அழகிரி ஸ்டாலின் எதிர்காலம் – 1

Posted on

M.K.Stalin (23)

பெயர் எண் கூட்டுத்தொகை : 23

பெயர் எண்: 5

பெயர் எண் பலன்கள்:

23. 5 வரும் எண்களிலேயே இது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த எண் வருகிற பெயரை உடையவர்களுக்கு எடுத்த காரியங்களிலும், எண்ணுகிற எண்ணங்களிலும் வெற்றி உண்டாகும். இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும். பிறருக்குச் செய்வதற்கு அரியதாகத் தோன்றும் காரியங்களும் இவர்களுக்கு எளிதாகக் கைகூடிவிடும். பெரிய திட்டங்களை மேற்கொண்டால் பிரபலமாவர். அதன் பயனாக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும். என்வே, இவர்கள் எப்போதும் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதே நல்லது. இல்லையெனில் சோம்பல் நிறைந்த சுகவாழ்க்கையாக வாழ்வு முடிந்து விடும். இதை ராஜவசியம் மிகுந்த எண் என்பர்.

M.K.Alagiri ( 18)
பெயர் எண்: 9

பெயர் எண் பலன்கள்:

18. இந்த எண் தெய்விகத்தின் வீழ்ச்சியைக் குறிக்கும். இது கஷ்டங்களையும், வீண் தாமதத்தையும், சூழ்ச்சிகளையும், ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும். இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் சுயநலத்தால் தூண்டப்பட்டுச் சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். மனமறிந்து தவறான தீய காரியங்களைச் செய்வர். சுயநலம் வளரும், அருளும், அமைதியும் இல்லாத பாபகரமான வாழ்க்கை அமையும். ஆசைகள் நிராசையாகும்.

பி.கு:
அண்ணே.. இது நம்ம கணிப்பில்லை. சோர்ஸ் + நம்ம கணிப்பு அடுதத பதிவில்

Advertisements

One thought on “அழகிரி ஸ்டாலின் எதிர்காலம் – 1

    டவுசர் பாண்டி said:
    April 14, 2011 at 5:45 pm

       நைனா ஒன்னோட பதிவுகல படிச்ச பொறவுதேன் எண்கனிதம் மேல ஒரு மரியாதயே வருது. இம்புட்டு நாளா நேரம் போகாம குந்திக்கினு பாத்திக்குனு இருக்கானுகன்னு நென்சிட்டேன். னேக்கு ஒரு டவுட்டு. இந்த நீமெராலஜில பெர்த் நம்பர் டேட்டு மட்டும் வச்சிக்கினு சொல்லலாமா? இல்லாங்காட்டி தொட்டுக்க ஊறுகா எதுனாச்சும் யூசாகுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s