ஆண் பெண் வித்யாசம் :7 ஆம் பாவம் தொடர்ச்சி 2

Posted on

மத்த 11 பாவங்களை விட்டுத்தள்ளுங்க. தாளி 7 ஆம் பாவம் ஒன்னு கரீட்டா இருந்தா போதும் தூள் பண்ணிரலாம். கிரக நிலை எப்படி இருந்தா அனுகூலம் ? எப்படி இருந்தா பிரதி கூலம்னு கேப்பிக. பதிவு ஆண்,பெண் வித்யாசத்தை பத்தி தேன். அதனால இந்த மேட்டரை பொருத்தவரை அம்பேல். ஓவர் டு வித்யாசங்கள்.

ஆண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் ஜல்சாதேன். கெட்டாலும் குஜிலிதேன். பெண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் லொள்ளுதேன். கெட்டாலும் லொள்ளுதேன். எப்படினு பார்ப்போம்.
Read More

2 thoughts on “ஆண் பெண் வித்யாசம் :7 ஆம் பாவம் தொடர்ச்சி 2

    Gopi Krishna said:
    July 12, 2011 at 5:59 am

    அண்ணா,
    கோபி கிருஷ்ணன் எழுதுவது என்னவென்றால் . ஒரு காலத்துல உங்களை பற்றி முழுக்க தெரியாம குண்டக்க மண்டக்க எழுதிப்போட்டது உண்டுதான் இல்லேங்கலை.ஆனால் அப்போழ்து கூட ஊரான் ப்ளாக்ல போயி கமெண்ட் எல்லாம் போட்டதில்லை.

    உங்கள் வெள்ளை மனசு தெரிஞ்ச பிறவு செய்வேனா? உடனே உங்களுக்கும் தெய்விச்சு – அங்கே கமெண்ட் போட்டேன்.

    உன்னதமான சப்ஜெக்டுக்கு கீழே இந்த ஊத்தை கமெண்டுகள் எதுக்கு எல்லாத்தையும் என்னோடதை உட்பட எடுத்துருங்கோன்னு ரிகெஸ்ட் பண்ணே.
    எந்த அபிஷ்டுவும் அதை மிஸ் யூஸ் பண்ணக்கூடாதுன்னு என் ப்ளாக் போஸ்டு எல்லாத்தையும் ட்ராஃப்டா பண்ணிட்டன்.

    கழுகு நிர்வாகத்துலயே உங்களுக்கு சத்ராதி ஆரோ இருக்கிறான் போல.என் கமெண்ட் பப்ளிஷ் ஆயிருக்கே தவிர போலி ஆசாமி போட்ட பதிவை நீக்கவே இல்லை.

    கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல மறுபடி போலி ஆசாமியோட கமெண்ட் பப்ளிஷ் ஆகியிருக்கு. அவன் என்னோட பதிவா கொடுத்த லிங்கை க்ளிக் பண்ணா பதிவு ஓப்பன் ஆகுது.

    அதைப்பார்த்து அரண்டு போயிட்டன். நான் ட்ராஃப்டா மாத்தின பண்ண போஸ்ட் எல்லாம் மறுபடி பப்ளிஷ் ஆயிருக்கு. ஆக என் ப்ளாகை ஹேக் பண்ணியிருக்கானுவ..

    நீங்க நீக்கிட்டாலும் சரி இந்த மெயிலில் உள்ளதை உங்க சைட்ல போடத்தான் போறேன்.

    நீங்க புகழ்ச்சி இகழ்ச்சி எல்லாம் ஒன்னுதான்னுட்டு இருந்துராதிங்கோ.. கழுகு நிர்வாகத்துக்கு சொல்லுங்கோ ..அந்த ஒற்றெழுது கமெண்டையெல்லாம் பொலி போட சொல்லுங்கோ

    இப்படிக்கு,
    கோபி கிருஷ்ணன் @ ஸ்ரீனிவாச ராமானுஜம்@ அய்யர் தி கிரேட்

      S Murugesan said:
      July 12, 2011 at 11:44 am

      வாங்க ராசா!
      உடல் என்ற சிறையில் அடைப்பட்டிருந்தப்பயே பெரியாரோட ஆன்மா இந்த ரேஞ்சுல கில்லி ஆடியிருக்குன்னா இன்னைக்கு உடல் என்ற் சிறை மீண்ட நிலையில் கண்ணன் காலேஜு கிரவுண்டுக்கு மனசுக்கு பிடிச்சவுகளை அனுப்பி ஃபோன் போட வச்சு ரிலீஃப் கொடுக்கிறதெல்லாம் ஜுஜுபி..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s