பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்

Posted on

இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா – ஜகத்ஜனனி – லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே: Read more

3 thoughts on “பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்

    superrsyed said:
    August 19, 2011 at 4:30 pm

    நெறைய ஜோதிடர்கள் இங்க கமென்ட் போட்டுகினு இருந்தாய்ங்களே அவுகல்லாம் என்ன ஆனாங்கன்னு ஒன்னுமே புற்யலயே(ரமளான் மாதத்தில் சைத்தான்கள் விலங்கிடப்படும்) அப்டின்னு குர் ஆனில் எப்பொதோ படிச்ச நாபகம் ஆனா அதுக்குக்ம் இதுக்கும் என்னா சம்பந்தம்னு தெரியல ஆருக்குனா தெறிஞ்சா சொல்லுங்கோ

    ஒருவேளை ஜா.ரா ரிலேடிவ்,ஆதரவாளர், அப்டி எதுனா இறுக்கும் நமக்கேன் வம்பு….

      S Murugesan said:
      August 20, 2011 at 5:31 am

      சூப்பர் சையத் (?)
      கொஞ்சம் பொருத்துக்கங்க. ராத்திரிக்குள்ள அல்லாரும் ஆஜராயிருவாய்ங்க

    ThirumalaiBaabu said:
    August 24, 2011 at 4:05 pm

    அருமையா போயிட்டிருக்குது நே !
    /// ஒரு குழந்தை தன் தாயை எந்த நிலையிலும் அழைக்கலாம். (கக்கா போயிட்டு கழுவாத நிலையிலயும்) . தைரியமா ஆரம்பிங்க.///
    சரியான பாடம் ( அவர்களுக்கு ) – சரியான உதாரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s