ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்

Posted on

வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.Read More

Advertisements

5 thoughts on “ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்

  S.Murugesan said:
  July 30, 2011 at 10:29 am

  அனுபவஜோதிடம் வலைதளத்திற்கு வருகை தரும் சக பதிவர்கள் & வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி..

  நக்கற மாட்டுக்கு செக்குனு தெரியுமா ? சிவலிங்கம்னு தெரியுமா போல திருவாளர்.ஜா.ரா அவர்கள் இன்றைய கவிதைகளுக்கும் தம் ஸ்டைலில் கமெண்ட் போட்டுள்ளார்.

  அவற்றை பிரசுரித்தால் ஆத்தா சூலம் அவர் மூலத்துள்ள போயிரும். அ நியாயமா ஒரு குடும்பம் நாறிரும். அதனால நிறுத்தி வச்சிருக்கேன்.

  இந்த பிக்காலி பண்ற அலப்பறை காரணமா எந்த பதிவுலயும் கமெண்டே போடறதில்லைங்கற முடிவுக்கு வந்து ட்விட்டர்ல அறிவித்தும் விட்டேன்.

  எங்கயாச்சும் இந்த பன்னி பேண்டு வச்சுட்டா அதுக்கு நான் பொறுப்பில்லைனு தெரிவிக்கிறேன்.

  குறிப்பு:
  ஊரெல்லாம் பேண்ட இந்த பன்னாடை தான் திருடி பிறனை நம்பான் -கூத்தி கள்ளன் பொஞ்சாதிய நம்பான்ங்கற மாதிரி தன்னோட ப்ளாகை ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி ஆப்ஷனுக்கு மாத்தியிருக்காப்ல.

  இதுவும் நான் ரெஃபர் பண்ண ஐடியாதேன். நாம ஏன் அப்ளை பண்ணலின்னா மேக்சிமம் 100 பேரைதான் இன்வைட் பண்ண முடியும்.
  ஏற்கெனவே இவரோட ப்ளாகை ஒரிஜினலா நாலஞ்சு பேரு பார்ப்பாய்ங்க போல. (மத்த படி டுபுக் மெம்பர்ஸ் தான் சாஸ்தி – ப்ரொஃபைலே புதுசா கிரியேட் ஆகியிருக்கும். இதுல இந்த இழவு வேற ..

  ஆத்தா நீயே பார்த்துக்க .. எனக்கு வேணா இந்த பீடை. ரெம்ப நாறுது

  Mani said:
  July 31, 2011 at 4:19 am

  கே.பு முருகேசா!

  உன்னால் ஒரு நல்ல மனுஷன் பாதிக்கப்பட்டிருக்கிறார். லூசுப்புண்ட மாதிரி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுக்கொண்டு இருக்காதே

  நான் உன்னை திருத்த முயற்சிக்கிறேன். ஆனால் நீயி திரு.ஜா.ரா என்பவரை சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறாய்.

  நீயி திடீர்னு “பத்தினி” மாதிரி யாருடைய வலைப்பக்கத்திற்கும் செல்ல மாட்டேன் என்று சொன்னதால் உன்னோட பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

  இது அந்த நல்ல மனுசனோட (ஜா.ரா) வலைப்பக்கத்தில் உள்ளது. உன்னோட கண்ணுப்பு.வை நல்லா தொறந்து வச்சிப்படி. எல்லாத்தையும் படித்துவிட்டு திரு.ஜா.ரா. என்பவரிடம் மன்னிப்புக் கேள். உன்னோட பாவம் குறையும். ஓவர் டு திரு.ஜா.ரா.

  //சனி, 30 ஜூலை, 2011

  சிவசிவ

  அனைவருக்கும் வணக்கம்,

  எனது இணைப்புகளை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள்
  என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

  அதன் காரணமாகவே எனது வலையை தற்காலிகமாக
  நிறுத்தி வைத்தேன் – இனி நிரந்தரமாக முடக்குகிறேன்.

  எனது மீதான் தொடர் பழிச்சொல்லால் மனம் உடைந்து
  போயிருக்கிறேன்.

  மரணத்தை விட கொடிய மன உளைச்சலால் வருந்துகிறேன்.

  ஏன் ? எதற்கு என்று தெரியாமலேயே நான் இந்த சதிவலையில்
  சிக்கவைக்கப்பட்டிருக்கிறேன்..

  என்மீது வீண் பழி போடுபவர்கள் தொடர்ந்து வேறு வேறு பெயர்களில்
  அனுபவஜோதிடம் தளத்திற்கு சென்று கருத்திடுகிறார்கள் ..அதுவும்
  அநாகரீகமாக…இதில் எவ்விதத்திலும் எனக்கு சம்பந்தமில்லை…

  எனக்கு அனுதாபம் காட்டுவதும் போலவெல்லாம் கருத்திட்டு
  வேண்டுமென்றே ஒரு அசாதாரண சூழலை உருவாக்குகிறார்கள்.

  அதை அவரும் பிரசுரிப்பதால் அவர்கள் அதை ஊக்கமாக
  எடுத்துக் கொண்டு மேலும் மேலும் இந்த இழிசெயலில்
  ஈடுபடுகிறார்கள்.

  திருவாளர் முருகேசன் அவர்களும் நானே அத்தவறுகளை செய்வதாக
  என்னை தவறாக கருதுகிறார்..

  என்மீது பழி சுமத்துபவர்கள் திருவாளர் முருகேசன் அவர்களுடைய
  மனோநிலையை பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் அவர்
  கோபப்படும்படியாக கருத்துரைகளை இட்டு அவரை வம்புக்கு
  இழுக்கிறார்கள்.

  அன்புள்ள முருகேசன் சாருக்கு ஒரு வேண்டுகோள்.
  சத்தியமாக நான் இந்த தவறுகளை செய்யவில்லை..
  நான் முழுமையாக நம்பும் இறைவன் ஒருநாள் உங்களுக்கு
  இவ்வுண்மையை உணர்த்துவான்.

  நான் ஏற்கனவே அறிவித்தபடி இந்த தவறான செயலுக்கு நான்
  எந்தவிதத்திலும் பொறுப்பில்லை..

  இந்த தவறுகளை சர்வ சத்தியமாக நான் செய்யவும் இல்லை.

  ஐயர் தி கிரேட் என்ற பெயரில் இயங்கும் – 2 விதமான தளத்திற்கும்
  எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை..எனது சிவயசிவ
  என்னும் தளத்தை தவிர இதுநாள் வரையில் எனக்கு எந்த தளமும்
  இருந்தது கிடையாது.. இனியும் இல்லை..

  இத்தகைய மோசமான சூழலால் நான் மிக வருத்தமடைகிறேன்.

  எனவே அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்வது என்னவெனில்

  எனது பெயரிலோ, எனது தளத்தின் பெயரிலோ,
  எனது மின்னஞ்சல் பெயரிலோ

  யார் எங்கு எப்போது எந்த கருத்திட்டாலும், கட்டுரைகளோ
  ஆக்கங்களோ தந்தாலும் அல்லது சில காலம் கழித்து
  விமரிசனம் செய்தாலும் அதில் துளியளவும் எனக்கு சம்பந்தமில்லை
  என்பதை இதன்வழியாக அறிவித்துக் கொள்கிறேன்.

  மானத்தை விட வேறு ஒன்றையும் பெரிதாக கருதுவதற்கு இல்லை.
  மரண வேதனையை தந்த இந்த இணைய இணைப்பே எனக்கு
  வேண்டாம்..

  இதுநாள் வரையில் என்னையும் ஒரு பொருட்டாய் கருதி வந்து
  எனது கட்டுரைகளை படித்த அனைவருக்கும் நன்றி..

  நாளையோடு எனது வலைதளத்தை மற்றும் எனது
  அக்கவுண்டுகளை முடக்குவதோடு நான்
  விலகிக் கொள்கிறேன். இதுவே உண்மை..

  நாளை முதல் நான் யாருடைய வலைதளத்திற்கும்
  வரவும் மாட்டேன். கருத்திடவும் மாட்டேன் என்பதை
  திட்டவட்டமாக அறிக.

  இனி எந்தகாலத்திலும் இணையத்தில் நான் ஈடுபடமாட்டேன்

  எனவே இனி வலையுலகிலோ, இணைய உலகிலோ என்னை
  சம்பந்தப்படுத்தியோ + தொடர்பு படுத்தியோ எந்தவிதமான
  செயல்பாடுகள் நிகழ்ந்தாலும் நான் அதற்கு எந்தவிதத்திலும்
  பொறுப்பல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதையும் கூட விமரிசிப்பார்கள்..

  பழி போடுபவராக பார்த்து நிறுத்தினால்தானே தவிர
  நானாக வேறு என்ன செய்ய முடியும் ?

  ஒவ்வொரு முறையும் வந்து நான் விளக்கம் தரமுடியாது..
  இனி இணையம் பக்கமே நான் வரமாட்டேன்.

  எனவே மன நிம்மதியிழந்து தவிப்பதை விட..

  ஒரேயடியாக இந்த இணைய உலகை விட்டு விலகுவதே
  மேல் என்பதால் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

  நன்றி.. வணக்கம்…

  திருச்சிற்றம்பலம்
  //

  டவுசர் பான்டி said:
  July 31, 2011 at 4:58 am

  பு.ம முருகேசா!

  திரு.ஜா.ரா. என்பவரின் வலைப்பக்கத்தை பார். உன்னால் அவர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு நீயாக அவரிடம் சென்று மன்னிப்புக் கேள்.

  திரு.ஜா.ரா. என்பவர் தற்கொலை அது இதுன்னு விபரீதமாக முடிவெடுத்து விட்டால் நீதான் பொறுப்பு. நீயாக முந்தினால் உனக்கு நல்லது.

  மன்னிப்பு கேட்கும்பொழுது “இனிமேல் பிராமண தூஷனை பண்ணமாட்டேன்” என்று உறுதியாக கூறி மன்னிப்புக் கேள்.

   S Murugesan said:
   July 31, 2011 at 4:52 pm

   வாங்க ஜா.ரா,
   நீங்க நேரிடையா -சொந்த பேர்லயே வரலாமே. இங்கன என்ன நோ என்ட்ரி போர்டா இருக்கு. தற்கொலைக்கு தூண்டுவது குற்றம்தேன். ( கசாப் தற்கொலை பண்ணிக்குவாரோன்னு பயந்திருந்தா உள்ள போட்டிருக்கமுடியாது)

   ஆனால் தற்கொலை செய்துப்பேங்கறது உடனடி குற்றம். இதுக்கு இந்த கமெண்டே போதுமான ஆதாரம். நான் உங்களை தற்கொலைக்கு தூண்டினேன்னு நிரூபிக்கிற கஷ்டம். ஏன்னா உங்க செயல்கள் சாமானியன் எவனையும் அதுக்குத்தான் தூண்டியிருக்கும்.

   நாம ஏதோ மானம்/ஈனம்/சூடு/சுரணை எல்லாத்தையும் விட்டுட்டு நாலு பேர் நல்லாருந்தா போதும்னு இருக்கிறதால பொழச்சோம்.

   இணைய உலகமாச்சும் பரவால்லை. ஏதோ கொஞ்சம் போல பேர் ரிப்பேர் ஆகும். யதார்த்த உலகத்துல டின் கட்டிருவாய்ங்க. சாக்கிரதையா – வேலை வெட்டி பார்த்துக்கிட்டு -பொழப்ப பாருங்க.

   //ஓவர் டு// கொய்யால இதை கூட காப்பிதான் அடிச்சிருக்கிங்க. வாழ்க

   S Murugesan said:
   July 31, 2011 at 7:41 pm

   என்ன ஜா.ரா !
   மறுபடி உங்க ப்ளாகை ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லிக்கு மாத்திட்டிங்க. என்னவோ போங்க நீங்க உருவாக்கி விட்ட போலி பாத்திரங்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி ரெம்ப குறைஞ்சுட்டே போகுது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s