வாய் விட்டு சிரிங்க !

Posted on

*திமுக பொதுக்குழுவுல என்னதான் நடந்தது? அப்டேட்ஸே காணோமே. அப்ப நம்ம சனம் பேப்பரை படிச்ச கையோட தேன் டிவிட்டறாய்ங்களோ?

*மதுரை ட்ராஃபிக் பிரச்சினையை அம்மா இன்னா மேரி க்ளியர் பண்ணிக்கிறாங்க பார்த்திங்களா? – திமுக அடிப்பொடிகளோட வாகன ஊர்வலத்தை காணமுடியாதே

*ஆ.வில ரஜினி ரசிகன் – கண்ணீர் கதைய படிச்ச பிறகாச்சும் ரஜினி சார் “அவாளோட” சைக்காலஜிய புரிஞ்சி தெளிஞ்சி தன்னவர்கள் ஆருனு தெரிஞ்சிக்கிடனும்.Read More

5 thoughts on “வாய் விட்டு சிரிங்க !

  ஸார்,

  http://ayyarthegreat.blogspot.com/2011/07/blog-post.html#comments
  வலையுலகத்தில் உங்கள் பெயரில் போலிகள் நடமாட ஆரம்பித்து விட்டன. இதனை தடுக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டா? நான் தங்களின் இணைய தளத்தின் தீவிர வாசகன். தங்கள் பெயர், புகழ் பழுதாவதை பார்க்கும் பொழுது மனதுக்கு சங்கடமாக உள்ளது. தங்கள் மீது அப்படி என்ன பொறாமை என்று புரியவில்லை?

   S Murugesan said:
   July 24, 2011 at 5:23 am

   வாங்க தீவிர வாசகரே!
   இது எத்தனையாவது அவதாரம்? கண்ணதாசன் கூட ஒருவன் மனது ஒன்பதடானு தேன் பாடி வச்சாரு.

   “தடுக்க வழிதானே” உண்டே . அய்யரை கேட்டா வலது கைய கூட கழட்டி கொடுத்துருவாருல்ல.

   ஒரு ஃபோன் போட்டு அதையெல்லாம் ஸ்பம்மா மார்க் பண்ணி கமெண்ட் மாடரேஷன் வச்சுக்க சொல்ட்டன்.

  வலையகம் said:
  July 24, 2011 at 3:55 am

  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  Thirumalaisamy said:
  July 25, 2011 at 5:15 am

  நல்ல பதிவு நே ! நன்றி !
  நல்ல பதிவு நே ! நன்றி !
  அண்ணே ஒரே ஒரு தடவ தான் பனிஷ் பண்ணனும் , அதுக்கு அப்புறம் போலி கமெண்ட் பத்தி நினைக்க கூட கூடாது . அந்த மாதிரி எதாச்சும் செய்ங்க .!!!

   S Murugesan said:
   July 25, 2011 at 6:26 am

   வாங்க திருமலை சாமி!
   மீன் புழுவை கடிச்சுருச்சு -தூண்டில்லயும் மாட்டிக்கிச்சு. நமக்குள்ள ஒரு கவிஞரும் இருக்காரே. அதான் பிடிச்ச மீனை அப்படியே ஏரியில விட்டுட்டன்.

   பார்ப்போம். ரிமோட் நம்மை கையில . “ஆஃப் பண்ணிருவம்ல”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s