"ஜெ" தோற்பது உறுதி – ஜெயேந்திரர்

Posted on

அண்ணா வணக்கம்ணா!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொல்ட்டாருங்கண்ணா. இன்னா நைனா ஒனக்கு மட்டும் ஸ்பெஷலா எஸ்.டி.டி போட்டு சொன்னாரான்னு கேப்பிக.சொல்றேன்.

தாளி..யாரு இந்த பார்ட்டி? இதுக்கு மிந்தி நாம அப்பப்போ எழுதிப்போட்ட பதிவுகளை ஒரு தாட்டி க்ளிக்கி பார்த்திங்கனா இந்தாளோட பர்சனாலிட்டி தெரியவரும்.

http://kavithai07.blogspot.com/2010/05/vs.html
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_12.html
http://kavithai07.blogspot.com/2009/09/blog-post_24.html

சுருக்கமா சொன்னா ..

இவரு போட்ட கெட்ட ஆட்டத்தை தட்டி கேட்ட சங்கரராமனை போட்டு தள்ள கூலிப்படைய ஏவினவர். அன்றைய ஜெ அரசால் கைது செய்யப்பட்டவர். பெரியாரின் சீடர் -அண்ணாவின் தம்பி கலைஞரோட காலை கட்டி ஓலை வாங்கி வெளிய வந்தவர்.

கொசுறு:
எழுத்தாளர் அனுராதா ரமணன் முன்னாடியே வேற ஒரு பார்ட்டியோட தக்ஜம் பண்ணி காட்டினவரு (ஆதாரம்: தமிழ் ஓவியா) மூடை கிளப்பறாராம்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன தகவல் நமக்கு எப்படி கிடைச்சதுன்னா கூகுலாண்டவர் புண்ணியத்துலதேன். Read More

Advertisements

7 thoughts on “"ஜெ" தோற்பது உறுதி – ஜெயேந்திரர்

  கோவிந்தராஜ் மா said:
  April 20, 2011 at 7:50 pm

  ஜே கண்டிப்பா 130 இடத்துக்கு மேல வெற்றி உறுதி

  வினோத் said:
  April 21, 2011 at 6:42 am
  வினோத் said:
  April 21, 2011 at 6:59 am

  என்னொட பிளாக் பாலோ லிஸ்டில் கவிதை07 தானா காணாம போய்ட்டுது…
  திரும்ம்ப பாலோ பண்ண முயற்சி பண்ணினாலும் வர மாட்டேங்குது..

   S Murugesan said:
   April 21, 2011 at 8:27 am

   சாரி வினோத் !
   கூகுல் கனெக்ட்ல மாடரேட் பண்ண முடியாத குறைக்கு நோண்டிக்கிட்டிருந்தப்ப பை மிஸ்டேக் டெலிட் ஆயிருச்சு.

   இப்ப ட்ரை பண்ணுங்க

    வினோத் said:
    April 21, 2011 at 10:13 am

    நிங்க சொன்னப்புரம் நானும் கூகூள் கனக்ட் டிரை பண்ணி பர்த்தேன் … அத என்ன பண்றதுன்னே தெரியல… அப்புரம் எங்க மாடரேட் பண்றாது?

    வினோத் said:
    April 21, 2011 at 10:13 am

    இன்னமும் அப்படி தான் வருது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s