  ஜெயலலிதா ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் வாய்ப்புகள் இல்லை. தமிழ்நாடே கொந்தளிப்பதை ஜெயலலிதா உள்ளூர ரசிப்பார். பெயருக்கு கடைசி நேரத்தில் பிரதீபா பாட்டலுக்கு அறிக்கை விடுத்தது போல் சினிமாவில் நடித்தது போல் நடிப்பார்.

  விளைவு…………………?

  மத்திய அரசு கவிழும்.

  காங்கிரஸ் கட்சியின் நிலை????????? ஆகிவிடும்.

  மத்தியில், ராஜீவ் காந்தியை போட்டுத்தள்ள சொன்ன பிராமண இனத்தை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியின் கட்சியான பிஜேபியுடன் கூட்டணி வைத்து பிராமணத்தி ஜெயலலிதா துணை பிரதமர் ஆவார்.

  எனது ஆருடம் பொய்த்தால் நான் தான் ஜானகிராமன் என்று ஒத்துக்கொள்வேன்

  எனது கமெண்டுகளை லவ் லெட்டரை படித்தது போல் நீங்கள் மட்டும் படித்து ரசிக்காமல் பப்ளிசிட்டி செய்யவும். உங்களுக்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு.

  Sudharsan said:
  August 29, 2011 at 7:40 pm

  hai murugesan sir,
  Sukran in 5th house is very rare.It indicates the blessings of Parvathy or Lakshmi.If a person has Sukran in 5th house,his atmosphere is surrounded by good thoughts and “Lakshmi Gadaksham.”This is a Boon obtained due to the good merits of previous birth.(Poorva Punniyam).But this effect gets reduced if Sukran is Neecha or combined with Sun in 5th house.

   S Murugesan said:
   August 30, 2011 at 6:11 am

   வாங்க சுதர்சன்!
   கில்மாவை விட்டுட்டிங்களே..அஞ்சு புத்திஸ்தானம். சுக்கிரன்னாலே கில்மாதான்.இதனாலதான் கலையும் – கில்மாவும் ஈவனா போகுது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s