பதிவுலகத்தின் மட்டமான ரசனை

Posted on

நான் யாரையோ திட்டித்தீர்க்கப்போறேன்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. திட்டறதா இருந்தா என்னைத்தான் திட்டிக்கனும். என் கெட்ட நேரம் இன்னைக்கு கூகுள் ஸ்டேட்ஸ் போய் டாப் டென் பதிவுகளை பார்வையிட்டேன்.
அந்த பட்டியல் உங்கள் பார்வைக்கு.

இது வலையுலகின் ரசனை குற்றமா? இல்லே எழுதின என் குற்றமா? நான் பெட்டரா கூட ஒரு சில விஷயங்களை எழுதினதா ஞா. ஆனால் அதை எந்த புண்ணியாத்மாவும் சீண்டக்காணோமே.

சோசியம் -கில்மா இதானா வாழ்க்கை. ஆறுதல் ப்ளீஸ்

Advertisements

4 thoughts on “பதிவுலகத்தின் மட்டமான ரசனை

  சிவ யோகி said:
  June 7, 2011 at 8:28 am

  முருகேசன் ,

  பதிவுலம் என்று தான் இல்லை ..எல்லா இடங்களிலும் இதே ரசனை தான் நம் இந்திய கலாசார சமுகத்தில்…
  பாலியல் தொழில் அங்கீகாரம் என்றால் அபசாரம் என்று சொல்லுவார்கள்….ஆனால் பார்க்க போனால் அந்த மாத்ரி ஆளுக தான் அதிகமா சுய இன்பம் செய்து கொண்டு இருப்பார்கள் 🙂

  உண்மையில் எவன் ஒருவன் பாலியலை பற்றி வெளி படையாய் பேசுகிறானோ …அவன் அதை கடந்து வந்து கொண்டு உள்ளான் என்று அர்த்தம் …
  சீ…சீ அசிங்கம் என்பது எல்லாம் மட்ட ரகம்…ஆன்ம வளர்ச்சி என்பது ஒரு போதும் இருக்காது..

  இதுக எல்லாம் காலம் புராம் வாழ்ந்தாலும்…கடைசியில் உயிர் மூலாதாரம்….ஆசன வாய் ,பொய் பேசிய வாய் போன்ற வற்றின் வழியாக தான் பிரியும்…
  காமம் கடந்தால் மட்டும் தான் உயிர் ஆக்னா சக்கிரம் வழியா பிரியும்…..

  இதுகளை எல்லாம் கண்டுகாதீங்க முருகேசன்….இதுக இப்படி தான்…..மூஞ்சிக்கு ஒரு முக முடிய போட்டுக்கிட்டு சுத்தும்…

  கெட்டவன்,கேடு கெட்டவன் என்று சொல்லுபவனை நம்பலாம்…தன்னை நல்லவன் என்பவனை மட்டும் நம்ப கூடாது…நல்லவன் என்று சொல்லுபவனை போல ஒரு நடிகன் இங்கே கிடையாது 🙂

  உண்மையில் வயிறு ,ஆசனவாய் எது அசிங்கமானது ?
  ஆசனவாய் மலத்தை வெளி ஏற்ற தான் பயன் படுகிறது…
  ஆனால் வயறு என்பது அப்படியா ?
  எண்ணற்ற process நடந்து கழிவு அனைத்தும் பிரிந்து …..உலக மகா கேவலமான கப் அடிக்கும் இடம் வயறு தான்….
  ஆனால் நடிகைகளின் வயறு மட்டும் நாறாது….ஏன்னா அது தான் மிக சிறந்த கவர்ச்சி பகுதியாக காட்ட படுகிறது….
  இதுக்கு பேரு தான் கலாசாரம்….. நாற்றத்தை எல்லாம் அடக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது….
  அதை வெளியேற்றி விட்டால் ஆபாசம்…

  பதிவுலகம் என்பது வயிறு மாதிரி தான்…
  மத்தவங்கள் திருத்தறது நம்ம வேலை கிடையாது …… நாம ஆன்ம தேடலை தொடருவோம்…

  நீங்க உங்க பாணில எழுதுங்க….நீங்க எழுதருதல சில மொக்கைகள் இருந்தாலும் உங்க கிட்ட உண்மை இருக்கு…அது ஒன்னு போதும் 🙂

  pwerumalshivan said:
  June 7, 2011 at 11:18 am

  anne ! eathukku yaarai kutram sollanum ? ulagaththukku enna thevaiyo ulagam athai theduthu .thats all!!!!!!!!!!!
  kidaiththaal naanga yhenyaa alaiyarum ?
  kidaikkaathathaal thaane avaishthaippadugirhom thedi alaigirom .

  arul said:
  June 7, 2011 at 1:09 pm

  Dont worry murugesh anna,

  You had discontinued 2 good topics
  1- male female 12 differences
  2- aval avan athu
  Iam sure if you continue these two surely stats will increase i had sent 2 mails to you about this .

  கிருமி said:
  September 18, 2011 at 3:13 pm

  //இது வலையுலகின் ரசனை குற்றமா? இல்லே எழுதின என் குற்றமா? நான் பெட்டரா கூட ஒரு சில விஷயங்களை எழுதினதா ஞா. ஆனால் அதை எந்த புண்ணியாத்மாவும் சீண்டக்காணோமே.//

  நீங்க வேட்டி சட்டை போட்டுக்கிட்டு வீதியில போனா யாரும் பாக்கறதில்ல, ஆனா அம்மணமா போனா அத்தனை பேரும் ஒங்களைத்தான் பார்ப்பாங்க, இல்லியா? அம்மணமா போறதை யாரு செஞ்சது, அது சரியா தப்பா? அம்மணமா போறவருக்கு அது சரின்னு பட்டுச்சின்னா அடுத்தவங்களைப் பத்தி கவலைப்பட்டு பொலம்பக் கூடாது. அய்யய்யோ அம்மணமா போனா ‘அந்த’ இடத்தையே பாக்கறாங்களே, என் தலைமுடி அழகை கவனிக்க மாட்டேன்றானுங்களேன்னு கவலைப்படற மாதிரி இருக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s