கற்பனைக்கும் எட்டாத வக்கிரங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வக்கிரம்ங்கற வார்த்தைக்கு ஜோதிஷத்துல ரெம்ப இம்பார்ட்டன்ஸ் இருக்கு. கடிகார முள் ரைட் டு லெஃப்ட் சுத்துது.இதை க்ளாக்வைஸுங்கறாய்ங்க. இதுக்கு எதிர்பதமா சுத்தறதை ஆன்டி க்ளாக் வைஸுங்கறாய்ங்க.

ஜோதிஷத்துலயும் ராகு கேதுக்களை தவிர்த்து இதர கிரகங்களோட சுழற்சி க்ளாக் வைஸுதேன். ராகு கேதுக்கள் மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ். க்ளாக் வைஸுங்கறது ச+க்ரம் அதாவது ச – நல்ல , க்ரம் – மெத்தட் /முறை. இதுக்கு மாறா (ஆன்டிக்லாக்வைஸ்) நடக்கிற சுழற்சியை வ+க்ரம்னு சொல்றாய்ங்க.

கிரகங்கள் வக்ரமாகும் போது தங்கள் இயல்புக்கு எதிர்பதமான பலனை தரும்ங்கறது விதி. உம். நம்ம ஜாதகத்துல 9 ல சனி. அப்பன் கூலிக்காரனா இருக்கனும். ஆனால் அவரு வக்ரம். அதனால அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாரு.

இந்த பதிவு ஜோதிஷத்திலான வக்ரங்களை பற்றியது அல்ல.மனித மனங்களிலான வக்ரங்களை பற்றியது. Read More

5 thoughts on “கற்பனைக்கும் எட்டாத வக்கிரங்கள்

    arul said:
    August 8, 2011 at 5:30 am

    If jupiter is in retrograde in 7th house in a male’s horoscope what will be the result ?

      S Murugesan said:
      August 8, 2011 at 6:13 am

      அருள் !
      லக்னத்துக்கு குரு சுபரா இருந்து வக்ரம் பெற்றால் லொள்ளு. பாபரா இருந்து வக்ரம் பெற்றால் தூளு

    arul said:
    August 9, 2011 at 4:17 am

    if lagna lord itself is jupiter, if it is placed in 7th house in retrograde will it end the marriage life?

      S Murugesan said:
      August 9, 2011 at 4:25 am

      பாஸ் !
      பிட் பிட்டா பிட்டு போட்டா எப்டி/ முழு ஜாதகத்தை வச்சு சொன்னாலே பல்பு வாங்கிர்ரம்.

      லக்னாதிபதி 7 ல நின்னா நல்லது.அவர் வக்ரம் பெற்றால் கெட்டது. ஓகேவா

    ThirumalaiBaabu said:
    August 9, 2011 at 10:57 am

    தெளிவான விளக்கங்கள் . நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s