ஆண் பெண் வித்யாசம்: 5 ஆம் பாவம் (தொடர்ச்சி)

Posted on

பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

கடந்த பதிவுல சொன்ன காரணங்களால பெண்கள் வாழ்க்கையில தியானங்கறது . கடேசி ஸ்டாப்பா கீது. தாய்க்குலம் தியானத்துக்கு மொத ப்ரிஃபரன்ஸ் கொடுத்து சினன் வயசுலருந்தே இதை பழக ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல வாழ்க்கைங்கற பலாப்பழத்தை பிய்க்கிறதுக்கு மிந்தி தியானங்கற விளக்கெண்ணெயை பூசிக்கனும். Read More

Advertisements

3 thoughts on “ஆண் பெண் வித்யாசம்: 5 ஆம் பாவம் (தொடர்ச்சி)

  Thirumalaisamy said:
  July 6, 2011 at 10:30 am

  நல்ல பதிவு நே !!! கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் ஏற்படும் ( எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் நு சொல்ற மாதிரி ). வரும் காலத்திலாவது இயற்கையை புரிந்து , வாழ்கையை வழி நடத்த வேண்டும் . தயவு செய்து 15 நிமிடம் ஒதுக்குங்கள், நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள் .

  ISMAIL said:
  July 7, 2011 at 1:58 pm

  அய்யா வணக்கம். நான்காம் இடத்திலேயே கல்வி அறிவுபற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்படியானால் அறிவு என்று ஐந்தாம் இடம் குறிப்பது அனுபவ, சூட்சும அறிவா?.
  இதன் காரகத்துவ கிரகம் புதனா, குருவா அல்லது கேதுவா.

   S Murugesan said:
   July 7, 2011 at 2:42 pm

   இஸ்மாயில் !
   நான்கு என்பது கல்வியறிவை காட்டும் (வித்யா ஸ்தானம்) . ஐந்து என்பது பூர்வ புண்ணியத்தால் வரும் ஞானத்தை /இன்ட்யூஷனை காட்டும்.

   பூர்வ கர்மங்களுக்கு சனி காரகன். புண்ணியங்களுக்கு ? ரோசிச்சு சொல்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s