சந்திர கிரகணம்

Posted on

வணக்கம் அன்பர்களே !

சந்திரகிரகணம் பற்றி விரிவாக எழுத முடியாமற்போனாலும், அந்த சந்திர கிரகணம் தொடர்பான விரிவான ஒளிப்படமாக (விவரண அறிக்கை- இன்ஃபோகிராஃப்) அளித்திருக்கிறேன்.

எனது தளத்தில் பார்த்து ஒரு பதிவு எடுத்து ஆற, அமர தங்கள் கணினியில் பார்த்து களிக்கவும்.

 

எனது தள முகவரி: சந்திரகிரகணம்

அன்பன்

சுகுமார்ஜி

Advertisements

4 thoughts on “சந்திர கிரகணம்

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 3:23 pm

  சுகுமார்ஜியன்னே,

  சரியான நேரத்துல சரியான மேட்டர சரியா சொல்லிருக்கிரீங்க.

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 4:04 pm

  சுகுமார்ஜியன்னே,

  நீங்க எது சொன்னாலும் அதுல மேட்டர் இருக்கும். சைட்டுல ஜூலை பைனஞ்சின்னு ஒரு டேட்டு இருக்குல்லா? அருமையான டிசைனிங். பின்றீங்க.

   sugumarje said:
   June 14, 2011 at 4:19 pm

   அடப்பாவி… டவுசரு மானத்தை வாங்கிட்டயே 🙂 சரி உடு… அடுத்த மாசமும் ஒண்ணு இருக்காமே. அதுக்கும் சேர்த்து வச்சிக்கட்டும். ஓகே வா?

    sugumarje said:
    June 15, 2011 at 4:50 am

    அந்த தவறு ஏற்றுக்கொள்ளக்கூடியதே… அது அப்படி இருப்பதில் இன்னொரு வசதி உண்டு. என்னைத்தவிர யாரும் சொந்தம் கொண்டாட இயலாது… தவறுக்கு மட்டுமல்ல, அந்த வடிவமைப்புக்கும் சேர்த்து. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s