அனைவருக்கும் கூகுல் ஆட் சென்ஸ்

Posted on

வணக்கம்ணே.

கூகுல் ஆட் சென்ஸ்னா அல்லாருக்கும் தெரியும். அதுக்கு முயற்சி பண்ணாதவுகளை விரல் விடு எண்ணிரலாம். ஆரம்பத்துல ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி கச்சா முச்சான்னு கொடுத்த சமயம் நாம ஊர்ல இல்லை . இப்பம் ஆயிரத்தெட்டு கண்டிஷனு.

ஆனால் ஆட் சென்ஸ் மூலமா சில்லறை தேத்த ஒரு குறுக்கு வழி இருக்குதுங்ணா அதை சொல்லத்தேன் இந்த பதிவு.

.என்னடா இது ஆத்தாளை விட்ட மாதிரி பாலபாடத்தையும் திராட்டுல விட்டுட்டானான்னு பேஜார் படாதிங்கண்ணே. இன்னைக்கும் பால பாடம் தொடருது. நாளைக்கு ஆத்தாவும் வந்துருவா. மொதல்ல ஆட் சென்ஸ் கதைய பார்ப்போம். Read More

Advertisements

6 thoughts on “அனைவருக்கும் கூகுல் ஆட் சென்ஸ்

  Dowsarpandi said:
  August 26, 2011 at 11:17 am

  வணக்கம் ஸார்!

  என் பெயர் டவுசர் பான்டி. நான்தான் நான்தான் போலி முருகேசன் பெயரில் கமெண்ட் எழுதினேன். தாங்கள் தவறாக திரு.ஜானகி ராமன் என்பவரை சந்தேகப்பட்டுள்ளீர்கள்.

  ஜா.ரா. என்பவர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் நபர் அல்ல. நானும் திரு.மணிகண்டன் என்பவரும் இணைந்து தங்களிடம் விளையாட்டு காட்டவே அவ்வாறு செய்தோம்.

  தவறு எங்கள் மீதுதானே தவிர, ஜாரா என்பவர் மீதல்ல. ஆதலால் அய்யர்த்திக்ரெட் என்ற வலைப்பக்கத்திலுள்ள கண்நீர்க்கடிதங்கள் கட்டுரையை நீக்க சொல்லுங்கள்.

  ஜூலகந்தி ரெட்டி said:
  August 27, 2011 at 2:57 am

  நமஸ்காரம்.

  நீ வலைப்பக்கம் முழுவதும் விளம்பரம் செய்து கொண்டிருப்பதால், உன்னை ஒரு பணவெறி பிடித்த கபோதி என்றும், காசுக்காக என்னமா நாயா அலையிறான் பாரு என்று கிண்டல் செய்ததும் உண்டு.

  ஆனால், உனக்குள்ளும் இரக்க குணம் இருப்பதை அந்த அய்யர் குடுமி தளத்திலுள்ள கண்ணீர்க் கடிதங்களைப் படித்து தெரிந்து கொண்டேன். அதில் ஆலோசனை கட்டணத்தை குறைத்ததை படித்ததும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு தோன்றியது.

  நேற்று பெய்த மழையில் முளைத்த ஆட்களே ஒரு ஜாதகத்துக்கு கறாரா தலா ஐநூறு வாங்குகிரார்கள்.
  ஆனால் (நீ) வறியவனின் நிலையைக் கண்டு மனம் இரங்குகிறானே என்று என் மனம் இறங்கியது. நீ தான தர்மம் செய்கிறாயோ இல்லையோ அது எனக்கு தெரியாது

  ஆனால் “பெருமாளே ! எனக்கு மட்டும் இவ்வளவு சோதனையா?” என்று தெய்வத்திடம் முறையிட்டு கொண்டு, மரணத்தின் விளிம்பை முத்தமிட்டு வந்த ஒரு வறியவனுக்கு, அவன் உனக்கு பிடிக்காத ஜாதியான பிராமண இனத்தை சேர்ந்தவன் என்று தெரிந்தும் பிராமண தூஷனான நீ உனது கூலியை குறைத்ததற்காக உன்மீது என்னையறியாமல் ஒரு மரியாதை ஏற்பட்டு எனக்குள் இருக்கும் மல்ட்டிப்ல் பெர்சனாலிட்டியை யோகநிலையில் ஆழ்த்தினேன்.

  நீ திருந்த வேண்டியவன் அல்ல!
  திருத்தப்பட வேண்டியவனும் அல்ல!
  திருத்த வேண்டியவன்!

  நீ யார் என்று எனக்குத்தெரியும்
  உன்னுள் உள்ள “நான்” யார் என்று உனக்குத் தெரியாது

  உன்னை கூகுளில் தேடினால் கிடைப்பாய்
  என்னை எந்த அக்குளில் தேடினாலும் கிடைக்க மாட்டேன்

  ஏனெனில் நான் நான்-இன்விசிபிள் மேன்

  உன் தலையில் “கணம்” ஏறும் பொழுது அந்த “கணத்தை” இறக்கி வைக்க அந்தக்கணமே நான் அவதாரம் எடுப்பேன். . . . . .

  ஜூலகந்தி ரெட்டி said:
  August 27, 2011 at 3:01 am

  நான் எழுதியதை லவ் லெட்டர் மாதிரி நீ மட்டும் படித்து விட்டு சேகரிக்காதே!

  பிரசுரிப்பாய் என்று நம்புகிறேன்.

  ஜூலகந்தி ரெட்டி said:
  August 27, 2011 at 3:32 am

  எவன் ஒருவன் தனக்குள்ள தீர்க்க முடியாத துயரங்களை தாயிடம் குழந்தை அழுதுக்கொண்டே கூறுவது போல் பெண் தெய்வத்தை நினைத்து கதறுகின்றானோ அந்தக் கணமே எனக்கு அம்மனிடம் இருந்து உத்தரவு வந்து விடும்.

  துன்புறுத்துபவர் எவ்வளவு பெரிய (அரசியல்-ஆத்திக-நாத்திக) வாதியாக இருந்தாலும் அவர்களுக்குள் தலை தூக்கியுள்ள ஆணவத்தை பிரணவ பீடத்தில் பலியிடுவதே என் வேலை.

  எனக்காக நான் பிரார்த்தனை செய்ததைவிட எனது நண்பர்களுக்காக நான் மன்றாடியதுதான் அதிகம். இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் சித்தூர் முருகேசனே நாளை என்னுடன் கூட்டணியிலும் இணையலாம். எல்லாம் நேரம்.

  எல்லாம் நேரம் என்று இருப்பதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றிக்கொள்வதன் மூலம் நேர வேண்டிய துன்பங்கள் நீங்கி இன்பமே நேரும்.

  எல்லாம் அவள் செயல். அவளின்றி நான் இல்லை. அவள் உத்தரவின்றி நான் இயங்குவதில்லை.

  Mani said:
  August 27, 2011 at 7:20 am

  //வணக்கம் ஸார்! என் பெயர் டவுசர் பான்டி. நான்தான் நான்தான் போலி முருகேசன் பெயரில் கமெண்ட் எழுதினேன்.//

  அண்ணே! போலிகிட்ட மரியாதையெல்லாம் பலமா இருக்கு.

  ///நானும் திரு.மணிகண்டன் என்பவரும் இணைந்து தங்களிடம் விளையாட்டு காட்டவே அவ்வாறு செய்தோம். ///

  நம்மளை கூட திரு. போட்டு மரியாதையா எழுதியிருக்கு பார்ட்டி.

  ஏதோ கொஞ்சம் போல திருந்தனும்னு முடிவு பண்ணியிருந்தா தான் யாரு, என்ன, எதுக்காக இந்தமாதிரி வேலையெல்லாம் செஞ்சது, இனிமேல் இந்தமாதிரி வண்ட வார்த்தையெல்லாம் போடமாட்டேன்னு சொல்லிட்டு வேலையை பார்க்க போக வேண்டியது தானே. அதை விட்டுட்டு எதுக்கு மத்தவங்க பெயரையெல்லாம் ஸ்பாயில் பண்ண பார்க்குதுன்னு தெரியலை. இப்படியெல்லாம் செய்துதான் அந்த போலியோட அரிப்பு தீரும்னா செய்துட்டு போகட்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  அண்ணே! என் பதிலை எதிர்பார்த்து போலியோட கமெண்டை அப்ரூவ் செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது பதிலையும் கொடுத்துவிட்டேன். நன்றி.

   S Murugesan said:
   August 27, 2011 at 9:21 am

   வாங்க மணி !
   நமக்கு சிக்ஸ்த் சென்ஸ் அதிகம். ஆரை நம்பனும் – ஆரை நம்பக்கூடாதுன்னு ஆத்தா அவிக மொத வார்த்தைய வச்சே காட்டிக்கொடுத்துர்ரா. சொந்த பேர்ல போட்ட ஜா.ராவோட மொத கமெண்டு போதும். அவரை காட்டி கொடுக்க.

   நான் அனுமதி கொடுத்து கண்ணிர் கடிதங்களை பிரசுரிக்க வச்சிருக்கேன். அடங்கினா சரி (அடங்கின மாதிரி தான் இருக்கு திரு வெல்லாம் போடறாரே) இல்லாட்டி நாறடிச்சுருவம்ல.

   உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்னா உங்களை சந்தேகப்படறேனு அருத்தமா?

   ஜா.ராவோட மன மாற்றம் சனத்துக்கு தெரியனும்னு போட்டது பாஸ்.

   உங்கள சந்தேகப்பட்டா என்னை நானே சந்தேகப்பட்டது போல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s