ஆண் பெண் வித்யாசம்: 7 ஆம் பாவம்

Posted on

அண்ணே,
வண்ணக்கம்ணே !
ஏழாம் பாவம் பெண்கள் ஜாதகத்துல கணவனை/ஆண்கள் ஜாதகத்துல
மனைவியையும் காட்டும் இடம்.

இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண் ஜாதகங்களுக்கிடையிலான
வித்யாசத்தை இந்த பதிவுல சொல்லியிருக்கேன் .
Read More

Advertisements

4 thoughts on “ஆண் பெண் வித்யாசம்: 7 ஆம் பாவம்

  Sugumarje said:
  July 8, 2011 at 10:57 am

  அய்யா… எங்கே லிங்? ஏழாமிடம் (நல்லா ) இருக்கிறமாதிரி இருக்கும் ஆனா இருக்காது அப்படித்தானே…
  🙂

  rajesh said:
  July 8, 2011 at 10:59 am

  ஏழாமிடம் எப்பொழுதும் ஏமாற்றம் தானோ லிங்க் கானோம்.
  http://astrovanakam.blogspot.com/

  Thirumalaisamy said:
  July 9, 2011 at 4:19 am

  கடா குட்டியான நமக்கே இந்த கதி. ஆனால் இந்த மேட்டர்ல எங்களுக்கும் சுதந்திரம் வேணம்னு பாப் வச்ச மாமிகள் வுமன்ஸ் க்ளப்கள்ள தீர்மானமே போடறதா கேள்வி. \
  தெளிவான பதிவு நே.
  உண்மை ( ப்ராக்டிகல் ) இதுதான் ( செக்ஸ் லைப் பத்தின விவரங்கள் ) மக்களுக்கு தெரியுது , ஆனா நடிக்கறாங்க , அதுதான் ஏன்னு தெரியல .
  இனிமேலாவது புருஞ்சு நடந்தா பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும் நு தோணுது . நன்றி . ( ( நம்மளோட லட்சணம் ( அதான் தலையெழுத்து ) எப்படி இருக்குது நு பாதுடீங்க்லா நே )).

  பார்ப்பனீயம் said:
  July 9, 2011 at 3:52 pm

  அய்யா,
  உங்களைப்போன்றே இன்னொரு பார்ப்பன விமர்சகர் கீழ்க்கண்ட தளத்தில்.

  http://anjjamvakuppu.blogspot.com/2011/06/blog-post_14.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s