ஆண் -பெண் அந்தரங்கம்

Posted on

அண்ணா வணக்கங்ணா !

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் எழுதிக்கிட்டிருக்கம். அதுல ஏழாவது பாவத்துல 3 ஆவது தொடர்ச்சி கூட ஆயிருச்சு. இன்னைக்கு நாலுக்கு போகனும். ஞா இருக்குங்ணா. . இந்த பதிவை 4ஆவது தொடர்ச்சியாவும் வச்சுக்கலாம்ணா தனிப்பதிவாவும் வச்சுக்கலாம்ணா. அந்த மயித்துக்கு ஏண்டா கிழவா!.. இந்த வில்லங்கமான தலைப்புன்னு கேப்பிக சொல்றேன். ( இந்த மேட்டரு நடுவுல ஒளிஞ்சிருக்குதுங்னா)

அந்தரங்கம் – வில்லங்கம் அட ரெண்டு வார்த்தையும் சேர்ந்து ஒலிக்கும் போது லக்னமும் 6 ஆம் பாவாதிபதியும் ஒன்னு சேர்ந்தாப்ல ஒரு ஃபீலிங் வருது.

லக்னம்னா நீங்க -உங்க பாடி -உங்க மைண்டை காட்டற இடம்.. 6 ஆம் பாவம் சத்ரு ரோக ருண உபாதைகளை காட்டற இடம். உங்களுக்குள்ள (ஐ மீன் பாடி அண்ட் மைண்ட்ல) எத்த்னையோ அந்தரங்கமான விவகாரங்கள் நடக்கு இதயத்துடிப்புலருந்து சிறு நீர் சேகரிப்பு வரை. உறுப்பு புடைப்புலருந்து அபான வாயு புறப்பாடு வரை. அதனால அந்தரங்கம்னா அது லக்ன பாவம்தேன் . ( அந்தரங்கம்னௌ சொல்லனும்னா நெக்ஸ்ட் ப்ரிஃப்ரன்ஸ் 5 ஆம் பாவம்)

லக்னமே முரண்பாடுகளின் மொத்த உருவம். நல்லவனுக்குள்ள கலிகுலா – கொக்கோக -டெக்காமெரான்-அஜால் குஜால் -தக் ஜம்னு எத்தனையோ கசமுசாக்கள். . சதா சுடிதார் பின்னாடி அலையறவனோட மனசுக்குள்ள தாய் மடி -அது கொடுத்த ஜெட் கேட்டகிரி பாதுகாப்பு குறித்த நினைவுகள்.
Read more

Advertisements

19 thoughts on “ஆண் -பெண் அந்தரங்கம்

  தனி காட்டு ராஜா said:
  July 14, 2011 at 8:11 am

  தல உங்கள் பெயரில் போலியான கமெண்ட்
  யாரோ ஒரு விசமியின் வேலை
  Read Below…

  சித்தூர் எஸ்.முருகேசன் said…

  ———————————————————————

   S Murugesan said:
   July 14, 2011 at 9:57 am

   ராசா!
   பதிவுலகத்துல அதும் வோர்ட் ப்ரஸ் தளங்கள்ள இதெல்லாம் சகஜம்.

   ஒரு கட்டத்துல கோ.வி.கண்ணன் மாதிரி ஆட்களே இதனால பாதிக்கப்பட்டாய்ங்க.

   ஒரு கணம் சிந்திச்சா எது போலி எது நிஜம்னு தெரிஞ்சுரும்.

   இதையெல்லாம் பண்றது நமக்கு நல்லா தெரிஞ்ச சூத்திர திலகம் ஒருத்தருதேன்.

   அவாள் நம்மை கனவுல கூட நினைக்கிறதில்லை.

  ISMAIL said:
  July 14, 2011 at 11:32 am

  ஏழாம் பாவ விளக்கம் தங்களுக்கு மிக பிடித்த சப்ஜெக்ட். ஜோதிட ரீதியிலும் மனோவியல் ரீதியிலும் புகுந்து விளையாடுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளில் ஒரு துள்ளல் வேகம் தெரிகிறது. கலக்குங்கள்.

  இரண்டு முக்கிய நிகழ்வுகள் குறித்த தங்களின் கருத்து எதிர்பார்த்தேன்.
  பத்மநாப சுவாமி கோயில் செல்வக்குவியல் கண்டு பிடிப்பு.
  நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு.
  இதற்க்கு ஜோதிட ரீதியிலான காரணம் என்ன. வேறு செல்வ குவியல் கிடைக்குமா?.
  இந்த இரண்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா ஜோதிடரீதியில்?
  இதன் எதிர் விளைவு எப்படி இருக்கும்.

   S Murugesan said:
   July 14, 2011 at 1:26 pm

   இஸ்மாயில் !
   நம்ம கணக்குப்படி இந்த குண்டுவெடிப்பெல்லாம் ஜுஜுபி. இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் பதிவை படிக்கலை போல இருக்கு.

   பத்ம நாப ஸ்வாமி கோவில் மேட்டர் ஜுஜுபி .. ஒரு சில ஏரிகள்ள இருந்து தங்க தேர், டஜன் கணக்கா தங்க எருமைகள்ளாம் வரப்போகுதாம். பிரம்மங்காருவின் காலஞானம் சொல்கிறது..

   துள்ளல் ? வேகம்? ஃபார்வர்டு டு சுகுமார்ஜி அண்ட் ஜா.ரா

  swami said:
  July 14, 2011 at 12:35 pm

  நீங்க எழுதினதா வெளியிருக்கும் கமெண்டை படித்தவுடனேயே அது நீங்கள் இல்லை என்பது புரிகிறது. இது தான் உங்க பலம் ..

   S Murugesan said:
   July 14, 2011 at 1:24 pm

   ஸ்வாமி !
   நன்றி. அந்த வேலைய செய்றது நம்மாளு (சூத்திரர்)ங்கறதுதான்- அதுவும் அவரு ஒரு காலத்துல நம்மை போற்றிப்புழந்தவருங்கறதுதான் கடுப்பாக்குது.

   அப்படி என்னதான் காண்டுன்னு சொன்னா க்ளேரிஃபை பண்ணுவம்ல. இது என்ன எச்சிக்கலை வேலை?

    swami said:
    July 14, 2011 at 4:32 pm

    தல, 
    நம்ம ஆட்களா இந்த வேலை செய்றது? நம்ப முடியவில்லையே! சஸ்பென்ஸ் வைக்காதீங்க தல. யார் என்று சொல்லுங்கள். நம்ம சுகுமார்ஜியா? அல்லது மணிகண்டன் அண்ணனா? அல்லது டவுசர் பாண்டி அண்ணனா? அல்லது தனிக்காட்டு ராஜா அண்ணனா? அல்லது புரட்சிமணி அண்ணனா?

    S Murugesan said:
    July 15, 2011 at 2:27 am

    ஸ்வாமி வாங்க!
    நீங்க சொன்ன ஆருமில்லை. இத்தோட அடங்கிட்டா நான் அம்பேல். அடங்கலின்னா ஆதாரத்தோட வெளிச்சம் போட்டுர்ரன்.

    நமக்கு ஜீவன ஸ்தானத்துல ராகு. தாளி நாமளே பெரிய அல்லக்கை நம்மக்கிட்டே அல்லக்கை வேலை காட்டினா விட்டுருவமா? ஏதோ ஜன்ம குரு கொஞ்சமா முலாஜா பார்க்க வைக்கிறாரு.. அம்புட்டுதேன்.

    தனி காட்டு ராஜா said:
    July 15, 2011 at 5:29 am

    //ஒரு காலத்துல நம்மை போற்றிப்புழந்தவருங்கறதுதான் கடுப்பாக்குது.//

    இங்க தான் 7 ம் பாவம் வேலை செய்யுது….
    எதை விரும்புகிரோமோ (கணவன் /மனைவி ) கடைசியில் அதுவே வெறுக்க ஆரம்பிக்கிறது…
    கொலை வரை கூட சென்று முடிகிறது
    இன்று விரும்ப படுவது( 2 ,4 , 7 பாவம் ) நாளை வெறுக்க படலாம் ….
    இன்று வெறுக்க படுவது ( 6 ,8 ,12 பாவம் ) நாளை விரும்ப படலாம்…

    எதிரி, கடன் போன்றவற்றால் ஞானம் கிடைக்காலாம்…
    மனைவி,குடும்பம் போன்ற சில்லறை சுகங்களால் ஞானம் தள்ளி போகலாம்
    தேவை புரிதல் மட்டுமே
    எப்புடி நம்ம புரிதல்

    நீங்கள் 7 -ம் பாவம் பற்றி எழுதும் போதே உங்களுக்கு 7 -ம் பாவ பலன் நடக்குது பாருங்கள் 🙂

    S Murugesan said:
    July 15, 2011 at 10:53 am

    ராசா !
    எதிரிக்கு சொல்லக்கூடாததை நண்பனுக்கு கூட சொல்லாதேங்கற பாலிசி நம்முது.ஏன்னா நண்பன் தானே எதிரியா மாறமுடியும்.

    முன்னே பின்னே தெரியாதவுக எதிரியானதா சரித்திரமே இல்லியே. “ஒருவன் மனது ஒன்பதடா”ங்கற கண்ணதாசன் பாட்டு தான் ஞா வருது.,மல்ட்டிபிள் பர்சனாலிட்டிக்கெல்லாம் சீக்கிரமே பைத்தியம் பிடிச்சுரும்.

  வணக்கம் தலை

  ஏன் ? எதுக்கு ? எதனால ?

  சிவயசிவ – வில் வந்து இப்படி ஒரு கேள்வி ?

   S Murugesan said:
   July 15, 2011 at 3:34 am

   வாங்க ஜா.ரா,
   உங்களை தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். கரெக்டா மாட்னிங்க. ஐ மீன் மன்னாப்பு கேட்கத்தேன்.

   அது ஒரு சூத்திர துரோகியின் வேலை. பொறி வச்சாச்சு. பிடிச்சு உலுக்கிர மாட்டமா என்ன?

   அடங்கினா சரி .. அடங்கிலின்னா அடக்கிருவம்ல..

  தலை நினைச்சா முடியாத காரியம் உண்டா ?

  வாழ்த்துக்கள்..

  உண்மைதான் தலை..
  இப்போதான் எனது வலைப்பக்கத்தில் கமண்ட் ஏரியாவை
  கவனிச்சேன்..

  அதுலே உங்க படம் இல்லாம தான் கமண்ட் வந்திருக்கு..

  சோ.. நீங்க சொன்னது போல யாரோ உங்க பெயரை வெச்சு விளையாடறாங்கனு நினைக்கிறேன்..

  நான் உங்களை ஏன் இப்படி என கேட்டமைக்கும் என்னையும் மன்னிக்கவும்.

  நன்றி…

   S Murugesan said:
   July 15, 2011 at 4:56 am

   ஹய்யோ ஹய்யோ !
   ஜானகி ராமன் நீங்க எந்த உலகத்துல இருக்கிங்க. படம் கூட வரும். இன்னம் சொல்லப்போனா ஒரு சில பக்கங்களை /ஹெடர் இமேஜ் சகிதம் காப்பி பேஸ்ட் பண்ணி ப்ளாகுக்கு இணைப்பு தர்ர மாதிரி கூட செட் பண்றாய்ங்க.

   திருந்திய உள்ளத்தின் சொந்தக்காரர் கோபி கிருஷ்ணன் (அய்யர் தி கிரேட்) டூ இன் ஒன். ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் டைகர்.

   ஏறக்குறைய அந்த பிக்காலியை நெருங்கிட்டாரு.
   எப்படி நெருங்கினாருனு ஒரு தனிப்பதிவே போடப்போறாரு..

   டர்ரு .. ( என்னப்பா சத்தம் அங்கே .. ஒஹோ போலி கமெண்ட் போட்ட பிக்காலிக்கா)

   S Murugesan said:
   July 16, 2011 at 6:12 am

   ஜா.ரா !
   கிராஸ் செக் பண்ணிங்களே அதுக்காகவே பாராட்டனும். நாந்தேன் போட்டேனு நினைச்சு மனம் நொந்திருந்தா எனக்கு தெரியவா போகுது..

   ஃப்ரீயா உடுங்க..

  swami said:
  July 15, 2011 at 5:51 am

  அண்ணே,
  ரெண்டாவதா என் பெயரில் வந்திருக்கும் கமெண்ட் நான் எழுதல.வேற யாரோ எழுதியிக்காங்க. இங்கயே இத்தனை போலிகளா?

   S Murugesan said:
   July 15, 2011 at 10:51 am

   ஸ்வாமி,
   கவலை படாதிங்க. போலிகளை போட்டுருவம் பலி.. இன்னைக்கே ஆரம்பிச்சுருச்சு அவிகளுக்கு கிலி. இமெயில் ஐடி கேட்ச் பண்ணியாச்சு. செல் நெம்பரும் கேட்ச் பண்ணியாச்சு. ப்ரூஃப் பன்ணிக்கிட்டு கிழிச்சுருவம்.அதுவும் இன்னைக்கு மாலைக்குள்ள ஓவராயிரும்.

   S Murugesan said:
   July 16, 2011 at 6:02 am

   ஸ்வாமி,
   உங்க பேர்ல ரெண்டாவது கமெண்ட் போட்ட பார்ட்டிய பத்தி இன்னும் சில க்ளூஸ் (அதுவே வாயை கொடுத்து மாட்டிக்கிச்சு)

   1.அதுக்கு ஜோசியத்துல ஆர்வம் 2. ஏ,பி,சி,டி தெரியும் போல 3.கம்யூனிகேஷனுக்கும் புதனுக்கும் உள்ள தொடர்பு மட்டும் தெரியும் 4.ஏற்கெனவே ஆரோ எழுதினதை பாராட்ட ………………………னுட்டு கமெண்ட் போட்ட பார்ட்டி.

   இந்த நொடி கூட பார்ட்டிக்கு அவகாசம் தரோம் “மகனே ! இன்று போய் நாளை இல்லை என்னைக்கும் வராதே” வந்தே மவனே மானம் ராக்கெட்ல ஏறிரும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s