சோதிட புதிர் தொடர்.. பதில்கள்..

Posted on

பெறுவாரியான வாக்கு 3 ??? வித்தியாத்தில் தொடரை தொடர வாக்களித்த உங்களுக்கு நன்றிகள்…

முன்னரே சொன்னபடி சோதிட படிப்புக்கக 200+ சாதகங்க்ளை சேர்த்துவைத்துளேன்.

அதிலிருந்து ஆடிட்டர்களின் முழு தகவல்களை தருகிறேன்.

இது உங்களின் சோதிட படிப்புக்கு மட்டும் பயன்படுத்த வேன்டுகிறேன்.

(இதில் தனிப்பட்ட விபரங்களும் அடங்கியிருக்கலாம் என்பதால்)

https://rapidshare.com/files/3469634010/auditorhoro.rar
http://www.mediafire.com/?0dnj67mnyiytzic

நன்றி.

வினோத்.

8 thoughts on “சோதிட புதிர் தொடர்.. பதில்கள்..

  Mani said:
  June 28, 2011 at 8:15 am

  வினோத் நீங்கள் கொடுத்த லிங்கை டவுன்லோட் செய்து பார்த்தேன். என்ன tamil matrimony வெப்சைட்டில் எடுத்த விபரங்களா.

  இப்போதெல்லாம் திருமணங்கள் ஆயிரம் பொய்யை சொல்லி நடத்திவைக்கப்படுகின்றன. இதைப்போய் புதிர் போட்டிகளுக்கு கொடுத்து ஆப்படித்தால் நாங்கள என்ன செய்ய….

  வினோத் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். புதிர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் சாதகங்கள் உங்களுக்கு நன்கு அறிமுகமான நபர்கள் மற்றும் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தால மட்டும் அவர்களுடைய ஜாதகத்தை கொடுத்து போட்டி வையுங்கள். அப்போது தான் மற்றவர்கள் சொல்லும் பலன்களோடு நீங்கள் ஒப்பிட்டு பார்க்க சரியாக இருக்கும்.

  யாரோ முன்பின் தெரியாத நபர்களின் ஜாதகங்களை நீங்கள் கொடுத்து வைக்க இங்கு பலன்கள் சொல்லிவைக்க அது உண்மையா பொய்யா என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். மேலும் புதிர்போட்டிகளுக்கு சரியான வழிமுறையை பின்பற்றுவதும் அவசியம். முன்பு ஜோதிட புதிர் பதில்கள் என்ற பதிவில் நான் பின்னூட்டத்தில் எழுதியதையும் சற்று நினைவில் கொள்ளுங்கள்.

  //இப்போதெல்லாம் திருமணங்கள் ஆயிரம் பொய்யை சொல்லி நடத்திவைக்கப்படுகின்றன. இதைப்போய் புதிர் போட்டிகளுக்கு கொடுத்து ஆப்படித்தால் நாங்கள என்ன செய்ய….//

  அதானே பார்த்தேன்…..அப்போதே பதிவில் இவர்கள் ஆடிட்டர் கள் தானா என்று சந்தேகம் உள்ளது என்று கேக்கலாம் என்று நினைத்தேன்….சரி வினோத் அண்ணன் பொய்யா சொல்ல போறாரு என்று யோசித்து விட்டு விட்டேன்….

  மணி அண்ணன் சொன்ன மாதிரி இவர்கள் உப தொழில் ஏதேனும் செய்து கொண்டு இருக்கலாம்….ஏன்னா…திருமண வயதில் (25-35) பெரிய ஆடிட்டராக இருக்க வாய்ப்பு இல்லை….பிற்காலத்தில் இவர்கள் தொழில் மாறலாம்…

   Mani said:
   June 28, 2011 at 9:56 am

   ////திருமண வயதில் (25-35) பெரிய ஆடிட்டராக இருக்க வாய்ப்பு இல்லை….பிற்காலத்தில் இவர்கள் தொழில் மாறலாம்…///

   நிறைய பெண்கள் திருமணத்திற்கு பின்பு வேலைக்கே போவதில்லை. படித்திருந்தாலும், வேலைக்கு சென்று வந்தாலும் திருமணத்திற்கு பின்பு அவற்றை விட்டுவிட்டு House Wife ஆக வீட்டில் சும்மா வெளுத்து வாங்குதுங்க. இது எப்படி இருக்கு…………

  vinoth said:
  June 28, 2011 at 9:43 am

  நன்றி மணி அவர்களே..
  என் நண்பர்கள்,உறவினர்களின் சாதகமும் உள்ளது…
  என் மச்சினனுக்கு பெண்பார்த்தபோது மேட்ரிமொனி வெப்சைட்டில் எடுக்கபட்டவை இவை.

  நான் இதை எடுத்தது சோதிட அறிவுக்காக மட்டுமெ. நீங்கள் சொன்னபடி பொய் சொல்ல்லாம் தான். ஆனால் முழுவதும் பொய்யாக எல்லா சாதகமும் இருக்க வாய்பில்லை.. உங்களுக்கு ஆப்படிக்க வேண்டும் என்ற தனிப்பட்டவிருப்பம் ஏதும் எனக்கில்லை..

  இதேபோல் ஆடிட்டர்கள், வக்கில், டாக்டர், ஐ.எ.ஸ். ஐ.பி,ஸ். உடலுணமுற்றோர், தாரமிழந்தோர்,விவாகரத்து, விதவையர் என பல வகை சாதகங்களையும் சேர்த்திருக்கிறேன்.
  வேலை சம்பந்தமாக சிலர் பொய் சொல்லலாம் ஆனால் வாழ்க்கையில் உடலூணம், தரமிழப்பு, இவற்றில் யாரும் பொய் சொல்ல முடியுமா?

  சோதிட புதிர் .. நாமறிந்த சோதிட விதிகளை பொருத்திபார்க்கவும் நம்மை கூர் தீட்டவும் பயன்படும் என நினைக்கிறேன். உங்களின் நேரத்தை செலவிட்டதற்கும் பின்னுமிட்டதற்கும் நன்றிகள் ..

  கண்டிப்பாக நீங்கள் சொன்ன ப்ன்னூட்ட வழிமுறைகளை இனிவரும் போட்டிகளில் அமல்படுத்திகிறேன்.

  Mani said:
  June 28, 2011 at 9:57 am

  ///உங்களுக்கு ஆப்படிக்க வேண்டும் என்ற தனிப்பட்டவிருப்பம் ஏதும் எனக்கில்லை..///

  சும்மா வினோத் ஒரு வார்த்தைக்கு சொன்னேன். ஆமா ஆப்புங்கறாங்களே அப்டின்னா என்ன…………. 🙂 🙂

   டவுட்டு தனா said:
   June 28, 2011 at 10:48 am

   பலமுறை ஆப்புஅடிக்கப்பட்டும் இன்னுமா புரியல(சும்மா தமாசு}

    Mani said:
    June 28, 2011 at 3:12 pm

    ஆஹா! வந்துட்டான்யா! வந்துட்டான். அவனா நீயி? இனிமே 10 நாளைக்கு நான் கிளாஸுக்கு லீவு. உடு ஜுட்.

    டவுட்டு தனா said:
    June 29, 2011 at 2:44 pm

    மணி சார்,

    நான் அவனில்லை 🙂 நீங்கள் தொடருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s