காமம் என்கிற காட்டாறு_சுகுமார்ஜி

Posted on

என் பிள்ளையா, தங்கம்டா… விரல் விட்டாகூட கடிக்கத்தெரியாதாக்கும்…

இப்படி சொன்னவர்களின் ஆண் பாப்பாக்களும், பெண் பாப்பாக்களும் வேற எதையோ…

…. க்கொண்டிருக்கிறார்கள்.

 

 

சமீப காலங்களில் எனக்கு தெரிந்த மிகப்பல குடும்பங்களில் இது நிகழ்ந்துவிட்டது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது, எங்கே ஆரம்பித்த புள்ளி இது? யார் இட்ட கோலம்?

நீதான் காரணம், வயசு புள்ள இருக்கும் போது சும்மா சீரியலும், சினிமாவும் பார்த்தா விளங்குமா? என்று மனைவியை, கணவரும்,

நீதான்யா காரணம் வயசு புள்ள இருக்கும் போது எப்ப பார்தாலும் நெட்ல உக்கார்ந்து அம்மண படமா பார்த்திட்டே இருக்கியே, உன் புள்ள உன்னை மாதிரிதான் இருக்கும் என்று மனைவியும்.

99.99% மூளையெங்கும் வியாபித்திருப்பது, காமம், காமம், காமம்.

காரணம் நம் பிறப்பின் அடிப்படை அதுதானே. ஆனாலும் இது அதிகமில்லையா? செக்ஸ் என்கிற அந்த கடிவாளத்தை எங்கேயோ தொலைத்துவிட்டோம். இப்பொழுது அது எங்கே கிடைக்கும்?

செக்ஸ் என்ற விசயத்தை எந்த அளவுக்கு தள்ளி வைக்கிறோமே அந்த அளவைவிட இருமடங்கு அதனோடு நெருக்கத்தையும் நாம் ஏற்படுத்துகிறோம்.

இந்த உலகம் முழுவதும் ஒரே அதிர்வெண்ணில் இசைக்கக்கூடிய இசை “செக்ஸ்” தான்.

நான் ஒரு வழி தரலாமா?

கண்மூடி தியானி…( நமீதாவை அல்ல )

நீ உனக்குப்பழக்கமான செக்சில் கிடைத்த ஆனந்த நிலைக்குப்போ. அதை மீண்டும் கவனத்தில் கொண்டுவா… எத்தனை நிமிடமாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே கவனத்தில் இரு.

அந்த செக்ஸ் ஒரு காட்டாறு… சீற்றலோடு, ஆழம் தெரியா சுழல்களோடு, எதனையும் இழுத்துச்செல்லும்.

நீ அதில் இறங்கு… கொஞ்சம் கொஞ்சமாக அதன் மையத்திற்க்குப்போ…

அதனோடு மூழ்கு, இழுத்துப்போனால் செய்லற்றிரு. உன் முரண்பாடுகள்: உன்னை இன்னும் இம்சை படுத்தலாம். அங்கே உன்னை மறந்துபோ. கரையோ, கடலோ யோசிக்காதே. அதனோடு போய்க்கொண்டே இரு.

இதன் அடிப்படையில் இரண்டு விசயங்கள் நடக்கலாம்…
1 ) நீ கரையில் ஒதுக்கப்படுவாய்
2) கடலோ, நீ மிதந்து வந்த காட்டாறோ இல்லாதிருக்கும் வெறுமையில் நீ இருப்பாய்

அந்த காட்டாறு எப்பொழுது துவங்கும்?

உன் மனதைக்கேள் அது சொல்லும்…. (உபயம்: கண்ணதாசன் வரிகள்)

அதுவரை பிறரால் உன் செக்ஸ் தூண்டப்படுகிறது என்று சொல்லாமலிரு. அல்லது என் கேள்விக்கான பதிலை யோசி…

நீயே அதிலிருந்து விடைபெறவில்லையானால் உன் பாப்பா… வேறு எதாவது தேடித்தானே போகும்…?

_______________

Ads:

உங்கள் இல்லத்தில் நடைபெறும் விழாக்கள், அலுவலக விழாக்கள் மற்றும் திருமணம், வரவேற்பு, பிறந்த நிகழ்வுகளை மென்மேலும் சிறப்பிக்க லைவ் கேரிகேச்சர் உதவும். நாங்கள் உங்கள் சந்தோசங்களை இரட்டிப்பாக்குகிறோம்.

ஒரு 5 நிமிடத்திற்குள் உங்கள் கேரிகேச்சரை அந்த இடத்திலேயே வாங்கிக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம்.

தனிப்பட்ட ஓவியங்களும், விளம்பர, வியாபார ஓவியங்களும் மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.

விபரங்களுக்கு: சுகுமார்ஜி +91 9442783450 அல்லது மின்னஞ்சல்

தளத்தில் விபரம் காண்க… sugumarje மற்றும் caricaturelives

________

இனி நம்ம முருகேசன் அய்யாவுக்கான கேள்விகள்… நல்லா நிறுத்தி நிதானமா பதில் தருவார் என்று நம்புகிறேன்… எனக்கும் அவர் கேள்வி தயாரித்துக்கொண்டிருப்பதாக கேள்வி…

அந்த கேள்விகள்…

1) உங்கள் ஆப்பிரேசன் இந்தியாவுக்கான திட்டங்களில், குழந்தைகள் அவர்களின் கல்வி குறித்து எந்த திட்டமும் இல்லையே ஏன்?
2) ஒரே பிரபஞ்சம், நம்மைபொறுத்தவரை ஒரே பூமி, ஒரே சந்திரன் எனினும் ஒரே தளத்தில் இரண்டு நபர்கள் கூட இயங்க முடிவதில்லையே, இது வரமா இல்லை சாபமா?
3) இறப்பு என்பது நிச்சயமாக் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அடுத்தவனை குறித்து ஒரு நொடி சிந்தனையே இல்லாமல் தான், தனது என வாழும் மனிதர்கள்களை இயற்கை என்ன செய்கிறது? குறிப்பாக பழிவாங்குகிறதா?
4) செக்ஸ் குறித்த விழிப்புணர்வுக்கு, உங்கள் திட்டம் என்ன? எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?
5) சிவலிங்க ரூபத்தில் மறைமுகமாக உயிர் உறுப்புக்களை வணங்கவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் செக்சில் ஒருவனோ, ஒருத்தியோ திளைப்பது சரியானதுதானே?
6) ஒரு குழந்தையின் பிறப்பில் தொடங்கும் கர்ப்பச்செல் நீக்கிய காலம், அந்த குழ்ந்தையின் குடும்பத்தில் ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவரை அல்லது திசை இருப்பை குறிக்கிறதா?
7) செக்ஸ் என்ன ஒன்றிலிருந்து தோன்றியதனாலயேதான், அதுலிருந்து மீள முடியாதிருக்கிறோமா?
8) செக்ஸ் என்ற தாகத்தை, ஒரே மூச்சில் தண்ணீர் குடித்து தணிக்க என்ன செய்யலாம்?
9) ஜோதிடம் பார்ப்பதினாலும் அல்லது பார்க்காமலேயே வாழ்வதனாலும், பிறப்பின் நோக்க்த்தை அடைவதில் நிறைவோ, குறைவோ ஏற்படுகிறதா?
10) தங்களைப்போல ஜோதிட தாகம் கொண்டோருக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் ஏதேனும் ஜோதிட கல்வி நிலையம் தொடங்குவது போன்ற சிந்தனையுண்டா?

 

அன்பன் சுகுமார்ஜி

Advertisements

11 thoughts on “காமம் என்கிற காட்டாறு_சுகுமார்ஜி

  //கண்மூடி தியானி…( நமீதாவை அல்ல )//

  ஹா ஹா…. நீங்களுமா ஜி 🙂

  //அந்த கேள்விகள்…//

  இந்த பத்து கேள்வி கான்செப்ட்ட விட மாட்டீங்க போல இருக்கே 🙂

   sugumarje said:
   June 8, 2011 at 4:17 pm

   யப்பா அதுல ஒருவரி சேர்க்காம விட்டுட்டேன்… ” இது அரைவேக்காடுக்காக “ அப்படின்னு… இப்போ சரி ஆகிவிட்டதா?

  சிவ யோகி said:
  June 8, 2011 at 10:47 am

  //அதனோடு மூழ்கு, இழுத்துப்போனால் செய்லற்றிரு. உன் முரண்பாடுகள்: உன்னை இன்னும் இம்சை படுத்தலாம். அங்கே உன்னை மறந்துபோ. கரையோ, கடலோ யோசிக்காதே. அதனோடு போய்க்கொண்டே இரு.//

  ஒன்னும் பிரியல சுகுமார்ஜி ..
  காமம் என்பது உடல் ரீதியான இன்பம் ..
  நீங்க அங்க இழுத்துட்டு போ…இங்க இழுத்துட்டு போ என்கிறீர்கள் ….மனதை மட்டும் இழுத்துட்டு போய் என்ன செய்ய..
  மனதில் காமத்தை வைத்து உடல் எழுச்சியை கவனிக்க சொல்லுகிறீர்களா ??

  ஓஷோ ஒன்னு சொல்லி இருப்பார்…….
  காமம் கண நேரம் தான்… அந்த நேரத்தை அது கடந்து விட்டால் காமம் வீரியம் இழந்து விடும் என்பார்…
  காமம் வரும் போதும் சாட்சியாய் விழிப்புடன் கவனி….
  முதலில் காமம் வழக்கமான பாதையில் கீழ் நோக்கி பாயும்….நீ விழிப்புடன் இருந்தால்….அது கீழ் நோக்கிய பாதையில் வெளியேற வழி இல்லாததால் …பின் சக்தி மேல் நோக்கி பாயும் என்பார்….
  ஓஷோ சொன்னது தான் …காமத்தை விழிப்புடன் அணுகும் அளவுக்கு நான் இன்னும் பக்குவம் அடைய வில்லை..

  சிவ யோகி said:
  June 8, 2011 at 11:03 am

  உங்க கேள்விக்கு முருகேசன் அவர் பாணியில் பதில் சொல்லுவார்….நான் என் வழியில் சில கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்

  //3) இறப்பு என்பது நிச்சயமாக் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அடுத்தவனை குறித்து ஒரு நொடி சிந்தனையே இல்லாமல் தான், தனது என வாழும் மனிதர்கள்களை இயற்கை என்ன செய்கிறது? குறிப்பாக பழிவாங்குகிறதா?//

  இயற்கை பழி வாங்குவது போல் எனக்கு தெரிய வில்லை …ஏன்னா மனுஷன் ஒன்னும் செயற்கை இல்லையே….
  மனுஷன் என்பவனும் இயற்கை தான்….இயற்கையின் ஒரு அங்கம் தான்…மனித உடல் இயற்கையை தான் அதிகம் விரும்புகிறது…மனித மனம் தான் செயற்கையை தேடி செல்லுகிறது…..

  மனுஷன் தனக்கு தானே குழி தோண்டி கொள்ளுவதில் கில்லாடி…
  இன்னைக்கு காலையில் நியூஸ் பேப்பரில் “சென்னை யில் இருந்து திருப்பூர் வந்த பஸ் பள்ளத்தில் விழுந்து தீ பிடித்து 40 பேர் கருகி சாவு..”என்று ஒரு செய்தி….

  மனுஷன் இரவு பகல் பாக்கமா இயற்கைக்கு மாறாக பயணம் பண்ணுறான்….அப்புறம் இப்படி ஏதேனும் ஆயி புச்னுனா …கடவுளே உனக்கு கண்ணு இல்லையா …கு…சு இல்லையா என்று தவிக்கிறான்….

  லேசா ஒரு தடவை பூமி நமிதா மாதிரி ஒரு குலுங்கு குலுங்குசுனா போதும்…..பூமி யால் உயிர்
  சேதம் ஏற்படுவதில்லை….மனிதன் கட்டி வைத்த கட்டடங்கலால் தான் உயிர் சேதம் ஏற்படுகிறது ….

  அப்புறம் முதல் உலக போர்,இரண்டாம் உலக போர் இதுக்கெல்லாம் இயற்கையா காரணம்.??
  நான் திரும்ப திரும்ப சொல்லுவது ஒண்ணுதான் மனிதன் தனக்கு தானே குழி தோண்டி கொள்ளுவதில் கில்லாடி…..

   S Murugesan said:
   June 8, 2011 at 11:33 am

   சிவயோகி சார்,
   //மனித உடல் இயற்கையை தான் அதிகம் விரும்புகிறது…மனித மனம் தான் செயற்கையை தேடி செல்லுகிறது…..//

   நூத்துல ஒரு வார்த்தை. நான் கூட ஒரு பதிவுல கிழிச்சிருந்தேன். மன்சன் பாடி சொல்றாப்ல நடந்துக்குனா கூட இம்மாம் இம்சை இருக்காது ( என்ன வீரியம் புரளும் போது கொஞ்சம் சகட்டுமேனிக்கு பாய்ஞ்சுருவாய்ங்கன்னு நினைக்கேன்.. அதுக்கு எஜாகுலேட்டர்ஸ் வச்சி வாரம் ஒரு எஜாகுலேஷன் கட்டாயமாக்கிட்டா போதும்)

   S Murugesan said:
   June 8, 2011 at 11:38 am

   சிவயோகி சார் !
   //இயற்கை பழி வாங்குவது போல் எனக்கு தெரிய வில்லை//
   இயற்கையோட இரண்டற கலந்து வாழ்ந்தா யாருக்குமே இந்த மாதிரி தான் தோணும்.

   இந்த படைப்பின் மையம் நான் இல்லை. “உலகம் பிறந்தது எனக்காக – ஓடும் நதிகளும் எனக்காக”ங்கறதெல்லாம் கொயந்த தனம்னு உணர்ந்துட்டா போதும்.

   ஆனால் இவன் அதுக்கு மாறா இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டே இருக்கிறாதால இயற்கை இவனுக்கு பண்ற நன்மை கூட தீமையா தெரியுது..உ.ம் நடுவயதுக்கு பின்னான பார்ஷியல் இம்பொட்டன்ஸ் . இவன் ஒடனே வயாக்ராவை தேடி ஓடறான்.

  சிவ யோகி said:
  June 8, 2011 at 11:15 am

  //5) சிவலிங்க ரூபத்தில் மறைமுகமாக உயிர் உறுப்புக்களை வணங்கவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் செக்சில் ஒருவனோ, ஒருத்தியோ திளைப்பது சரியானதுதானே?//

  லிங்கம் என்பது சக்தியை தேக்கி வைக்கும் அமைப்பு ….
  பெரிய பெரிய டர்பைன் எல்லாம் லிங்க ருபத்துல்ல தானே இருக்கு….ஏன் ?
  சக்தியை தேக்கி வைக்க தான்

  சிவன் நம்மை போல இருந்த ஒருத்தர் தான்…
  பின் தன் தேடல் மூலம் ஞானம் பெற்றார்…
  இந்திய யோக கலாசாரம் என்பது சிவன் இடம் இருந்து தொடங்கியது…
  சாதாரண மனிதர்களுக்கு சிவன் கடவுள் ஆனான்…
  யோகிகளுக்கு சிவன் தான் குரு…..சிவன் வழி வந்த யோகிகள் அனைவரும் சிவ யோகிகள்..
  சிவன் குருவாக இருந்து தகிஷினா மூர்த்தி ஆனான்…
  சிவன் இடம் இருந்து தொடங்கியது தான் இந்திய பாரம்பரியம்…
  சித்தர்கள் (யோகிகள் ) தான் ஜீவ சாமதி அடைந்த இடங்களில் ..லிங்கத்தை வைத்தார்கள்….ஏன் …லிங்கம் சக்தியை தேக்கி வைக்கும் அமைப்பு…..
  நம் உடலில் சக்தி லிங்க ருபத்தில் தான் உள்ளது..

  ரொம்ப ஓவரா படிச்சா mind ஹீட் ஆயிரும்….
  இதோ சில ஜோக்ஸ் ….சிரிப்பு வல்லைனா நான் பொறுப்பு கிடையாது 🙂

  1.
  “Why is Facebook such a hit?
  It works on the principle that-
  ‘People are more interested in others life than their own-!

  2.
  How to Create d Biggest Doubt in ur Wife’s Mind 4 u?

  ?

  ?

  ?
  Just Suddenly send her SMS Saying..

  “I Luv u too”

  .GAME OVER.!

  3.
  Wht is the Diff b/w

  Young Age & Old Age?

  Simple..

  In Young Age

  Phone Is Full Of Darlings Numbers..

  In Old Age

  Its Full of Doctors Numbers..!-

  4.
  A Ques Asked In A Talent Test:

  If You Are Married To 1 Of The Twin Sisters, How wud You Recognize Your

  WIFE?

  The Best Answer

  – Why d Hell Should I recognize?

  5.
  V Pronounce 22 as TwentyTwo, 33 as Thirty Three,

  44 as FortyFour,

  55 as FiftyFive, Why not 11 as OnetyOne?

  Doubt By last bench asociation…

  6.
  Wats d diff btwn Pongal n idly?think.think..think…U ll get a holiday for

  pongal but not for idly.

  7.
  What will be the girl’s name born on 1st of APRIL? Guess Guess Guess Guess

  “FOOLAN DEVI..

  8.
  Difference between Friend & Wife

  U can Tell ur Friend

  “U r my Best Friend”

  But

  Do u have courage tell to ur Wife

  “U r my Best Wife?”

  sugumarje said:
  June 8, 2011 at 4:22 pm

  //ஓஷோ ஒன்னு சொல்லி இருப்பார்…….காமம் கண நேரம் தான்… அந்த நேரத்தை அது கடந்து விட்டால் காமம் வீரியம் இழந்து விடும் என்பார்…//

  அப்போ ஏன் அந்த கண நேரத்திற்கு அப்பறமும் தொடரனும்? அதைத்தான் இங்கே விளக்க முயற்சிக்கிறேன்…

  இதை கவனிக்கலையா, யோகி அவர்களே!?
  “அதுவரை பிறரால் உன் செக்ஸ் தூண்டப்படுகிறது என்று சொல்லாமலிரு.”

  கேள்விகளிருந்தால் கேட்கலாம் 🙂

  krishnamoorthy said:
  June 9, 2011 at 4:14 am

  சுகுமார் இமயமலை காற்று உன்பக்கமா வீசுகிறது ?

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

  chaussure nike tn pas cher said:
  November 13, 2012 at 3:47 pm

  Try not to discuss about it your own joy to just one considerably less fortunate enough as compared with your family.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s