கலைஞரின் இதயம் மீண்டும் இனிக்கும்: ‘ஜெ’வுக்கு ஆப்பு?

Posted on

ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப ‘இதயம் இனித்தது. கண்கள் பனித்தன”ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. “கடலுக்கென்ன மூடி”னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற ‘உவேக்’ கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா………….ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.
Read More

Advertisements

21 thoughts on “கலைஞரின் இதயம் மீண்டும் இனிக்கும்: ‘ஜெ’வுக்கு ஆப்பு?

  Sudharsan said:
  July 26, 2011 at 6:59 pm

  Hai Murugesan sir,
  Guru in 9th house will surely help JJ.The confusion in Samacheer Kalvi is due to the effect of saturn in second house.This problem will come to end by august first week.//கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும்//.If such a thing happens again,even god cannot save tamilnadu(Rajini style).

   S Murugesan said:
   July 26, 2011 at 7:16 pm

   சுதர்சன்!
   9ல குருகாப்பாத்துவாரு? அவ்ரு அஷ்டமாதிபதி பாஸ். அவர் 6,12ல மறைஞ்சாதேன் யோகம்.(குழந்தை குட்டி உள்ளவுகளுக்கு பிரச்சினை வரும் இல்லேங்கலை)

   9ல அஷ்டமாதிபதி உட்கார்ந்ததாலதான் அம்மா சோனியாவ கட் பண்ணிட்டு கம்யூனிஸ்டுகளோட டீ சாப்பிடறாய்ங்க.

   அஞ்சுக்கதிபதியா அவர் ஒன்பதை பார்த்ததால ஜாக்பாட் அடிச்சாய்ங்க.

   ஆனா அவர் வக்ரமானா (ஆகஸ்ட் 30 க்கு மேல்) பயங்கர ஆப்புதேன். வளர்ப்பு மகன் கூட வாலை ஆட்டலாம். ஐ மீன் ப்ளாக் மெயில்.

    S Murugesan said:
    July 27, 2011 at 3:41 am

    வாங்க முடிச்சவிக்கி முருகேசன் @ ஜானகி ராமன்?

    இனி உங்க கமெண்டெல்லாம் பப்ளிஷ் பண்ணிர்ரதா இருக்கேன். நீங்க ரஜினி,கண்ணதாசன்,கனிமொழி,ஜெயகாந்தன் இன்னும் பலரை உம்ம ‘ நரகல்” நடையில திட்டித்தீர்த்ததெல்லாம் பப்ளிஷ் ஆயிருச்சு. ஒமக்கு ஆப்புதாண்டி

    நான் என்ன சொன்னேன்.. என்ன நடக்கலைன்னு கண்டுபிடிக்கனும்னா கொய்யால உனக்கு ஆயுசு பத்தாது. மொத்தம் 2000 + பதிவு.

    இப்பத்தேன் சொந்தமா ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சிருக்கே. இத்தனை நாள் கோபி கிருஷ்ணனும் ,அந்தணன் 2000 மும் எழுதினதை காப்பி பேஸ்ட் பண்ணி காலத்தை ஓட்டினீர்.

    காப்பி பேஸ்ட் பண்ண ஆயிரம் ஐடி தேவை .சொந்தமா சொல்ல ஒரே ஐடி போதும். சொந்த பேரே போதும்.

    வாருமய்யா ..முகமுடியை வீசி எறிந்து வாருமய்யா… எனி சவுக்? சிங்கிள் ஹேண்ட் சிவபக்தராய் நடித்து சிவ தூஷணையும் செய்துள்ளீர் (கமெண்டில்) அதுவும் பப்ளிஷ் ஆகியிருக்கு.

    ஒரு மானில முதல்வருக்கு எதிராவே பப்ளிக் ஒப்பீனியனை உருவாக்கின பார்ட்டி நானு. இனி அஞ்சு பத்து கூட தேறாது உம்மோட ayyerthegreat ஐ ஊத்தி மூடியாச்சுனு சனம் சொன்னா பார்ட்டி திருந்திருச்சுனு நினைச்சேன்.

    எவனெல்லாம் என்னை உரசினான்..இன்னைய தேதி வரை எப்படியெல்லாம் நாறிக்கிட்டிருக்கான்னு ஒரு தொடர்பதிவு .போட்டா முடிய 3 வருசம் ஆகும். வினாச காலே விபரீத புத்தி..

    வாரும் வாரும்..உம்மை வாரியலில் வாரிக்கொட்டாது விடுவதாயில்லை நாமும்

    yoghi said:
    July 27, 2011 at 10:53 am

    தம்பீ நீயி என்னத்த எப்டி பெரட்டி சொன்னாலும் தல முருகேசன இங்க யாரும் தப்பா நெனைக்க மாட்டோம் ஏன்னா அவருடைய எழுத்துக்கள் தான் எங்களுக்கு தேவை அவருடைய சொந்த கேரக்டர் எப்டி இருந்தாலும் வி டோன்ட் கேர்
    மேட்டர புரிஞ்சுக்கோ எனர்ஜிய வேஸ்ட் பன்னாம எடத்த காலிபன்னு எங்களூக்கு வெர வேலை இருக்கு அப்புரம் நாங்கள்ளாம் ஒரு மா..திரியானவங்க

  ISMAIL said:
  July 27, 2011 at 4:56 am

  அய்யா வணக்கம். இப்படிப்பட்ட கேவலமான நரகல் நடை விமர்சனம் இந்த தளத்தில் பப்ளிஷ் செய்தே ஆக வேண்டுமா என்று யோசிக்கவும். பலரும் படிக்கும் இந்த தளத்தில் அநாகரீகமான விஷயம் தேவை இல்லை. உடனடியாக நீக்கவும். இது ஆரோக்யமான விஷயம் இல்லை.

   S Murugesan said:
   July 27, 2011 at 7:07 am

   இஸ்மாயில் !

   இதை ஏவினவரோட முகத்திரைய கிழிக்கனும். இது ரகஸ்யமா இருக்கும்ங்கற அவரோட தகிரியத்தை உடைக்கனும்.அதனாலதேன அப்ரூவ் பண்ணேன். இன்று மாலை வரை இருக்கட்டுமே..

   அந்த ஆசாமி யாரை எல்லாம் கேவலப்படுத்தி இருக்காரோ அவிக கண்ல இந்த கமெண்டுகள் பட்டு செருப்படி வாங்கட்டுமே

  தனி காட்டு ராஜா said:
  July 27, 2011 at 6:51 am

  தல ,அர்ச்சனை செமையாய் உள்ளது உங்களுக்கு 🙂
  இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வருகிறது 🙂 🙂

  உண்மையான ஆன்மிகம் என்பது இது போன்ற துஷ்ட வார்த்தையை கேக்கும் போது கூட மனம் பாதிக்க படாமல் கடந்து போவதே…உங்களுக்கு அந்த பக்குவம் உண்டு என்பது என் போன்ற உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்….

  ஆனால் இதை படிக்கும் அனைவரும் அந்த மன நிலையில் இருக்க மாட்டார்கள் ..சரி விடுங்க 🙂

  //ஓஷோ ஓத்தாரு…….. கண்ணதாசன் கைமூட்டி அடிச்சாரு……. அப்படி இப்படின்னு ஞானி மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளரினே, //

  🙂 🙂

  //நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற ‘உவேக்’ கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும்//

  //வாங்க ராஜேஷ்,
  ஜா.ராவை போல உங்க கமெண்டுகள்ளயும் அனேக முரண்கள். அடுத்த ஜா.ராவா?//

  //அது எப்படி பகவதி ஜோதிடம் என்ற வலைப்பக்கத்தில் ஒரு அரசியல் கட்டுரை வந்தவுடன் அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து முலாம் பூசி உன்னுடைய பாணியில் வெளியிட முடிகிறது? தாங்கள் இசையமைப்பாளர் தேவாவிடம் பணிபுரிந்தீர்களோ?//

  தல ,
  முன்று நபர்கள் மீது சந்தேகமாக உள்ளது…
  நீங்கள் சொல்லும் ஜா ரா
  இரணடாவது ராஜேஷ் என்னும் ஜோதிடர்
  முன்றாவது (ஈரோட்டு) ஜோதிடர் ஒருவர்…உங்களது பழைய பதிவு ஒன்றில் அவரின் அதிக காழ்புணர்ச்சி வெளிப்பட்டு இருந்தது…[முடிந்தால் அந்த பழைய மறுமொழியை தேடி பிடிக்கிறேன் ]

  [அனேகமா இதை சொன்னதுக்கு என்னக்கு அர்ச்சனை மழை கொட்டும் என நெனைக்கிறேன்…..அதயும் approve செய்து விடுங்கள் தல…பார்டி எப்படி நம்மை பேசுதுன்னு பார்போம் ]

  //எவனெல்லாம் என்னை உரசினான்..இன்னைய தேதி வரை எப்படியெல்லாம் நாறிக்கிட்டிருக்கான்னு ஒரு தொடர்பதிவு .போட்டா முடிய 3 வருசம் ஆகும். வினாச காலே விபரீத புத்தி..//

  அதையும் கொஞ்சம் எழுதுங்க தல …ஜோதிடமே படிச்சு படிச்சு போர் அடிக்குது 🙂

   S Murugesan said:
   July 27, 2011 at 7:03 am

   ராசா !

   உங்க கமெண்டுக்கு விவரமான பதிலை சீக்கிரமே தரேன்.
   சேம்பிள் பாக்:
   ஜா.ரா கொஞ்சம் போல ஸ்டெடி மைண்டடா இருந்தப்ப தன் கருத்துக்களை சொல்ல கிரியேட் பண்ணிக்கிட்ட கேரக்டர் ராஜேஷ்..

  lordarul said:
  July 28, 2011 at 5:47 am

  Again ayyer came… 😦
  http://www.ayyerthegreat.blogspot.com

   S Murugesan said:
   July 28, 2011 at 7:25 am

   வாங்க லார்ட் அருள் @ ஜானகிராமன் !
   நீங்கதான் அந்த கருப்பு ஆடுன்னு நெல்லாவே நிரூபிச்சுக்கிட்டு இருக்கிங்க.

   நன்றி. ஆக ayyerthegreat நீங்கதான் போல. நீங்க நினைச்சா சர்வீஸ் ஸ்டாப் ஆகுது. நீங்க நினைச்சா ரீ ஸ்டார்ட் ஆகுது.

   நல்ல நேரம் சதீஷுக்கும் நமக்கும் இடையில கலகமூட்ட நீங்க மேற்கொண்ட முயற்சி புஸ்வானமாயிருச்சு.

   இனி எந்த சைட்ல போய் நானே கமெண்ட் போட்டாலும் கேள்வி கேட்காம நீக்கிருவாய்ங்க.

   அதுக்குண்டான அறிவிப்பு ட்விட்டர்ல கொடுத்தாச்சு.

   ஏன் சக்திய வீணடிச்சுக்கறிங்க. சிவய சிவால சம்ஹாரம்னு பதிவு போட்டிங்க.

   உங்க கேரக்டரே சம்ஹாரமாயிருச்சு.

   நிறைவுப்பகுதின்னு போட்டிங்க. உங்க பதிவுலக வாழ்க்கையே நிறைவு பெற்றாச்சு.

   இனியாவது அபசகுனமான தலைப்புகள் – அபசாரமான வேலைகளை விட்டுட்டு பொயப்ப பாருங்க.

   தூள் ஐடியா.

   ஜானகிராமனா ஓடிப்பொயிருங்க. அதான் நூத்துக்கணக்கான ஐடி வச்சிருக்கிங்கல்ல.

   ஏதோ ஒரு ஐடிய வச்சு புதுசா ஆரம்பிங்க. அந்த அவதாரத்துலயாச்சும் உங்க பர்வெர்ஷனை விட்டுட்டு நல்லபடியா இருங்க..

   அல்லது சொந்தமா எழுத ட்ரை பண்றதா இருந்தா நம்ம சைட்லயே எழுதலாம்.

  தனி காட்டு ராஜா said:
  July 28, 2011 at 8:11 am

  //ஏதோ ஒரு ஐடிய வச்சு புதுசா ஆரம்பிங்க. அந்த அவதாரத்துலயாச்சும் உங்க பர்வெர்ஷனை விட்டுட்டு நல்லபடியா இருங்க..

  அல்லது சொந்தமா எழுத ட்ரை பண்றதா இருந்தா நம்ம சைட்லயே எழுதலாம்.//

  அதுதான் தல 🙂

   S Murugesan said:
   July 28, 2011 at 10:13 am

   வாங்க ராசா!
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. போலி அய்யர் மறுபடி கடை திறந்துட்டாரு. சிவய சிவா அப்டேஷன் இல்லாம கிடக்கு. பதிவுலகை விட்டு விலகறேங்கற பதிவும் நீக்கப்பட்டிருக்கு. இன்னைக்கு ஜா.ரா ரூ.300 எம்.ஓ அனுப்பியிருந்தாரு R E F U S E D.

   ஏன் அவரு அவரையே இப்படி ப்ரூவ் பண்ணிக்கிறாரோ புரியலை. இது மாதிரி வக்கிரங்களை தவிர்க்க ஒரே வழி இருக்கு.

   பெண்டு கழண்டு போற மாதிரி – வேலை வெட்டி பார்க்கனும். அடிச்சு போட்டாப்ல தூக்கம் வரும்.

   S Murugesan said:
   July 28, 2011 at 1:12 pm

   ராசா!
   இன்னைக்கு ஒரு வித்யாசமான அனுபவம். ஒரு மெக்கானிக். ரெம்ப நெல்ல்வன்(?)

   தாத்தா காலத்து சன்னி பைக்குக்கு கார்ப்பரேட்டர் மாத்தறேன் – ஷாக் அப்சர்பர் மாத்தரேனு அது இதுன்னு ரெம்ப சுரண்டிட்டான்.

   70+150+250+20+10 . ஆனால் உண்மையில சுமாரான கார்ப்பரேட்டரை கழட்டிக்கிட்டு ஜா.ரா கணக்கா ஒன்னை மாட்டி விட்டு அதுக்கு பேக்கிங் சரி இல்லாம அரை லிட்டர் பெட்ரோல் காலி.

   கடேசியில நின்னே போயிருச்சு. ச்சொம்மா காந்தி ஸ்டைல்ல ரிமைண்ட் பண்ணலாம்னுதேன் அவன் கிட்டே போனேன்.

   ஷாட் கட் – இன்னைக்கு ஜா.ரா ரூ.300 எம்.ஓ அனுப்பியிருந்தாரு அதை ரெஃப்யூஸ் பண்ணிட்டன்னு உங்களுக்கான பதில்ல சொல்லியிருந்தேன் இல்லியா? – இந்த மேட்டர் ஜா.ரா நோட்டீஸுக்கும் போனாப்ல இருக்கு.

   பாவம் அவரும் ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காணாது நம்மை கச்சா முச்சான்னு சபிச்சுக்கிட்டிருந்தாப்ல இருக்கு.

   அந்த எண்ண அலைகள் அந்த வழியா வந்துக்கிட்டிருந்த ஒரு மாட்டோட மைண்ட்ல வைரஸ் கணக்கா புகுந்துட்டாப்ல இருக்கு.

   ஷாட் கட்

   நாம மெக்கானிக் கிட்டே நிக்கறோம் – மேற்படி மாடு -பாவம் கொம்பே இல்லை -அகலமான நெத்தி – நம்ம பின்பக்கம் வந்து லேசா ஒரு முட்டு முட்டிச்சு.

   நமக்கு வேற ஒக்கார்ந்து ஒக்கார்ந்து பாக்ஸ் டெவலப் ஆயிருச்சா -மாட்டுக்கு வேற நெத்தி பெருசா -கரீட்டா கொம்புகளுக்கு இடையில உள்ள இடைவெளி வந்து மோதி நம்மை “உஸ்கோ உஸ்கோ”ன்னுருச்சு.

   சனம் அலறிட்டாய்ங்க. ஆனால் நாமதான் மலை கலங்கினாலும் நிலைகலங்காத பார்ட்டியேச்சே . அவிகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிட்டு – என்ன இருந்தாலும் உள்ளூற ஒரு பதைப்பு ஏற்பட்டிருக்கும்ல – அதை அந்த மெக்கானிக் மேல காட்டினேன்-அதுவும் பழைய ரகுவரன் ஸ்டைல்ல- அவன் கைய கால பிடிச்சு வண்டி கொண்டா பாஸு ..நான் பக்காவா பண்ணிர்ரன்னான்.

   இதை படிச்சுட்டு ஜாரா ஆகா என் தபஸை மெச்சி சிவனே காளைய உட்டு மோதிட்டாருன்னு சந்தோசப்பட்டுக்குவாரோ என்னமோ?

   நான் நினைச்சது என்னன்னா “கொய்யால உன் கைப்பணத்தை அவங்கிட்டே கொட்டிட்டு -அவன் திருட்டு வேலை பண்ணிட்டானு தெரிஞ்சப்பாறமும் இன்னமா காந்தி ஸ்டைல்..

   ஒன் ஸ்டைல காட்டு பக்தான்னு சிவன் உந்தி தள்ளினாப்ல கீதுனு தான் நினைச்சேன். ஜா.ரா என்ன சொல்றாரு பார்ப்போம்.

   இப்பம் மட்டும் சொந்த ஐடியில வருவாருனு நினைக்கேன்.

    S Murugesan said:
    July 28, 2011 at 3:16 pm

    மு.பு (எ) ஜா.ரா,
    எனக்கு ரெம்ப நாளா ஆசை . ஆராச்சும் எனக்கு சூனியம் வைக்கனும். அது என்ன செய்யுதுன்னு பார்க்கனும்.

    பூஜை செலவுக்கு காசு வேணம்னு கவலை படாதிங்க. நீங்க அனுப்பின ரூ.300 எம்.ஒவை ரெஃப்யூஸ் பண்ணியிருக்கேன். அதை செலவழிச்சு கோழி,கீழி வாங்கி பூசை போடுங்க.

    உங்க கான்செப்ட் படி சிவன் தொத்தல் மாட்டை விட்டதுக்கே உம்ம தபஸ் எல்லாம் ஜீரோ பேலன்ஸுக்கு வந்துருச்சு.

    அது சரி இப்படி டுபாகூர் பேர்ல கமெண்ட் போடறச்ச உங்களுக்கு நீங்களே வக்காலத்து வாங்கினா நீங்கதான்னு ப்ரூவ் ஆயிருமேங்கற சிம்பிள் லாஜிக் கூட உங்களுக்கு உறைக்காதா?

    வேணம்னா இந்த ஸ்காண்டல்ல இருந்து வெளி வர உமக்கு ஒரு சூப்பர் ஐடியா தரட்டுமா?

    நீங்க சொல்ல வேண்டிய சால்சாப்பு:

    என் ப்ளாக் ஃபேமஸாகனும் என்ன பண்ணலாம்னு நீங்க என்னை கேட்டிங்க. நான் இதுமாதிரி ஒரு அய்யர் கீறாரு. அவரோட மறுபிறவியா நீங்க மாறி என்னை கிழிங்க.

    உங்க பேரு /ப்ளாக் நல்லா ஃபெமிலியர் ஆகும். கடேசியில இதெல்லாம் ஒரு நாடகம்தானு சொல்லிரலாம்.

    அப்படினு நான் சொன்னேன். இப்பம் இதெல்லாம் நாடகம்ங்கற உண்மைய சொல்லாம உங்க கழுத்தை நான் அறுத்துட்டேன்.

    இப்படி ஒவ்வொரு பதிவா போய் சொல்லுங்க . சனம் நம்பினாலும் நம்பும்.

    //அது சரி இப்படி டுபாகூர் பேர்ல கமெண்ட் போடறச்ச உங்களுக்கு நீங்களே வக்காலத்து வாங்கினா நீங்கதான்னு ப்ரூவ் ஆயிருமேங்கற சிம்பிள் லாஜிக் கூட உங்களுக்கு உறைக்காதா?//

    🙂

    S Murugesan said:
    July 28, 2011 at 3:22 pm

    டியர் சார் (எ) ஜா.ரா ,
    சொந்த பேர்ல மன்னாப்பு கேட்டுரலாம்னு ஆரம்பிச்சு -அடுத்த கணமே மறுபடி வக்ரம் தலை தூக்கிருச்சோ?

    மாரக பீஜம்/ஃபோட்டோ வச்சுக்கறது கூட நான் எங்கயோ மென்ஷன் பண்ணதுதேன்.உம்ம மண்டையில சொந்த சரக்கே கிடையாதோ?

    அதான் மண்டையிலருந்த “கச் மலத்தை “எல்லாம் கொட்டிட்டிங்களே.. அடியில கூட எதுவும் தேறலியா?

    S Murugesan said:
    July 28, 2011 at 5:27 pm

    டியர் சார் @ ஜானகி ராமன் !
    உங்க “சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிற” ஸ்டைலுக்கு பல கோடி நன்றிகள்.

    http://www.thamilnattu.com/2011/07/blog-post.html
    மேற்படி சுட்டியில் ராஜபக்சேவுக்கு சூனியம்ங்கற சப்ஜெக்ட்ல இப்பம்
    நீங்க சொல்ற ஃபோட்டோ/மாரக பீஜம் மேட்டர் எல்லாம் நான் கமெண்டா போட பப்ளிஷ் ஆகியிருக்கு பாருங்க.

    மேற்படி சுட்டியிலயே நீங்க சொந்த பேர்ல போட்ட கமெண்ட்ஸும் இருக்கு.

    நீங்க கமெண்ட்ஸுக்கு சப்ஸ்க்ரைப் பண்ற பார்ட்டி. அந்த வசதியை கேட்டு அடம் பிடிச்சது அ.ஜோ வாசகர்களுக்கு நல்லாவே தெரியும்.

    இப்பயாச்சும் திருந்திருங்க அ வேற ஒரு ஐடியில புதுசா வந்து என்னை கிழிக்க பாருங்க.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

    Thirumalaisamy said:
    July 29, 2011 at 5:47 am

    அண்ணனுக்கு வணக்கம் !!!
    ///// http://www.thamilnattu.com/2011/07/blog-post.html ////
    chittoor murugesan said…
    செய்வினைன்ன என்ன இலக்கண விதிப்படி பார்த்தா செய்த வேலை.

    கொஞ்சம் “ஆன்மீகம்” கலந்து பார்த்தா செய்த பாவம்.
    அவர் செய்யவேண்டிய பாவத்தையெல்லாம்
    செய்து முடிச்சாச்சு.

    அது ஒரு சீட்டுக்கட்டு மாளிகை.
    “உஃப்”னு ஊதினா கொலாப்ஸ் ஆயிரும்.

    உங்கள்ள ஓரளவு வில் பவர் உள்ளவுக ( ?)
    9397036815 என்ற என் மொபைலுக்கு கால் பண்ணுங்க

    நான் ரெண்டே ரெண்டு வார்த்தை சொல்வேன். ராஜபக்சே
    பாஸ்போர்ட் சைஸ் படத்தை கையில வச்சுக்கிட்டு
    நான் சொல்ற ரெண்டு வார்த்தைய நேரம் கிடைக்கிறப்பல்லாம்
    சொல்லனும் ..

    ஒரு 9 பேர் – ஃபிக்சட் டைம்ல சொன்னா போதும் . மாலை 5.45 முதல் 6.00 க்குள்
    நான் ரெடி நீங்க ரெடியா?

    நான் மந்திரவாதியோ தந்திரவாதியோ அல்ல. பீஜாக்ஷரங்களின் வலிமையை
    ஆராய்ந்துவருபவன்.

    ச்சொம்மா டெஸ்டிங் டோஸ்தான். கோழியறுத்து கும்மியடிக்க வேண்டிய அவசியம்லாம் இல்லை.

    ஜஸ்ட் வில்..
    July 3, 2011 12:55 AM
    ———————————– ———————— ————————– ——————————-
    சிவ.சி.மா. ஜானகிராமன் said…
    வணக்கம் தலை,

    //ஒரு 9 பேர் – ஃபிக்சட் டைம்ல சொன்னா போதும் . மாலை 5.45 முதல் 6.00 க்குள்
    நான் ரெடி நீங்க ரெடியா?
    //

    சூப்பர் .. உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

    உங்க ஐடியாவும் சூப்பர்..
    வாழ்க வளமுடன்..
    July 3, 2011 6:19 AM

  //லூசுப்புண்ட மாதிரி ஜா.ரா என்பவரை அநியாயமாக சந்தேகப்படாதே. என் பெயர் டவுசர் பான்டி//

  யோவ் (உண்மையான ) டவுசர் பாண்டி எங்கயய்யா இருக்கே….
  குண்டலினியை சகஸ்காரதுக்கு எத்தன்றேனு போனியே….ஒரே அடியா போய் சேர்ந்துட்டியா….
  ஆடி அம்மாவாசை வேற நாளைக்கு….அதுவும் பூச நச்சதிரம் வேற…
  ஏதாவது நாளைக்கு நடக்கணுமே 🙂
  ஏனா..இந்த ப்ளாக் படிக்கிற எழுதறா பெரும்பாலனா ஆளுக ..கடகம் /சிம்மம் சம்பந்த பட்ட ஆளுக….
  நீரு (உண்மையான ) டவுசர் பாண்டி …சூடு சொரணை இருந்தா…..இதை பண்ணினது நான் இல்லைன்னு சொல்லு…..

  100 % ஜா ரா நு உறுதி ஆகி விடும்….ஏற்கனவே 99 .99 % அது ஜா ரா என்று உறுதி ஆகி விட்டது 🙂

  ////http://www.thamilnattu.com/2011/07/blog-post.html////

  ////நீங்க கமெண்ட்ஸுக்கு சப்ஸ்க்ரைப் பண்ற பார்ட்டி. அந்த வசதியை கேட்டு அடம் பிடிச்சது அ.ஜோ வாசகர்களுக்கு நல்லாவே தெரியும்.////

  ////நான் உன்னை கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்தது என்னவோ உண்மைதான்.

  ஆனால் நேற்றிரவு உனது புகைப்படத்தை வைத்து மாலை போட்டு சேவல் பலியிட்டு மந்திர ஜெபத்தின் மூலம் உருவேற்றி உன்னை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு சென்று நீயாக மனம் திருந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மாரக மந்திர ஜெபம் செய்தது நிஜம்தான்.

  ஆனால் அது நடந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு.

  ஆனால் நான் ஜா.ரா இல்லை. என் பெயர் ட…….டி….. /////

  நான் ஜா.ரா இல்லை..நான் ஜா.ரா இல்லை…நான் ஜா.ரா இல்லை ….என்று கூவுவதில் இருந்தே தெரிகிறது

  99 .99 % ஜா ரா தான் 🙂

  ராசா said:
  August 5, 2011 at 1:43 pm

  தல

  நீங்க சொன்னது நடந்தும் போல

  இந்த வார ஜூ.வி தலைப்பு

  ‘துரோக சக்திய தூக்கி எறிவேன்’ – அம்மா

  கட்சி செயற்குழுவில் சொன்னதாம்

  :::வளர்ப்பு மகன் கூட வாலை ஆட்டலாம். ஐ மீன் ப்ளாக் மெயில்::: இது நீங்க

  கூடவே எதிராளிகள் இருக்காங்க போலே

  என்ன இது ஏன் இப்புடி

  ராசா

  தலை ஏதும் நடக்க போகுதா

   S Murugesan said:
   August 5, 2011 at 2:31 pm

   ராசா,
   கிரகம் நிச்சயம் வேலை செய்யும். அது எங்க போய் தைக்கும்னு சொல்றதுலதேன் அல்லாரும் தடுமாறிர்ராய்ங்க ( நான் உட்பட) சோனியா மேட்டரை பார்த்திங்கல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s