அவன் -அவள் -அது :16

Posted on

வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது – ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது – ஆத்தா பட்டப்பகல்ல – சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு – கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும் ஏற்கெனவே எழுதி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட் இட். நியூ அட்மிஷன்ஸ் வேணம்னா Read More

4 thoughts on “அவன் -அவள் -அது :16

  ThirumalaiBaabu said:
  August 18, 2011 at 7:13 am

  அண்ணனுக்கு வணக்கம் !!
  சிவம் – சக்தி என இரண்டு மட்டும் தான் என்றால் , எதற்கு இத்தனை தெய்வங்கள் , அதற்கென பெரிய ஆலயங்கள் . உருவ வளிப்பாட்டுக்காக , மனிதனின் விருப்பு வெறுப்புகளை போல என்று நினைக்கிறோம் .

  சிவம் – ஏகப்பட்ட கடவுள்கள் , ஆண் .
  சக்தி – ஏகப்பட்ட கடவுள்கள் , பெண் .

  எதற்க்காக இப்படி ? அனைவருக்கும் இந்த கேள்வி இருக்கும் என்று கருதி , உங்களிடம் பதில் கேட்கிறேன் .

   S Murugesan said:
   August 18, 2011 at 9:08 am

   திருமலை பாபு !
   மின்சாரம் பல வகைகளில் உற்பத்தியாகுது அனல் ,புனல் ,அணு ,காற்றாலை. அதே போல மின்சாரத்துல ஏசி டிசின்னு சொல்றாய்ங்க.

   மின்சாரம் ஒவ்வொரு கருவியில ஒவ்வொரு விதமா வேலை செய்யுது. உ.ம் ஃபேன்ல காத்து வருது, மைக்ரோ ஓவன்ல வெப்பம்

   ஆனால் மின்சாரம்ங்கறது ஒன்னுதானே. அவிகவிக வசதியை பொறுத்து முயற்சியை பொருத்து ஒவ்வொரு வகை மின்சாரத்தை ஒவ்வொரு கருவியில உப்யோகிக்கிறாய்ங்க.

   அதே போன்றது தான் இந்த கடவுள் பிசினஸும்.

   ISMAIL said:
   August 18, 2011 at 11:47 am

   சிவம் எழுச்சி பெற்றால் அசைந்தால் அதுவே சக்தி.
   சக்தி அசையாமல் நின்றால் அதுவே சிவம்.
   சக்தி என்றால் பெண் தெய்வம் என்று நாமாக உருவகப்படுத்தி வைத்துள்ளோம்.
   உண்மையில் சிவமே சக்தியாக மாறி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஆக்கத்திலும் நிறைந்துள்ளது.
   மற்றபடி முருகேசன் அய்யா சொன்னபடி மின்சாரம் மாதிரிதான் சக்தி எல்லாம்.

    S Murugesan said:
    August 18, 2011 at 1:53 pm

    இஸ்மாயில் அவர்களே !
    இருப்பது ஒரே சக்தி. அது அசைந்தால் சக்தி – அசையாட்டா சிவம் . சீரிய விளக்கம் . விவேகானந்தர் இன்னும் ஒருபடி மேல போய் இருப்பது ஒரே சக்தி. அது உங்களுக்குள்ளயே இருக்குன்னு சொன்னது ஞா வருது.

    கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s