காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே,
என்னதான் சொட்டு நீலம் போட்டு வெளுத்த தூய காதல் , சாம்பிராணி புகை போட்ட தெய்வீக காதல்னு ஜல்லியடிச்சாலும் கட்டக்கடைசியில கில்மாவுக்கு போய் தான் ஆகனும். ஆனால் காதலிக்கிறதால கில்மாவுக்கு அத்யாவசிய தேவையான செக்ஸ் பவர் கோவிந்தா ஆயிருதுங்ணா. அது ஏன் /எப்படி/ எந்த அளவுக்குன்னு இந்தபதிவுல சின்ன ஆராய்ச்சி நடத்தியிருக்கேன். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க..

3 thoughts on “காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா: 2

    Thirumalaisamy said:
    June 30, 2011 at 5:07 am

    தெளிவான பதிவு என்பதில் மாற்றமே இல்ல நே !!! அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவுகள் நு சோர்ட் லிஸ்ட் பண்ணா , டாப் 10 ல ஒன் ஆப் தி பதிவு நு சொல்லலாம் . செய்வதை திருந்தச் செய் நு சொல்றத புருஞ்சுகிட்டு , அடுத்ததா இந்த பதிவையும் , இந்த பதிவோட தொடர்சிகளையும் படுச்சுட்டு காதல் செய்ய போகும் அணைத்து உள்ளங்களுக்கும் இந்த ஆத்மாவின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் … ( தயவு செஞ்சு இயற்கைய புருஞ்சுகிட்டு லவ் பண்ணுங்க சார் / மேடம் )

      S Murugesan said:
      June 30, 2011 at 5:46 am

      திருமலை சாமி,
      மிக்க நன்றி. நம்ம கையில என்ன இருக்கு? ஆரோ ஒரு பார்ட்டி “என்னங்கடா காதல்? எதுக்கு காதல்?”னு புலம்ப அது டெலிபதில நமக்கு ரீச் ஆக நாம அண்டை வெளியை நோக்க அங்கிருந்து சொரியப்பட்ட அமுதம் இது.

      காதல் குறித்த பிரமைகளால் உழலும் நெஞ்சங்கள் புத்துயிர் பெறட்டும்

        Thirumalaisamy said:
        June 30, 2011 at 10:49 am

        முயற்சி – மெய் வருந்தக் – கூலி தரும்னு – நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல நே !!! பதிவை (
        காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா)
        இடை விடாமல் தொடர அன்போடு வேண்டுகிறேன் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s