காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா
அண்ணே வணக்கம்ணே ..
காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தாங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவே போடலாம். அப்படி ஒரு வில்லங்கமான தொடருக்கு (?) இந்த பதிவு பிள்ளையார் சுழி. லவ் பண்ணா செக்ஸ் பவர் குறையும். எப்படி குறையும் -எந்த அளவு குறையுங்கற மேட்டரை தொட்டுக்காட்டியிருக்கேன். Read More
Advertisements
June 29, 2011 at 4:30 am
காதலித்தால் ( புல்லிய (த்) தூக்குங்கோ )
என்ன பண்றோம் , எதுக்காக பண்றோம் நு கொஞ்சமா யோசுச்சாபோதுமே நே , கலாம் அய்யா சொன்னா மாதிரி 2020 ல நாடு திரிந்துரும். செம்மறி ஆட்டு கூட்டம் கூட நாலு தடவ விழுந்தா ஒரு தரம் யோசிக்கும் , ஆனா நம்ம மக்கள் கூட்டத்த ( 110 கோடி சில்லறைய)
எப்படி நே நீங்க ஒருத்தரு யோசிக்க வைக்க போறீங்க ??? நவ கிரகங்கள் கட்டுப்பாட்டுல இயங்கினாலும் , கொஞ்சமாவது சுயம் வேளை செய்யும் தான ??? ஆனா அப்போவாது உங்களோட வலைத்தளம் கிடைக்கணும் ல ??? செரி நீங்க எது பண்ணுனாலும் ( ஆத்தாகிட்ட ) கேட்காம , சொல்லாம , பண்ண மாடீங்க , அதனால கண்டிப்பா சரியா தான் இருக்கும் .
June 29, 2011 at 3:07 pm
நானும் ஒரு பெண்ணை இரண்டு வருடத்திற்கு முன்னர் சின்சியராக காதலித்தேன்.
கண்களால் இதயத்தை பரிமாறிக்கொண்டோம்.
உதடுகளால் போதையை பரிமாறிக்கொண்டோம்.
இன உறுப்புகளால் காமத்தை பரிமாறிக்கொண்டோம்.
பெற்றோர்களால் வேறு துணையை பரிமாறிக்கொண்டோம்.
காதல் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
பெண்ணை நான் ஒரு காமப்பொருளாக சிந்தித்ததால் சந்திக்கு வரப்பட்டேன். பெண் என்பவள் ஆணின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒருவகை ஸின் (பாவம்)
June 29, 2011 at 5:40 pm
வேக்காடு !
என் கடந்த பதிவுகளை நீங்க படிக்கலைனு நினைக்கிறேன் .போகட்டும் அடுத்த பதிவை படிச்சுட்டு சொல்லுங்க