சோதிட புதிர் தொடர்…

Posted on

வணக்கம் அண்ணே…

கொஞ்சம் அதிகமா பணிச்சுமையால… தொடரை  தொடர தாமதம் எற்பட்டற்கு வருந்துகிறேன்…

இந்த சாதகங்கள் இணைய தளத்தில் சுட்டது.

http://imageshack.us/photo/my-images/43/guesshoro.jpg/

மேற்கண்ட படத்தில் 4 சாதகங்கள் உள்ளன..  ஒரே ஒரு கேள்வி மட்டுமே..

இவர்கள் அனைவருக்கும் தொழில்ரீதியான ஒரு ஒற்றுமை உள்ளது ..

அனைவரும் ஒரே தொழிலை செய்பவர்கள். அது என்ன..? 1 மதிப்பெண்

உங்களின் சோதிட பார்வையில் அது ஏன்.. விளக்குக ? 20 மதிப்பெண்.

நன்றி,

வினொத்.

Advertisements

25 thoughts on “சோதிட புதிர் தொடர்…

  Name said:
  June 23, 2011 at 12:07 pm

  போலிஸ்

  சிம்ம லக்கின ஜாதகதுள்ள சுக்கிரன் உச்சத்துக்கு பக்கமா + நம்ம செவ்வாய்யும் உச்சத்துக்கு ஆட்சிக்கும் இடைப்பட்ட பலமா ஏழாம் பாவ தொடர்பு.. இவரு முதலாளி….

  கும்ப லக்கினம் ஜாதகத்துள்ள பத்தாம் இடத்துல்ல செவ்வாய்….சுக்கிரன் நீசம்……..உழைப்பாளி…..

  மத்த இரண்டு மிதுன லக்கின ஜாதகத்துள்ள சுக்கிரன் ஆட்சி..
  எல்லா ஜாதகத்தலையும் செவ்வாய் +சுக்கிரன் தொடர்பு பத்தாம் பாவத்துக்கு இருக்கறதால…..
  செவ்வாய் +சுக்கிரன் தொடர்புடைய தொழில்….

  உதாரணமா travels தொழிலை சொல்லலாம்……
  சிம்ம இலக்கின தம்பி முதலாளி -னா கும்ப இலக்கின தம்பி டிரைவர் 🙂
  அல்லது நான்கு பேரும் சேர்ந்து செய்யும் செவ்வாய் +சுக்கிரன் தொடர்பு கொண்ட கூட்டு தொழில்…

  டவுசர் பாண்டி said:
  June 24, 2011 at 3:05 am

  வினோத் அண்ணே,
  பொறந்த டீட்டயில குடுங்கனே. நானு கட்டத்த பாத்த ஒடனே கண்டு புடிக்கிற அளவுக்கு ஞானி இல்லீங்கோ. முடிஞ்சா பெர்த் டீடயில் ப்ளீஸ். இன்னாத்துக்கு கேக்கன்னா பத்தாம் பாவத்தோட உப நச்சத்திராதிபதி எந்த பாவத்த குரிக்கின்னு பாக்குரதுக்குதேன். சரி நம்ம சோசியத்துக்கு வரணும்ன அமுசம் வோனும்லா.

  சிவ யோகி said:
  June 24, 2011 at 5:25 am

  யோவ் …ஜோதிட வெளக்கெண்ணைகளே 🙂
  ஒரு அரை வேக்காடு மட்டும் தான் பதில் சொல்லி இருக்கு….

  எவனாச்சும் பிரபலமானான்… ரஜினி மாதிரி இருந்தா போதும் ….ஏற்கனவே நடந்தத வச்சு…..
  சனி திசை…… ரஜினி முடிஞ்சான் …ஆச்சோ …போச்சோ என்று குதிப்பது….
  அதே சனி திசை தான் ரஜினி க்கு “படையப்பா…சந்திர முகி” மாதிரி ஹிட் தந்தது ஏன் என்று கேட்டால் விளக்கம் சொல்ல தெரியாது…

  கொய்யால…….இந்த மாதிரி தெரியாத ஜாதகத்த கொடுத்து பலன் கேட்டா….ஒரு பதிலையும் காணோம்…..

  டவுசரு …ஓவாரா அலப்பற வுடுவியே…
  ஆள் ஆளுக்கு எதோ ஒரு நாப்கின் பேப்பர்-ல இருக்குற ஜோதிட விதி முறைகளை படிச்சுகறது….
  அப்புறம் உலகமே இவுங்க டவுசுருக்குல இருக்கர மாதிரி அலப்பறை கொடுக்க வேண்டியது 🙂

   டவுட் தனபாலு said:
   June 24, 2011 at 4:12 pm

   இங்கன உருப்படியா எழுதற ஒரு ஜோசியனையும் காணும். ஓகோ தல இருக்க வால் ஆடாதோ. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி-ங்கறது ஞா வருது.

   யாரும் பலன் எழுதலைன்னா உங்க தல-க்குபலன் எழுதற தில் இருக்கான்னு கேளு. அவருக்கே தில் இல்லினா அப்புறம் யாருக்கு இருக்கும்.

   ரசினி சாதகத்த போஸ்ட்மார்ட்டம் பண்ண அந்த மணி எங்க போச்சி. அத கேளு. இல்லாட்டி ஜோசியத்த பத்தி உருப்படியா இதுவரைக்கும் எதுவும் எழுதாத ஒங்க தலய கேளு.

   செயா சாதகத்தையே தப்பு தப்பா பலன் சொன்ன உன் தலக்கு இந்த சாதகத்துக்கு சரியா பலன் சொல்ல தெரியுமான்றது தான் என்னோட டவுட்.

    S Murugesan said:
    June 24, 2011 at 5:51 pm

    டவுட் தனபாலு !
    “சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு” – கண்ணதாசன் . சந்தேகத்தையே பேர்ல வச்சிருக்கிற நீங்க வேற எப்படி கமெண்ட் போடுவிக

    இந்த ஸ்கூலே வேற நைனா. இங்கன நாம ஏசு மாதிரி. அவிகவிக நம்பிக்கை அவிகவிகளை சொஸ்தப்படுத்தும். நம்பிக்கை இல்லாதவுக கழண்டுக்கலாம்.

    இங்கன இது நாள் வரை நாம கொட்டின எதையுமே நாம சொந்தம் கொண்டாடினதில்லை.. அல்லா..மே “அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”

    டவுட் தனபாலுங்கறது தினமலம் நாளிதழ்ல வர்ர கேரக்டருனு நினைக்கிறேன். பை மிஸ்டேக் .. நீங்க பலான பார்ட்டி இல்லியே..

    இங்கன மஸ்தா பேரு நெல்லவுக இல்லை ராசா .. ( நான் உட்பட) தாங்க முடியாது.. போய் தாச்சுண்டுடு. ஆயிபசங்களோட ஒனக்கென்ன வேலை..

  சிவ யோகி said:
  June 24, 2011 at 5:30 am

  வினோத் தம்பி ..
  இந்த மாதிரி தெரியாத சாதகமா நெரிய அவுத்து விடுங்க…..
  அப்போ தான் இந்த ஜோசிய காரங்க வண்டவாளம் எல்லாம் தண்ட வாளம் ஏறும் 🙂

   டவுட் தனபாலு said:
   June 24, 2011 at 8:22 am

   அப்படியா!.. அப்ப சிவ யோகி என்கிற அரைவேக்காடு வன்டவாளம் தன்டவளாம் ஏறிடிச்சாங்கறது தான் என்னோட டவுட்

    சிவ யோகி said:
    June 24, 2011 at 10:22 am

    சிவ யோகிக்கு நெற்றி கண் மட்டும் தான் உண்டு….
    அவனுக்கு எந்த அடையாளமும் கிடையாது….
    சிவ யோகி சுயம்பு….
    அவனுக்கு இந்த பிரபஞ்சமே ஒன்னு தான்….He only exists…There are no others….

    சுகுமார் ஜி யும் நானே ..
    வினோத்தும் நானே
    அரை வேக்காடும் நானே…
    தனி காட்டு ராஜாவும் நானே
    சித்தூர் முருகேசும் நானே…
    டவுசர் பாண்டி என்கிற டவுட் தன பாலும் நானே
    மணியும் நானே…
    புரட்சி மணியும் நானே
    அனுச்காவும் நானே
    ரஜினியும் நானே
    ரமண மகரிஷியும் நானே
    விபசாரியும் நானே
    மகாத்மாவும் நானே

    எங்கே எல்லாம் அகங்காரம் தலை விரித்து ஆடுகிறதோ அந்த அகங்காரத்தை நெற்றி கண் கொண்டு எரிக்க சிவ யோகி வருவான்…
    உடம்ப எரிச்சா சாம்பல் வரும்
    மன அகங்காரத்தை எரித்த பின் ஆத்ம ஞானம் வரும் 🙂

    டவுட் தனபாலு said:
    June 24, 2011 at 10:24 am

    நான் தான் சிவ யோகி

    யப்பா… எனக்கும் சிவ யோகிக்கும் எந்த சமந்தமும் இல்லை…ஆளை விடுங்க சாமி….
    சிவ யோகி என்ற பெயரில் யாரோ விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் விளையாடுராருனு நெனைக்கிறேன்….
    எனக்கே கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது….என்னோட எழுத்து நடையும் சிவ யோகி எழுத்து நடையும் கொஞ்சம் ஒத்து போகுதே என்று
    எனக்கு குண்டலினி மூலாதாரம்+ நமிதா இந்த லெவல் தான் இருக்கு..ஆள விடுங்க சாமி…..

    நான் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி களோட வாழ ஆசைபடுகிற சாதாரண ஒருத்தன்….
    யப்பா….எனக்கு இப்போ தான் சுக்கிர திசை ஆரம்பிச்சு இருக்கு….எனக்கு நமீதாவே போதும் .. ஆள விடுங்க சாமி…..:)

    யப்பா… எனக்கும் சிவ யோகிக்கும் எந்த சமந்தமும் இல்லை…ஆளை விடுங்க சாமி….
    சிவ யோகி என்ற பெயரில் யாரோ விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் விளையாடுராருனு நெனைக்கிறேன்….
    எனக்கே கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது….என்னோட எழுத்து நடையும் சிவ யோகி எழுத்து நடையும் கொஞ்சம் ஒத்து போகுதே என்று
    எனக்கு குண்டலினி மூலாதாரம்+ நமிதா இந்த லெவல் தான் இருக்கு..ஆள விடுங்க சாமி…..

    நான் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி களோட வாழ ஆசைபடுகிற சாதாரண ஒருத்தன்….
    யப்பா….எனக்கு இப்போ தான் சுக்கிர திசை ஆரம்பிச்சு இருக்கு….எனக்கு நமீதாவே போதும் .. ஆள விடுங்க சாமி…..:)

    S Murugesan said:
    July 16, 2011 at 6:10 am

    ராசா,
    சிவ யோகி அவயோகி. மொதல்ல சுகுமார்ஜீக்கும் நமக்கும் இடையில லந்து பண்ண பார்த்தாரு. சுகுமார்ஜீ விட்ட விடுல இர்ரிடேட் ஆகி இப்பம் தன் மண்டையில உள்ள செப்டிக் டாங் குழாயை திறந்து விட்டுட்டாரு..

    இன்னைக்கு கடேசி வார்னிங். திருந்தலின்னா வருந்த வேண்டி வந்துரும். நமக்கு ஜன்மத்துல குரு உச்சம் . கொஞ்சம் போல “அய்யோ பாவம் பார்ப்பது உண்டுதேன்” ஆனால் பத்துல ராகு. தாளி பாம்பு படம் எடுத்துட்டா கொத்தாம விடாது..

  சிவ யோகி said:
  June 24, 2011 at 5:34 am

  //பொறந்த டீட்டயில குடுங்கனே. நானு கட்டத்த பாத்த ஒடனே கண்டு புடிக்கிற அளவுக்கு ஞானி இல்லீங்கோ. //

  குடுத்தத வெச்சு என்ன தெரியுதோ அதை சொல்லுங்க டவுசர் …
  இல்லைனா உங்க அக்கா பத்திர காலி (ளி) கிட்ட கேட்டு சொல்லுங்க 🙂

  டவுட் தனபாலு said:
  June 24, 2011 at 8:25 am

  ///ஒரு நாப்கின் பேப்பர்-ல இருக்குற ஜோதிட விதி முறைகளை படிச்சுகறது….////

  எங்கயோ கிடைச்ச நாப்கின் பேப்பர்ல இருந்த ஜோதிட கட்டத்துக்கெல்லாம் இந்த விதிமுறைகளே அதிமாங்கறது தான் என்னோட டவுட்.

  ///உலகமே இவுங்க டவுசுருக்குல இருக்கர மாதிரி///

  டவுசருக்குள்ள உலகம் எப்படி இருக்கும் நாப்கின் ஏதுனா இருக்கலாமோன்றது தான் என்னோட டவுட்.

   சிவ யோகி said:
   June 24, 2011 at 10:33 am

   //டவுசருக்குள்ள உலகம் எப்படி இருக்கும் நாப்கின் ஏதுனா இருக்கலாமோன்றது தான் என்னோட டவுட்.//

   தனபாலு ,
   மெய்யாலுமே டவுசர் குள்ள தான் உலகமே இருக்கு…
   டவுசருக்குள மூலாதாரம் இருக்கு…..மூலாதாரத்து குண்டலினியை ஆக்னாவுக்கு கொண்டு வந்தா அது தான் உலகம்

  டவுட் தனபாலு said:
  June 24, 2011 at 8:27 am

  ///குடுத்தத வெச்சு என்ன தெரியுதோ அதை சொல்லுங்க டவுசர் …///

  குடுத்ததை வச்சி சொல்லனும்னா இதை குடுத்தவுங்களுக்கு நெறையா குடுக்கனும்ன்னு தோணுது.

  டவுசர் பாண்டி said:
  June 24, 2011 at 10:25 am

  இல்லை இல்லை நான் தான் சிவ யோகி

  sugumarje said:
  June 24, 2011 at 10:28 am

  நான் தான் சிவ யோகி

  Mani said:
  June 24, 2011 at 10:28 am

  நான் தான் சிவ யோகி

  சிவ யோகி said:
  June 24, 2011 at 10:30 am

  எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்…
  சிவ யோகி பெயர் முக்கியம் இல்லை…ஆள் முக்கியம் இல்லை…
  யோகம் தான் முக்கியம் 🙂

  Vinoth said:
  June 24, 2011 at 10:40 am

  தல .. நம்ம பதிவு பக்கம் வர மாட்டீங்களா?
  சரி ஆன்லைன் சாட் வசதி கொடுக்க முடியுமான்னு பாருங்க..
  மேலும் தளத்தின் பின்னணிய வெள்ளைக்கு மற்றி பாருங்க..பிளீஸ்…
  நன்றி..
  வினோத்

  சிவ யோகி said:
  June 24, 2011 at 12:03 pm

  நிம்மதி சூழ்க!

  ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
  சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
  நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
  நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

  ஜனனமும் பூமியில் புதியது இல்லை
  மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
  இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
  இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

  பாசம் உலாவிய கண்களும் எங்கே?
  பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
  தேசம் அளாவிய கால்களும் எங்கே?
  தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

  கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
  மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
  எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
  எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

  பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
  இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
  நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
  மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

  கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
  தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
  நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
  மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

  மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
  மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
  வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
  விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

  பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
  யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
  நித்திரை போவது நியதி என்றாலும்
  யாத்திரை என்பது தொடர்கதையாகும்

  தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
  சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
  மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
  மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

  மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
  தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
  பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
  போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

  – கவிஞர் வைரமுத்து

  டவுட் தனபாலு said:
  June 24, 2011 at 4:15 pm

  சிவ யோகி அரைவேக்காடுன்னு சொன்னா எதுக்கு புலம்புது. திருடனுக்கு தேள் கொட்டின கதையாயிடிச்சோ? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோங்கறது தான் என்னோட டவுட்.

  Sugumarje said:
  June 25, 2011 at 5:26 am

  என் பெயரில் விளையாடவேண்டாம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s