சுதேசியில் ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் ஜாதக அலசல்

Posted on

“சுதேசி”மாத இதழில் ஜெ,கலைஞர் ஜாதக அலசல்

அண்ணே வணக்கம்ணே !
சுதேசி மாத இதழ்ல ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் குறித்த நம்ம ஜாதக அலசல் வெளி வரப்போகுதுன்னு சொல்லியிருந்தேன். அது வந்தே உட்டுது. நம்ம டவுசர் பாண்டி தான் முதல்ல பார்த்து தகவல் தந்தாரு. சுதேசி வலைதளத்துல அவிக ஒட்டு மொத்த இதழையும் பி.டி.எஃப் ஃபைலா வச்சிருக்காய்ங்க. இங்கே அழுத்தி ஃப்ரீயா டவுன் லோட் பண்ணிக்கலாம். ரைட் சைட் அரியணையில் அரங்க நாயகி தலைப்புள்ள ஃபைலை டவுன் லோட்பண்ணுங்க.

( ஹும்.. பதிவு போட நேரமில்லாத குறைக்கு என்னெல்லாம் கிம்மிக் செய்ய வேண்டி வருது)

4 thoughts on “சுதேசியில் ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் ஜாதக அலசல்

  Thirumalaisamy said:
  April 8, 2011 at 7:13 am

  படுச்சொம்ங் ணா….. ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ணா ..நல்லது நடந்தா சரிங் ணா . முழு பூசணிகாய கட்டு சோத்துல மறைக்க முடியாதுங்கற மாதிரி , நம்ம ஆளுங்க 100 பூசணிகாய மறைகறாங்க ணா ….அதான் நீங்க சொல்ற விதம் தப்பு நு சொல்றாங்க நு நினைக்கறேன் …

  kandhan said:
  April 8, 2011 at 8:30 am

  pop -up விளம்பரங்களை காணோம். சந்தோஷம். ஆனா சைட்ல recent posts நு ஒன்னு வருமே? கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்.
  அப்புறம் அந்த blog archive விஷயம்……….

  veera said:
  April 8, 2011 at 8:53 am

  நல்லாவே எழுதிருக்கீங்க முருகேசன். அரங்கநாயகி டைட்டில் சூப்பர். ஆண்டிபட்டிலையே நின்னுருந்தா என்ன டைட்டில் வெச்சுருபீங்க. பாப் அப் எடுத்ததுக்கு நன்றி.

  கிருமி said:
  April 8, 2011 at 3:44 pm

  அண்ணே,

  பதிவு தான் மைல் நீளத்துக்கு எழுதறீங்கன்னு பாத்தா அங்கயுமா இத்தன பக்கம்? முடியல…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s