பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

Posted on

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.

இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன். தொடர்ந்து படிக்க

Advertisements

9 thoughts on “பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

  டவுசர் பாண்டி said:
  June 6, 2011 at 4:00 am

  வணக்கம் தலைப்பு செய்திகள்!

  இதனால் சனங்களுக்கு அதிர்சியுடன் தெரிவிச்சிக்கிறது இன்னான்னா,

  வர்ற டிசம்பர் இருவத்தி நாலு அமாசைக்கப்புரம் ஒரு பிரபல சாமியோட (ஆருப்பா அது?) தல உருளப்போகுதுன்னு பட்சி சொல்லுதுங்க சாமியோவ். அடுத்த வருசத்துல ஒரு டெர்ரர் காலி.


  நம்ம பிலிம பாத்தீங்களா? பாக்காதவுக ஒடனே பாத்துருங்கப்பு. புன்னியமாப்போவும்.

  சிறிய இடைவேளைக்குப்பிறகு விரிவா கட்டம் காட்டி சொல்லப்படும். வெயிட் அண்ட் ஸீ.

   டவுசர் பாண்டி said:
   June 6, 2011 at 4:19 am

   நம்ம வீடியோவ பாக்காதவுக ஆராச்சும் இருந்தீங்கன்னா கைய தூக்குங்கப்பா. கைய தூக்கிக்கினே போய் பாத்துட்டு வந்துருங்கோ.

   அது மாறி இன்னொரு நியூஸ். வர்ற மார்கழி மாசம் குளுரள ஒரு பிரபல லேடி ஒன்னு டிக்கட்டு புக் பண்ணி வெச்சிருக்கு. அது எந்த வருசத்துல உள்ள மார்கழின்னு விரைவில் சொல்றேன். அதுவர அனுபவ சோதிடம் சைட்ட சைட்டடிச்சிக்கினே இருங்கோ. முடிஞ்சா இந்த http://www.youtube.com/watch?v=GXUGZfzP0Ao பாட்ட கேட்டுக்கினே இருங்கப்பா.

   sugumarje said:
   June 6, 2011 at 5:34 am

   ஹ்ம்ம்ம். டவுசரு… அலப்பறை அதிகமாத்தான் இருக்கு… ஜோ… திடம் அப்படின்னு சொல்றாங்கல்ல… அப்படி திடமா இருந்தா எந்த அலப்பறையும் ஒன்னும் செய்ய முடியாது டவுசரு…

   அதோட மரணத்திற்கு யாருமே பயப்படுவதில்லை… நம்ம முருகேசன் வழக்கமாக சொல்றபடி “ கொய்யால, அதையும் பார்த்திடலாண்டா” ன்கிற துணிவு எல்லார்கிட்டயும் இருக்கு.

   அதனால மரணத்தை முன்கூட்டியே சொல்லி யாரையும் எதும் செய்யமுடியாது என்பது உண்மை.

   ஏம்பா, அதான் வரும்போதே “ரிட்டன் டிக்கெட் வாங்கியாச்சில்ல” அப்புறம்… இதென்ன இந்தியாவா? வந்தவென்லாம்தங்கிடறதுக்கு? 🙂

    S Murugesan said:
    June 6, 2011 at 5:52 am

    வாங்க சுகுமார் ஜி,
    //இதென்ன இந்தியாவா? வந்தவென்லாம்தங்கிடறதுக்கு?// – இதுல உள்குத்து எதுவும் இல்லையே?

  டவுசர் பாண்டி said:
  June 6, 2011 at 4:09 am

  சமீபத்தில் டவுசருக்கு வந்த இன்டியூசன் படி வர்ற ரெண்டாயிரத்து பதிமூணுல ஒரு பிளேயர் காலி. இன்னாங்கடா இது ஒரே சோதனயாகீது. பெயர் விபரங்களுடன் துல்லியமான கணிப்பும் வேண்டுமா? பொறுத்திருங்கள். விரைவில்……

  Mani said:
  June 6, 2011 at 6:01 am

  டவுசரு சும்மாச்சும் இந்தமாதிரி டகுலு உட்டுகிட்டு இருந்தே பிச்சு புடுவேன் பிச்சு படவா. யாரு என்னன்னு ஒழுங்கா சொல்லு.

  வரும் ஆனா வராதுன்னு இழுத்தே அப்புறம் நீ தொலைஞ்சே.

  சும்மா எங்கள டென்ஷன் பன்னாத ஆமா சொல்லிட்டேன்.

  நானும் நீ எதாச்சும் ஒழுங்கா சொல்லுவன்னு பார்த்தா சம்பந்தமே இல்லாம எதாவது உளறிகினு இருக்கிறியே.

  நைனாவுக்கு நட்சத்திரம் புனர்பூசம்-ன்னு சொன்னே, அப்புறம் ஆயில்யம்-ன்னு சொன்னே முடிவா நீ என்ன தான் சொல்ல வர்றே.

  இப்படி எங்கள நோகடிக்காதப்பா ஒனக்கும் ஒரு கும்புடு. உன் மரண ஜோதிடத்திற்கும் ஒரு கும்புடு. ஆளவுடு சாமியோவ்.

   டவுசர் பாண்டி said:
   June 12, 2011 at 2:17 am

   இன்னாந்க்னா இதுக்கெல்லாம் போயி கோச்சிக்கலாமா. பாருங்க. நம்ம ரசினி தம்பி ஆல் ரைட்டுன்னு சனந்கல்ட்ட சொல்றாரு. ஆனா ரைட்டு ராங்காயிட்டு போகுதுனே. ரசினி சார் நானும் ஒங்க ரசிகந்தேன். இருந்தாலும் ஒடம்ப பாத்துக்கங்க. ஊருக்கு வேணாம்னா நீங்க எந்திரிச்சி மாரியோ இல்லாங்காட்டி பேசுற மாரியோ ஆக்டு குடுக்கலாம். பட்….. இன்னும் நீங்க உச்சிய தொட வேண்டியிருக்கு (எந்த உச்சி)

  swami said:
  June 6, 2011 at 6:02 am

  வாழறதுக்கு வழி சொல்லுங்க டவுசர். யாரு எப்ப சாவங்கன்னு தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம்? மரணத்தை ஜோசியத்தால் கணக்கிட முடியாது. அது இறைவன் செயல்.

   டவுசர் பாண்டி said:
   June 12, 2011 at 2:27 am

   கரீட்டா சொன்னிங்க சுவாமி சார். இப்ப ரெண்டாமெடம் சூரியனோட ஊடுன்னு வெச்சிக்குவோம் அவிக தெலுங்கு சமஸ்கிருதம் பொறவு இந்தி… இப்டி லேன்குவேஜில லெப்ட் ரைட்டு வான்குவாங்கோ. செவ்வாவாயிட்டுன்னா மந்திரன்கல்ல பூந்து வெலாடுவாங்கோ. இந்த வெளாட்டு செஞ்சுரி ஆகணும்னா அந்த எடது ஓனர் நல்ல கண்டிசன்ல இருந்தாகணும். இல்லாங்காட்டி எல்லாம் தெரியும் ஆனா டக் ஆகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s