ஆண்பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)

Posted on

ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது. பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி) Read More

Advertisements

8 thoughts on “ஆண்பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)

  Mani said:
  July 18, 2011 at 5:59 pm

  அண்ணே! நீங்க என்ன பன்றீங்க. அந்த திருடன் உங்க ஃபாலோயர் லிஸ்ட்லேயே நுழைஞ்சுட்டான். 84வது ஃபாலோயரா உங்களோட கும்பிடு போட்ட படத்தை போட்டுட்டு இங்கயும் வந்துட்டான்ணே! உங்க தளங்கள் அத்தனையிலும் அவன் ஃபாலோயரா இணைஞ்சிட்டான். நீங்க எப்படி அவனை உள்ள விட்டீங்க. உங்க தாய் தளத்தில அவன் போட்ட கெட்டவார்த்தை கமெண்ட் வந்திருக்கு நீங்களும் அப்ரூவ் பண்ணி வச்சிருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு. உடனடியா அவனை தடை பன்னிடுங்க. கேப்மாறி எவ்வளவு திமிரு இருந்தா இன்னமும் உங்களுக்கு குடைச்சல் கொடுத்துகிட்டு இருக்கான் அவன். அவன் மட்டும் எங்க கையில கிடைச்சான் தேங்கா நாரை உறிக்கிறமாதிரி நார் நாரா கிழிச்சிருவோம்.

  ஐயோ! இந்த நேரம் பார்த்து இந்த டவுசர் பாண்டி எங்க போச்சின்னு தெரியலையே. நம்ம ஆளுங்க யாராச்சும் பார்த்தீங்கன்னா கொஞ்சம் நான் விசாரிச்சதா சொல்லுங்களேன். நம்ம டவுசரு வந்து அந்த போலியை நாலு சாத்து சாத்தினாதான் அவன் அடங்குவான் போலருக்கே. டவுசரு நீயில்லாம உங்க நைனாவுக்கு சோதனை ரொம்ப வந்திடுச்சிப்பா. சீக்கிரம் வாப்பா துன்பத்தில துணையிருக்கிறவங்க தான் உண்மையான நன்பர்கள்.

  தம்பி டவுசரு நீயில்லாம ஒரு மாசமா நாங்க எல்லாரும் ஏக்கம் புடிச்சிபோய் உட்காந்துருக்கோம். எங்களுக்கு பைத்தியமே புடிச்சிரும் போலருக்கே. தயவு செய்து மறுபடியும் இங்கன வாப்பா கண்ணு. இனிமே நான் உட்பட யாருமே உன்னை கேள்வியே கேக்க மாட்டோம். நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு வந்து இங்கன வந்து விளையாடு. நீ கொஞ்சி கொஞ்சி பேசுற சென்னைத்தமிழை கேட்டு ரொம்ம நாளாயிடுச்சே கடவுளே நான் என்ன பன்னுவேன்.

  Mani said:
  July 18, 2011 at 6:27 pm

  டவுசர் பாண்டி உன்னோட மவுனம் என்னை கொல்லுதே. நாம் ரெண்டு பேரும் இந்த சைட்ல என்னமா கலாய்ச்சோம். நாம எப்ப ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிரா காதலிச்சோம். ச்சே ச்சே டாவடிச்சோம்ன்னு சொல்ல வந்தேன். இப்படி என்னை தன்னந்தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டீயே இது உனக்கே நல்லாருக்கா!.

  கடைசியா உன்னோட முடிவுதான் என்ன? இன்னும் 24 நாளு மணிநேரம் டைம் குடுக்கிறேன் அதுக்குள்ளாற நீ மறுபடியும் இங்க வந்து கமெண்ட் போட்டாகனும். இல்லாட்டி உன்னையே நினைச்சிகிட்டிருக்கிற நான் மாடிப்படில முதல் படிமேல ஏறி கீழே குதிச்சி உயிரை விட்ருவேன். ம்ம்ம்ம்….

  தனி காட்டு ராஜா said:
  July 19, 2011 at 5:15 am

  //இல்லாட்டி உன்னையே நினைச்சிகிட்டிருக்கிற நான் மாடிப்படில முதல் படிமேல ஏறி கீழே குதிச்சி உயிரை விட்ருவேன். ம்ம்ம்ம்….///

  தல ,
  எட்டாம் பாவம் எழுதும் போது …எட்டாம் பாவ பலன்கள் என்னமா நடக்குது பாருங்க….
  நம்ம மணி அண்ணனோட உயிருக்கே இப்ப உத்தரவாதம் இல்லாம போச்சே …அய்யகோ….. 🙂

  தனி காட்டு ராஜா said:
  July 19, 2011 at 5:24 am

  நீங்க ஆறாம் பாவம் எழுதும் போது..நமக்கு எதிரி தோன்றினான் என்று நெனைக்கிறேன்….
  இப்போ எட்டாம் பாவம் எழுதும் போது நமக்கு ஓவராக குடைச்சல் கொடுக்கிறான்….

  அநேகமாக ஒன்பதாம் பாவம் எழுதும் போது எதிரி பிடிபடுவான் என்று நெனைக்கிறேன்….
  பத்தாம் பாவம் எழுதும் போது அநேகமாக நாய் அடி பேய் அடி படுவான் என்று நெனைக்கிறேன்….
  நம்மிடம் அடி படா விட்டாலும் வேறு எங்கேனும் வசமாக மாட்டுவான் என்று நெனைக்கிறேன்….

  உங்களையும் மணி அண்ணனையும் சிவ யோகியையும் குறி வைத்தவன் அடுத்து என் பெயரில் கூட விளையாடலாம்….
  BE Careful

   S Murugesan said:
   July 19, 2011 at 5:30 am

   வாங்க ராசா !
   உங்க கணக்கு ஒரு வகையில ஓகே. இன்னொரு வகையில பார்த்தா.. அவனுக்குள்ள பகை என்ற விதை இருந்தது. ஆறாம் பாவம் எழுதும்போது முளைச்சுருச்சு. 7 ஆம் பாவம் எழுதும்போது அந்த பிக்காலிக்குள்ள நட்பு விதை முளைவிட ஆரம்பிச்சது.

   சொந்த பேர்ல ஒழுங்கான கமெண்டுகளும் போட ஆரம்பிச்சான். அவனுக்குள்ள தற்கொலை இச்சைங்கற விதை இருந்திருக்கு. நாம எட்டாம் பாவம் எழுதும்போது அது முளைவிட்டிருக்கு.

   இன்னைக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க இருக்கிற வசதி வாய்ப்புகள் தெரியாம ஆடறான்னா அது தற்கொலைதானே.

   என்னைக்கேட்டா 9 ஆம்பாவம் எழுதும்போது ஒன்னு ஓடிப்போயி – புது இடத்துல பிச்சை எடுப்பான். அ ஒரு விபத்துல சிக்குவான்.

   பத்தாம் பாவம் எழுதும்போது ஒரு இடத்துல கூலி வேலை செய்து பிழைக்கவேண்டி வரலாம்.

   இதுக்கான விதைகளும் அவனுக்குள்ளயே இரு(ந்திரு)க்கும்

    தனி காட்டு ராஜா said:
    July 19, 2011 at 11:34 am

    //சொந்த பேர்ல ஒழுங்கான கமெண்டுகளும் போட ஆரம்பிச்சான். //

    யாரு -நு பேர சொல்லுங்க தல …
    அப்பவேனும் பார்டி அடங்குதாணு பார்ப்போம்….

    ஒரு முறை ஈரோட்டு ஜோதிடர் ஒருவர் தாறு மாறாக மறுமொழி இட்டதாக ஞா…
    அவர் தான் டவுட் தனபாலா என்று எனக்கு ஒரு டவுட்…

    உங்கள் மேல் ஒருவருக்கு வயறு எரிகிறது என்றால்…ஒன்று அவர் பழைய பிராமண பஞ்ச்சாங்கத்தை பட்டு
    குஞ்சத்தில் முடிஞ்சு கொண்டு சுத்தும் பிராமணர் என்று சொல்லி கொள்பவராக இருக்க வேண்டும்

    அல்லது ஜோதிடம் சொல்லு பவராக இருக்க வேண்டும்….

    எனக்கு என்னவோ இரண்டு ஜோதிடர் மேல் சந்தேகம் உள்ளது..
    ஒருவர் ஈரோட்டு ஜோதிடர்…( பழைய பின்னுட்டத்த பார்த்தா தெரியும்…அவரின் காழ்புணர்ச்சி பற்றி )
    மற்றவரும் ஜோதிடர் தான்….பார்ப்போம் …யார் அந்த கருப்பு ஆடு என்று 🙂

    Mani said:
    July 19, 2011 at 4:30 pm

    ///பஞ்ச்சாங்கத்தை பட்டு குஞ்சத்தில் முடிஞ்சு கொண்டு சுத்தும் பிராமணர் என்று சொல்லி கொள்பவராக இருக்க வேண்டும் அல்லது ஜோதிடம் சொல்லு பவராக இருக்க வேண்டும்….///

    ராஜா! நீங்க மிகச்சரியான கோணத்தில் பாயிண்ட புடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். எனது கருத்தும் இதையொட்டியே உள்ளது. ஆனால் நம்ம தலை ரொம்ப யோசிக்கிறாரேப்பா! ஏன் இப்படி ஆயிட்டாரு நம்ம தலை. எப்பேர்பட்ட ஆளாக (ஓம்கார், உஜிலாதேவி) இருந்தாலும் நோண்டி நுங்கெடுக்கிற நம்ம தலை இவ்வளவு நடந்த பின்பும் இப்படி மவுனமாக இருக்கிறார் என்றால் நிச்சயம் அந்த மனிதர் மேல் நம்ம தலை கொஞ்சம் பாவம் பரிதாபம் பார்க்கிறார் என்றுதான் அர்த்தம். அவரே சொல்லியிருக்கிறாரே ஒரு காலத்தில் எனது என்னை எனது எழுத்துகளை புகழ்ந்த பார்ட்டி தான் என்று. அதனால் அவரே திருந்தட்டும் என்று விட்டுவிட்டார் போல் இருக்கிறது. அதனால் தான் அந்த போலி நம்ம அ.ஜோ. தளத்தில் 84வது ஃபாலோயரா கூட இணைஞ்சிருக்கான். அது மட்டுமில்லாம நிர்வாண உண்மைகள் தளத்தில் அசிங்க அசிங்கமா கமெண்ட் போட்டிருக்கான். அதையும் நம்ம தலை நீக்கலை. ஒரு காலத்தில் நம்ம தலையை கடுமையாக விமர்சித்த அய்யர் தி கிரேட் இப்ப தன் தவறை உணர்ந்து தலையின் அருமை பெருமைகளை புரிந்துகொண்டு அவருக்கு நண்பராக மாறிவிட்டார். அது போல இந்த போலியும் விரைவில் நம்ம தலையின் பெருந்தன்மையை புரிந்து கொண்டு திருந்திவிடும் என்று நினைக்கிறாரோ என்னவோ! தெரியவில்லை.

    ராஜா! நம்ம தலை ஒரு பதிவில் சொல்லியிப்பது எனக்கு ஞா! வருது.

    “எதிரியை தண்டிக்கறதை காட்டிலும் அவனுக்கு நன்மையை செய்து இறைவனுக்கு கெட்டவனாக்கிடனும்” ன்னு சொல்லியிருக்காரு. அதை நிஜவாழ்வில் கடைபிடிக்கிறாரோ என்னவோ. எனக்கென்னவோ யார் வற்புறுத்தினாலும் நம்ம தலை அந்த போலியை பற்றி எழுதமாட்டார் போலிருக்கிறது. சரி விடுங்கள். கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும். அப்போது வைத்துக்கொள்வோம் கச்சேரியை. வர்ட்டா……

    S Murugesan said:
    July 19, 2011 at 7:17 pm

    ராசா & மணி ..வாங்க..
    கச்சாமுச்சான்னு கண்ட பேர்ல கமெண்ட் போடற கஸ்மாலத்தை விட்டு வச்சிருக்க அனேக காரணங்கள் இருக்கு.

    1.பார்ட்டி ஆருனு தெரிஞ்சு போச்சு – ரிமோட் நம்ம கையில இருக்கு.

    2.மணி சொன்னாப்ல அந்தாளை கடவுளுக்கு கெட்டவனாக்கி ஒழிச்சுக்கட்ட ப்ளான் பண்ணியிருக்கேன்.

    3.மணி சொன்ன இன்னொரு பாய்ண்டும் கரெக்ட் அந்தாள் மேல இல்லின்னாலும் அவிக சம்சாரம் பாவம் இந்த “அ ந் நி யனை ” கட்டிக்கிட்டு ஏற்கெனவே என்ன பாடு படுதோ? இதுல நாம ஆப்பு வச்சா அந்த ஆப்ப அவிகளுக்கு செருகிருவான் இந்த சாடிஸ்ட் இழவு.

    4.ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அஞ்சாம் பாவம் ஜாதகரோட பெயர் புகழை +வாரிசுகளை காட்டுது. பெயர் புகழ்ங்கற வகையில அந்த பாவத்தை ஓவரா எக்ஸ்ப்ளாயிட் பண்ணா வாரிசுகள் ஃபேட் ஆயிருவாய்ங்கன்னு. என் மகளோட ராசி மீனம். சனி எட்டை பார்க்கிறாரு. நமக்கு அவமானம் நடந்தா அஞ்சாம் பாவத்துக்கு கொஞ்சம் போல ப்ரஷர் குறையும்.

    5. எல்லாத்துக்கும் மேல நமக்கு வேலை இருக்கு. நிறைய வேலை இருக்கு. அந்த பிக்காலிக்கு வேலையே இல்லை.

    ஃப்ரீயா உடுவோம். ஓவரா போனா ம்யூட் ஆக்கிருவம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s