சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று?

Posted on

சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று நோய் ஏற்பட்டதாகவும் ஆப்பரேஷன் ஏற்கெனவே நடந்துவிட்டதாகவும்/ இனிதான் நடக்கப்போவதாகவும் பல்வேறு சேதிகள்.

கருப்பை வாய் புற்று தோன்ற மெடிக்கலா என்னென்ன காரணங்கள் உண்டு என்று இப்ப பார்ப்போம்.

கர்ப்ப வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள் வது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாதது, புகைப்பழக்கம் உடைய வர்களின் அருகில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, முட்டைகள் வெளிவராமல் அடைப்பட்டுப் போவது மற்றும் மனித பாப்பிலோமா என்ற வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாகின்றன.

பதினெட்டு வயதிற்கு மேல திருமணம் செய்து கொண்டாலும், சுகா தாரமற்ற உடலுறவு, ஒரிரு முறை தானே என்று வேற்று ஆளுடன் உறவு வைத்துக் கொள்வது, தரமற்ற கருத்தடைச் சாத னங்களைப் பயன்படுத் துவது, அதிக மான சுய இன்பம் செய் வது போன்றவற் றால் கூட புற்று நோய் வந்து விடும். இவை தவிர ஹார் மோன் சுரப்பிகளின் மாறுபாடுகளாலும், கர்ப் பப்பை வாய்ப்புற திரவ உற்பத்தி போது மான அளவு இல்லாமல் போனாலும் கூட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பப்பையில் கருவணு விடு படாமை, ஹார்மோன் பிரச்சினை, சினைப்பை காயம், முன்னதாகவே மாத விலக்கு முற்றுப்பெறுவது, கருவணு தொடர்பான பிரச்சினைகள், உளவியல் காரணம், நோய் தொற்றுகளால் அழற்சி, வயிற்றுப்பகுதி நோய்கள், கருக் கலைப்பு, கருச்சிதைவுகளால் வரும் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை ஒட்டிக்கொள்ளுதல், கருப்பை யில் அந்நியப் பொருட்கள் ஆகிய 12 காரணங்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வருவதற்கு காரணமாகின்றன.

தகவல் உபயம்: மெடிக்கல் ஆன்லைன்

சரி .. இதுக்கு ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டானு இப்ப பார்ப்போம். Read more

Advertisements

3 thoughts on “சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று?

  Sudharsan said:
  August 4, 2011 at 6:47 pm

  Hai murugesan sir,
  According to sonia gandhi horoscope,Sun is located in fifth house.You have mentioned as fourth house.

   S Murugesan said:
   August 5, 2011 at 6:04 am

   சுதர்சன் சார் ,
   ஜாதகம்லாம் நாம கணிக்கிறதில்லை. சாஃப்ட் வேர் தான். கிடைச்ச டேட் ஆஃப் பர்த்தை வச்சு போடறோம். ஃப்ரீயா உடுங்க.

  arul said:
  August 5, 2011 at 4:16 am

  Murugesh anna,

  Excellent analysis is done in this article.

  m.arul

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s