பிரபலங்களையும் தாக்கும் சமூக சீரழிவுகள்

Posted on

காலங்காலமா இருந்த வர்ணாசிரம (அ)தர்மத்தால இந்திய சமூகமே ரெண்டா பிளந்து கிடக்கு. மெஜாரிட்டி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதே இந்த நிலைக்கான ஆரம்ப புள்ளி. ராஜாக்களை யாகம் அது இதுனு கவர் பண்ணியும், படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களை துபாஷிகள் என்ற நிலையிலும் , பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை தமது விசுவாசம்+ கூர்மையான புத்தியாலும் கவர்ந்து தம் இனத்தை மட்டும் வளப்படுத்திக்கொண்டது ஒரு இனம்.

பிறர் உழைப்பில் -பிறர் சிரிக்க வாழ்ந்த அந்த இனம் தம்மை செக்யூர்டா வச்சுக்க மத்த இனங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பிச்சு நீ உயர்ந்தவன்னு ஒரு கூட்டத்தை ரெகக்னைஸ் பண்ணி எனக்கு நீ எப்படியோ அவிக உனக்கு அப்படின்னு ஒர்க் அவுட் பண்ணி என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணாய்ங்க.

இதன் விளைவாத்தான் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் தோன்றியது. ரூல்ட் க்ளாஸ் ,ரூலிங் க்ளாஸ் என்று இந்திய சமூகமே இரு கூறாகிவிட்டது. தொழில் மயத்தின் காரணமா மத்தியமர் எனும் ஒரு புது பிரிவும் தோன்றியது.

ஏழை பணக்காரன் வித்யாசம் அதிகரிச்சுக்கிட்டே போக தரம் தாழ்ந்த அரசியல் ,ஊழல் , தனியார் மயம் ,தாராள மயம் உலகமயம் என்று ஸ்தூலமான காரணங்கள் பல இருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி வர்ணாசிரம தர்மம்தான்.

இன்னைக்கும் பிராமணர்கள் ஆளும் வர்கத்தின் அதிகாரத்தை – அதற்கான எவ்வித ரிஸ்கும் இழப்பும் இன்றி அனுபவிப்பது நிஜம் தான் ( செகரட்டரி -ஆடிட்டர் -ஃபேமிலி டாக்டர் -ஷேர்ஸ் கன்சல்டன்ட் -சாஃப்ட் வேர் கன்சல்டன்ட் -ட்ரான்ஸ்லேட்டர் -ட்ராஃப்ட் மேன் -ஸ்டெனோ)

ஆனால் பிராமணர்களுடனான கூட்டுறவாலயோ என்ன இழவோ தெரியலை சூத்திரனெல்லாம் பிராமணனை விட க்ளாஸா, நாசூக்கா, தாங்கள் என்னமோ நெல்லதையே பண்றாப்ல பம்மாத்து காட்டிக்கிட்டு கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இன்னைய தேதிக்கு பிராமணர்களை சாடுவது எவ்ள முக்கியமோ பிராமணர்களா மாறிட்ட சூத்திரர்களை சாடுவது கூட அவ்வளவு முக்கியம் தான். Read More

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s