ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

Posted on

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது. read more

Advertisements

5 thoughts on “ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

  ISMAIL said:
  July 5, 2011 at 5:58 am

  அய்யா வணக்கம்,
  ஒரு வழியா ஏற்கனவே ஆரம்பித்து விட்ட தொடரை திரும்ப தொடர்வதற்கு நன்றி.
  பல ஜோதிடர்கள் வாழ்கையின் பல பிரிவுகள் பற்றி எழுதியிருந்தாலும், ஜோதிடப்படி எந்த மாதிரியான நோய் ஒருத்தர்க்கு எந்த தசா புத்தியில் வரலாம் என்று எழுதி இருந்தாலும், அதனை எந்த வைத்திய முறைப்படி .( அல்லோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத, நேச்சுரோபதி, ஹீலிங் முறைகள் போன்றவை)தீர்க்கலாம் என்று எழுதவில்லை என்று எழுதவில்லை. ஒரு சில பெரிய வியாதிகள் கூட கர்ம விதிப்படி வந்து வைத்தியமே பார்க்காமலே தீர்ந்து விடும். இதைபற்றி ஒரு பதிவு போடலாமே.

   S Murugesan said:
   July 5, 2011 at 6:27 am

   இஸ்மாயில் !
   நல்ல யோசனை. ஜாதகப்படி வரக்கூடிய நோய்கள்ங்கற வ்யூல எழுதினா ஜாதகம் இல்லாதவுகளுக்கு நோ யூஸ்.

   அதனால் நோயை வச்சு அது எந்த கிரகத்தால வந்திருக்கும். அதுக்கு எந்த மருத்துவமுறை தீர்வு தரும் ,ஜோதிட ரீதியாக என்ன பரிகாரம்ங்கற வ்யூல எழுதினா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.

   யோசனைக்கு நன்றி.

    ISMAIL said:
    July 5, 2011 at 7:28 am

    இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நான் ஜாதகத்தை வைத்து போனால், நீங்கள் அதன் மூலத்தை வைத்து போகறீங்க.
    நன்றி விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    S Murugesan said:
    July 5, 2011 at 9:52 am

    இஸ்மாயில் !
    மிக்க நன்றி. என் லட்சியம் இன்னும் 6 மாதங்களில் எந்த தனிமனிதனும் தன் ஜாதகத்தை (ஐ மீன் தன் எதிர்காலத்தை) யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு கன்னத்தில் கை வைத்து உட்காரக்கூடாது.

    அது இரண்டு எக்ஸ்பெர்ட்ஸ் மத்தியில நடக்கிற உரையாடல் மாதிரி இருக்கனும்.

    ஜோசியர்களுக்கெல்லாம் க்ளையண்ட் வந்து உட்கார்ந்ததுமே பேதி புடுங்கனும்.

    அவனவன் லாயர்ஸ் லாபுக்ஸை ரெஃபர் பண்ற மாதிரி தினசரி தங்களோட நாலெட்ஜை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கனும்.

    இந்த லட்சியம் நிறைவேற இன்னம் என்னெல்லாம் செய்தா நல்லாருக்கும்னு சஜஸ்ட் பண்ணுங்க.

    மேலும் நன்றியுடையவனாக இருப்பேன்.

  ISMAIL said:
  July 5, 2011 at 12:32 pm

  அய்யா வணக்கம்,
  மனித வாழ்கையின் பல்வேறு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் (பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகளை) ஆதிக்கம் செலுத்தும் கிரகத்தை மனிதன் தனக்கு சாதகமாக மாற்றும் சாதக கணிதம் (ஜாதக கணிதம் அல்ல) குறித்த விரிவான அலசல், விவாதம் தொடங்கி வைக்கலாம். அதாவது symptom based அனலிசிஸ். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல கிரகம் எது, அதனை எப்படி வெற்றி கொள்வது என்று அலசலாம். சாதரணமாக வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது போல எந்த வேலைக்கும் அந்த நேரத்தில் காரக கிரகத்தை புரிந்து எடுக்கும் வேலையில் வெற்றி கொள்வது எப்படி என்று விரிவாக அலசலாம். இதனை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டாலே கோள்களை கொண்டு கோலி ஆட ஆரம்பித்து விடுவான் புத்திசாலி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s