கலை மாமணி விருதுகள் வழங்கும் விழா

Posted on

அண்ணே வணக்கம் அண்ணே..

=======================

நன்றி திரு மணி அவர்களே.

நன்றி திரு கிருமி,

நன்றி திரு அரைவேக்கடு சோதிடர் அவர்களே.

நன்றி திரு யோகி அவர்களே,

நன்றி திரு கந்தன் அவர்களே,

========================

யாகூவின் ஜெகன்னதா ஹோரொ குருப்பில் இருக்கிறேன்

இது மாதிரி புதிர் விளையாட்டு அங்கே நடக்கும்

அதேபோல் ஒன்றை போடலாமா என நான் தலையிடம் அனுமதி கேட்டேன்..

அவர் சோதிடம் பற்றி போடவும் என்றார்.. அதானே போடப்போறம் என்றபடி பதிவு போட்டுவிட்டேன்..

நிற்க…

மேற்படி சாதகர் பன்னிர் செல்வம் எனது கொலிக் கின் தம்பி..

பெயர் பன்னிர் செல்வம்

வயது 18

பாலினம் ஆண்.

படிப்பு +2

நீங்கள் சொல்லியுள்ளது அனைத்தும் உண்மை தான்.

+1 படிக்கும்போதே போதை, பெண்கள் தொடர்பு… என இருந்தவர் தான்.

அப்பா, அண்ணனுடன் தினமும் சண்டையிட்டவர்.

அந்த சாதகர் 1- எப்ரல் – 2011 காலை 9.30 – 9.45 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது..

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவரின் சாதததை மேலும் 2 சர்வரில்

http://depositfiles.com/files/pedvbrjud

http://www.mediafire.com/?b56y3l8v5aded7j

ஆயுர் பாவம் கணிக்கும் நம் அண்ணன் டவுசர் பாண்டியின் திறமையை மிகவும் எதிர்பார்த்தேன்..:(

பங்கேற்ற அனைவருக்கும் கம்பெனி சார்பில் நன்றிக்ள்..

மற்றும் அனைவருக்கும் தனிதனியாக நேரில் தரமுடியாததால் இங்கேயே ..இப்போதே ..

கலைமாமணி பட்டம் வழங்கி  மகிழ்கிறோம்…

கலைமாமணி திரு மணி அவர்களே.

கலைமாமணி திரு கிருமி,

கலைமாமணி திரு அரைவேக்கடு சோதிடர் அவர்களே.

கலைமாமணி திரு யோகி அவர்களே,

கலைமாமணி திரு கந்தன் அவர்களே,

அனைவருக்கும் நன்றிகள் … மற்றும் வாழ்த்துக்கள்…

(அட்வான்சுடு கில்மா மேட்டருக்கான லிங்க்.. அனுபவசோதிடம் வெப்சைட்டில் போடலாமான்னு யோசனையாக உள்ளது எனவே என் மெயில் ஐடி  (glomoinc@gmail.com)ஒரு மெயில்  போடவும்.. பதிலில் அனுப்புகிறேன்.)

நன்றி..

 

Advertisements

25 thoughts on “கலை மாமணி விருதுகள் வழங்கும் விழா

  தனி காட்டு ராஜா said:
  April 29, 2011 at 6:04 am

  ம்….எல்லாம் வல்ல இறைவன் அருள் அந்த ஆத்மாவுக்கு கிடைக்கட்டும்….
  சிவன் அருளாலால் நற்கதி உண்டாகட்டும்….

  [நாமா எல்லாம் எதோ கட்டத்த பார்த்து சும்மா அடிச்சு விடுற ஆளு…]

  இப்படிக்கு ,
  அரைவேக்காடு சோதிடர் (தனி காட்டு ராஜா )

  கிருமி said:
  April 29, 2011 at 6:47 am

  அண்ணே, எல்லாம் சரி. ஒரு ஜாதகத்தை போட்டு விட்டு, மொட்டையாக இவரைப் பற்றி சொல்லுங்கள் என்று சொல்வது சரியல்ல என்பது சுமாராக ஜோதிடம் பற்றி தெரிந்தவர்கள் கூட ஒத்துக் கொள்வது. ஏதாவது ஒரு பாவத்தைப் பற்றி கேள்வி கேட்கலாம். அதை விட்டு விட்டு, இப்படி பொதுவாக கேட்பது ஜோதிடம் தெரிந்த உங்களுக்கே சரியென்று படுகிறதா? உங்கள் முக்கிய நோக்கம், இவரது ஆயுள் பற்றியது என்றால் – இவர் எப்போது இறந்திருப்பார்? இவர் இருக்கிறாரா இல்லையா? எப்படி இறந்திருப்பார்? இறப்புக்கு என்ன / யார் காரணம் – இது மாதிரி கேள்விகளை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு மொட்டையாக கேட்டால், சிலர் நேராக திருமணம், வேலை என்று போய் நேரம் வீணாகிறது. பாலினம் பற்றி கேட்டதற்கும் பதில் இல்லை.

   வினோத் said:
   April 29, 2011 at 6:58 am

   கலை மாமணி திரு கிருமி அவர்களே.. மன்னிக்கவும்… தற்கொலை என்பது .. கொடுமையான நிகழ்வு…ஆயுர் பாவம் கணிக்க எனக்கு தெரியாது…எனக்கு தெரிந்தவகையில் நானும் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை… நாலுபேர் சேர்ந்து பார்த்தால் .. அதுவும் என் தொழிலை மிக சரியாக சொன்ன நீங்கள் எல்லாம் பார்த்தால் நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்கிற ஆசை தான்… உங்கள் நேரத்தை விழுங்கியிருந்தால் .. மன்னிக்கவும்.. இனி குறிப்பான கேள்வியுடன் பதிவு போடுவோம்..

    கிருமி said:
    April 29, 2011 at 7:12 am

    அண்ணே,
    ஆ/பெ/அலியான்னு கேட்டேன். பதில் வந்தாத்தானே மேல பாக்க முடியும். இவர் அலியா இருப்பாருன்னு கணிச்சேன்.

    வினோத் said:
    April 29, 2011 at 7:22 am

    அடுத்த முறை முழு தகவலுடன் பதிவிடுகிறேன்.
    உங்களுக்ககத்தான் இந்த பதிவுல்
    வயது 18
    பாலினம் ஆண்.
    படிப்பு +2 என கொடுத்துள்ளேன்.

    வினோத் said:
    April 29, 2011 at 8:44 am

    கிருமி அண்ணெ சாதகதை வைத்து ஆன் பென் என பார்க்க முடியாதா?

    கிருமி said:
    April 29, 2011 at 1:38 pm

    அண்ணே,
    சோதிடத்துல எல்லாத்துக்கும் வழிகள் இருக்கு. ஒரு வழி அல்ல, பல வழிகள் – அங்க தான் பிரச்சனையே. ஒவ்வொண்ணிலயும் ஒரு முடிவு வந்தா குழப்புதே!
    மேல சொன்ன ஜாதகத்த, இன்னும் ஆராய்ஞ்சா, அவர் ஏன் தூக்கு போட்டுக்கிட்டார், அதுக்கு காரணமான அமைப்புகள், எந்த திசா, புத்தி, அந்தரத்துலன்னு விரிவா பாக்கலாம்.

    புதிரை தெளிவா போடுங்க. சரியான பதில் வருதோ இல்லியோ – விளக்கத்தையும் அப்றமா கொடுங்க, இல்லாட்டி யாராவது விளக்கலாம்.

    வினோத் said:
    April 30, 2011 at 4:16 am

    தூக்கு போடுறதுக்கன கிரக நிலை .. என்னானு பார்த்து சொல்லுங்க..பிளீஸ்..

    கிருமி said:
    April 30, 2011 at 5:44 pm

    மன்னிக்கணும் அண்ணே, தூக்கு போடுறதுக்குண்டான கிரக நிலை ஞாபகம் இல்லை. ஆனா, தூக்குன்னா கண்டிப்பா ராகு சம்பந்தம் இருக்கும் (பாம்பு / ‍கயிறு). ராகு திசைய பாருங்க. மாந்தி செவ்வாய் சேர்க்கையும் தற்கொலைக்கு ஒரு காரணமா இருக்கும்.

    மேலும் உபய லக்னத்துக்கு பாதக ஸ்தானம் 7, மாரக ஸ்தானம் 7,11. உத்தரகாலாமிர்தப்படி 7,12ம் கூட மாரகஸ்தானம் தான். இந்த அதிபதிகள் யாரு, என்ன சம்பந்தம், என்ன சாரத்துல இருக்காங்கன்னு பாருங்க. அம்சத்துல மாந்தி 8,12 அதிபதி கூட சேர்க்கை. பாதகாதிபதி 12ல பன்னிரண்டாம் அதிபதி கூட இருக்காரு. மாந்தி செவ்வாய் சாரத்துல இருக்காரு. 8 ஆம் பாவம் மேலிருந்து கீழ விழுந்து சாகறதை / தூக்கு போடுறதை குறிக்கும்.

    அப்றம் முக்கியமா, சந்திரன், லக்னாதிபதி, சூரியன், செவ்வாய், சனி, அட்டமாதிபதி, விரயாதிபதி இவங்க எல்லாரும் சம்பந்தப்படும் போது தான் தற்கொலை செய்துக்க‌ வாய்ப்பு அல்லது சூழ்நிலை வரும். இத்தனை பேரு எப்டி சம்பந்தப்படுவாங்கன்றீங்களா? இறந்த அன்னிக்கு கிரக நிலவரத்தை இவரு சாதகத்தோட வச்சி பொருத்திப் பாருங்க.

    இத எல்லாம் வச்சி பொருத்தி பாருங்க. எனக்கு நேரம் இல்ல, சாரி.

    இது குறித்து, விரிவா ஒரு அலசல் பதிவு நீங்க போடுவீங்கன்னு எதிர்பாக்கறேன். எல்லாரும் தெரிஞ்சிக்கலாமில்லையா?

  Mani said:
  April 29, 2011 at 8:16 am

  வினோத் இது என்ன விளையாட்டு, உண்மையில் உயிரோடு இருப்பவர்க்கு தான் பலன் கேட்கிறீர்கள் என்று நினைத்துதான் சற்று ஜாலி மூடில் பலன் எழுதினேன். பின்பு தான் தெரிந்தது இவர் 18 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்று. அதுவும் உங்களுக்கு மிகவும் தெரிந்த நபரின் மரணம் என்று அறிந்த போது சற்று அதர்ச்சியாக இருந்தது. மன்னிக்கவும்.

  நான் கணித்தபடி தற்போது தந்தையுடன் பிணக்கு ஏற்படும் நிலைகள் இருந்தாலும் மரணம் ஏற்படும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு துல்லியமாக கணிக்கும் அளவிற்கு நான் இன்னும் ஜோதிடத்தில் முன்னேற்றம் அடையவில்லை என்று நினைக்கிறேன்.

  இது குறித்து ஆரம்பத்தில் ஜோதிடத்தில் எனது ஐயங்கள் என்ற தலைப்பில் சித்தூர் முருகேசன் அவர்களுக்கு இறந்தவர்களின் ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டால் எப்படி முன்கூட்டியே அறிந்து பலன் சொல்வது என்ற வினாவினை எழுப்பியிருந்தேன். அவர் இங்கு வெளியிட்டு யாராவது பதிலெழுதினால் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று பதில் எழுதியிருந்தார்.

  இப்போது தான் நம் டவுசர் பாண்டி இருக்கிறாரே அவரிடமே கேட்போம். ”எப்படி பாண்டி இறந்தவர்கள் என ஜாதகம் வாயிலாக கண்டுபிடிக்கிறது”. ஒரு விரிவான பதிவு போட்டால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா.

  வினோத் ஒரு வேண்டுகோள் இனிமேல் எந்த ஜாதகத்திற்கு பலன் கேட்பதாயிருந்தாலும் குறிப்பிட்ட விஷயம் குறித்து கேட்டால் எங்களது பொன்னான நேரம் வீணாகாமல் இருக்கும் அல்லவா.

  டிஸ்கி . அது என்ன கலைமாமணி பட்டம் சீப்பாக கிடைக்கிறது என்று உங்கள் இஷ்டத்திற்கு எல்லாருக்கும் வாறி இறைக்கறீங்களா. அந்த பட்டத்தை விட ஜோதிடர் என்பதே மேல்.

   வினோத் said:
   April 29, 2011 at 8:40 am

   நன்றி கலை மாமணி திரு மணி அவர்களே…
   இறந்தவர்க்ளின் சாதகதை எப்படி அறிவது என எனக்கும் தெரியாது…சரி…இது போல் 200 சாதகம் வைத்து இருக்கேன்..

   என் மச்சானுக்கு பெண் பார்க்கும்போது .. மேட்ரிமோனியல் வெப்சைட்டில் பணம் கட்டினோம்.
   (பெண் அமையவில்லை மச்சன் இன்னம் தனி தான் அதுவேறு விஷயம்) அந்த சைட்டில் பையன் மற்றும் பெண் சாதகம் கொடுத்து இருந்தார்கள் …
   நான் சாதகங்களை எடுத்து வகை படுத்தி வைத்து இருக்கிறேன்..
   அதாவது..
   1) நல்ல வேலையில் இருப்போர்.. போலிஸ், டிச்சர் எஞ்சியர். IAS IPS.
   2) உடல் நிலை பாதிக்கபட்டோர் .உடல் ஊனமுற்றோர்..
   3) விவாகரத்தானோர்.
   4) கணவன் /மனை.வி இறந்ததோர் தராரமிழந்ததோர்..
   என வகை படுத்தி.. சோதிட படிப்புக்கக வைத்திருக்கிறேன்…
   தலை முருகேசன் , மற்றும் நீங்கள் அனுமத்திதால் .. இவைகலை சோதிட கலை படிக்க பயன்படுத்தலாம் இதுபோல் நிறைய புதிர் பதிவுகள் போடலாம். யோசித்து சொல்லுங்க..
   நன்றி…

    S Murugesan said:
    April 29, 2011 at 9:45 am

    வினொத் ஜீ,
    இதுல ரோசிக்க என்ன இருக்கு. அடிச்சு தூள் கிளப்புங்க.

   டவுசர் பாண்டி said:
   May 1, 2011 at 2:27 am

   மணியண்ணே,
   நமக்கு கொஞ்சகாண்டுதேன் லைப்ப கணக்கு பன்னத்தெறியும். மத்ததெல்லாம் ஆண்டவந்தேன் சொல்லணும். நம்ம கணக்குப்படி ரெண்டுநாளு மூணுநாலு தள்ளிப்போயிருதுனே. கச்டமாத்தேன் இருக்கு. இப்படி தள்ளிப்போக கூடாது. கரீட்டா ஒரே வெட்டுல ரெண்டு துண்டா பதிலு வந்து விழனும்னே. அதே சோசியம். ஒரு சாதகத்த அலசுரதுக்கு மின்னாடி பயபக்தியோட ஆரம்பிச்சின்கீன்னா பலான மேட்டரெல்லாம் ஒங்களுக்கே டிஸ்ப்ளே ஆகும்னே. நானெல்லாம் டம்மி பீசு. அல்லாத்துக்குமே தெறம நெரயாகீது. ஆனா ஆருமே அத்த யூஸ் பண்றது கடியாது.

    Mani said:
    May 1, 2011 at 5:35 am

    டவுசர் பாண்டி நீ பரவாயில்லப்பா ரெண்டு மூணு நாள் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்ல சரியாக தான கணிக்கற. ஆயுள்கணிதம் போடறியா அல்லது அஷ்டவர்க்கம் மூலமா கணிக்கிறியா எப்படின்னு சொல்லுப்பா. அதை எப்படி கணிக்கறதுன்னு பதிவு போட முடியுமா தல. நாங்கல்லாம் வயசான பிறவு மாரக தசா புக்தி வற்றச்சே மாரகம் ஏற்படும்ன்னு கணிக்கறோம். சின்ன வயசு காரவுகளுக்கு கணிச்ச தவறுதேப்பா! கண்டம் கிண்டம்ன்னு தப்பிச்சிறாங்ய்க. நம்ப ஜோசியம் தடுமாறுதேப்பா!. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா.

  veera said:
  April 29, 2011 at 10:40 am

  பின்னூட்டம் போடறவங்களுக்கும் கலைமாமணி குடுங்கப்பா :).

   வினோத் said:
   April 29, 2011 at 11:53 am

   கொடுத்துட்டா போச்சு…
   நிங்க கேட்டதால கூடுதல பின்னுட்ட மாணி, பட்டமும் சேர்த்து கொடுத்தர்றேன்..
   பின்னூட்ட மாமணி, கலை மாமணி திரு வீரா அவர்களே…
   ஓங்குக உங்கள் புகழ்..

  yoghi said:
  April 29, 2011 at 9:10 pm

  (////தானம் கொடுக்கும் பொழுது எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக்கூடாது என மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது. தர்மத்தை கொடுப்பவன் அதிகாரி என அழைக்கப்படுகிறான். தன்னுடைய தொழிலைச் சார்ந்து அவன் தர்மம் செய்யக்கூடாது என்பது மனுதர்ம சாஸ்திரத்தின் அடித்தளம்.
  உதாரணமாக ஆசிரியர் தொழிலில் இருபவர் இலவசமாக கல்வி போதனை செய்வது தர்மத்திற்க்கு எதிரான செயல///////

  தொழில் முரை ஜோதிடர்கள் இலவச ஜோதிட ஆலோசனை சொல்ரது இந்த கேட்டகிரில வருமானு எனக்குல்ல திடீர்னு ஒரு சந்தேகம் யாராச்சும் விவரமா தெரின்சவுஙக விலக்கம் குடுத்த நன்னா இருக்கும்

  குதர்க்கமா கேக்கலிஙொ விலக்கம் கெடைச்சா போதும்

   S Murugesan said:
   April 30, 2011 at 1:42 am

   யோகி சார்,
   சூப்பருங்கோ..இந்த மனு தர்மத்தை தான் ரஜினி சாரும் ஃபாலோ பண்றாப்ல கீது. நான் தேன் பை.தனமா ரஜினி ஏன் பிரகாஷ் ராஜ் மாதிரி வருசத்துக்கு ரெண்டு படம் – ரஜினி படமா இல்லாம – தயாரிக்கலாமேனு நினைக்கிறது உண்டு.

   கண் டாக்டர் இலவசமா ஐ ஆப்பரேஷன் பண்ணக்கூடாதுங்கற மாதிரி சினிமாத்துறையில உள்ள ரஜினி சினிமா சம்பந்தமா எந்த எம்.ஜி.ஆர் வேலையும் செய்யக்கூடாதுனுட்டு தான் மோர் ஐஸ் மோர்ல இறங்கிட்டாப்ல இருக்கு.

   ஆருப்பா அங்கே இன்னைலருந்து இலவச ஜோதிட ஆலோசனை ஸ்டாப். வேணம்னா திருப்பதி வர்ரச்ச வழியில நில்லுங்க. ஏதோ படத்துல வடிவேலு மாதிரி பஸ் சன்னல் வழி தலைய நீட்டினா மொட்டை போட்டுவிடறேன்.

   யோகி சார்! இன்னுமா.. 2011லயுமா மனு தர்மத்தை கோட் பண்றது
   சூ ஊஊஊஊஊஊஊஊஊப்பரு. வெ ள ங்கி ரும்..

    yoghi said:
    April 30, 2011 at 8:01 am

    நல்ல விலக்கம்
    வயிரு குலுஙக சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சுட்டிங்க‌

    அதுக்காக இலவச ஆலோசனைய நிருத்திடாதிஙக‌

   வினோத் said:
   April 30, 2011 at 4:15 am

   அந்த கால மக்களின் சூழ்நிலை .. வாழ்க்கை முறையை ஒட்டி தர்மங்களை நியமிச்சங்க….
   படிப்பறிவில்லாத, போர்கள் அதிகம் இருக்கும் காலத்தில் போர்களில் ஆண்கள் கொல்லபட்டங்க.. கல்வியறிவில்லாத சுயசார்பில்லதா பெண்கள் சமுகத்தில் சிக்கலை தவிர்க்க….. வசதி இருக்கிறவங்க 4 கல்யானம் பண்ணலாம்னு நபிகள் சொன்னார். .. இப்போவும் அதையே செய்வேன்னா.. எப்படி..

   மனு தர்ம காலத்தில் மக்களின் சூழ்நிலை வாழ்கைமுறையை பாருங்க.. இப்போ அந்த கருத்துகள் சரியா வருமா?

   எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் .
   மெய் பொருள் காண்பதறிவு…

   யார் என்ன சொன்னாலும் .. உண்மையான பொருள் என்னானு பார்கிறாது தான் அறிவு..
   அப்படி இல்லைனா… வள்ளூவர் நமக்கு அறிவில்லைங்கிறார்… இப்போ சொல்லுங்க..
   மனு தர்மத்தை அப்படியே கடைபிடிக்கலாம ?

  kandhan said:
  April 30, 2011 at 4:50 am

  வினோத், ஜே ஹோரா குருப் லிங்க் கிடைக்குமா? பி வி ஆர் அங்க வர்றாரா?

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 10:45 am

  எனக்கு கலைமாமணி விருது குடுக்கீகளோ இல்லியோ, களவாணிங்குற பட்டத்த மட்டும் குடுத்துராதீங்கப்பூ. நான் பொறக்கும்போது ட்ரெஸ்ஷு கூட போடாம, மண்டைல சரக்கும் மசுரும் இல்லாம எம்ப்டியாத்தேன் பொறந்தேன். பொறவு பொஸ்தங்கள படிச்சிதேன் டேட்டாவ எத்திக்கினேன். பொறவு நான் சொல்ற மேட்டரு அந்த பொஸ்ததுல இருந்திச்சி இந்த பொஸ்ததுல இருந்திச்சின்னு நம்ம கைல சண்டைக்கி வந்துராதீன்கப்பு. இன்னாத்துக்கு இத சொல்றேன்னா நா சொல்றது பூரா பெரிய மனுஷங்க சொன்னததேன் மறுஒளிபரப்பு பண்றேன். அம்புட்டுதேன். ஏன்னா ஏன்ட்ட உள்ள சரக்கு புல்லா சுட்ட சரக்குதேன். எப்பவுமே ஹீட்டாத்தேன் இருக்கும். சொல்லும்போதும் சூடாத்தேன் இருக்கும். அட்ஜிஸ் பண்ணிக்கணும். ஒரு சாதகத்த பாத்து ஆணா பொண்ணான்னு கண்டுபுடிக்க ஒங்களுக்கு ஏற்கனவே தெரியும். திரும்பவும் மறுஒளிபரப்பு பண்ணி ஒங்கள வெறுப்பேத்த விரும்பல. இப்ப அலி மேட்டருக்கு வர்றேன்.

  கெரகத்துல புதனும், சனியும் அலி கெரகங்க. இவிகல்ல புதன் லேடி டைப் அதிகமுள்ள பெண்ணலி. சனி ஜென்ட்ஸ் டைப் அதிகமுள்ள ஆனலி. இன்னும் சொல்லனுமா?

   Mani said:
   May 1, 2011 at 2:49 pm

   /////கெரகத்துல புதனும், சனியும் அலி கெரகங்க. இவிகல்ல புதன் லேடி டைப் அதிகமுள்ள பெண்ணலி. சனி ஜென்ட்ஸ் டைப் அதிகமுள்ள ஆனலி. இன்னும் சொல்லனுமா?//////////

   சொல்லு சொல்லு சொல்லு பாண்டி சீக்கிரமா சொல்லு.

   Kaylynn said:
   May 11, 2011 at 3:37 am

   Great common sense here. Wish I’d tohhgut of that.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s