பதிவுலகை விட்டு விலகுகிறேன்

Posted on

வலையுலகத்துல என்ன அட்டூழியம் வேணா பண்ணிட்டு பதிவுலகை விட்டு விலகுகிறேன்னுட்டு ஒரு பதிவு போட்டா நிறைய அனுதாபம் கிடைக்கும் போல கூகுளின் ப்ளாகர் இருக்கும் வரை – நான் உசுரோட இருந்து -என் மூளை கலங்காத இருக்கிறவரை பதிவுலகில் தொடர்வேன் என்று சொல்லி 10தினி வேஷம் போடும் ஜாராவின் அட்டூழியங்களை /அவற்றிற்கான ஆதாரங்களை தந்திருக்கேன். படிச்சு பாருங்க. Read More

Advertisements

5 thoughts on “பதிவுலகை விட்டு விலகுகிறேன்

  rajesh said:
  July 26, 2011 at 3:47 am

  http://kavithai07.blogspot.com ல் அண்ணா பின்னணி இசை வேண்டாம். அலுவலகத்தில் படிக்க முடியவில்லை.

  http://astrovanakam.blogspot.com/

   S Murugesan said:
   July 26, 2011 at 6:36 am

   வாங்க ராஜேஷ்,
   ஜா.ராவை போல உங்க கமெண்டுகள்ளயும் அனேக முரண்கள். அடுத்த ஜா.ராவா?

   எனி ஹவ் நீக்கிரலாம்

  Thirumalaisamy said:
  July 26, 2011 at 5:04 am

  அண்ணன் ஜா . ராமன் அவர்களுக்கு வணக்கம் !!!
  ஆத்திரத்தில் மனிதனின் எண்ணங்கள் பாதை மாறுவது சகஜமான ஒன்று . நிச்சயம் அது தவறில்லை ( எனது கருத்து ) . ஆனால் தெளிவான நிலையில் , நாம் செய்தது தவறு என்பதை நன்று உணர்ந்த பிறகும் , அண்ணன் முதற்கொண்டு அதை சுட்டி காட்டிய பிறகும் ஏன் ???
  தங்களுக்கு எனது வேண்டுகோள் – அண்ணனின் அனுபவத்தை அனைவரும் ( வலை உலக அன்பர்கள் ) அறிவார்கள் . அந்த போலி ப்ளாக் ஐ தயவு செய்து நீக்கி விட்டு , நீங்கள் ஒரு மகத்தான பணியை ( சிவயசிவ )செய்து வருகிறீர்கள் அதை இன்னும் கூர்மை படுத்தலாமே ???
  ——————————————————
  அண்ணனுக்கு வணக்கம்
  தங்களை போன்ற அனுபவசாலிகளுக்கு இது போன்ற விசயங்கள் நிச்சயம் துரும்பு அளவு கூட பாதிப்பை ஏற்படுத்தாது ..( கில்லி மாதிரி பட்டய கிளப்புங்கள் ) .இந்த சம்பவம் குறித்து உங்களது அணுகுமுறை மிக தெளிவாகவும் , அனுபவம் சார்ந்ததாகவும் உள்ளது . பொறுமையாக தவறை சுட்டி காட்டியதை மனதில் கொண்டு நிச்சயம் நண்பர் ஜா .ரா தெளிவு பெறுவார் என நம்புகிறேன் .

  ஆகமக்கடல் said:
  July 26, 2011 at 5:06 pm

  வணக்கம்,
  இங்கே நடக்கும் வாக்குவாதங்கள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.தயவு செய்து யாரும் நாகரீகமற்ற எழுத்துக்களை பதியவேண்டாமே.நம்முடைய எழுத்துக்களே நம்மை ப்ரதிபலிக்கும்.ஆன்மீக பதிவர்களே இவ்வாரு வார்த்தைகளை எழுதினால் நாத்திகர்கள் நம்மை கேலி செய்யமாட்டார்களா?
  ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும்.தயவு செய்து இதுபோன்ற ஜோதிட தளத்தில் நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாமே,
  தள நிர்வாகி இவற்றை நீக்கினால் நன்று.
  மற்றபடி நடக்கும் ப்ரச்சனைகளில் நான் தலையிடவில்லை.அவரவர் தரப்பு நியாயங்களை நாகரிகமான எழுத்துக்களில் பதியுங்கள்.அதுவே நம் வாசகர்களுக்கு நாம் செய்யும் நன்மை.
  நன்றி

   சாரு நிவேதிதா said:
   July 27, 2011 at 2:01 am

   வாங்க ஆகமக்கடல்!

   //இங்கே நடக்கும் வாக்குவாதங்கள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது//

   உங்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் இது ஆச்சர்யம்தான். நாம் இதுவரையில் முருகேசன் கட்டுரைகளை படித்து படித்து அவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், சிறந்த பண்பாளராகவும் நினைத்திருந்தோம்.

   ஆனால் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி, “ஊருக்குத்தான் உபதேசம்! எனக்கில்லை!!” என்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை காணும் பொழுது பேரதிர்ச்சியாக உள்ளது.

   இவர் செக்ஸ் தொடர்பான விஷயங்களை கீழ்த்தரமாக விவரித்த பொழுதே புரிந்து கொண்டேன். உடம்பில் கூவத்தை வைத்துக்கொண்டு தீர்த்தம் கொடுக்க முயற்ச்சிக்கிறார். அவரது ஈனத்தனமான செய்கைகளில் இதுவோம் ஒன்று.

   //தயவு செய்து யாரும் நாகரீகமற்ற எழுத்துக்களை பதியவேண்டாமே.நம்முடைய எழுத்துக்களே நம்மை ப்ரதிபலிக்கும்.//

   தாங்கள் முருகேசனது பழைய கட்டுரைகளை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். படித்திருந்தால் நாகரீகம் என்ற வார்த்தையை தாங்கள் மென்ஷன் பண்ணியிருக்க மாட்டீர்கள்.

   நாகரீகம் என்றாலே என்னவென்று தெரியாத மானங்கெட்ட நாயி தான் முருகேசன். இவரின் சின்னத்தனங்களையும், ஈனத்தனங்களையும் இவரது எழுத்துக்களிலேயே தெரியுமே. தாங்கள் கவனிக்கவில்லையா?

   //ஆன்மீக பதிவர்களே இவ்வாரு வார்த்தைகளை எழுதினால் நாத்திகர்கள் நம்மை கேலி செய்யமாட்டார்களா?//

   இந்த முருகேசன் நாயி அதையெல்லாம் பற்றி கவலைப்படாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s