பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

Posted on

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது. சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன். என் ப்ரியாரிட்டிஸ் – என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். இந்த லைன் அப்ல முதல் பதிவு. பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன் .

பதிவோட உள்ளடக்கத்தை குறித்த ஜோதிட கோணம் பற்றி அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும்.

உ.ம் ; கம்யூனிகேஷன் கேப்,ஜெனரேஷன் கேப்க்கு காரணமான கிரகம் எது? புதன்

பெற்றோர் – பிள்ளைகள் உறவுக்கு எந்த பாவம் / கிரகம் முக்கியம்? (லக்னம் -வாக்கு – மாத்ருபாவம் -புத்ரபாவம் – ரோக பாவம் – ஏழாம் பாவம் -ஆயுள் பாவம் – பித்ருபாவம் – விரய பாவம்)

பித்ரு காரகன் சூரியன் (இரவில் பிறந்தோர்க்கு சனி) -புத்ரகாரகன் குரு

அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். Read More

Advertisements

16 thoughts on “பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

  டவுசர் பாண்டி said:
  June 24, 2011 at 3:09 am

  …….ரெம்ப சுஸ்தாயிட்டன்.//

  அப்டின்னா இன்னா நைனா.

   S Murugesan said:
   June 24, 2011 at 5:27 am

   பாண்டி !
   இது சுஜாதா ஒக்காபிலரி. போரடிச்சுருச்சு ,டயர்டாயிருச்சு போல மையமா புரிஞ்சிக்கவேண்டியதுதான்

  Ismail said:
  June 24, 2011 at 4:38 am

  அய்யா என்ன இது உங்க ப்ளாக் இரண்டையும் காலி பண்ணிட்டீங்களா?
  Blog has been removed
  அப்படீன்னு மெசேஜ் வருது.

   S Murugesan said:
   June 24, 2011 at 5:20 am

   இஸ்மாயில் சார்,
   தேவையில்லாத ப்ளாக்ஸ் ஹைட் பண்ற சமயம் இதுகளையும் ஹைட் பண்ணிட்டாப்ல இருக்கு. ஒடனே சரி பண்றேன்

    sugumarje said:
    June 24, 2011 at 5:39 am

    முருகேசனய்யா… தெளிவா இருங்கய்யா… நானும் என்னடா இது… அய்யா தளம் ஒன்னையும் கானோமேன்னு நினைச்சேன்…
    சனி பெயர்ச்சி பலன் நேற்று போட்டீங்கல்ல, அதுனால எதும் பெயர்ச்சி ஆய்டுச்சா? 🙂

    Ismail said:
    June 24, 2011 at 5:58 am

    சுகுமார்ஜி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு

    S Murugesan said:
    June 24, 2011 at 6:03 am

    சுகுமார்ஜீ,
    “காலா என் காலருகே வாடா” என்ற பாரதியின் பேரன் நான்.

    நவகிரகங்களுக்கு நெஜமாலுமே பாச்சா காட்டறது எப்படின்னு கண்டு பிடிச்ச ஜோதிஷ பாஷா நான்

    நம்ம ப்ளஸ் -மைனஸ் ஒன்னுதான் அது ரெம்ப தெளிவா இருக்கிறது

    இந்த படைப்புலருந்து எதுவுமே காணாம போகாது. இடம் -நிலை தான் மாறும்னு சொல்றாய்ங்க. இது எந்தளவுக்கு நிச்சயமோ தெரியாது.

    ஆனால் கூகுளாண்டவர் படைப்புல மட்டும் எதுவும் காணாம போகாது.

    பெயர்ச்சின்னா அது குண்டலி குறித்த பெயர்ச்சியாதான் இருக்கும்.

    இப்பம் நம்ம குரு நாதர் (?) நதிகள் , நவ நிதிகள், தேவர் ,மூவர் அல்லாரையும் கவர்ச்சி பண்ற படு ஸ்ட்ராங்கான டோஸ் ஒன்னை கொடுத்திருக்காரு.

    அது ஆரம்பத்துலயே ஆக்னாவுல பொறி பறக்க விடுது. கொஞ்சம் தம் கட்டினா சஹஸ்ராரம்தான்.

    சித்தூர் நகராட்சி கழிவு நீர்கால்வாய் ஓரம் சித்தூர் முருகேசனை அம்மணமா “தரிசிக்கலாம்”

    சிவ யோகி said:
    June 24, 2011 at 7:32 am

    //நவகிரகங்களுக்கு நெஜமாலுமே பாச்சா காட்டறது எப்படின்னு கண்டு பிடிச்ச ஜோதிஷ பாஷா நான்//

    பார்த்து முருகேசு …இந்த அகங்காரமே உனக்கு ஆப்பு வச்சு பிடும்….

    முருகேசு ஒரு விஷயம் மட்டும் ஞா வச்சுக…
    இந்த உடம்போட இருக்குற வரிக்கும் நவ கிரக ஆதிக்கம் இருக்க தான் செய்யும்….

    ரமணன் அப்படின்னு ஒரு சோம்பேறி பயல் திருவண்ணா மலையில இருந்தது….
    அது தான் யார் என்பதை உணர்ந்து இருந்தது…..
    அந்த ஆளு மகரிஷி தானே…
    நான் உலகத்தை மாத்துறேன் என்று கிளம்பவில்லை…

    இதுல இருந்து ஒரு விசயத்தை புரிஞ்சுக்கோ முருகேசு…..

    அதாவது இந்த உடலுக்கும்(சோம்பேறி ரமணன்) அதற்கான கர்மா உண்டு…. அந்த உடல் புற்று நோய் வந்து அழுகி போனது….

    நெரிய கோமாளிக அந்த உடம்ப தான் மகரிஷி என்று சொல்லி கொண்டு உள்ளதுக….இதுக எல்லாம் எத்தனை ஜெனமம் எடுத்தாலும் ஞான சூனியம் தான்

    மனம் பிரம்மத்தில் லயித்து இருக்கும்….அந்த எது பிரம்மத்தில் லயித்து இருக்கோ அது தான் (ரமண)மகரிஷி…
    அந்த மகரிஷி சொன்ன வாசகம் தெரியுமா உனக்கு….

    “நடவாதது எவ்வளவு முயன்றாலும் நடவாது…
    நடப்பது யார் தடுப்பினும் நடந்தேறும்…
    அதற்கானவன் ஆங்காங்கே இருந்து ஆட்டுவிப்பான்
    ஆகலின் மௌனமாய் இருப்பது நன்று ”

    ஓஷோ கதை தெரியுமுல்ல உனக்கு….
    அமெரிக்கவுள்ள அந்த ஆளு உடம்பு ஸ்லொவ் பாய்சன் மூலம் செத்து போன கதை….
    ஓஷோ பர பிரமம் ..பிறவி கிடையாது …அனால் அந்த உடலுக்கு அதற்கான வேதனை உண்டு

    நீ உடம்புடன் இருக்கும் வரை உடலுக்கு அதற்க்கான கர்மா உண்டு ….
    நீ பிரம்மத்தில் லயித்து இருந்தால் ..உடல் வேதனை உன்னை ஒன்னும் செய்யாது….உனக்கு அடுத்த ஜென்மம் கிடையாது….
    இல்லை எனில் …சாகும் போது உடல் வேதனையுடன் இருந்தினா…மனதில் எண்ணம் இருக்கும்…அப்புறம் மறுபடியும் பிறவி சுழற்சி ஆரம்பித்து விடும்….
    சகஸ்காரத்தை தொடும் வரை ரொம்ப சாக்கிரதை….தத்து பித்து நு உளறி புடாதே 🙂

    S Murugesan said:
    June 24, 2011 at 9:23 am

    சி.யோகியண்ணே,
    டாங்ஸுண்ணே. நம்ம சுகுமார்ஜியோட கமெண்டை பார்த்ததுமே பஞ்சர் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதேன் லேசா காத்து புடிச்சோம்.

    இப்பம் நீங்க கோணி ஊசியால குத்திட்டிங்க. லெவல் சரியா போச்சு.

    sugumarje said:
    June 24, 2011 at 8:16 am

    வாழ்த்துகள்… எங்களுக்கும் நிறைய கிடைக்குமே …

    S Murugesan said:
    June 24, 2011 at 9:17 am

    சுகுமார்ஜி.
    நம்ம கதை தெரிஞ்சதுதானே. இலவசமா கிடைச்சது, விலைகொடுத்து வாங்கினது, ரெட்டை விலைக்கு வாங்கினது, பத்துவட்டிக்கு வாங்கின பணத்துல வாங்கினது எல்லாமே எல்லாருக்கும்தேன்

    ஆனா இதுல மட்டும் சின்ன வில்லங்கமிருக்கு. குரு நாதர் தமிழ் சினிமாவுல சாகப்போற அம்மா மாதிரி சின்னதா சத்தியம் வாங்கிக்கிட்டாரு.

    அவரு ராசியா விருச்சிகம். ஊரெல்லாம் வில்லங்கம். அவரை திருப்தி படுத்தறதும் -கன்வின்ஸ் பண்றதும் ரெம்ப சிரமம். பார்ப்போம்.

    அவர் சொல்ற காரணமும் ஏற்புடையாதாவே இருக்கு இதை பத்தி ஒரு பதிவே போட்டுர்ரன்.

    ரெம்ப த்ரில்லிங். தேவர் படம் – அம்மன் படம் – விட்டலாச்சார்யா படம் எல்லாம் கலந்த அம்புலிமாமா கதை மாதிரி இருக்கும்.

    இதனோட நம்பகத்தன்மையை என் எதிர்கால செயல்பாடுகளும் -சாதனைகளும் நிரூபிக்கலாம்.

  Thirumalaisamy said:
  June 24, 2011 at 5:28 am

  அண்ணே கொஞ்சம் ப்ளாக் என்னாச்சுன்னு உடனே பாருங்க ….

   S Murugesan said:
   June 24, 2011 at 6:09 am

   திருமலை சாமி !
   பார்த்தாச்சு. அக்கறைக்கு நன்றி

  sugumarje said:
  June 24, 2011 at 5:41 am

  //ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன்//
  ஹி.ஹி.ஹி

  Thirumalaisamy said:
  June 24, 2011 at 6:56 am

  Name: Sundaresan Murugan
  A/C No: 030333022274
  Name of the Bank : State Bank of India
  Branch Name: GREAMSPET
  Branch Code: 7083
  மேற்கண்ட வங்கி கணக்கில் இன்று 1 மணிக்கு கட்டணம் ( Rs 500 ) செலுத்துகிறேன் .. நன்றி .

   S Murugesan said:
   June 24, 2011 at 9:24 am

   திருமலை சாமி,
   இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ஸ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s