2011 சனிப்பெயர்ச்சி

Posted on

இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் – மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும் பார்ப்போம்

என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா?

Advertisements

6 thoughts on “2011 சனிப்பெயர்ச்சி

  Arul said:
  June 23, 2011 at 10:30 am

  Dear Mr.Murugesan

  Could you please post your blog in the same page(2011 Sani Peyarchi).

  Thanks
  Arul Kumar Rajaraman

   S Murugesan said:
   June 23, 2011 at 2:48 pm

   அருள் அவர்களே,
   நிச்சயம் முயற்சிக்கிறேன். ( யாவும் அவன் கையில்)

    Kalyan said:
    June 23, 2011 at 3:47 pm

    Dear Sir,

    Valakkamaaka neengal aval enru thane solvirkal? Yen Katsi maari vittirkal?

    S Murugesan said:
    June 24, 2011 at 12:57 am

    கல்யாண்,
    அவன் -அவள் -அது (இது நம்ம தொடரோட தலைப்பு)
    அஸ்கு புஸ்கு ..அவ்ள சீக்கிரத்துல நம்மை கார்னர் பண்ண முடியாதுங்கோவ்!

  டவுசர் பாண்டி said:
  June 24, 2011 at 3:07 am

  செட்டர்ன் பெயர்ச்சி டாபிக் சூப்பர் நைனா.

   S Murugesan said:
   June 24, 2011 at 5:29 am

   பாண்டி !
   டாங்சு.. வாக்குலயும் சாட்டர்னே இருக்கிற்தால அவரே பேசிட்டாரு போல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s