ராம ஜன்ம பூமி,காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு

Posted on

1.ராம் ஜென்ம பூமி -பாப்ரி மஸ்ஜித்

அல்லாவோ ,ராமனோ தன் மக்கள் நிற்க நிழலில்லாம, குந்த குடிசையில்லாம இருக்கிறச்ச தனக்கு மசூதி வேணம்னோ, கோவில் வேணம்னோ நினைப்பாய்ங்கனு நான் நினைக்கலை.

இந்தியாவுல வீடில்லாத இந்துவே கிடையாது, வீடில்லாத முஸ்லீமே கிடையாதுங்கற நிலை வர்ர வரை இந்த மசூதி, மந்திர் மேட்டரை எடுக்க கூடாது. நாட்டில் உள்ள இந்து, முஸ்லீம் அமைப்புகள் வீடில்லாத இந்து, முஸ்லீம்களை ஐடென்டிஃபை பண்ணி அவிகளுக்கு வீடுகட்ட தேவையான தொகையில 30 சதவீதத்தை அரசு கணக்குல டெப்பாசிட் பண்ணனும். அரசு தன் உதவாக்கரை,வெத்து வேட்டு செலவுகளூக்கெல்லாம் வெட்டு விதிச்சு மீதி 70 சதவீதம் நிதியை செலவழிச்சு வீடு கட்டித்தரனும்.

இந்திய நாட்டுல வீடில்லாத இந்துவே இல்லேங்கற நிலை மொதல்ல ஏற்பட்டா பிரச்சினைக்குரிய இடத்துல கோவில் கட்டிக்கிரட்டும். அல்லது வீடில்லாத முஸ்லீமே இல்லேங்கற நிலை ஏற்பட்டா மசூதி கட்டிக்கிரட்டும்.

2.காஷ்மீர், பிரச்சினை:

காஷ்மீரை ஒரு பத்துவருஷ லீஸுக்கு ஐ. நா.சபைக்கு ஒப்படைச்சுரனும் அதன் பாதுகாப்புக்கு ஐ.நாவோட அமைதிப்படை பொறுப்பேத்துக்கனும். இதே மாதிரி பாக் ஆக்கிரமிச்சு வச்சிருக்கிற காஷ்மீரோட நில பாகத்தையும் ஐ. நா கிட்டே ஒப்படைக்கனும்னு ப்ரஷர் கொடுக்கனும். சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவை அப்ளை பண்ணனும்

Advertisements

2 thoughts on “ராம ஜன்ம பூமி,காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு

  Sankar G said:
  April 11, 2011 at 8:59 am

  காஷ்மீர் பிரச்சினைக்கு இப்பிடி தீர்வு கண்டா கண்டிப்பா ஒரு உலகப்போர் வரும். நம் அரசியல்வாதிகள் காஷ்மீரை யாரிடமும் தந்துவிடுவார்கள்.. ஆனால் பாகிஸ்தானோ சீனாவோ அவ்வாறு செய்யாது.

  இருந்தாலும் இவைகளையும் லோக்பால் மாதிரி, சிவில் சமூகம் இணைந்து விவாதித்தால் ஒரு விடிவு வரும் என்பதே என் எண்ணம்.

  http://anubhudhi.blogspot.com/

   S Murugesan said:
   April 11, 2011 at 12:00 pm

   சங்கர் ஜீ,
   என் தீர்வுக்கும் உலகப்போருக்கும் இடையில பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இடைவெளி இருக்கு. ப்ளீஸ்.. ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ்.

   நம்முது மரமண்டையாச்சா புரியலை தலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s