வீடு மாறும் ரஜினி : திகீர் வாஸ்து உண்மைகள்

Posted on

வாஸ்துவும் ஜாதகம் மாதிரிதான். 100% வாஸ்து உள்ள வீடு அசாத்தியம் .எந்த வீடும் நன்மை தீமை இரண்டையும் கலந்து தான் தரும்.

உ.ம்: கிழக்கு,வடக்கு பகுதியில தெரு , காலி இடம் இருந்தா ஆண்கள் கோழைகளாவும் – பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க

தீமைய தவிர்க்க வீடு மாறினா …

அ) அடுத்த 1.5 வருடத்துக்கு பழைய வீட்டோட வாஸ்துதான் வேலை செய்யும்.
ஆ) பத்துவட்டிக்காரனுக்கு செட்டில் பண்ணிட்டு வங்கிக்கடனுக்கு போக நினைச்ச கதைதான்.
இ) ப.வ.காரன் விடமாட்டான். அப்படியே மீறிப்போனா வங்கி மேனேஜருக்கும் வத்தி வ்ச்சுருவான்
ஈ) பழை வீட்ல இன்னம் என்னெல்லாம் தீமை நடக்கனும்னு இருக்கோ அந்த தீமை எல்லாம் குறுகிய காலத்துலயே நடந்துர வாய்ப்பிருக்கு
உ) முக்கியமா பழைய வீட்டிலிருந்தபோது பெற்ற நன்மையை உடனே இழக்க நேரிடும்.

செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்

பிட்டா (ப)பிடிங்க !

1.ஒரு நிறுவனத்தில் 6 மாதத்துக்கு மிஞ்சி பிரச்சினை இல்லாமல் பணியில் தொடர்ந்தால் உங்கள் சென்சிட்டிவிட்டி ரேட் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே நிறுவனத்தில் ரெண்டரை வருடத்துக்கு மிஞ்சி தொடர்ந்தால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது அல்லது அந்த நிறுவனம் பெட்டர் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து விட்டால் உங்களில் எதுவோ செத்துவிட்டது அல்லது அந்த நிறுவனம் பெஸ்ட் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வும் பெற்றுவிட்டால் அந்த நிறுவனமோ அ நீங்களோ பாஸ்டை ரெவ்யு பண்ணிக்கவே இல்லை வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவே இல்லை என்று அர்த்தம்

ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை போன்ற ஜால்ரா உலகத்திலேயே இல்லைன்னு அர்த்தம். அல்லது அந்த நிறுவனம் மிக மிக உன்னதமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்று அர்த்தம்

2.கடவுளுக்கு இஸ்லாம்ல சதிகாரன் (மாக்கிர்) என்று ஒரு பெயர் உண்டு.கெட்டவுகளை வச்சு நெல்லவுகளுக்கு எதிராவும் சதி பண்றாரு. ஆனால் இந்த ப்ராசஸ்ல நெல்லவுகளுக்கு கிடைக்கிறது கர்ம நாசம், ஜன்ம ராஹித்யம் ( மறு பிறவி இருக்காது) – ஞானம். கெட்டவுகளுக்கு கிடைக்கிறது பாவம்.

அதுக்காவ கெட்டவனுக்கு விருது ,பட்டம்லாம் கிடைக்காது. எவனெல்லாம் கூட்டு சேர்ந்து ஆப்படிச்சானோ அவனுகளுக்குள்ளயே விவகாரம் வரும். ஒருத்தன் அடுத்தவனை ஒழிச்சு கட்ட பார்ப்பான். அவனுக்கு வச்ச வெடி இவன் பேண்டுக்குள்ளயே வெடிக்கும். உ.ம் : ராஜ பக்சே – பொன்சேகா , ராசா -தயா நிதிமாறன், பிரணப்-சிதம்பரம் ( பிரதமர் பதவிக்கான ரேஸ்ல முந்தத்தான் சிதம்பரம் சாரு ..பிரணப் சாம்பர்ல உளவு பார்த்ததா குற்றச்சாட்டு)

Advertisements

6 thoughts on “வீடு மாறும் ரஜினி : திகீர் வாஸ்து உண்மைகள்

  Thirumalaisamy said:
  June 25, 2011 at 7:35 am

  என்னமோ சொல்ல வரீங்க …ஆனா இடையில வாஸ்து மாரிபோயிருது . சரி விடுங்க , அந்த ஈகோ பத்தி சொன்னா மாதிரி , நல்லவுங்க யாரு ??? கெட்டவங்க யாரு ??? நு ஒரு பதிவு போடுங்க . இன்னைக்கு தேதிக்கு ரேப், திருட்டு , ஒரு பொண்ணுக்கு (பொண்டாட்டிய தவிர வேற பொண்ணோட ) அதிகமாக காமத்தை பகிர்ந்து கொள்பவர்கள் etc.. அனைவரும் கெட்டவர்களா ???…நிச்சயம் இந்த பதிவை வலையேற்றுவது என்பது சாதாரண வேலை இல்லை என்றாலும் ..அண்ணனுக்கு இது சுலபம் என்றே கருதுகிறேன் . இதன் மூலம் நல்லது எது , கெட்டது எது என்று தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் நல்ல பாடமாக இருக்கும் என்பதே இந்த அடியேனின் விருப்பம் . ( 2 1/2 மணிக்கு ஒரு தடவ மாறும்னு சொல்லீராதீங்க நே !!!)

   S Murugesan said:
   June 25, 2011 at 7:46 am

   திருமலை சாமி !
   மன்சங்க பண்றதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு கொல்லுதல் ரெண்டு கொல்லப்படுதல். இதை நாசுக்கான முறையில – இயற்கையான வழியில ஒர்க் அவுட் பண்ண செக்ஸ் பெட்டர் சாய்ஸ். ஆன்மீகம் பெஸ்ட் சாய்ஸ்.

   இந்த அடிப்படைய புரிஞ்சுக்கிடாதவுக எய்தர் பெட்டர் நார் பெஸ்ட் சாய்ஸை சூஸ் பண்ணாதவுக ” நானும் நெல்லவன் தான் நானும் நெல்லவந்தான்”னு அலட்டிக்கலாமே தவிர எந்த பலவீன க்ஷணத்துலயாச்சும் டஜன் கணக்கா ரேப் ,மர்டர் செய்துர வாய்ப்பிருக்கு.

    Thirumalaisamy said:
    June 28, 2011 at 7:34 am

    சூபெர் நே !!! இத நெறைய தடவ நீங்க சொல்லீடீங்க …மிகச்சரியான விளக்கம் என்றே தோன்றுகிறது !!! நன்றி .

  viji said:
  June 25, 2011 at 1:02 pm

  //ஆண்கள் கோழைகளாவும் – பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க\. veerathi veeranae atha nanachi atakki vasikkarran. apparam kozha yappadi? vasthu yanbathu energy level variation.yannkku china vasthuthaen saerinnu paduthu

  செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்

  புரிஞ்சி … போயியியிடுச்சி…

  டவுசர் பாண்டி said:
  June 26, 2011 at 2:26 am

  சோசிய சாஸ்திரப்படி வீடுன்னு எடுத்துக்கிட்டா நாலாம் வூடுதேன். இதுல செவ்வா வந்து வூடு, வூட்டு மனைய குரிக்கிரவரு. சுக்கிரன் வந்து பீட்டிபுள்ளான வூட்ட குரிக்கிராறு. ஒங்களோட சாதகப்படி நாலா வூட்டுல நல்லவுங்க இருந்தாலோ இல்ல நாளா வூட்டு வோனறு சொந்த வூட்டுல இருந்தாலோ இல்ல உச்சமாருந்தாலோ நீங்க மார்பில், தைல்சொட சூப்பரா வூடு கட்லாம். அதே மாறி வூட்ட குறிக்கிற செவ்வா ஆட்சி உச்சம் இந்த மாரிருந்து நல்லவுங்க கூட செந்தோ இல்ல பாக்கப்பட்டாலோ வூடு கட்டுற சான்சு தேடி வரும். அதே மாறி வூடு கட்ட நல்ல நாள் பாக்கச்சில ஸ்திர ராசிக்குள்ள (வைகாசி, ஆவணி, கார்த்திகா,மாசி) மாசமா பாத்து ஆரம்பிச்சா சோக்காருக்கும். அதே மாறி நாலுன்னு வந்தா புத,வியா,வெள். திதின்னா வளர்பெற திருதியைலருந்து தேபெர சப்தமி வரைக்குல்லாற சூஸ் பண்ணுவாங்கோ. இதுக்குள்ளார சதுர்த்தி,சப்தமி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி இத தவிர்த்து மத்தது. இதே மாறி நச்சத்திரம் யோவம், கரணம் இன்னும் மஸ்தா கீது மாமு. பாக உந்தியா? செப்புங்க்னா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s