சோதிட புதிர் தொடர் .. டவுசர் பாண்டியின் ஆணைக்கிணங்கி அம்ச சக்ரத்துடன்…

Posted on

அதே தொடரு தான்னே…

நமது பெருமதிப்பிறகுரிய மன்ற செயலரி திரு மிகு டவுசர் பாண்டி அவர்களின் ஆனைக்கிணங்கி அம்ச சக்கரத்துடன் மீண்டும் மறுமதிப்பு செய்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேண்..

 

மேற்படி சாதகர்கள் என்ன வேலை பார்ப்பர் என்பதை கண்டறியவும்….

நன்றி..

http://img861.imageshack.us/img861/5338/rasiamsa1.jpg
http://img863.imageshack.us/img863/9632/rasiamsa2.jpg

Advertisements

7 thoughts on “சோதிட புதிர் தொடர் .. டவுசர் பாண்டியின் ஆணைக்கிணங்கி அம்ச சக்ரத்துடன்…

  நம்முடையது முன்ன சொன்ன அதே தான்…..அம்சத பார்க்கும் போது புதன் தொடர்பும் உள்ளது….
  இதை இப்படிக்கா கூட சொல்லலாம்….

  செவ்வாய் +சுக்கிரன் +புதன்

  உதாரணத்துக்கு travels க்கு பதில் logistics என்று சொல்லலாம்…..ஏன்னா புதன் தொடர்பும் உள்ளதே 🙂

  ranga said:
  June 24, 2011 at 3:03 pm

  நம்ம சோதிட சுடரொளி மனி அன்னனையே கானோமே மக்கள் உன்மைய தெரிஞச்ுக்கிட்டதால டர்ர்ர்ர் ஆயிட்டாரோ?

  வணக்கம் இது வருகைப் பதிவு

  తవుసర్ పండి said:
  June 26, 2011 at 1:34 am

  விநோத்தன்னே,
  நம்ம பேர தூக்கி சந்தில வெச்சதுக்கு ரொம்ப டேங்சுநே. இப்பிடி புதிர் போட்டு சோசியக்காரவுகல பேதியாக்குரதுக்கு ஒங்களோட ஆராச்சிய போட்டு அசத்துங்கனே. இப்ப உதாரணத்துக்கு நம்ம ப்ரெண்ட எடுத்துக்குவம். அவ்ரு சாதகத்த பாத்தா சோசியக்காறாரு “தம்பிக்கு அரசு வேலை கட்டாயம் கெடைக்கும்” என்றார். நம்ம மாப்ளே “அரசு வேலன்னா எப்டி? வாத்தியாரா? இல்ல வேற எந்த டிபார்ட்மென்ட்?” அப்டின்னு ரொம்ப நோன்டுனான். சோசியக்காரரும் சளைக்காம “தம்பி ஒங்களுக்கு கணக்கு பாக்குற வேலதேன் கெடைக்கும்” அப்டின்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனா நம்ம ப்ரெண்டுக்கு போளிசாவனும்னு ஒரு வெறி. எப்டியோ சோசியம் பாத்தா ஒரு மூணு நாலு மாச்தைக்கப்புரம் ட்றேயிநிங்கேல்லாம் முச்சி ஒரு வழியா ஏட்டு வேலைக்கி சேந்துட்டான். என்ன பாக்குற நேரம்லாம் சொசியக்காரவுகள நக்கல் பண்ணி பேசுவான். எல்லாம் டைம் மாப்ளே என்று முக்காலம் உணர்ந்த ஞானி போல் பேசுவான். பிறகு ஒரு வருஷம் கழிச்சி, மாப்ப்லே, வேல கொஞ்சம் கச்டமாருக்குடான்னு பொலம்ப ஆரம்பிச்சான். பொறவு நானு ஆறுதல் சொல்லி மொதல்ல அப்டித்தாண்டா இருக்கும், போவப்போவ அடுத்தாப்ல பறிச்ச எளிதி எஸ்ஐ ஆயிரு அப்டின்னு எனக்கு தோன்னத சொல்லி தேத்துனேன். அவன் என்னடான்னா வேலைய ரிசைன் பண்றலவுக்கு வந்துட்டான். காரணம் ஸ்டேசன்ல மத்த பெரிய கூ……..வு……..கள் என்னைய எடுபிடி வேல செய்ய சொல்றான்வ என்று புலம்பி தள்ளுனான். பொறவு வேற பரிச்ச எளிதி இப்ப அவன் ஒரு ஈஎஸ்ஐ/பிஎப் அலுவலகத்தில் கிளார்க்காக வேல பாத்துட்டு வர்றான்.

  இப்ப சொல்லுங்க நம்ம ப்ரெண்டு பைத்தியக்காறன? இல்லாங்காட்டி அந்த சோசியக்காறு பைத்தியமா? (இல்லாங்காட்டி நானா!)

   டவுசர் பாண்டி said:
   June 26, 2011 at 1:56 am

   இதுக்கென்ன காரணம்னா நச்சதிராதிபதி வந்து எந்த பீல்டு வந்து எந்த தொழில்னு சொல்லும், அந்த தொழில இடர்பாடுகள கடந்து வேலைய கேச் பண்றத சப்லார்டு சொல்லும். இத இன்னாத்துக்கு சொல்றேன்னா ஒரு சாதகம்னு போட்டிக்கி எடுத்துக்கிட்டா, மொதல்ல அந்த சாதக பார்ட்டி உசுரோட இருக்கான்னு பாக்கணும், பொறவு எடைல ஏதாச்சும் கண்டம் கிண்டம் இருக்கான்னு பாத்து, பொரவுதேன் தொழில் மேட்டருக்கு வரனும். அதுக்கு பார்ட்டியோட பொறந்த நேரம், எடம் டீட்டைல்லாம் வோணும். சும்மா கட்டத்த பாத்து இன்ன வேலன்னு சொல்றது நூத்துல எத்தன பெர்சண்டு கரீட்டா வரும்னு நமக்கு தெரிலீன்க்னா. நீங்க சொசியக்காரவுகள நம்பாம புதிர் போடுறீங்க. கரீட்டுதேன். அதே மாறி சொசியக்காரவுகளும் ஒங்கள நம்பனும்லா? அதாவ்து நீங்க டுபாக்கூர் சாதகத்த போட்டு அவிக இமேஜ டேமேஜா ஆக்கிட்டீகன்னா?

   இன்னாத்துக்குன்னா ஒங்களையும் நம்மளையும் தவுர இங்கன உள்ள அல்லாரும் பெரிய சொசியக்காரவுக. அவிகளுக்குன்னு ஒரு இது(?) இருக்கும். சைட்ட வெச்சி பிசினஸ் பண்ணலாம்னு பாத்தாக்கா, நீங்க இன்னாடான்னா மொதலுக்கே மோசம் பண்ணி விட்டுருவீங்க போல. புதிர்லாம் வேணாம் பாஸ். (ஏன்னா எனக்கு பதில் தெரியாதுல்லா!!!!)

    என்னங்க டவுசர் ….புதுசு புதுசா தியரி எல்லாம் அவுத்து விடுறீங்க……இப்படி புதிர் போட்டா பம்முரீங்க 🙂
    இந்த உலகத்துள்ள எல்லாம் தெரிஞ்சவன் என்று யாரும் கிடையாது ….நீங்க குத்து மதிப்பா சொல்லுங்க….
    நெறையா தெரிஞ்சு வச்சுகிட்டா ஒரு இமேஜ் வந்துடும் போல ….
    அதுதான் என்னை மாதிரி அரை குறையாய் இருக்க வேண்டும் 🙂

    ஆமா….நம்ம ஜோதிட கலை மாமணி, ஜோதிட ஆழ் கடலில் முழ்கி முத்து எடுக்கும் நம் மணி அண்ணன் எங்கே ???

  Mani said:
  June 27, 2011 at 4:19 pm

  //////////ஆமா….நம்ம ஜோதிட கலை மாமணி, ஜோதிட ஆழ் கடலில் முழ்கி முத்து எடுக்கும் நம் மணி அண்ணன் எங்கே ???////////////

  யப்பா! என்னை ஆள வுடு. நானே டவுட் தனபாலு போட்ட வெடில கலங்கி போய் உக்காந்துருக்கேன். நீ வேற எதுக்கு நம்ள சந்தில மாட்டி வுடுற. பெரியவுகளே அடக்கி வாசிக்கும் போது நமக்கு எதுக்கு பொல்லாப்பு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s