ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் தொகுப்புரை

Posted on

“வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
இதில் ஒன்று மட்டும் இல்லை என்றால் எந்த வண்டி ஓடும்”

இங்கன சக்கரம்னா ஆண்,பெண் .ஐ மீன் புருசன் பொஞ்சாதி .ரெண்டு சக்கரத்தையும் ஒரு செயின் லிங்க் பண்ணனும். ஐ மீன் அன்பு .ஒரு சக்கரத்துல கூட சைக்கிள் ஓட்டலாம். ஆனால் அது சர்க்கஸ் ஆயிரும்.

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இது அந்த ஜாதகருக்கு மட்டுமில்லிங்ணா அந்த வைஃபோட சிஸ்டர்ஸ் , அந்த ஹஸ்பண்டோட ப்ரதர்ஸ்க்கு கூட பாதிப்பை தரக்கூடிய பாவம்.

அக்கா மாமன் கிட்டே லோல் படறானு தெரிஞ்சா தங்கச்சி காரி “தாளி நாளைக்கு புருசன்னு.ஒருத்தன் வந்தா அவனை நம்ம கட்டுப்பாட்ல வச்சுக்கனுங்கற முடிவுக்கு வந்துர்ரா – அண்ணிக்கிட்ட மாட்டி அவஸ்தை படற அண்ணனை பார்த்த தம்பி “கொய்யா கல்யாணமும் மானா ஒரு மசுரும் வேணா”னு ரோசிக்க ஆரம்பிச்சிர்ரான்.
Read More

Advertisements

4 thoughts on “ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் தொகுப்புரை

  Gopi Krishna said:
  July 15, 2011 at 2:48 am

  அண்ணா !
  நான் உங்களை திட்டி தீர்க்கவே வச்ச ப்ளாகை எப்பவோ தலை முழுகிட்டேன். ஆனால் உங்க எதிரிகள் யாரோ என் ப்ளாக் யு ஆர் எல்லுல ஒரே ஒரு எழுத்தை மாத்தி ஒரு ப்ளாகையே க்ரியேட் செய்திருக்கானுங்க.

  என் ப்ளாக் யு ஆர் எல்
  http://www.ayyarthegreat.blogspot.com

  போலி :
  http://www.ayyerthegreat.blogspot.com

  நீங்க இதையெல்லாம் கடந்தவருன்னு தெரியும். இருந்தாலும் என் அறியாமையால நடந்துட்ட டேமேஜை முடிஞ்சவரை குறைக்கத்தான் இந்த கமெண்ட் .தயவு செய்து நீக்கிப்புடாதிங்கோ..

  இன்னொரு விஷயம் சித்தூர்.எஸ்.முருகேசன்ங்கற பேர்லயும் ஒரு ப்ளாகர் ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணியிருக்கானுங்க..

  போலி போலின்னு தெரிய செத்த நாழி தான் ஆகும். இருந்தாலும் எனக்கு படபடன்னு வர்ரது. கழுகு காரா இன்னும் அந்த கமென்டுகளை நீக்கவே இல்லை.

  என்னமோன்னா மனசே சரியில்லை. மனுஷா இப்படியெல்லாம் கூடவா யோசிப்போ?

  இன்னொரு விஷயம் நம்ம சிம் கார்டு நம்ம ஃபோன்ல இருக்கிறச்சயே நம்ம சிம்ல ஆக்சஸ் ஆகி நம்ம செலவுல ஐஎஸ்டி பண்ற கும்பல் ஒன்னு இருக்காம்.

  அவா எப்படி இதை பண்றா.. அதை தடுக்க நாம என்ன பண்ணனும்னு ஒரு விஷயம் இருக்கு. அதை பதிவா போடலாமோ?

  சிவ யோகி said:
  July 15, 2011 at 6:37 am

  குரு பிரம்மா
  குரு விஷ்ணு
  குரு தேவா
  குரு மகேஸ்வரா
  குரு சாட்ச்சாத் பரப்பிம்மா
  தஸ்மை
  ஸ்ரீ குருவே நமஹ

  இன்று குரு பூர்னிமா
  குரு அருள் வேண்டுவோர் இதனை ஜபிகலாம்
  சரி குரு அருளால் என்ன நன்மை ??
  உண்மையில் யோகா பாதையில் ஏற்கனவே ஜீவன் முக்தி பெற்றவர் தான் குரு .
  நாமும் யோக பாதையில் செல்லும் போதும் …ஏற்கனவே அதை உணர்ந்தவரை வழி காட்டியாய் கொள்வது நல்லது.

  இப்போ…சென்னை யில் இருந்து டெல்லி செல்வதாக கொள்வோம்…
  விமானத்திலும் செல்லாம், ரயில்லும் செல்லாம், பஸ் சிலும் செல்லாம், நடந்தும் செல்லாம்…
  குரு அருள் இருப்பின் நமது பயணம் விமானத்தில் செல்வது போல சுலபமாக இருக்கும்
  குரு அருள் சரியான வழி காட்டலாக இருக்கும்..

  பூமியில் பாரத கலாச்சாரத்தில் முதன் முதலில் ஞானோதயம் பெற்றவர் தான் சிவன்

  சிவன் முதன் முதலில் தெற்கு நோக்கி அமர்ந்து தெக்சிணாமூர்த்தியாய் மௌன குருவாய் தனது ஏழு சிடர்களுக்கு திக்சை அளித்தார்…

  இன்று இந்த பூமியில் உள்ள யோகா முறை அனைத்துக்கும் குரு சிவன்…
  புத்தன்,மகா வீரர் ஆகினும் ஏமாற்று நித்தியானந்தா ஆகினும் அனைத்தும் சிவனின் யோக முறையே

  தகுந்த குரு இல்லாதோர் சிவனை குரு வாக நினைத்து வழிபட …..தற்காலத்துக்கு ஏற்ற குரு கிடைப்பார்…

  யோக நிலையில்
  குருவே சிவம் என்பது உணர்ந்தோருக்கு தெரியும்

  குருவின் இருப்பு நமது கர்மாவை கடந்து ஜீவன் முக்த நிலைக்கு எடுத்து செல்லும் 🙂

  kayalvizhi said:
  July 15, 2011 at 11:57 am

  sani peyarcci palan oru thavaru.sani kanniyilirunthu thulamukku marukirathu.ningkal, kanni rasiyil iruppathaka palan solliyirukkirirkal.

   S Murugesan said:
   July 15, 2011 at 3:25 pm

   அம்மா !
   சனி துலாமுக்கு மாறப்போறது வருச கடைசியில. நம்ம சனம் தாச்சாரத்தால கோட்டை விட்டிருந்தாலும் – அட் லீஸ்ட் இந்த ஆறுமாசத்துலயாச்சும் விட்டதை பிடிக்கட்டும் (சனி அனுகூலமா உள்ளவுக) அல்லது இப்பயாச்சும் சனிக்கு பாயலா காட்டி தப்பி பொழைக்கட்டும்னு ( சனி பிரதிகூலமா உள்ளவுக ) போட்ட பதிவு இது.

   ஜஸ்ட் 6 மாசத்துக்குத்தேன் இந்த பலன். நீங்க முன்னுரையை படிக்கலை போலிருக்கு. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   என்னடா நாம சொன்ன மொதல் திருத்தமே தவறா போயிருச்சுன்னு ஃபீலாயிராதிங்க. இன்னம் வேற எந்த பதிவுலயாவது , எதுனா தப்பு தவறு இருந்தா திருத்துங்க.. திருத்திக்க தயார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s