என் டெஸ்க் டாப்பில் பெரியார்!

Posted on

நம்ம டெஸ்க் டாப்ல பெரியாருக்கு என்ன வேலைனு கேப்பிக .சொல்றேன். நம்முது கடகலக்னம்ங்கற மேட்டரு ஜகத் ப்ரசித்தம். ஏற்ற இறக்கம்ங்கறது உடன் பிறந்தது. இது ஆன்மீகத்துலயும் As it is ..தொடருது.

ஒரு கட்டத்துல ” நானே அதுவோ?.. மாறுவேஷத்துல இங்கன வந்து -இவிக பண்ற லொள்ளுல நான் யாருங்கறதையே மறந்துட்டனோ”ங்கற சந்தேகம்லாம் வந்துரும். Read More

Advertisements

6 thoughts on “என் டெஸ்க் டாப்பில் பெரியார்!

  Thirumalaisamy said:
  July 11, 2011 at 11:24 am

  Where is the link brother?

   S Murugesan said:
   July 11, 2011 at 12:25 pm

   Thirumalai samy,
   Sorry for the inconvenence.

    ராசா said:
    July 11, 2011 at 1:15 pm

    சாம்மியோவ்

    நான் தான் பெரியார் பேரன் பேசுறேன் …என்ன தலை ….பெரியார் பயமே இல்லாத பெரியவர் …உங்கள்ளுக்கு மட்டும் தெரிஞ்ச கதை சொல்றேன் …

    நம்ம தாதா (தாத்தா) வைக்கம் போனார் ..எல்லாரயும் கோயிலுக்கு உள்ள கூட்டிக்கிட்டு போக…வழக்கம் போலே அரசனுக்கு சொல்லி குடுத்து ஆப்பு வைக்க ரெடி பண்ணிட்டாங்க …

    மந்திரம் தந்திரம் எல்லாம் நடந்ததாம் இஞ்ளுடிங் சத்ருசம்ஹர பூசா ..அல்லாம் …
    பண்ணிட்டு சொல்லிட்டு போயட்டன்கலம் ..நாளைக்கு காலைல அந்தாளு அகால மரணம் அடைந்தர்னு சேதி வரும்னு ராசாகிட்ட சொல்லிட்டு போயாச்சு ..

    அடுத்த நாள் காலைல சேதி வந்துச்சாம் செத்துட்டர்னு …யாரு கண்ணா யாரு

    வைக்க சொன்ன மன்னவரு

    இது எப்ப்டுடி இருக்கு

    இந்த செய்திய படிச்சப்ப என்க்கு சம்பந்தர் நினைவு தான் வந்தது …அப்ப சமணர் கீட்ட இருந்து சைவம் காக்க நெருப்பை வைச்ச மன்னனுக்கே வெக்கை நோயாக திருப்பி விட்டார் ..இங்கயும் மறுபடி சைவம் காக்க அவாளை கொஞ்சம் அடக்கி வைக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேய்வமோ/சித்தரோ நம்ம பெரியவர் பெரியார் ..

   S Murugesan said:
   July 11, 2011 at 1:14 pm

   அண்ணே !
   கீழ்காணும் கமெண்ட் நம்முது இல்லை. ஆனால் நம்ம பேர்ல வந்திருக்கு.

   முருகேசன் வேணம்னா 1984 & 1985 ல அப்படி இப்படி வேலி தாண்டியிருக்கலாம்.

   ஆனால் முருகேசனோட அப்பா பாவம் டம்மி பீஸு.

   இன்னொரு முருகேசனுக்கு சான்ஸே இல்லையே..

   ஆருனா ஆரோட அம்மாவையாவது திட்டினா இந்த பிக்காலி பண்ணதுக்கு இதை பெத்தவளை ஏண்டா திட்டறேனு வக்காலத்து வாங்கற கேரக்டர் நம்முது..

   இந்த பிக்காலி ஒரு “நூலில் ஆடும் ஊஞ்சல் “னு மாத்திரம் கன்ஃபார்மா தெரியுது.

   ஆசனத்துல ரத்தம் கொட்டற நேரம் வந்தா இதுகள்ளாம் நம்ம சோலிக்கு வந்துர்ர மாதிரி கீது..

   ஆத்தாளுக்கு நமக்கும் ஆயிரம் இருக்கும்.

   புலிக்கும் -புலிக்குட்டிக்கும் இடையிலான பஞ்சாயத்துல மூக்கை நுழைச்சா பஞ்சர் கியாரண்டி பேராண்டியோவ்

   //I am now in Mental Hospital. I will discharge on coming friday, otherwise please forgive my ignorance.//

  kalyan said:
  July 12, 2011 at 7:40 pm

  நீங்க உங்க நண்பரை பற்றி நினைச்சதும், அதே நேரம் உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களுக்கு போன் பண்ணியதும் ஒரு coincidence என்றும் நினைக்க இடமிருக்கிறதே சார்? பெரியாரின் கொள்கைகளை பற்றி நான் பேச விரும்பலை, ஆனால் நண்பர் போன் பண்ணியதற்கு பெரியார்தான் காரணம்னு சொல்றதை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்குது. நம்மையும் ஒரு மனிதன் இவ்வளவு தூரம் மனப்பூர்வமா எந்த வித லாப நோக்கும் இல்லாமல் உண்மையாவே நினைக்கிரானேன்னு அவரோட ஆவி உங்களுக்கு உதவி செய்ததோ என்னவோ? ஏன்னா ஒரு ஆவியை உண்மையாவே நாம் நம்பினால் அது நமக்கு உதவும்னு எதோ ஒரு புத்தகத்தில் படித்த நினைவு. கடவுள் என்று ஓன்று உண்டென்றால் ஆவியும் உண்டுன்னு சொல்லுவாங்க. ஒருவேளை உங்களுக்கு அந்த மீடியா workout ஆகுதோ என்னவோ? இருந்தாலும் இந்தமாதிரி விஷயங்களில் நம்பிக்கையை அதிகம் வளர்க்க வேண்டாம் சார்..! எங்களுக்கு எங்க தல அப்படியே எப்பொழுதும் போல் வேணும்…!!!

   S Murugesan said:
   July 13, 2011 at 1:05 am

   கல்யாண்ஜீ,
   புல்லாகி பூண்டாகிங்கறது ஒரு வட்டம் அது மனிதன்ல முடியுது. மறுபடி புல்லாகி பூண்டாகின்னு தொடரும். நான் பெரியார்லயே ஹால்ட் ஆயிர மாட்டேனே. இது ஒரு கட்டம். அவ்ளதான். நண்பர் வந்தது கோ இன்சிடென்ஸுனு வச்சுக்கிட்டாலும் சகலத்துலயும் ஒருவித துள்ளல் ஆரம்பிச்சுருச்சே. இதை எப்படி பார்ப்பிங்க?

   என் பாலிசி ஒன்னுதேன். பூனை கருப்பா சிவப்பாங்கறது முக்கியமில்லை. அது எலியை பிடிக்கனும். ஐ மீன் என் லட்சியம் நிறைவேற எந்த சக்தி ஒத்துழைச்சாலும் எனக்கு கவலையில்லே. ஏன்னா என் லட்சியம் புனிதமானது. அதும்பின்னாடி ஒரு குடும்பம் ( அடச்சீ.. தமிழக அரசியல் என்னமா பாதிச்சிருக்கு பாருங்க) ஒரு தேசம் இருக்கு. கோடிக்கணக்கான மக்கள் இருக்காய்ங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s