ஜோதிட பால பாடம்; 6

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த பால பாடத்தை பொருத்தவரை இதெல்லாம் ஏ ஃபார் ஆப்பிள் கதைதேன். குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு யர்ரம்னு அர்த்தம் பண்ணிக்கிராதிங்க. ச்சொம்மா ரஃபா ஒரு ஐடியா வரட்டுமேன்னுதான் இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கேன்.

இந்த விஷயங்களை படிக்கும் போதே விஷயத்தை மனசுல சேவ் பண்ணிக்க மட்டும் ட்ரை பண்ணாதிங்க. இந்த கிரகஸ்திதிக்கு இந்த பலனை எப்படி தந்தாய்ங்க. இந்த பலனை அடியோட மாத்தக்கூடிய கிரகஸ்திதி வேறென்னன்னு லாஜிக்கலா சிந்திக்கனும்.

உ.ம் பாவம் கெட்டுப்போச்சு -ஒரு வேளை பாவாதிபதி சுபபலம் பெற்றால் என்னாகும்னு ரோசிங்க. அட பாவம் -பாவாதிபதி ரெண்டு பேருமே ஷெட். அப்ப காரகர் என்ன ஆனாருன்னு பாருங்க. Read More

Advertisements

5 thoughts on “ஜோதிட பால பாடம்; 6

  Sudharsan said:
  August 25, 2011 at 5:06 am

  hai murugesan sir,
  I find that SUN in 5th house creates “Pithru Dosham”.Luck also does not favour them.Even though they put lot of effort for any activity,the result is very poor.What is the remedy?

   S Murugesan said:
   August 25, 2011 at 5:27 am

   வாங்க சுதர்சன்!
   ஜோதிட விதிகள் எழுதப்பட்டப்போ கூட்டுக்குடும்பங்கள் – விவசாயம்-ஆடுமாடு வளர்ப்புத்தேன் முக்கிய தொழில் -பால்ய திருமணம் இருந்தது -உடன் கட்டை ஏறிட்டிருந்தாய்ங்க – அன்னைக்கும் இன்னைக்கும் லட்சம் வித்யாசம் வந்துருச்சு.

   இன்னம் பித்ருதோஷம் துரதிர்ஷ்டம்னு பொத்தாம் பொதுவா சொல்லிக்கிட்டிருந்தா எப்படி?

   கிரகத்தை பாருங்க -லக்னத்துக்கு அது சுபனா -அசுபனா-பாபியா -மாரகனா பாருங்க -அதனோட காரகத்தை பாருங்க -பாவத்தை பாருங்க -பாவ காரகத்தை பாருங்க –

   இப்பம் அந்த கிரகம் என்னெல்லாம் செய்யும்னு பாருங்க. பலன் சொல்லுங்க ட்ரை பண்ணுங்க ..கமெண்டாவும் போடுங்க. நான் என் வெர்சனை மதியம் சொல்றேன்

  Sudharsan said:
  August 25, 2011 at 8:02 am

  Hai Murugesan sir,
  Thanks for your response.I mean for Kadaka lagnam.For this lagna,Sun in fifth house does not favour good result.This causes misunderstanding with their father.They face setback in life because of their father’s attitude.This position does not favour a “Rolemodel” parent.I write this based on my experience.I feel that this effect is caused due to Pitru dosham,because “Pitru “means father.

   S Murugesan said:
   August 25, 2011 at 9:45 am

   ஐயா!
   கடகலக்னத்துக்கு சூரியன் தனபாவாதிபதி. இவர் அஞ்சுல உட்கார்ந்தா விண்ட் ஃபால் கெய்ன்ஸுக்கு கூட சான்ஸ் இருக்கு. ஆனால் அப்பாவோட ஒத்துவரலைன்னு சொல்றிங்க. இதுக்கு என்ன காரணம்னா..

   கடந்த பிறவியில உங்க அப்பாவா இருந்த அதே பார்ட்டி தான் இந்த பிறவியிலயும் உங்க அப்பாவா வந்திருக்காரு ( ஐ மீன் அவருக்கு மகனா நீங்க வந்திங்க)

   எப்பவுமே பழகிய பொருள்னா மனசுல ஒருவித அலட்சியம் வந்துரும். நானெல்லாம் வாங்கி கொஞ்ச நாள் கழிச்சு நேஷ்னல் டேப்ரிக்கார்டரை கால் விரலாலயே ஆப்பரேட் பண்ணியிருக்கன்.

   அஞ்சுல சூரியன் நிக்கறதுல சில மைனசும் உண்டு. முன் கோபம் /ஈகோ/ இன்சோம்னியா/அல்லாத்துக்கு முன்னே நின்னு மொக்கையாறது/ ஒற்றைதலைவலி/பிள்ளைவரத்துக்கு அல்லாடறது /ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

  Sudharsan said:
  August 25, 2011 at 10:24 am

  Thanks for your Trigger.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s