ஜோதிட பால பாடம் : 1

Posted on

அண்ணே வணக்கம்ணே !

அவன் அவள் அது தொடரை ஆரம்பிச்ச பிறவு ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. ( ஜா.ரா ! எங்கே போறிங்க? ஸ்வீட் வாங்கவா ? வேணா வேஸ்ட்.. குறையறதுன்னா ஆயிரத்துலருந்து குறைஞ்சு 800 க்கும் 900 க்கும் இடையில காபரே ஆடுது .அவ்ளதான். அதனால புதுசா எதுனா கில்மா வசவு ஸ்பார்க் ஆகுதா ரோசிங்க. கமெண்ட் போட நல்லாருக்கும் )

ஹிட்ஸ் குறைஞ்சாலும் இந்த தொடர் ஆத்தாளுக்கும் நமக்கும் இடையிலான கனெக்சனை நல்லாவே தீட்டிருச்சு. இதுக்கு சின்ன உதாரணத்தை சொல்றதுக்கு மிந்தி ஜோதிட பால பாடம் கற்க வந்த பார்ட்டிங்களுக்கு ஒரு பம்பர் ஆஃபரை அறிவிச்சுர்ரன்.

இன்னையிலருந்து ஜோதிட பால பாடம்ங்கற இதே தலைப்புல தினசரி சில விஷயங்களை எழுதப்போறேன். Read More

Advertisements

8 thoughts on “ஜோதிட பால பாடம் : 1

  arul said:
  August 20, 2011 at 4:38 am

  murugesh anna,

  oru doubt, neenga amma manthira jepam patri solli irukireergal.
  rama nama jepam patri oru pathivu eluthi iruntheergal jepam seyya mudiyathavargalukkum (oru 100 times mattum manthil thiyanikiravangalukku) athu palan kodukkuma ? entha mathiri palan kodukkum?

   S Murugesan said:
   August 20, 2011 at 5:31 am

   வாங்க அருள் !
   ராமாங்கற பேர்ல
   ரா = ஹராவுல கடைசி எழுத்து
   மா= உமாவுல கடைசி எழுத்து

   நீங்க ராம நாமம் சொன்னாலே ஆத்தாளையும் நினைச்ச மாதிரிதான். அதனால ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ஆத்தாளுக்கு பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹான்னு ஒரு நாமா உண்டு.

   அதாவது அம்பது எழுத்துமே (சமஸ்கிருதம்) ஆத்தாளை தான் குறிக்கும். எண்ணிக்கைய பத்தி கேட்கறிங்க.

   ஒரு மந்திரத்தை லட்சம் தடவை ஜெபிச்சாத்தான் அதை ஜெபிக்கிற தகுதியே ஏற்படுமாம்.

   நம்ம அனுபவத்துல 10 ஆயிரம் தடவை ஜெபிச்ச பிறவு எஃபெக்ட் ஆரம்பமாகுது. தினசரி 100 தடவை ஜெபிச்சா அது எப்பம் பத்தாயிரம் ஆறது.எப்பம் லட்சமாறது.

   மேலும் லட்சம் தடவை ஜெபிக்க சொல்றது ஏன்னா அதுல ஒரு தாட்டியாவது மனசு நின்னிருக்கலாம்ங்கற கெஸ்ஸிங்லதேன்.

   நீங்க மனசை ஸ்டேண்ட் பை செய்து ஒரே தாட்டி ஜெபிச்சாலும் அது பலன் தரலாம்.

  Sudharsan said:
  August 20, 2011 at 4:57 am

  hai murugesan sir,
  Your article about the effect of saturn in second house is very good.But I feel that saturn in second house will make a person to workhard .He will buy properties by his own effort and he cannot enjoy the parental properties.Saving money is also very difficult.In most cases ,the family life is not peaceful.waiting for your opinion.

   S Murugesan said:
   August 20, 2011 at 5:26 am

   வாங்க சுதர்சன்!
   மொதல்ல ஒரு வேண்டுகோள்.தமிழ்லயே கேட்கலாமே. இனி என் பதில்: சனின்னு மொட்டையா சொல்லக்கூடாது. சனி சுபனா இருக்கக்கூடிய லக்னத்துக்கு சனி ரெண்டுல இருந்தா மூதாதையர் சொத்தும் வரும் தானும் ரூவா சொத்தை காலணாவுக்கு வாங்குவாய்ங்க. அனுபவிக்க கொஞ்சம் லேட் ஆகலாம் அவ்ளதான்.
   சேமிப்புல புலியா இருப்பாய்ங்க.

   கோழி பிரியாணி சாப்பிடனும்னா கூகுல் இமேஜஸ்ல கோழிக்கறிய ஜூம் பண்ணி பார்த்துக்கிட்டு வெறும் சோத்தையே கூட தின்னுருவாய்ங்க. (ச்சொம்மா ஜோக்கு)

   மத்தபடி ஆறின பிரியாணியாவது நிச்சயம் கிடைக்கும். குடும்பம்னா மெம்பர்ஸ் அதிகமா இருக்கலாம் தட்ஸால்.

   ஒரு வேளை சனி லக்னத்துக்கு பாபியாவோ /மாரகனாவோ இருந்தா கடின உழைப்பு இருக்கலாம்.( சனி எட்டை பார்க்கிறதால). குடும்ப கலகம் இருக்கலாம். சேமிப்பும் கடினமாகலாம். சொத்தை அனுபவிக்கமுடியாம போகலாம்

  chandra mohan said:
  August 20, 2011 at 5:37 am

  dear sir
  i am doing garment business in tirupur. last 9 years. the business running but i am not attaining the good place, kindly let me clarify in future i am sucess in my business.? and if i one step front again 4 step back last 9 years the same condition is there. kindly give me parigaram to sucess in my business
  name : Chandhrra mohan
  date : 15/09/1975
  time : 02;43 pm
  place: avanashi(coimbatore district)

  Sudharsan said:
  August 20, 2011 at 3:23 pm

  hai murugesan sir,
  Do not mistake me.I feel very comfortable to type in English.I hope you would adjust this small issue.I always have respect and regard for my mother tongue.

  Gokulakrishnan said:
  August 21, 2011 at 6:58 am

  Dear Sir,
  Good Day!
  Beleive me, yesterday (Friday) Morning I got up with your thoughts, How I miss this chance, because My father living in Arcot (Vellore Dt) and I just ask him to contact you in person and get more astrological informations about my brother’s marriage, Occupation and future.

  In my brothers astro Info.,
  Saturn in Nineth Place,( Mithunam)

  His Name: Girivasan.A
  Date of birth: 25.10.1974, 5.55 AM
  Place of birth: Thiruvalam( Near Chittoor)

  Pl give an appoinment and I’ll ask my father to meet you!

   S Murugesan said:
   August 21, 2011 at 7:05 am

   Mr.Gk !
   Please avoid consulting in person. Reasons already explained.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s