ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் தொடர்ச்சி

Posted on

ஒரு ஆண் எதையாவது சாதிக்கிறான்னா அவன் மணவாழ்வு தோல்வியா இருக்கவே வாய்ப்பு அதிகம். ங்கொய்யால வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண் பின்னாடியும் ஒரு பெண் இருக்கானு சொல்றாய்ங்க.

தாளி ஜெயிச்சுட்டா ஒருத்தி என்ன பசுமந்தை மாதிரி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் அவன் ஜெயிக்கனும்னா அந்த பென்ணை தாண்டி வரனும். அப்படி தாண்டி வந்தபின்னாடி அவன் பின்னே அந்த பெண் இருப்பாளா இல்லையா? அதைத்தேன் அந்த மேதாவி “உள் குத்தா’ சொல்லியிருக்காரு.Read More

Advertisements

6 thoughts on “ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் தொடர்ச்சி

  டியர் முருகேசன்ஜி,

  தங்கள் இணையதளம் தற்பொழுது நாளுக்கு நாள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

  என்ன காரணம்?

  தங்களுக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா?

  அல்லது

  தங்களுக்கு யாரும் செய்வினை வைத்து விட்டார்களா?

  செய்வினை பாதிப்பு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

   S Murugesan said:
   July 10, 2011 at 3:38 am

   ஐயா!
   வினை ? ஆம் – செய்வினை? ஆம் – நல்வினை? ஆம் – ஒரு பன்னாடை பரதேசி – அது பெத்த தாய்க்கே ஆப்படிச்சிருக்கும் -அந்த பாவத்துக்கு கூலி கொடுக்க கிரகம் நம்ம ‘அம்மா’கணக்கா சீறி கிளம்பறச்ச நாம ஹைகோர்ட் ஜட்ஜு கணக்கா மூக்கை நுழைப்போம். அந்த கிரகத்துக்கு போக்கு காட்ட ஸ்கெட்ச் கொடுப்போம் -அந்த கிரகம் ஆக்கிரகம் கொண்டு நம்ம பக்கம் திரும்பும்.

   நம்ம பின்னாடி ஒரு சக்தி சசி அக்கா ரேஞ்சுல தெரியுமா? புஸ்ஸுனு போயிரும். பூட்ச்சி பாஸு.. இதெல்லாம் நம்ம லைஃப்ல சகஜம்ணே..

   yoghi said:
   July 10, 2011 at 10:26 am

   சனி கடகத்துக்கு 3 இல் இருந்து 4 க்கு மாறிக்கிட்டு இருக்காரு அதனால கொன்சம் டல்லாதான் இருக்கும்

    S Murugesan said:
    July 11, 2011 at 12:27 pm

    யோகி அண்ணே,
    கோசாரம்லாம் எஃபெக்ட் கொடுக்குதுன்னா ஜாதகத்துல கெத்தே இல்லேனு அருத்தம். நமக்கு அஷ்டம சனி+கேது புக்தி காம்பினேஷன்லயே ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா கூப்டு கொடுத்தாய்ங்க..

  yoghi said:
  July 10, 2011 at 10:32 am

  7ம் பாவத்த முழுசா சொல்லிடுங்கன்னா நானும் கல்யானம் பன்ர யோசனையில இருக்கேன் 11ம் வீட்ட்ல 42 பரல் இருந்தா என்னா நன்மை தீமைனு நல்ல சோசியக்காரவுக யாராவது இருந்த்தா சொல்லுங்கப்பு உஙகளுக்கும் புன்னியமா போவும்

  Thirumalaisamy said:
  July 11, 2011 at 9:55 am

  அண்ணே ஒரு இடம் கூட விட்டு வைக்காம ( 12 கட்டத்தையும் அலசுரமாதிரி ) பட்டய கிளப்புறீங்க …ஒவ்வொரு பதிவும் தெளிவான விவரங்களை கொண்டுள்ளது . நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s