நம்மோடதும் சாரு நிவேதிதா ரேஞ்சுங்கோ..

Posted on Updated on

அண்ணே ,
வண்ணகம்ணே ..சாரு நிவேதிதாவை ஃபேஸ் புக் சாட்டை வச்சு நாஸ்தி பண்ண மாதிரி நம்மை ட்ராப் பண்ண ஒரு பன்னாடை -பரதேசி -பிக்காலி ஒரு ஸ்கெட்ச் போட்டு லைன்ல வந்ததுங்ணா.

மொதல்ல சந்தேகம் வரலே. ஆனால் பாருங்க . அந்த மெயிலை அனுப்பின சொறி நாய்க்கு எந்தளவுக்கு பர்வெர்ஷன் இருக்குதுன்னா

என்னடா பொம்பளை பேர்ல மெயில் பண்றோமேங்கற கான்ஷியஸ் இல்லாம கேள்வி கேட்டு மாட்டிக்கிச்சு. மொதல்ல நமக்கு …………..ங்கற ஐடிலருந்து ஒரு மெயில் வந்தது.

hi
I have some doubt in sex could u pls clear

சரி .. நம்முது சிம்ம ராசி அதிபதி சூரியன் பித்ரு தத்துவம். நம்ம எழுத்துல ஃபாதர்லி கன்டென்ட் எதுனா படிச்சுட்டு கேட்கும் போல

சரி நம்முது கடக லக்னம் . அதிபதி சந்திரன். நம்ம எழுத்துல மதர்லி கன்டென்ட் எதுனா படிச்சுட்டு கேட்கும் போலனு நினைச்சு ரொட்டீனா இப்படி ஒரு பதிலை கொடுத்தேன்.

Hi !
I am 45 years Old. My daughter is now 20 years Old. Just as treating you as my daughter I will try my best.

S.M

அதுக்கு பொம்பளை பேர்ல ஒளிஞ்சுக்கிட்டு எழுதற அந்த ….காளி அனுப்பின கேள்விய பாருங்க..

ok uncle….

mastrubation panrathu nalalatha… thambi kooda sex vachikirathu nallatha… sexku nalla vadikal enna??

அந்த் பரதேசி நாயோட தலையில ஒரு டம்பிங் யார்டோ கூவமோ இருக்கும் போல . பொம்பளை பேர்ல மெயில் பண்றோங்கற நினைப்பில்லாம எப்படி ஒரு கேள்வி பாருங்க..

இதுக்கு நான் கொடுத்த பதில்:

தம்பி !
பொட்டை புள்ள எடுத்த எடுப்புல இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்காதுன்னு தெரியும்.

நீ தமாசுக்கு கேள்வி கேட்கிற பார்ட்டியா? அ ஆம்பளையா கேட்டா சொல்ல்மாட்டான்னு இப்படி கேட்கிறயா?

அல்லது சமீப காலமா சரோஜாதேவி பாஷையில கமெண்ட் மழை பொழியற பார்ட்டியா?

சாரு அண்ணனை ட்ராப் பண்ணாப்ல என்னை ட்ராப் பண்றிங்களா?

நீ யாரு .. உன் பின்னாடி ஆரு இருக்கா? நீங்கல்லாம் யாரு கேட்ச் பண்ணத்தான் நானும் பப்பா மாதிரி ஆன்சர் பண்ணேன்.

24 மணி நேரத்துல அதிரடி பதிவு தயார்..

எங்க ஓடற கக்கூஸுக்கா. நீ குடியிருக்கவேண்டியது அங்கனதான்.. போ போ

எஸ்.எம்

ஓஷோ சொல்வாரு ” அடுத்தவுகளை விட உசந்துட்டாலே பிரச்சினைதேன்” .அது கரீட்டுங்ணா. கொய்யால இதுக்கேவா? இந்த உசரத்துக்கேவா?

அப்பம் நேரிடை ஜன நாயகம் அமலாகி – டைரக்ட் எலக்சன்ல ப்ரசிடெண்ட் ஆஃப் இண்டியா ஆயிட்டா? இப்பவே கண்ணை கட்டுதே..

Advertisements

24 thoughts on “நம்மோடதும் சாரு நிவேதிதா ரேஞ்சுங்கோ..

  Mani said:
  July 16, 2011 at 8:13 am

  ஹா! ஹா! அண்ணே படிச்சிட்டு வயிறு குலுங்க சிரிச்சேன்.

  உங்களையே போட்டுத் தள்ள பாக்கிறானுங்களே.

  எப்பேர்பட்ட ஆளு நீங்க!. நீங்க என்டர் ஆகாத விஷயம்ன்னு ஏதாச்சும் இந்த உலகத்தில இருக்கா?.

  அப்பேர்பட்ட ஆளுகிட்டையே ஆட்டைய போட்டா வாலை ஒட்ட நறுக்கிட வேண்டியது தான்.

  ஜென்ம குரு யாருண்ணே சத்ரு ஸ்தானாதிபதி லக்னத்தில் உச்சம். நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன் அப்படீங்கற ரோல் உங்களுது. அதுக்கப்புறம் தான் 10ல் இருக்கிற ராகு படம் எடுக்கிறதெல்லாம்.

  மொதல்ல அவன் டவுசர கழட்டி தெருவில ஓடவிடுங்க அந்த நாயை.

  ///டைரக்ட் எலக்சன்ல ப்ரசிடெண்ட் ஆஃப் இண்டியா ஆயிட்டா? இப்பவே கண்ணை கட்டுதே///

  அட இதுக்கெல்லாம் பயப்படாதீங்கண்ணே! கண்டிப்பா நேரிடை சனநாயகம் வந்து நீங்க சனாதிபதியாவறதெல்லாம் ரொம்ம சீக்கிரம் வந்துடும். அப்புறம் என்ன மிசா தேன். அல்லாரையும் புடிச்சி நறுக்கிட வேண்டிதேன் (வாலை சொன்னேன்)

   S Murugesan said:
   July 16, 2011 at 10:16 am

   வாங்க மணி அண்ணே,
   அந்த பார்ட்டி இர்ரிடேட் ஆகி பர்வெர்ஷன் ரெம்ப சாஸ்தியா போயி கச்சா முச்சான்னு கமெண்டுகள் போட ஆரம்பிச்சிருக்கு.

   தன்னையும் அறியாம நிறைய க்ளூஸ் கொடுத்துக்கிட்டிருக்கு. விநாசகாலே விபரீத புத்தி. நம்ம கிட்டே விஷ பீஜ பிரயோகம்லாம் இருக்கு. பாவம் அந்த பார்ட்டிக்கு கண்ணாலம் ( நெம்பர் :2) வேற நடந்திருக்கு. அந்த பார்ட்டிக்கு பொயப்பு நடக்கனும்னா சிவனேன்னு கிடந்தாகனும். அதை விட்டுட்டு ஏன் இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது தெரியலை.

   என்னாது.. ப்ரெசிடெண்டா? கிழ்ஞ்சுது லம்பாடி லுங்கி. நாமினேட்டட் கவுன்சிலராயிரலாம்னு ஒரு நப்பாசை இருந்தது. அதுவும் இப்பம் சித்தூரை கார்ப்பரேஷன் ஆக்கிட்டாய்ங்க.

    Mani said:
    July 16, 2011 at 10:28 am

    தலை நீங்க சொல்றத வச்சி பார்க்கும் போது அது நம்மாளுங்களோட வேலையா இருக்கும் போல தெரியுது. சிவேயோகி அல்லது டவுசர் பாண்டியா இருக்குமோ. யாருன்னு சட்டு புட்டுன்னு போட்டு உடைங்கண்ணே. அப்பதான் திரும்ப இங்கன வந்தா சுட சுட நாங்கெல்லாரும் கொடுப்போமில்ல.

    S Murugesan said:
    July 16, 2011 at 12:58 pm

    வாங்க மணி (?)
    எனக்கென்னமோ இந்த கமெண்டும் மேற்படி பிரகிருதியோடது தானோன்னு பட்சி சொல்லுது.

    ஏன்னா அந்த பார்ட்டிதேன் நல்லவுக பேரையெல்லாம் கோட் பண்ணி நாற கமெண்டுகள் போட்டுக்கிட்டிருக்கு.

    இந்த கமெண்ட்ல குறிப்பிட்ட பேர்கள் எல்லாம் அப்பாவிகங்கண்ணா..

    கலகம் வைக்கிறதா நினைப்பு.மொத்தத்துல அந்த மன்சன் சீக்கிரமே சட்டைய கிழிச்சுக்கப்போறது கியாரண்டி. நான் ஸ்பம்மா மார்க் பண்ணி வச்சிருக்கிற அந்த “அன்னக்காவடியோட” கமெண்டுகளை ஜீரோ கிரைமுக்கு ஃபார்வார்ட் பண்ணலாமானு கூட தோனிருச்சு..

    சிவ யோகி said:
    July 18, 2011 at 7:27 am

    //தலை நீங்க சொல்றத வச்சி பார்க்கும் போது அது நம்மாளுங்களோட வேலையா இருக்கும் போல தெரியுது. சிவேயோகி அல்லது டவுசர் பாண்டியா இருக்குமோ.//

    //இந்த கமெண்ட்ல குறிப்பிட்ட பேர்கள் எல்லாம் அப்பாவிகங்கண்ணா..//

    அது…. 🙂

  ஹலோ அது டவுசர்பான்டி இல்லப்பா வேர யாரொ விசமிகள் வேலை

  அப்டியே மனி அன்னன் ஃப்ரீயா இருந்தா இந்த மேட்டர சோதிட ரீதியில அலசி கருத்து எதுனா சொல்லலாம் வாசகர்கல்லாம் ரொம்ப ஆவலா இருக்கோம்

  Mani said:
  July 16, 2011 at 2:04 pm

  ///எனக்கென்னமோ இந்த கமெண்டும் மேற்படி பிரகிருதியோடது தானோன்னு பட்சி சொல்லுது. ///

  இல்லண்ணே! நான் (மணி) தான் போட்டேன். நீங்க உங்க கமெண்ட்ல சிவயோகி ஒரு அவயோகின்னு சொனீங்க. அப்புறம் ஜோதிடத்தில ஏ.பி.சி.டி. தெரியும். டிப்ஸ் எல்லாம் கொடுக்கும்ன்னு போட்டிருந்தீங்க. அந்த அடிப்படையில நானா ஒரு கணக்குபண்ணி தான கேட்டேன் சிவயோகியா இல்ல டவுசர் பாண்டியாண்னு. தப்பா எடுத்துக்காதீங்கண்ணே. நமக்கு கஷ்டம்ன்னு வரும் போது எல்லார் மேலயும் ஒரு கண் வைத்திருக்கிறது எதுக்கும் நல்லது தானே. பெத்த புள்ளையே சொத்துக்காக அப்பனை கொல்ற உலகம் இது.

  அண்ணே நாமெல்லாம் சிம்ம லக்னம், சிம்ம ராசி (மகம்) பிரச்சனை ஏதுனா இருந்தாக்கா நேருக்கு நேர் கேட்டுபுடுவேன். இப்படி பின்னால அடிக்கறது. முதுகுல குத்தற வேலையெல்லாம் எனக்கு புடிக்காது.

  அண்ணே! நானெல்லாம் புரொபைல் மாத்தி கமெண்ட் போடுற ஆளுகிடையாது. போட வேண்டிய அவசியமும் கிடையாது. எப்போதும் என்னோட பேரு மெயில் ஐடி, என் தளத்தின் முகவரியோட தான் என்னோட கமெண்ட் வரும். வேறுயாருணா பிக்காலி என் ஸ்டைல்ல என் விபரங்களை வச்சி கமெண்ட் போட்டு உங்களை ஏமாத்தலாம். இனிமேல் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்ணே!

  அண்ணே !அந்த பிக்காலி உங்களை நல்லாவே குழப்பி வச்சிருக்கான் போல தெரியுது, அதான் யாரு கமெண்ட் போட்டாலும் உங்களுக்கு டவுட்டா வருது.

  ஏன்ணே! வேர்ட் பிரஸ் தளத்தில் மெம்பரா இருக்கறவுங்க இல்லாட்டி கூகுள் புரபைல் இருக்கிறவுங்க மட்டும் கமெண்ட் போடுற மாதிரி செட்டிங்ஸ் ஏதுனா இருந்தா பாருங்களேன். நான் வேணும்னா பார்த்து செட்டிங்ஸ் ஏதுனா இருந்தா அனுப்பட்டுமா?
  ———————————————————————————————————————————-
  வாப்பா அப்பாவி அ.ஜோ. வாசகா!!
  நன்னாயிருக்கியா! என்ன சொன்னீங்க இந்த மேட்டரை ஜோதிட ரீதியா அலசுனுமா? ஓ பேஷா அலசலாமே!

  பொதுவா மல்டிபிள் பர்சனாலிட்டி உள்ள மனுசாளுக்கெல்லாம் லக்னத்தில சனி, ராகு தொடர்பு நிச்சயம் இருக்கும். இவனுங்க லக்னத்தோடவோ, அல்லது லக்னாதிபதியோடவோ அல்லது சந்திரனுடனோ மேற்படி ராகு, சனி தொடர்பு இருந்துதுன்னா அவன் தான் இந்த மாதிரி சைக்கோ வேலையெல்லாம் பார்ப்பான். இவனுங்க லக்னாதிபதி, லக்னம், ராசிக்கு நிச்சயம் குருவோட சேர்க்கை, பார்வை இருக்காது.

  சனி எதையும் ரகசியமாக செய்யும் தன்மையை தருபவர். ராகு மிக ரகசியமாக உளவு வேலைகளை செய்ய தூண்டுபவர். இன்னும் ஒரு வேடிக்கை இருக்குது இதுல புதன் சம்பந்தம் இருந்தாக்கா சில சமயம் நல்லவனா சில சமயம் கெட்டவனா இருப்பானுங்க. சந்திரன் சம்மபந்தம் இருந்தா 15 நாளைக்கு ஒருமுறை இவனுங்க மூடு மாறிடும்.

  இதுல பார்த்தீங்கண்ணா சனி, ராகு, புதன் போன்றவை அலிக்கிரகங்கள். சந்திரன் பெண்கிரகம். பொட்டை புத்தி உள்ளவனுங்களுக்கு தான் இந்தமாதிரி முக்காடு எல்லாம் தேவைப்படும். பாவக்கிரகங்கள் சம்பந்தப்படுறதால அடுத்தவனங்களை துன்புறுத்தி ஒருவித இன்பம் காணும் ஈனப்பிறவிகள் இவை. நிச்சயம் அது சரியான ஆம்பளையா இருக்காது. பொதுவுலயே இப்படி நடந்துக்கிற இந்த ஈகோ பார்ட்டிங்க வீட்ல இருக்கிற பொண்டாட்டி புள்ளைங்க கதியை நினைச்சா பாவமா இருக்கு.

  இதுல என்ன ஒரு பியூட்டின்னா இவனுங்க நாம தான் பெரிய பருப்புன்னு நினைச்சி எல்லாருகிட்டயும் விளையாடிகிட்டு இருப்பானுங்க. ஆனா சமயம் பார்த்து அவனுங்க வெட்டின குழியில அவனுங்களே விழுந்து சாவனுங்க. மந்திரவாதியை அவன் ஏவின குட்டிச்சாத்தானே வயித்தை கிழிச்சி சாகடிச்சிடுமாம். அதுபோல ஆயிபுடும் அவனுங்க கதை.

  ஆமா தம்பி! நீ நெசமாலுமே அப்பாவி வாசகனா இல்ல அந்த பிக்காலி மாதிரி என்னையும் ஆழம் பார்க்க வந்தியா. நான் சொன்னது உனக்கும் பொருந்தும். இனிமே ஒழுங்க உன்னோட நெசமான புரபைல்ல வந்து கமெண்ட் போடு இல்லாட்டி உனக்கும் நான் சொன்ன கதிதான் வரும். வர்ட்டா……….

   S Murugesan said:
   July 16, 2011 at 3:20 pm

   எனக்கு டவுசர் பாண்டி மேலதான் சந்தேகமா இருக்கு. அவரைத்தான் சமீப காலமாக பார்க்க முடிவதில்லை. அது போக அவரது ஜாதகமும் ரகசியமாகவே உள்ளது.

   S Murugesan said:
   July 16, 2011 at 7:03 pm

   வாங்க மணி ,
   அந்தாளோட கமெண்டுகளை ஸ்பம்மா மார்க் பண்ணி வச்சிருக்கேன். ப்ளாகர்லயும் ,வொர்ட் ப்ரஸ்லயும் சேர்த்து டஜனாயிருச்சு. அதனாலதேன் டவுட் தனபால் ஆயிட்டன். உங்க அனலைஸ் சூஊப்பர்.

   வோர்ட் ப்ரஸ்ல இதான் லொள்ளு . ஒரு கட்டத்துல கோவி.கண்ணன் வோர்ட் ப்ரஸ் தள்ளங்கள்ள கமெண்டே போடமாட்டேன்னு கூட அறிவிச்சிருந்தாரு.

   எப்படியோ ப்ளாகர் பக்கம் நகர்ந்தது நல்லதா போச்சு. அதுல இன்னொரு வசதி கூட உண்டு. நாமளா இன்வைட் பண்றவுக மட்டும் படிக்கிறாப்லயும் செய்யலாம். மெம்பர்ஸ் ஒன்லி ஆப்ஷன் எல்லாம் உண்டு.

   நமக்கு விண்டோஸ் காரன் மேல கொலை வெறி வர காரணமே அவனோட ரெஸ்ட்ரிக்சன்ஸ் தான். நம்ம ஸ்டஃப் எல்லாம் ஓப்பன் சோர்ஸா இருக்கனும்னுதேன் இப்படி.

   வாழ்த்துக்கள்

   சிவ யோகி said:
   July 18, 2011 at 7:51 am

   //நீங்க உங்க கமெண்ட்ல சிவயோகி ஒரு அவயோகின்னு சொனீங்க.//

   இது எப்போ நடந்தது ?

   சிவ யோகி என்பதில் பெயர் முக்கியம் இல்லை….

   கிருஷ்ணன் என்று பெயர் வைத்து கொண்டவவர் எல்லாம் கிருஷ்ண பரமார்த்மா ஆகி விடுவதில்லை…
   சிவா என்று பெயர் வைத்தவர் எல்லாம் சிவ பெருமான் இல்லை….
   மணி கண்டன் என்று பெயர் வைத்தவர் எல்லாம் ஐயப்பன் ஆகி விடுவதில்லை

   பெயர் முக்கியம் இல்லை….சொல்ல வந்தது சரியா இருந்தால் எடுத்து கொள்ளலாம்….இல்லை என்றால் கடவுளே நேரில் வந்து பெண்களுக்கு இயற்கையாகவே கூந்தல் (ளுக்கு மணம்) உண்டா என்று கேட்டால் இல்லை என்று கட் அண்ட் ரைட் யாக சொல்லி விடலாம் 🙂

   //ஆனா சமயம் பார்த்து அவனுங்க வெட்டின குழியில அவனுங்களே விழுந்து சாவனுங்க. மந்திரவாதியை அவன் ஏவின குட்டிச்சாத்தானே வயித்தை கிழிச்சி சாகடிச்சிடுமாம்.//

   ம்…பயங்கரம் 🙂 🙂

   //அண்ணே நாமெல்லாம் சிம்ம லக்னம், சிம்ம ராசி (மகம்) பிரச்சனை ஏதுனா இருந்தாக்கா நேருக்கு நேர் கேட்டுபுடுவேன். இப்படி பின்னால அடிக்கறது. முதுகுல குத்தற வேலையெல்லாம் எனக்கு புடிக்காது.//

   அப்போ ஈழ தமிழர் பிரச்சினைக்கு சிங்களர்களை நேருக்கு நேர் குத்த மணி சார் மாதிரி ஆட்கள் தான் சரி… 🙂

   எதுக்கு எடுத்தாலும் சிம்ம ராசி நு சொல்லுற ஆட்களை எல்லாம் பிடித்து காஸ்மீர்/ஸ்ரீ லங்கா எல்லைல விட்டுடுங்க அப்பா ……. சும்மா எதிரிக மூக்குல நேருக்கு நேர் குத்துவாங்க 🙂

    Mani said:
    July 18, 2011 at 11:46 am

    ஃஃஃஃஃஃஃஃ//நீங்க உங்க கமெண்ட்ல சிவயோகி ஒரு அவயோகின்னு சொனீங்க.//
    இது எப்போ நடந்தது ?ஃஃஃஃஃஃஃஃஃஃ

    நம்ம முருகேசன் அண்ணன் கமென்டில் குறிப்பிட்டிருந்தாரு. அவருக்கும் சுகுமார்ஜிக்கும் இடையில சிவயோகி லந்து பண்ண பார்த்தாரு. சுகுமார்ஜி போட்ட போடுல எஸ்கேப் ஆயிட்டாருன்னு அண்ணன் கமெண்டில் கொடுத்திருந்தாரு. அதை வச்சிதான் கேட்டேன்.

    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஅப்போ ஈழ தமிழர் பிரச்சினைக்கு சிங்களர்களை நேருக்கு நேர் குத்த மணி சார் மாதிரி ஆட்கள் தான் சரி… 🙂
    எதுக்கு எடுத்தாலும் சிம்ம ராசி நு சொல்லுற ஆட்களை எல்லாம் பிடித்து காஸ்மீர்/ஸ்ரீ லங்கா எல்லைல விட்டுடுங்க அப்பா ……. சும்மா எதிரிக மூக்குல நேருக்கு நேர் குத்துவாங்க 🙂
    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    சிம்ம ராசி, சிம்ம லக்னம்ன்னு சொல்றதுக்கு எனக்கு வெக்கமும் இல்லை, பயமும் இல்லை. நெஞ்சில் நேர்மை இருக்கு. நம்ம வாத்தியார் கூட பாடிவச்சிருக்காரு.

    ”நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்”

    ராசா! எங்களுக்கு முதுகுல குத்தற பழக்கமில்லை. நம்பினவங்களை நம்பவச்சி கழுத்தறுக்கற பழக்கமில்லை.

    காஷ்மீர்ல, இலங்கையில மட்டுமில்ல நாங்க எங்க இருந்தாலும் எங்க முன்னாடி நடக்கிற அநீதிகளை, அத்துமீறல்களை, பொய்களை, பித்தலாட்டங்களை கண்டு பொறுத்து போவதில்லை. எங்களால் முடிந்தவரைக்கும் எங்களது எதிர்ப்பை காட்டத்தான் செய்கிறோம்.

    சிவ யோகி said:
    July 18, 2011 at 12:49 pm

    //நம்ம முருகேசன் அண்ணன் கமென்டில் குறிப்பிட்டிருந்தாரு. அவருக்கும் சுகுமார்ஜிக்கும் இடையில சிவயோகி லந்து பண்ண பார்த்தாரு. சுகுமார்ஜி போட்ட போடுல எஸ்கேப் ஆயிட்டாருன்னு அண்ணன் கமெண்டில் கொடுத்திருந்தாரு. அதை வச்சிதான் கேட்டேன்.//

    மணி சார் ,

    அது வேறு யாரேனும்( டவுட் தனபாலு ???) சிவ யோகி என்ற பெயரை கெடுக்க இடையில் புகுந்து விளையாடி இருக்கலாம்….
    நான் என் இருப்பு நிலையை உணர்ந்தவன்…..என் அனுபவங்களை சொல்ல முயற்சி செய்தேன்…அதற்கே இவ்வளவு எதிர்ப்பா இந்த வலை யுலகில் ?
    வள்ளலார் போன்றோர்களே கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று விலகி விட்டார்கள்….சரி நமக்கேன் வம்பு…தேவை இல்லாமல் என் மௌன நிலை தான் கெடுகிறது…

    //காஷ்மீர்ல, இலங்கையில மட்டுமில்ல நாங்க எங்க இருந்தாலும் எங்க முன்னாடி நடக்கிற அநீதிகளை, அத்துமீறல்களை, பொய்களை, பித்தலாட்டங்களை கண்டு பொறுத்து போவதில்லை. எங்களால் முடிந்தவரைக்கும் எங்களது எதிர்ப்பை காட்டத்தான் செய்கிறோம்.//

    நல்ல விஷயம் தான் மணி சார்…
    நானும் சும்மா அதை தான் தமாசாக சொல்லி பார்த்தேன்..

    சிவ யோகி said:
    July 18, 2011 at 1:29 pm

    ////சிம்ம ராசி, சிம்ம லக்னம்ன்னு சொல்றதுக்கு எனக்கு வெக்கமும் இல்லை, பயமும் இல்லை. நெஞ்சில் நேர்மை இருக்கு. நம்ம வாத்தியார் கூட பாடிவச்சிருக்காரு.////

    மணி சார்,

    இப்போது தான் அந்த “சிவ யோகி ஒரு அவயோகி” என்ற மறு மொழியை பார்த்தேன்
    சித்தர்கள் ,ரிஷிகள் எல்லாம் ஏன் சமுதாயத்தோடு ஒன்றாமல் காட்டில் சென்று வாழ வேண்டும்..
    இன்றும் நிறைய சித்தர்கள் சூச்சமமாக ஏன் வலம் வர வேண்டும்??
    அவர்களுக்கு சமுதாயத்தை கண்டு பயம் ,நேர்மை இல்லை என்று அர்த்தமா ?

    சமுக மனிதர்கள் உலவும் இடத்தில தியான நிலைக்கு நிறைய இடையுறு வரும் என்பதால் தான்

    அதே போல் நீங்கள் உண்மையை உணர்ந்தால் கூட …அதே நிலையை தக்க வைத்து கொள்வது கடினம்….

    சிரடி சாய் பாபா உண்மை நிலையை உணர்ந்த பிறகு கூட பனி ரெண்டு ஆண்டுகள் அவரை பற்றி யாருக்கும் சரியாக தெரிய வில்லை…
    ஒரு சாதாரண பிச்சை காரனாகவே வாழ்ந்தார்…

    உடலும்..அதை ஒட்டிய மனம் வேறு…..இதற்கு தான் குப்பன் ,சுப்பன் ,ரமணன் ,விவேகானந்தன் என்று பெயர்

    ஆத்மா என்பது முற்றிலும் வேறு…..இருப்பது ஆத்மா மட்டுமே….

    நீங்கள் உண்மையை உணர்ந்தாலும்….உடலும் மனமும் அதற்கே உரிய பழைய பதிவின் அடிப்படியில் தான் செயல் படும்…
    அதானால் தான் உண்மையை உணர்ந்தாலும் ரமணர் ,ராம கிருஷ்ணர் போன்றோர் ஒரு குறிபிட்ட வயது ஆகும் வரை இந்த கர்ம பூமியில் வாழ வேண்டி இருந்தது……
    ரமணர் தான் சிறு வயதில் உண்மையை உணர்ந்து விட்டாரே …அவர்தான் உடம்பால் எந்த இன்பமும் உணரதாவர் ஆகிற்றே ….உடம்பை உதறி விட்டு போகலாமே சிறு வயதில்…
    அது தான் நடக்காத காரியம் ??

    நேர்மை என்பது நேருக்கு நேர் பேசுவது மட்டும் அல்ல…
    மகா பாரத்தில் தருமன் தான் மிக நேர்மையானவன் …யோக்கியன்….
    கிருஷ்ணன் பொய் பேசுபவன் ,பல பெண்களோடு வாழ்ந்தவன் …..
    ஆனால் கிருஷ்ணனை தான் பரமாத்தா,கடவுள் என்கிறார்கள்….
    புரிந்தால் சரி 🙂

  புரட்சிமணி said:
  July 16, 2011 at 2:51 pm

  பாஸு,
  நீங்க பிராமணாள தூஷண பண்ணி எழுதினதற்கு ஒட்டு மொத்த பிராமனாள்ட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்களா மன்னிப்பு கேட்டா நல்லது. பிரச்சினை சால்வ்ட். இல்லையென்றால் பிராமணனே உங்களுக்கு எமனாகக் கூடும். இது எச்சரிக்கை. நீங்களாக மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் வரையில் எங்கள் கமெண்ட் தொடரும்.

  டவுசர் பாண்டி said:
  July 16, 2011 at 2:53 pm

  யோவ் பீப்புண்ட,

  நீங்க பிராமணாள தூஷண பண்ணி எழுதினதற்கு ஒட்டு மொத்த பிராமனாள்ட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்களா மன்னிப்பு கேட்டா நல்லது. பிரச்சினை சால்வ்ட். இல்லையென்றால் பிராமணனே உங்களுக்கு எமனாகக் கூடும். இது எச்சரிக்கை. நீங்களாக மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் வரையில் எங்கள் கமெண்ட் தொடரும்.

  Mani said:
  July 16, 2011 at 2:53 pm

  தல,

  நீங்க பிராமணாள தூஷண பண்ணி எழுதினதற்கு ஒட்டு மொத்த பிராமனாள்ட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்களா மன்னிப்பு கேட்டா நல்லது. பிரச்சினை சால்வ்ட். இல்லையென்றால் பிராமணனே உங்களுக்கு எமனாகக் கூடும். இது எச்சரிக்கை. நீங்களாக மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் வரையில் எங்கள் கமெண்ட் தொடரும்.

  சுகுமார்ஜி said:
  July 16, 2011 at 2:55 pm

  அய்யா,

  நீங்க பிராமணாள தூஷண பண்ணி எழுதினதற்கு ஒட்டு மொத்த பிராமனாள்ட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்களா மன்னிப்பு கேட்டா நல்லது. பிரச்சினை சால்வ்ட். இல்லையென்றால் பிராமணனே உங்களுக்கு எமனாகக் கூடும். இது எச்சரிக்கை. நீங்களாக மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் வரையில் எங்கள் கமெண்ட் தொடரும்.

   Sugumarje said:
   July 26, 2011 at 3:46 pm

   ஏற்கனவே சொல்லியிருந்தேன்… ரொம்ப யோசிக்க வைக்க வேணாம்பா 🙂

  அரன்டவன் கன்னுக்கு இருன்டதெல்லாம் பேயாம் (என்னா வேசம் போட்டு வந்தாலும் இந்த பாடிசோடாவ புடிங்கடானு வடிவெலு ஒரு படத்துல கொன்டைய வச்சு மாட்டுவாரே) அதேமாறி மனிஅன்னன் நம்ப அல்லாவேசத்தையும் கலைச்சு வுட்டுர்ராரே

  சரி அடுத்த கெட்டப்புக்கு மாறிட வென்டியதுதான்

   Mani said:
   July 16, 2011 at 7:05 pm

   யோகி! நீங்க பேரை மாத்தறதெல்லாம் வேஸ்ட். உங்களை கண்டுபிடிக்கறதெல்லாம் நமக்கு ஜுபி ஜுபி. நீங்க எந்த இடத்துல “ன“, “ர“ போடறீங்கங்கறதை வைச்சே உங்களை வடிவேலு கொண்டை கணக்கா புடிச்சிருவோம்ல.

    ஓ இதுதான் மேட்டரா சரி எது எப்டியோ எந்த்த சோசியக்காரவுகலும் சொல்ல தயங்குர நம்ப ஜாதகத்துல உள்ள கெடுபலன்கலையெல்லாம் மனி அன்னன் வாயிலா கேட்டு தெரிஞ்சுக்கிட்டாச்சு அன்னன் பெரிய விகடகவியாவும் இருப்பார் போல ஒரே ஜாதகத்துக்கு டிசைன் டிசைனா வித்தியாசமான பலன்களை சொல்ர திரமை இருக்கு நன்றி + வாழ்த்துக்கள்

    பட் நீஙக எல்லாரும் சந்தேகப்படும் அந்த கருப்பு ஆடு நான் இல்லை மொத்தமா நான் ஒரு டம்மிபீசு உங்க இன்வெஸ்டிகேசனை சரியான கோனதுல திருப்பி ஆள புடிக்கிர வழிய பாருங்க‌

    டவுசர் பான்டி said:
    July 17, 2011 at 2:17 am

    அந்த கருப்பு ஆடு நாதாப்பா.

  Mani said:
  July 17, 2011 at 2:17 am

  இல்ல நாதான்.

  பின் ஊட்டங்களையெல்லாம் படித்து சிரித்தேன்..

  ஆமா தோழர் மணி எப்போதிலிருந்து தலையோட பாசைக்கு மாறினாரு ?

  ஏம்ப்பா பின் ஊட்டம்லாம் போடலாம்லே ?
  வர வர பயமாயிருக்கு…

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s