ரஜினி வாயில் “நாதாரி” என்ற வார்த்தை

Posted on

ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? “என் வழி தனி வழி” இதை தெலுங்குல டப் பண்ணப்ப ” நா தாரி ரஹதாரி”ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா? Read more

Advertisements

10 thoughts on “ரஜினி வாயில் “நாதாரி” என்ற வார்த்தை

  மு.கூ. முருகேசன் said:
  August 2, 2011 at 11:51 am

  பிராமணத்திய கட்டிண்ட ரஜினி மட்டும் உன்னை நாதாரின்னு சொல்லவில்லை. ஒட்டு மொத்த தமிழ் தெரிந்த மக்கள் அனைவருக்கும் நீ ஒரு நாதாரி. பு.க முருகேசா! பிராமணாள் ட்ட மன்னிப்பு கேட்டு ஒரு கட்டுரை எழுது. ஊ.பு நாயே! மன்னிப்பு கேள்.

   Sugumarje said:
   August 3, 2011 at 6:08 am

   //பிராமணத்திய கட்டிண்ட//
   இது எப்ப அய்யா உங்க மைண்ட்ல ஸ்ட்ரக் ஆச்சி? அய்யர் தி கிரேட் ஒரிஜினல் சொன்னபிறகு தானே!
   🙂

    S Murugesan said:
    August 3, 2011 at 10:14 am

    வாங்க ஜீ !
    இதெல்லாம் மு.கூ மு @ ஜா.ராவோட பயோடேட்டால இது ஒரு துளி. குட்டியா சரித்திரமே இருக்கு. எதுக்கு தரித்திரம்னு விட்டுட்டம்

   S Murugesan said:
   August 2, 2011 at 4:00 pm

   வாங்க ஜாரா !
   இதுவும் உங்க அவதாரங்கள்ள ஒன்னு போலிருக்கு. பரவால்லை. அதெப்படிங்க நீங்களே பேண்டு வச்சிட்டு நீங்களே கார்ப்பரேஷனுக்கு ஃபோன் போடுவிகளா?

   சதீஷ் சாருக்கும் நமக்குமிடையில் ஒரு புரிதல் இருக்கு. நோ ப்ராப்ளம்

  R.Puratchimani said:
  August 2, 2011 at 5:43 pm

  சார், வணக்கம்
  ஒரு பின்னூட்டத்தை உஜிலா தளத்தில் பார்க்க நேரிட்டது…அது உங்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிவேன்..இருப்பினும் அதை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றிற்று செய்துவிட்டேன் ….

   S Murugesan said:
   August 2, 2011 at 5:54 pm

   வாங்க புரட்சி !
   நண்டு கொழுத்தா வளையில தங்காதாம். யானைக்கு மதம் பிடிச்சா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம்.

   நியூசென்ஸுங்கற எல்லைய தாண்டி கிரைமுங்கற பார்டரை டச் பண்ணுது பார்ட்டி. ஸ்டேஷன் போனா சென்ட்ரியை பார்த்தே கக்கூஸு போயிர்ர பார்ட்டியாச்சே. இப்பமே “இப்படி ” இருக்கு.

   இன்னம் ஸ்டேஷன் பொய் வந்தா என்ன ஆகுமோன்னு பாவம் பார்க்கிறேன். பார்ப்போம். ஆனானப்பட்ட கிட்ண பரமாத்மாவே தாளி நூறு தான் பொறுத்தாரு.

   நாம எதுல கணக்கு..

  swami said:
  August 3, 2011 at 8:22 am

  அண்ணே ,

  இந்த போலி பின்னூடங்களை பற்றி கவலை படாதீங்க.காழ்புணர்ச்சி உள்ளவன் என்னைக்கும் நல்லா இருந்ததில்லை. தானே அழிவான். நீங்க பாட்டுக்கு உங்க வேலையை அமைதியாக பாருங்க. மீதியை ஆத்தா பாத்துக்கும்.

   S Murugesan said:
   August 3, 2011 at 10:09 am

   ஸ்வாமி அவர்களே,
   கருத்துக்கு நன்றி. நாமளும் உப்புப்போட்டுத்தேன் சாப்பிடறோம். அதனால சில நேரம் பொங்கி எழுந்துர்ரோமே தவிர மூச் !

  krishnamoorthy said:
  August 5, 2011 at 12:17 pm

  உங்கள் படைப்புகளை மனம் கலங்கியவர் கூட படித்து விமர்சிக்கிறார் என்பது உங்கள் கருத்துக்கள் பெற்ற வெற்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s