சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்

Posted on

அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்) இப்பம் அவரு சூனியத்துல இறங்கிட்டாரு. கமெண்ட் போடறதை விட இது பெட்டருதானே/

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.Read more


திரு.ஜானகிராமன் அவர்கள் எனக்கு சூனியம் வைக்க தேவையான செலவுக்கு காசு வேணமேன்னு அவர் எனக்கு அனுப்பிய ரூ.300க்கான எம்.ஓவை ரெஃப்யூஸ் செய்ததற்கான ப்ரூஃப் இது. ( அப்பாறம் வேற பேர்ல வந்து ப்ரூஃப் பண்ணும்பாரே)

Advertisements

12 thoughts on “சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்

  yoghi said:
  July 29, 2011 at 11:19 am

  எனக்கு என்னவோ நம்ப மனிகன்டசாஸ்த்ரிகள் மேல ஒரு டவுட்டாவே இருக்கூ
  கொன்ச நாளா பார்ட்டி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்ரமாதிறி கத்திகினே இருந்தாப்ல இப்போ ஆளயே கானோம் என்னா ஏதுன்னு புரியல‌

  அல்லது (ஜா.ரா) உடைய சப்போர்ட்டரா இருக்காலாம்

   மணி அண்ணன் சிம்ம இலக்கணம் /சிம்ம ராசிங்க …டவுசர் பாண்டி …ச்..ச்சே மன்னிக்கவும் …yoghi 🙂

   சும்மா அண்ணன் சிங்கம் மாதிரி
   ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் யா 🙂

   Mani said:
   July 29, 2011 at 2:30 pm

   வாங்க யோகி, என்னை மறக்காம இருக்கறதுக்கு நன்றி. என்ன உங்க பிரச்சினையெல்லாம் தீர்ந்துடுச்சா இன்னும் இல்லையா?

   சந்கேக கோடு அது சந்தோஷக் கேடு அப்படின்னு நம்ம அண்ணன் எங்கயோ எழுதினதை படிச்சதா ஞா. இருக்கு.

   சந்தேகம் வரவேண்டியது தான் தப்புங்கல அதுக்குன்னு ரொம்ப ஓவரா போயிடாதீங்க. அப்புறம் நாம எப்படி இந்த உலகத்தில பிறந்தோம்னு உங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சின்னா அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாம போயிடும் ஜாக்கிரதை.

   நமக்கு காரியம் ஆகனும்னா காலைபிடிக்கறதும், காரியம் முடிச்சதும் காலை வாருறதும் சில பேருடைய வழக்கமாம். அவிங்களுக்குன்னே நம்ம வள்ளுவர் ஒரு குறளை எழுதிவச்சிருக்காரு சொல்லட்டுமா..

   எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
   செய்நன்றி கொன்ற மகர்க்கு.

   இதோட பொருளை தனியே எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.

   நான் எதாச்சும் இங்கன எழுதிவைக்க அந்த கமெண்ட் பார்ட்டி என்னையும் கைக்கு வந்தபடி அர்ச்சனை செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம். இதுக்கான பதிலை உங்களுக்கு நான் எழுதினேனே ஞா இல்லையா. நமக்கு இதெல்லாம் தேவையா என்ன… அதான் இனிமே தேவையில்லாம கருத்து கந்தசாமி வேலையெல்லாம் செய்ய வேண்டாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

   தம்பி த.கா. ராசா என்னை புரிஞ்சி வச்சிருக்கிறதுக்கு ரொம்ப நன்றிப்பா…

    S Murugesan said:
    July 29, 2011 at 5:48 pm

    வாங்க மணி,
    //சந்கேக கோடு அது சந்தோஷக் கேடு// கண்ணதாசனோட கவிதை வரிகள் . ஆனா கோட் பண்ணது மட்டும் நாமதேன்.

    yoghi said:
    July 29, 2011 at 8:29 pm

    அப்பாடா மனியன்னன் நம்பல திட்டுரதுக்காகவாது மவுனம் கலைச்சாரே ரொம்ப சந்தோசம் //// சிஙகம் களம் இரங்கிடுச்சு ////இனிமே அந்த விசமிக்கு டர்ர்ர்ர் ஆயிடும்னு நெனைக்கிறேன்

  lordarul said:
  July 30, 2011 at 2:23 am

  Thoughts from one of your silent brother,

  Now a days, comments are less and no one asking any questions and giving their thoughts also.
  If so, J.N or the one who creating problem target is achieved. I think we should not entrain this type of things.

   S Murugesan said:
   July 30, 2011 at 4:52 am

   Lordarul?
   Once upon a time J N also asked the same Q “வெறிச்சோடி போயிருக்கு” சனத்துக்கு நிறைய வேலை இருக்கு பாஸ் !

   அனுபவஜோதிடத்தை மட்டும் படிச்சு கமெண்டு போட்டுக்கிட்டிருந்தா புவ்வாவுக்கு என்ன பண்றதாம்?

   அதுக்காவ ஜா.ன் மாதிரி டுபாக்கூர் ப்ரொஃபைல்ஸ் கிரியேட் பண்ணி நானே கமெண்ட் போட்டுக்கவா முடியும்.

   ஃப்ரீயா உடுங்க. வெறும் 200 பேரு படிச்சப்பயே – ஆரோ ஒரு பன்னாடை ஆளில்லாத கடையில ஆருக்காக டீ ஆத்தறேனு கேட்டப்பயே தினசரி தேன் எழுதிட்டிருந்தேன்.

   இப்பம் 1000+ படிக்கிறச்ச மத்த கேள்வி எல்லாம் எதுக்கு?

    ராஜா said:
    July 30, 2011 at 5:51 am

    அண்ணனுக்கு வணக்கங்கள்,

    மேற்படி ஆசாமி யாரும் கமெண்ட் எழுதுவதில்லை என்கிறார், கீழ்த்தரமான கமெண்ட் கொடுப்பதையே ஒருவர்(அல்லது இருவர்) வழக்கமாக கொண்டு அண்ணனின் இணையதளத்தை நாரடிக்கின்றனர். அதனால்தான் என் போல் பெரும்பாலானோர்
    படித்துவிட்டு மட்டும் போகின்றோம் பதிவுகளை. நான் ஒருவனே தினசரி குறைந்தது 5 முறையாவது அண்ணனின் தளத்தை பார்வையிடுவேன்.

    என்னை பொறுத்தவரை முருகேசன் அண்ணன் “இதுவும் கடந்து போகும்” என்ற மனநிலையில் இருப்பவர் என நினைக்கிறேன்.
    போற்றுகிறாயா போற்றிவிட்டு போ, தூற்றுகிறாய தூற்றிவிட்டு போ என்னும் எண்ணத்தில் இருப்பவர் எங்கள் அண்ணன். தேவையில்லாமல்
    அவரை சீண்டி குளிர் காய நினைப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். (ஓவர் ஐஸ் ஆ இருக்கோ, இருந்தாலும் என் மனதில் பட்டது இது.)

    உஜிலாதேவி தளத்தில் சமீபமாக அண்ணனின் பெயரில் யாரோ விஷமி கமெண்ட் கொடுக்கிறார். கீழ்க்கண்ட இன்றைய பதிவில் கூட அண்ணனின்
    பெயரில் ஒரு கமெண்ட் உள்ளது. அதை கண்டிப்பாக முருகேசன் அண்ணன் போட்டிருக்கமாட்டார் என எனக்கும் அண்ணனின் வாசகர்களுக்கும்
    தெரியும். அதற்கான லிங்க் மற்றும் அந்த கமெண்ட்:

    http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_30.html

    “சித்தூர் எஸ்.முருகேசன் said… 3

    குருஜி அவர்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.

    நான் தங்களைப்பற்றி தெரியாமல் ஏதேதோ சொல்லிவிட்டேன்.

    ஐ யம் வெரி ஸாரி.

    ப்ளீஸ் பார்கிவ் மீ.”

    S Murugesan said:
    July 30, 2011 at 6:23 am

    ராஜா அவர்களே!
    இனி யார் தளத்திலும் நான் கமெண்ட் போடுவதாயில்லை. எந்த கமெண்ட் என் பேர்ல வ்ந்தாலும் கேள்வி கேட்காம நீக்கிருங்கன்னு டிவிட்டர்ல சொல்லியிருக்கேன்.

    அதையும் மீறி ஆருனா வச்சுக்கிட்டா நாம எப்படி பொறுப்பாக முடியும். புரிதலுக்கும் தகவலுக்கும் நன்றி

    பு.க. முருகேசா! said:
    July 31, 2011 at 2:29 am

    ஆமா…. இவனுக்கு மனசுல பெரிய ஊ.பு ன்னு நினைப்பு. இவுக இனிமே வாயை திறக்க மாட்டேன்னு கெஜட்டுல அறிவிச்சிட்டாக. மீறி தொறந்தா வாயில யாரவது ….. சொருகிருவாங்க…………….. போடாங்…………பீ.பு நாயே.

    நீ கமெண்ட் போடாம இருந்தா உனக்கு நல்லது.

    நீ கட்டுரை எழுதாம இருந்தா நாட்டுக்கு நல்லது.

  Mani said:
  July 30, 2011 at 5:42 am

  அண்ணே! உங்க பேர்ல போலி ஏகப்பட்ட ஐ.டி. கிரியேட் பண்ணிடாப்ல இருக்கு. என் தளத்தில வந்து கமெண்ட் போட்டிருக்கு. புதுசா புரெபைல் கிரியேட் பண்ணினதை வைச்சி போலின்னு தெரிஞ்சிடுச்சி அதான் இன்னும் பப்ளிஷ் பண்ணலை. அதுவுமில்லாம நீங்களே என்பேர்ல எங்க கமெண்ட் வந்தாலும் போட வேண்டாம்னு சொன்னீங்கல்ல அதான்…..

   S Murugesan said:
   July 30, 2011 at 6:32 am

   மணி !
   புரிதலுக்கு நன்றி. சிவயசிவ அதிபர் தான் இந்த அதி மேதாவி என்பதற்கு ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். சேலம் வந்து ஒரு ப்ரஸ் மீட் கொடுத்துரலாம்னு ப்ளான்.

   இப்ப அபரூவ் பண்ண கமெண்ட்ஸை பாருங்க. அதே ஃபர்கிவ் மீ.

   கொய்யால அந்தாளு சொந்தமா ..கூட விடறானா தெரில

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s