ரஜினியை சந்திரமுகி ஆவி துரத்துகிறதா?

Posted on

சந்திரமுகி படம் மலையாள படத்தின் ரீமேக் என்பது தெரிந்ததே. அதில் நடித்த சவுந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதே படத்தில் நடித்த விஷ்ணுவர்த்தன் திடீர் மாரடைப்பால் இறந்தார். இந்த அடிப்படையில் ரஜினியின் திடீர் உடல் நல பாதிப்பை அணுகி தெலுங்கு சேனல் ஒன்று சிறப்பு செய்தியை ஒளிபரப்பியது. சந்திரமுகி உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குரியது. ஒரு வேளை உண்மைக்கதையாகவே இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் மேற்படி ஆவி சந்தோசம்தேன் பட்டிருக்கனும். (ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைக்குதுல்ல)

வர வர இந்த டிவி சேனல்களின் அலப்பறை தாங்க முடியலிடா சாமி. சென்சேஷன் போதும் சென்ஸா சில வரிகள்.

சமீபத்துல ரஜினியோட எதிர்காலத்தை பத்தி நாம என்ன எழுதினோம்? என்ன நடந்ததுன்னு இப்ப பார்ப்போம்.

//இப்போ 08/Dec/2009 => முதல் 07/Jul/2011 வரை சனி தசையில் சந்திர புக்தி.தசா நாதனான சனி இரண்டில் உட்காந்ததால் வாய விட்டு எதையோ புண்ணாக்கிக்கவேண்டி வரலாம். ஆனால் ஆத்துல விடமாட்டாய்ங்க. டோன்ட் ஒர்ரி.//

ஆத்துக்கிட்டயே வாயை விட்டு புண்ணாக்கிக்கிட்டது தெரியும்லா

// இவரோட எதிரி ஒருத்தருக்கு வாயிதா பூடும் (ராமதாஸ்?)//

சந்த்ரன் என்றால் நியூமராலஜிப்படி 2 .அதனால ரெண்டு எதிரிங்க காலி. (தாத்தா+ ராமதாஸ்)

//ஒரு கடனை பைசல் பண்ணுவார் //
இதை செய்யத்தேன் ராணா துவக்கினதா பேச்சு

//கூடவே கேது இவர் பேச்சே விஷமா பீய்ச்சியடிக்கலாம். அல்லது திங்கற சோறு ஒவ்வொரு பிடியும் விசமா இறங்கலாம்.//

ஃபுட் பாய்சன் ஆயிருச்சுன்னும் கேள்வி

// ஃபாரீன் கொலாபரேஷன் ப்ராஜக்ட் ஊத்தி மூடிக்கலாம். அல்லது தலைவரு மூட்டை அவுக்க வேண்டி வரலாம். அவுத்து கொட்டினது கொள்ளை போன மாதிரி நஷ்டமாகலாம். வெளி நாடு போன சமயம் பாஸ்போர்ட் தார வாந்து போயி பல்பு வாங்க வேண்டி வரலாம்.//

இப்பத்தேன் அமெரிக்கா போகப்போறாராமே – ட்ரீட்மென்டுக்குப்பா

//புக்தி நாதனான சந்திரன் 6 ல இருக்கிறதால எதிரிகள் மாறுவார்கள்- //

வாய்ஸ் கொடுக்காததுக்கு அம்மா எதுனா டார்ச்சர் ஸ்டார்ட் பண்ணுவாய்ங்களோ?

//நுரையீரல்,சிறு நீரகம்,மனம் பாதிக்கும். வீடு,வாகன வகையில் பிரச்சினை வரும்.முதலீடு,சொத்து வகையிலும் பிரச்சினைகள் முக்கியமாக மனத்தாங்கல் ஏற்படும்.

ஆக 07/Jul/2011 வரை இந்த ” நெலம”தான் இருக்கும்போல. கோசாரப்படி பார்த்தா (மகரம்) குரு சரியில்லை. நாலுக்கு வந்திருக்கிறதால வீட்டை பிரியனும். ( இது இதயத்தையும் காட்டும் இடமுங்கோ -டேக் கேர்)

சனி நவம்.11 க்கு ராசி மாற போற சனி 6 மாசம் முந்தி எஃபெக்ட் தரனும்.( 9லருந்து பத்துக்கு) சனி பத்துக்கு வந்தா செய்தொழில்ல பாதிப்பு ஏற்படனும் தட்ஸால்.

மே16 ஆம் தேதி மாறப்போற ராகு கேது பெயர்ச்சியும் சரியில்லை. (கேது அஞ்சுக்கு வரப்போறார்- இவர் 3 மாசம் முன்னாடி எஃபெக்ட் தரனும்) அஞ்சுங்கறது புத்தி ஸ்தானம். கேதுங்கறவர் செய்வினை – காத்து,கருப்புக்கெல்லாம் காரகருங்கோ- நடக்கிறது சந்திர புக்தியா வேற இருக்கிறதால தலீவரு கொஞ்சம் போல டர்ராயிட்டாரா? இல்லே நெஜமாலுமே ஆவி சமாசாரமா தெரியலை.

ஆருனா ப்ளீஸ் க்ளியர்.. சந்திரமுகி நடந்த கதையா ? கற்பனைதானா?

பி.கு:
கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸான செவ் தகிரிய ஸ்தானத்துல இருக்கிறதால பெருசா ஒன்னும் நடந்துராதுங்கறதுதான் ஒரே ஆறுதல். ஹும் பார்ப்போம். கூட்டணி ஆட்சி தனி மெஜாரிட்டியா மாறினதுலருந்து கொஞ்சம் டர்ராவே இருக்குதுபா

14 thoughts on “ரஜினியை சந்திரமுகி ஆவி துரத்துகிறதா?

  Sudharsan said:
  May 15, 2011 at 5:57 am

  Sir,I’am a Ph.D student studying in I.I.T,Madras.I would like to speak to you.Can you give your mobile number?

  டவுசர் பாண்டி said:
  May 15, 2011 at 9:53 am

  சூப்பர் நைனா. ரசினி தம்பிக்கு வேற நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன். தம்பிய சாதாரண செக்கப்புக்கே ஐசியுல வச்சி பாக்கான்கலாம். கேட்டா ரசிகர்கள் ப்ரெஷ்ஷர எத்திடுரான்கலாம். ரசினி தம்பிய பத்தி படிக்கணும்னு நெனச்சேன். அதுக்குள்ளார நைநாவே பழைய பைல தூக்கிட்டு வந்து வெச்சிட்டாரு. டேங்சு நைனா. பழைய மேட்டர படிக்கனும்னா ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டிருக்குபா. ஆரு காதுலையோ சங்கூதுன கதையாகீது மாமு. இன்னும் ரெண்டுநாளு பாப்போம். அதென்ன ரெண்டு நாலு? ஆமா நாளைக்கி ராகு இந்திரனோட ப்ரைட்ட டிம்மாக்க போறாரு. கேது சந்திரனோட டிம்ம டல்லாக்க போறாரு. நைனா இன்னும் ரெண்டு நாளுக்குல்லாற சைடுல நமக்கு வஸ்தி பண்ணிக்குடுக்கலன்னா நைனா வூட்டு முன்னாடி கலிஞர் மாதிரி உண்ணா வெரதம் இருந்துர வேண்டியதுதேன்.

  டவுசர் பாண்டி said:
  May 15, 2011 at 10:58 am

  ஆவி மேட்டருல எரங்கச்சே ஆழந்தெரியாமா கால வெச்சா ரிஸ்க்குதேன். ஆவிகள கால் பண்ணச்சில மொதல்ல நம்மளோட க்ளோசா இருந்து க்ளோசாயிறுப்பாந்கல்லா (அல்பாயுசுல போனவுங்க) அவிங்கள கூப்பிடலாம். அத விட்டுட்டு கண்ண மூடிக்கினு ஆட்டோ செர்ச் பண்ணிக்கினு இருக்கும்போது ஏதாவது ஒரு சேனல் ட்யூனாகுதேன்னு கவனத்த செதரவுற்றாதீங்கோ. அப்பால பேட்டரி லோவாயிரும். இப்ப, நம்ம செல்லுல திடீர்னு ஒரு கால் வந்து வெளம்பரத்த சூப்பர் பிகரோட வாய்ஸ் கேட்டுக்கிநேருக்கேன்னு காதுல வெச்சிக்கினு இருந்தா நம்ம பேலென்ஸ் எப்படி ஸ்வாகா ஆகுதோ அது மாறி இங்கன நம்ம மூலைல உள்ள தம்மாத்துண்டு செல்லு சார்ஜு எறங்கிரும். பொறவு ரீசார்ஜ் பண்ணி மறுபடியும் மொதல்லருந்து ஆரம்பிக்கணும்.

   S Murugesan said:
   May 15, 2011 at 11:33 am

   பாண்டி!
   ரீசார்ஜ் கூட பண்ணி தொலைக்கலாம். செட் ரீ செட்டாயிட்டா டேட்டா லாஸாயிருமே

   டவுசர் பாண்டி said:
   May 17, 2011 at 3:27 pm

   நம்ம கான்செப்ட்படி, இந்தமாரி டெர்ரரான பேட்டைக்குள்ள என்டராகச்சில, என்னோட லைப்பு இத்தோட முடிஞ்சாலும் பரவால்ல, தூக்குல தொங்கபோறவன் எப்புடி கடைசி நேரத்துல அல்லாரையும் ஒரு செகண்டு நெனச்சிட்டு போவானே அத மாறி கண்டிசன்ல மனச வெறுத்த நிலைக்கு கொண்டு போய்ட்டுதேன் கதவ தட்டுறது.

  வணக்கம் முருகேசன் சார்,

  ஏன் எங்களை கண்டுக்கவே மாட்டேன் என்கிறீக ?
  உய்யலாலா உஜிலாதேவி என்ற பதிவில் – உங்களோட பதிவை நான் கமண்ட் பண்ணதுலே உங்களுக்கு எதாச்சும் கோபமா ?

  கருத்துச்சுதந்திரமும் கொள்கை வேறுபாடுகளும் நம்மிடையே தோன்றுவது ஒன்றும் தப்பில்லையே ?

  4-5 முறை என்னோட கமண்ட்க்கு கூட நீங்க ரிப்ளை பண்ணவே இல்லே..

  அப்புறம் .. நாங்க கேட்ட எதுவுமே வரமாட்டேங்குதே ?

  வருமா ?…

   S Murugesan said:
   May 15, 2011 at 2:34 pm

   நோ நோ .. என்னபாஸ்! இப்படி ஒரு ஆங்கிள் இருக்கா என்ன? நானே ஆப்பசைச்ச குரங்கு கதையா மாட்டிக்கிட்டு முழுச்சிட்டிருக்கேன்.

   ஆரு எந்த பக்கம் விரட்டினா அந்த பக்கம் ஓடிக்கிட்டிருக்கேன். நாக்கு தள்ளிப்போச்சு ( ஆன் லைன் ஜோதிட ஆலோசனைய சொல்றேன் )‍ யாரு அதிகமா விரட்டினா அவிகளுக்கு மொதல்ல அனுப்பற இழி நிலைக்கு வந்துட்டன்.
   லக்னத்துக்கு பத்துல குரு வேலை செய்யுதோனு சம்சயம்

  puratchimani said:
  May 15, 2011 at 3:10 pm

  //கூட்டணி ஆட்சி தனி மெஜாரிட்டியா மாறினதுலருந்து கொஞ்சம் டர்ராவே இருக்குதுபா//

  ஹா ஹா…பாசு..இதெல்லாம் அரசியல்ல சகஜம் ப்ரீயா விடுங்க…நீங்க ராகுவ குறைச்சு மதிப்பிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்…

   S Murugesan said:
   May 15, 2011 at 4:20 pm

   புரட்சிமணி,

   நீங்க சந்திரனை குறைச்சு மதிப்பிடறிங்க. அரசியல் சதுரங்கம் இனி தான் ஆரம்பம்.

   உ.ம் சோனியா தேனீர் விருந்துக்கு “நை”

    R.Puratchimani said:
    May 15, 2011 at 6:19 pm

    அப்படியா பாஸ், இருக்கலாம். எனக்கு சந்திரன பத்தி(ஏன் ஜோதிடமே) சுத்தமா தெரியாதுன்னு கூட சொல்லலாம்.
    ஆனா நீங்க ஒரு தடம் சந்திரன் உச்சமா இருந்தா என்ன அவர்தான் இரண்டரை நாளைக்கு ஒரு தடம் வீடு தாண்டுராரே அதனால் பலன்கள் மாறி மாறி தான் கிடைக்கும் என்று சொன்னதா ஞாபகம். அதனால் தான் நான் அவரை கொஞ்சம் குறைத்து மதிப்பிடுகிறேன். (நான் தவறாக புரிந்து கொண்டு விட்டேன் என நினைக்கிறேன்)
    நேரம் கிடைச்சா சந்திரனை பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.

    சார் சந்திரன் சின்ன சின்ன பிரச்சனை தான் கொடுப்பார்னு நினைக்கிறேன் (தற்போதைக்கு) ஆட்சிக்கு வில்லங்கம் வர மாதிரி கூட ஏடாகூடம் ஆகுமா?

    S Murugesan said:
    May 15, 2011 at 7:08 pm

    புரட்சிமணி..வாங்க் !
    சந்திரன் ஒரு ராசியில ரெண்டே கால் நாள்தான் இருப்பார். ஆனால் அந்த ரெண்டே கால் நாள்ள அவர் பண்ற அலப்பறை இருக்கே..அப்பப்பா சந்திராஷ்டமத்தை பத்தி ஒரு பதிவு இருக்கு .படிச்சுப்பாருங்க.

    சிம்பிளா ஒரு பாய்ண்ட் மட்டும் தரேன். ஜஸ்ட் ரெண்டே கால் நாள்ள ரெண்டே கால் வருஷத்துக்கு தீராத பிரச்சினையை உருவாக்கிருவாரு. உம்.ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் போன சமயம் மழை மட்டும் இல்லாம இருந்திருந்தா இந்த ரெண்டே கால் வருஷம் இப்படி நாறுமா? அதான் சந்திரனோட எஃபெக்ட்.

    திடீர்னு ஏற்படக்கூடிய மாற்றம்லாம் சந்திரனுடைய காரகத்வம் தேன். சந்திரன் ஜலகாரகன். ஞா இருக்கில்லை?
    ஏதோ ஜகன் 5 லட்சத்து சில்லறை மெஜாரிட்டியில ஜெயிச்சு தொலைச்சதால ஒரு க்ளேரிட்டி வந்திருக்கு. இது மெட்டீரியலைஸ் ஆக 2009 செப் 2 முதல் ரெண்டே கால் வருசம் ஆயிரும்..

    R.Puratchimani said:
    May 16, 2011 at 10:56 am

    ம்ம்…நீங்க சொல்றது புரியுது சார்…

  Sudharsan said:
  May 15, 2011 at 4:20 pm

  Hello Murugesan sir,
  Surely you have under estimated RAHU in Jaya’s Horoscope.According to classical astrology texts like Bruhat Jataka,Rahu in 11th house can turn even begger into a kingThis has effectively worked out in Jaya’s horoscope

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s